கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு
மை 4 மைத்தகு 1 மைந்தர் 1 மைந்தன் 2 மைந்து 1 மைம்மா 1 மைம்மை 2 மையல் 1 மையறு 1
மை (4) பரிமிகு சீதம் மை மஞ்சு மால் கொண்மூ பயோதரமும் - 1.தெய்வப்பெயரியல்:1 40/3 துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 8/3 கருமை அசிதம் மை காழகம் மால் ஆம் கசடு கறை - 8.பண்புப்பெயரியல்:8 17/2 மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/3 TOP மைத்தகு (1) மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/4 TOP மைந்தர் (1) மடியும் சுரியலொடு ஓரியும் மைந்தர் மயிர் என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 58/4 TOP மைந்தன் (2) விரைதரும் ஆடவர் ஆராடூஉ மகன் மைந்தன் மேவு புமான் - 3.மக்கள்பெயரியல்:3 32/1 மதலை சிறுவன் தனையன் கால் சந்ததி மைந்தன் மகன் - 3.மக்கள்பெயரியல்:3 43/1 TOP மைந்து (1) மைந்து விறல் திண்மை மீளி துப்பு ஊக்கம் வலம் மதுகை - 8.பண்புப்பெயரியல்:8 21/1 TOP மைம்மா (1) அத்திரி கேழல் அரி கிடி கோலம் பூதாரம் மைம்மா வைத்த கிருட்டி குரோட்டே எறுழி வராகம் பன்றி - 4.விலங்கின்பெயரியல்:4 10/2,3 TOP மைம்மை (2) வழியுடன் செல்வோள் எமி மைம்மை வந்தை மலடி மின்னே - 3.மக்கள்பெயரியல்:3 35/4 வரும் அதன் நாமம் பகடு கடா ஆம் மலடு மைம்மை துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 8/2,3 TOP மையல் (1) மயல் இளமை பித்து உன்மத்தம் அனந்தர் மயக்கம் மையல் இயலும் இருள் மருள் ஏமாப்பு மால் தெளிவின்மை என்பர் - 8.பண்புப்பெயரியல்:8 42/2,3 TOP மையறு (1) மையறு கேண்மை தொடர்பு கேள் நட்பு மருவு துணை - 8.பண்புப்பெயரியல்:8 48/1 TOP