|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
சுகதன் (1)
வாமன் சுகதன் அறவன் ததாகதன் மாமுனிவன் - 1.தெய்வப்பெயரியல்:1 10/3
TOP
சுகதனும் (1)
தருமன் இயமன் சுகதனும் இந்திரன்தானும் என்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/4
TOP
சுகம் (2)
எண்ணும் நறுமை நன்மை ஆகும் ஆனந்தம் ஏய்ந்த சுகம்
நண்ணும் மகிழ்ச்சி அகமலர்ச்சி தொய்யல் கட்டி நயம் - 8.பண்புப்பெயரியல்:8 36/2,3
சுகம் கிளி இன்பமும் நன்மையும் உம்பர் சுவற்கமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/4
TOP
சுகமும் (1)
கொள்ளும் களகண்டம் கோகிலம்தானும் குயில் சுகமும்
கிள்ளை அரி தத்தை வன்னியும் ஆகும் கிளி சக்கரப்புள்ளுடன் - 4.விலங்கின்பெயரியல்:4 26/1,2
TOP
சுகி (1)
எரி வாயுசகன் தூமகேது சுகி தழலே - 1.தெய்வப்பெயரியல்:1 31/4
TOP
சுகிர்தம் (1)
சமைகுணம் மங்கலம் சீலம் சுகிர்தம் சுபம் தருமம் - 8.பண்புப்பெயரியல்:8 53/3
TOP
சுங்கம் (1)
ஆயம் மகளிர்திரள் நீளம் சுங்கம் சூது அல்லரியும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/2
TOP
சுங்கமே (1)
சுருக்கும் அரசர் இறை திறை உல்கு பொருள் சுங்கமே - 9.செயல்பற்றியபெயரியல்:9 32/4
TOP
சுசி (2)
வதி அனல் பாவகன் தென்கிழக்கோன் சுசி வன்னி கனல் - 1.தெய்வப்பெயரியல்:1 31/2
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை - 8.பண்புப்பெயரியல்:8 16/2
TOP
சுட்டல் (1)
மனத்தழுக்கு ஆகும் அழுக்காறு சுட்டல் குறித்தல் மற்று - 8.பண்புப்பெயரியல்:8 32/1
TOP
சுட்டி (2)
மலைத்த திலதம் திலகமும் சுட்டி மடந்தையர்க்கு - 6.பல்பொருள்பெயரியல்:6 8/3
உலவுறு சுட்டி சுடிகை நுதல்குறி ஓடை பட்டம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/2
TOP
சுட்டிய (1)
சுட்டிய பாலிகை மண்டிலம் நேமியோடு ஆழி சொல்லில் - 8.பண்புப்பெயரியல்:8 1/3
TOP
சுட்டொடு (1)
அன்றும் குடம் சுட்டொடு ஆன் பசு பெற்றம் கோ ஆ பொதுப்பேர் - 4.விலங்கின்பெயரியல்:4 7/1
TOP
சுடர் (4)
அரும்பு சுடர் ஆழி மோதிரம் ஆம் பேரணிகலமே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/3
நகை கிரணம் எல்லு கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉ - 8.பண்புப்பெயரியல்:8 18/1
தொடையல் முத்தாத்தி சுடர் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்ப - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/2
இன்னும் கனலும் சுடர் ஓகை இன்பம் இழுமெனலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/4
TOP
சுடர்தல் (1)
சுடர்தல் ஒளிர்தல் வயங்கல் தயங்கல் துலங்கல் ஒளிவிடுதல் - 8.பண்புப்பெயரியல்:8 19/2
TOP
சுடலை (1)
சூழும் மயானம் புறங்காடு காளவனம் சுடலை
தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி - 2.இடப்பெயரியல்:2 30/1,2
TOP
சுடிகை (6)
தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை
வரு குழலோடு சிகழிகை யாவும் மயிர்முடி ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 60/2,3
தெற்றிய சூளி சுடிகை சிமையம் சிகை சிமிலி - 3.மக்கள்பெயரியல்:3 62/2
நலத்த நல் ஆகத்து எழுது வரி தொய்யில் நல் சுடிகை
மலைத்த திலதம் திலகமும் சுட்டி மடந்தையர்க்கு - 6.பல்பொருள்பெயரியல்:6 8/2,3
உலவுறு சுட்டி சுடிகை நுதல்குறி ஓடை பட்டம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/2
விரும்பும் சுடிகை மவுலி கிரீட மகுடம் இன் சேகரம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/1
சுடிகை மணிமுடி உச்சியும் ஆம் என்று சொல் திண்ணமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/4
TOP
சுடு (1)
துவர் இந்தனம் காட்டம் ஆகும் விறகு சுடு சமிதை - 6.பல்பொருள்பெயரியல்:6 10/1
TOP
சுடுகாடு (1)
தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி - 2.இடப்பெயரியல்:2 30/2
TOP
சுடுவன் (1)
எருவை சுடுவன் கறை சோரி புண்ணீர் இரத்தம் நெய்த்தோர் - 4.விலங்கின்பெயரியல்:4 21/2
TOP
சுண்டனும் (1)
தூய மூஞ்சூறு நல் சுந்தரி சுண்டனும் சூறனுமே - 4.விலங்கின்பெயரியல்:4 16/4
TOP
சுண்ணம் (1)
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் - 6.பல்பொருள்பெயரியல்:6 12/2
TOP
சுண்ணமும் (1)
நல்ல தகரம் தருப்பணம் சுண்ணமும் நல் இடியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/4
TOP
சுணங்கன் (2)
சுரிகொள் முசு கோலாங்கூலம் ஆம் ஞாளி சுணங்கன் சுவா - 4.விலங்கின்பெயரியல்:4 15/3
மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு - 4.விலங்கின்பெயரியல்:4 16/1
TOP
சுணங்கு (2)
அளவில் சுணங்கு பொறி தித்தி உத்தி திதலையுடன் - 3.மக்கள்பெயரியல்:3 52/3
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/3
TOP
சுணங்கும் (1)
நுதலியல் வந்திகை ஆகும் சுணங்கும் நுதலணியும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/1
TOP
சுணச்சாந்து (1)
நந்தும் சுதையும் களபமும் ஆகும் நறும் சுணச்சாந்து
உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை - 6.பல்பொருள்பெயரியல்:6 11/2,3
TOP
சுத்தம் (4)
சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே - 3.மக்கள்பெயரியல்:3 53/4
சுத்தம் கனலி களிறு ஏனம் போத்திரி சூகரமே - 4.விலங்கின்பெயரியல்:4 10/4
விமலம் அமலம் புனிதம் பவித்திரம் தூய்மை சுத்தம்
சமைகுணம் மங்கலம் சீலம் சுகிர்தம் சுபம் தருமம் - 8.பண்புப்பெயரியல்:8 53/2,3
சுத்தம் பிணிமுகம் அன்னம் புட்கே கயம் தூக்கிக்கொள்ளே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/4
TOP
சுத்தன் (2)
சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன்
பாதிஉமாபதி சங்கரன் கங்காதரன் பகவன் - 1.தெய்வப்பெயரியல்:1 1/2,3
சோதி முனைவன் சினேந்திரன் பொன்னெயில்நாதன் சுத்தன்
போதில்நடந்தோன் அதிசயன் சாந்தன் நல் புங்கவனே - 1.தெய்வப்பெயரியல்:1 11/3,4
TOP
சுத்தி (1)
அடங்கிய தாழி என் சுத்தி சராவம் அகல் என்பரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/4
TOP
சுதர் (1)
ஓங்கும் சிறாரும் மகாரும் சுதர் பன்மை ஓது நண்பன் - 3.மக்கள்பெயரியல்:3 44/1
TOP
சுதரிசனம் (1)
செருஇல் வளை ஆழி எஃகம் சுதரிசனம் திகிரி - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/3
TOP
சுதன் (1)
உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே - 3.மக்கள்பெயரியல்:3 43/4
TOP
சுதை (1)
களபம் சுதை தந்தி கன்றுடன் சந்தின் கலவையுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/4
TOP
சுதையும் (1)
நந்தும் சுதையும் களபமும் ஆகும் நறும் சுணச்சாந்து - 6.பல்பொருள்பெயரியல்:6 11/2
TOP
சுந்தரம் (1)
அழிவுஇல் வகுப்பு அந்தம் சுந்தரம் காமரும் மாமை என்னே - 8.பண்புப்பெயரியல்:8 20/4
TOP
சுந்தரி (2)
அயிராணி சசி சுந்தரி கங்கை மந்தாகினி - 1.தெய்வப்பெயரியல்:1 24/2
தூய மூஞ்சூறு நல் சுந்தரி சுண்டனும் சூறனுமே - 4.விலங்கின்பெயரியல்:4 16/4
TOP
சுபம் (1)
சமைகுணம் மங்கலம் சீலம் சுகிர்தம் சுபம் தருமம் - 8.பண்புப்பெயரியல்:8 53/3
TOP
சும்மாடு (1)
கட்டும் சுமடு சுமையடை சும்மாடு கந்துகம் பந்து - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/3
TOP
சும்மை (4)
கண்டம் அகலுள் உலகு ஏணி தேசம் கருது சும்மை
மண்டிலம் பாடி சனபதம் தண்ணடை மண் பைதிரம் - 2.இடப்பெயரியல்:2 3/1,2
புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் - 2.இடப்பெயரியல்:2 19/3
போதும் படுதல் இரட்டல் துழனி புலம்பல் சும்மை
ஓதம் துவனியுடன் ஆரவாரம் துவன்றல் ஒய் ஆர்ப்பு - 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/2,3
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/3,4
TOP
சுமடர் (1)
அருளிலர் மூர்க்கர் சுமடர் தீயோர் பொறியற்றவரே - 3.மக்கள்பெயரியல்:3 21/4
TOP
சுமடு (1)
கட்டும் சுமடு சுமையடை சும்மாடு கந்துகம் பந்து - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/3
TOP
சுமத்தல் (1)
திருத்தல் சுமத்தல் எடுத்தல் தரித்தல் பொறுத்தல் செப்பில் - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/1
TOP
சுமாலி (1)
சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி - 6.பல்பொருள்பெயரியல்:6 18/3
TOP
சுமையடை (1)
கட்டும் சுமடு சுமையடை சும்மாடு கந்துகம் பந்து - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/3
TOP
சுரபி (1)
துன்றும் சுரபி கபிலை சுரை தேனு கோமளமும் - 4.விலங்கின்பெயரியல்:4 7/2
TOP
சுரபுன்னை (1)
மாதளை மாதுளங்கம் கழுமுள் சுரபுன்னை வழை - 5.மரப்பெயரியல்:5 5/1
TOP
சுரம் (2)
காய்ந்த வனம் காண்டம் ஆரணியம் சுரம் காடு என்கவே - 5.மரப்பெயரியல்:5 15/4
துணிந்த வெம் பாலை ஒரு நிலம் அந்நிலப்பாடல் சுரம்
புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/1,2
TOP
சுரமொடு (1)
சுரமொடு பொச்சை கொடும் கரிகாடு துணை பணை கோடரமொடு - 5.மரப்பெயரியல்:5 18/2
TOP
சுரமோடு (1)
சுரமோடு அருநெறி அத்தம் கடறுடன் தூம்பு என்பரே - 2.இடப்பெயரியல்:2 34/4
TOP
சுரர் (2)
சுரர் புத்தேளிர் பட்டாரகர் பகவர் - 1.தெய்வப்பெயரியல்:1 15/3
பொன் நேர் இரும்பு சுரர் குரு மாடை பொலிவு திரு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/1
TOP
சுரர்நாடு (1)
சுரர்நாடு விண் நாகம் வியனகர் நீடு கற்பம் - 1.தெய்வப்பெயரியல்:1 28/3
TOP
சுரர்பதியே (1)
துரந்த அலாரி அரி முகிலூர்தி சுரர்பதியே - 1.தெய்வப்பெயரியல்:1 12/4
TOP
சுரர்மலை (1)
அறம்செய் சுரர்மலை பொன்மலை மேரு வரன்சிலையே - 2.இடப்பெயரியல்:2 5/4
TOP
சுரி (1)
சுரி கிலம் தோகம் தனு தன்று சன்னம் துடி அணுவே - 8.பண்புப்பெயரியல்:8 6/4
TOP
சுரிகை (2)
சுரிகை உடைவாள் கழுமுள் கழுக்கடை சூழ் கொடுவாள் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/3
சுரிகை பரம் பாரம் வாரணம் வாரம் தொடரும் மெய் சூழ் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/2
TOP
சுரிகையும் (1)
கணம்தரு வாளும் சுரிகையும் முள்ளும் ஆம் கண்டகமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/4
TOP
சுரிகொள் (1)
சுரிகொள் முசு கோலாங்கூலம் ஆம் ஞாளி சுணங்கன் சுவா - 4.விலங்கின்பெயரியல்:4 15/3
TOP
சுரிமுகம் (2)
மறைகின்ற நாகு சுரிமுகம் கம்பு வலம்புரியே - 4.விலங்கின்பெயரியல்:4 36/4
சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் - 4.விலங்கின்பெயரியல்:4 37/2
TOP
சுரியல் (1)
துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள் - 3.மக்கள்பெயரியல்:3 59/3
TOP
சுரியலும் (1)
உந்தி சுரியலும் நீர்ச்சுழல்வு ஆகும் பவனி உலா - 9.செயல்பற்றியபெயரியல்:9 10/3
TOP
சுரியலொடு (1)
மடியும் சுரியலொடு ஓரியும் மைந்தர் மயிர் என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 58/4
TOP
சுருக்கல் (1)
நிரைத்த பிணிப்பு ஆர்த்தல் வீக்கல் சுருக்கல் நிறுத்தனரே - 9.செயல்பற்றியபெயரியல்:9 26/4
TOP
சுருக்கும் (1)
சுருக்கும் அரசர் இறை திறை உல்கு பொருள் சுங்கமே - 9.செயல்பற்றியபெயரியல்:9 32/4
TOP
சுருங்கல் (2)
ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்பு துற்று - 8.பண்புப்பெயரியல்:8 12/2
மடி பிணி தாபம் சுருங்கல் முடங்கல் மடங்கு இடுக்கண் - 8.பண்புப்பெயரியல்:8 38/3
TOP
சுருங்கை (1)
சொல்லிய நூழை சுருங்கை நுழைவாயில் துற்கமரண் - 2.இடப்பெயரியல்:2 8/2
TOP
சுருதி (1)
எழுதாத கேள்வி சுருதி மறை சாகையே ஆதிநூல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/1
TOP
சுரும்பு (1)
கதுவிய சூதகம் சாரங்கம் வண்டு கழுது சுரும்பு
பிதவிய கீதம் அரி அளியே ஞிமிறு என்று இசையே - 4.விலங்கின்பெயரியல்:4 32/3,4
TOP
சுருள் (1)
துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள்
செயிர் தங்கு உரோமம் சிரோத்தம் உடம்பில் செறி மயிரே - 3.மக்கள்பெயரியல்:3 59/3,4
TOP
சுரை (5)
துன்றும் சுரபி கபிலை சுரை தேனு கோமளமும் - 4.விலங்கின்பெயரியல்:4 7/2
ஏன்ற சுரை முலை யானை குதிரை இவை உமிழ்நீர் - 4.விலங்கின்பெயரியல்:4 19/3
சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி - 6.பல்பொருள்பெயரியல்:6 18/3
ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 4/2
புனல் தரு பொய்கை சுரை நறவு ஆகும் புரிகுழலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/4
TOP
சுரையே (1)
அல்லதொர் வல்லி துவாரமும் ஆலியும் ஆம் சுரையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/4
TOP
சுலாவலே (1)
மறுத்த சுலாவலே சுற்றுதல் வாரித்தல் வாரணமும் - 9.செயல்பற்றியபெயரியல்:9 27/3
TOP
சுலோகி (1)
சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி - 6.பல்பொருள்பெயரியல்:6 18/3
TOP
சுவர்க்கம் (1)
ஆவே சுவர்க்கம் வியங்கோள் உரை புவி ஆசுகமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/4
TOP
சுவலன் (1)
வழுவில் சுவலன் முளரி அழல் வாடவம் மடங்கல் - 1.தெய்வப்பெயரியல்:1 32/2
TOP
சுவலும் (1)
சொல்லும் சுவலும் செகிலும் நிகலமும் தோள் மிசை ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 54/1
TOP
சுவலே (1)
சுவலே திடர் பிடர் தோள்மேல் பரவை பாதாலம் கடல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/1
TOP
சுவவு (1)
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம் - 1.தெய்வப்பெயரியல்:1 28/1
TOP
சுவற்கம் (4)
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம் - 1.தெய்வப்பெயரியல்:1 28/1
கற்பம் சுவற்கம் பிரமாயு கற்பகம் கான் மணம் கான் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3
தானம் சுவற்கம் மதம் கொடை நீராடல் சார்பிடம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/1
நாகம் சுவற்கம் அரவு ஆனை காரீயம் நல் பொருப்போடு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/3
TOP
சுவற்கமுமே (1)
சுகம் கிளி இன்பமும் நன்மையும் உம்பர் சுவற்கமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/4
TOP
சுவா (1)
சுரிகொள் முசு கோலாங்கூலம் ஆம் ஞாளி சுணங்கன் சுவா
சரியும் ஞமலி எகினம் சூரன் சாரமேயமுமே - 4.விலங்கின்பெயரியல்:4 15/3,4
TOP
சுவாமி (3)
சொல்லும் இறை அச்சன் அத்தன் பெரியோன் சுவாமி பதி - 3.மக்கள்பெயரியல்:3 5/3
ஐயன் சுவாமி பிதா சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/4
அத்தன் சுவாமி பிதா ஈசன் ஆர்ப்பு ஒலி தூளியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/3
TOP
சுவேதம் (2)
தொகுத்த அளவின்மை செம்மை கருமை சுவேதம் பொன்மை - 8.பண்புப்பெயரியல்:8 14/3
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை - 8.பண்புப்பெயரியல்:8 16/2
TOP
சுவை (2)
ஆய்ந்த இரதம் நவரதம் இன்பம் தேர் ஆறு சுவை
வாய்ந்த இரதி ஆம் பித்தளை மாரன் மடந்தை இபம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/1,2
வண்ணம் அளவு வடிவு குணம் சுவை மற்று ஒழுக்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/1
TOP
சுவையும் (1)
என்றும் சுவையும் அமுதமும் சாரமுமே இனிமை - 8.பண்புப்பெயரியல்:8 56/1
TOP
சுழல் (1)
இழைத்த அலம்வரல் கொட்பு கறங்கல் சுழல் சுழற்சி - 8.பண்புப்பெயரியல்:8 35/1
TOP
சுழல்வே (1)
சொல்லும் உழிதரல் கொட்பும் திரிதரலும் சுழல்வே - 9.செயல்பற்றியபெயரியல்:9 9/4
TOP
சுழற்சி (1)
இழைத்த அலம்வரல் கொட்பு கறங்கல் சுழல் சுழற்சி
தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் - 8.பண்புப்பெயரியல்:8 35/1,2
TOP
சுழற்றி (1)
கறங்கல் சுழற்றி வளைதடி பேயொலி கம் தலை வான் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/2
TOP
சுழிகொள் (1)
சுழிகொள் அலந்தை கயம் கேணி பட்டம் சுனை கிடங்கோடு - 2.இடப்பெயரியல்:2 13/3
TOP
சுள்ளி (1)
நாகம் ஆம் சுள்ளி நறவமும் ஞாழலே நல் மரவம் - 5.மரப்பெயரியல்:5 12/1
TOP
சுளிதரும் (1)
சுளிதரும் ஊஞ்சலும் ஊசல் துடுவை துடுப்பு என்பரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/4
TOP
சுற்பம் (1)
சொல்லிய மாயாபுரி பித்தளை வடு சுற்பம் செம்போடு - 6.பல்பொருள்பெயரியல்:6 4/2
TOP
சுற்றம் (1)
ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம்
மிக்க கடும்பு கிளை தமர் பந்தம் விருந்தமுமே - 3.மக்கள்பெயரியல்:3 31/3,4
TOP
சுற்றல் (1)
உரந்தரும் ஏகாசம் உத்தரியம் ஆம் உடுத்தல் சுற்றல்
தரந்தரு கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் சட்டை அங்கி - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/2,3
TOP
சுற்று (2)
வாழும் எயில் சுற்று காப்பு அரண் காவல் வரைப்பு நொச்சி - 2.இடப்பெயரியல்:2 30/3
ஆரும் உவளகம் வன்சிறை துற்கம் அரணம் சுற்று
வாரி தகைப்புடன் கோட்டையும் ஆகும் மதிலுறுப்பு - 2.இடப்பெயரியல்:2 31/1,2
TOP
சுற்றுதல் (2)
திருத்திய சுற்றுதல் சூழ்தல் வளாவல் சூழ்போதல் முற்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 26/1
மறுத்த சுலாவலே சுற்றுதல் வாரித்தல் வாரணமும் - 9.செயல்பற்றியபெயரியல்:9 27/3
TOP
சுற்றோட்டமும் (1)
வாளி சுற்றோட்டமும் ஆசுகமும் சோனை வாளியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/3
TOP
சுறா (2)
இடங்கர் கராவும் முதலை மகரம் சுறா இறவே - 4.விலங்கின்பெயரியல்:4 35/2
மாதே மகரம் இராசி சுறா காதல் வாழி என்பர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/1
TOP
சுனை (2)
சுழிகொள் அலந்தை கயம் கேணி பட்டம் சுனை கிடங்கோடு - 2.இடப்பெயரியல்:2 13/3
தடமே பெருமை வளைவு சுனை யானை தண்டம் வெற்பு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/2
TOP
|
|
|