|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
மிக்க (5)
வெற்பின் சிகரம் குவடு கொடுமுடி கோடு மிக்க
கல்புழை காண்டை பிலம் கீழறை கந்தரம் முடுக்கர் - 2.இடப்பெயரியல்:2 7/1,2
வேந்தரில் கேரளன் பூழியன் கொங்கன் உதியன் மிக்க
போந்தடர்கண்ணியன் வானவன் கொல்லி பொருனைமன்னன் - 3.மக்கள்பெயரியல்:3 8/1,2
மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர் மிக்க
கண்ட வேழம்பர் கழாயர் இயவர் தோல்கைவினைஞர் - 3.மக்கள்பெயரியல்:3 17/2,3
மிக்க கடும்பு கிளை தமர் பந்தம் விருந்தமுமே - 3.மக்கள்பெயரியல்:3 31/4
மிக்க புருவை சகம் சாகளம் சாகம் வெள்ளை கொச்சை - 4.விலங்கின்பெயரியல்:4 9/2
TOP
மிக்கசெயல் (1)
வெய்யதொர் நீங்குதல் ஊராண்மை பேராண்மை மிக்கசெயல்
ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 14/2,3
TOP
மிக்கதோர் (1)
மிக்கதோர் கண்படை சொற்பனம் பள்ளியும் நித்திரை ஆம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 4/3
TOP
மிகல் (2)
துவரே பவளம் சிவப்பு ஆக்கம் காட்டம் துவர்ப்பு மிகல்
இவர்தல் விருப்பு ஏறல் சேறல் பரத்தல் எழுச்சியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/2,3
ஆற்றல் வலியே பரித்தல் செயவல்லராதல் மிகல்
போற்றல் புகழ்தலும் காத்தலும் வானம் கான் புள் ககனம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/2,3
TOP
மிகு (2)
விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே - 3.மக்கள்பெயரியல்:3 60/4
குரு இரு மாத்திரை ஆசான் நிறம் மிகு கோள் பெருமை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/1
TOP
மிகுத்தல் (1)
மிகுத்தல் அபாரம் அனந்தம் அபரிமிதம் அகண்டம் - 8.பண்புப்பெயரியல்:8 14/2
TOP
மிகுத்தலும் (1)
வரைத்தல் மிகுத்தலும் சாதலும் சொல்லும் மலைத்தல் ஒலி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/3
TOP
மிகுதல் (2)
எள்ளும் தவவு மிகுதல் கெடுத்தல் இனி கெழுமல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/2
கட்டு களைதல் மிகுதல் குறி காவல் கண்டு கட்டும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/2
TOP
மிகுதி (6)
கண்ணு மதம் பொக்கம் மீக்கோள் மிகுதி கதழ்வு கப்பே - 8.பண்புப்பெயரியல்:8 7/4
பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை - 8.பண்புப்பெயரியல்:8 8/2
வால் ஆகும் தூய்மை இளமை மிகுதி மறம் கொலையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/1
மதவே மிகுதி வனப்பு வலி இடம் வை அணங்கே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/4
தோற்றம் விளக்கம் மிகுதி புகழினும் தோன்றுதலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/4
மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமை ஐயம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/2
TOP
மிகுதியும் (2)
அறிவின் மிகுதியும் நன்மையும் ஒண்மை அளவு நன்கும் - 8.பண்புப்பெயரியல்:8 45/1
கோட்டும் பொலிவும் மிகுதியும் கூற்று மருள் மறலி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/2
TOP
மிசை (4)
மேல் மிசை உம்பர் பரம் மீ வலம் மேக்கு மீது சிறை - 2.இடப்பெயரியல்:2 37/1
சொல்லும் சுவலும் செகிலும் நிகலமும் தோள் மிசை ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 54/1
தென்னே வனப்பு மிசை பாடலும் தென்திசையும் என்ப - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/3
கையாரு ஞாங்கர் வடிவேல் மிசை பக்கம் காணில் முன்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/3
TOP
மிசைத்துடன் (1)
மிசைத்துடன் தின்பன உண்பன ஆம் என்று வேண்டினரே - 6.பல்பொருள்பெயரியல்:6 14/4
TOP
மிசைதல் (2)
அசித்தல் நுகர்தல் மிசைதல் அருந்தல் அயிறல் உண்டல் - 6.பல்பொருள்பெயரியல்:6 14/1
துப்பு நுகர்தல் மிசைதல் பொசித்தல் அசித்தல் துய்த்தல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 3/3
TOP
மிசைவரு (1)
மிசைவரு சானவி வானதி பாகீரதி விமலை - 1.தெய்வப்பெயரியல்:1 24/3
TOP
மிஞ்சிகை (1)
கூடும் தொடியும் குழை தோடு மிஞ்சிகை குண்டலமே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/4
TOP
மிடல் (1)
மொய்ம்பு மிடல் ஆற்றல் நோன்மை திடம் ஈடு மூரி முரண் - 8.பண்புப்பெயரியல்:8 21/2
TOP
மிடறு (1)
புல்லிய கண்டம் கிரீபம் மிடறு புனை கந்தரம் - 3.மக்கள்பெயரியல்:3 54/2
TOP
மிடறும் (1)
அகல்தரும் உம்பர் அமரரும் மேலும் அணி மிடறும்
பகைநிலமும் நெல்லிடமும் களாவும் பரப்பும் களம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/2,3
TOP
மிடா (2)
தழுவும் சிவிறி துருத்தி மிடா நல் தடா வடுவை - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/3
குழிசியும் பானை மிடா அகளம் தடா கொள்கலம்மே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/4
TOP
மிடைச்சியர் (1)
துன்றும் குடத்தியர் ஆகும் மிடைச்சியர் தோன்றல் அண்ணல் - 3.மக்கள்பெயரியல்:3 38/2
TOP
மிடைதல் (1)
மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல் - 8.பண்புப்பெயரியல்:8 13/2
TOP
மிண்டல் (3)
மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல் - 8.பண்புப்பெயரியல்:8 13/2
கண்டம் முழுது ஆர்தல் பூரணம் மிண்டல் கமம் நிறைவே - 8.பண்புப்பெயரியல்:8 13/4
மிண்டல் அலைத்தலே தீர்த்தல் அடனம் செறல் உலைத்தல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 23/2
TOP
மிண்டு (1)
மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர் மிக்க - 3.மக்கள்பெயரியல்:3 17/2
TOP
மிதலை (1)
பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி - 3.மக்கள்பெயரியல்:3 51/2
TOP
மிதவை (1)
ஒன்றும் அசனம் மிதவை மடை கூழ் உணவு அயினி - 6.பல்பொருள்பெயரியல்:6 13/1
TOP
மியா (1)
ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/3
TOP
மிருகாபதி (1)
இயல் மிருகாபதி யாளி மடங்கல் கண்டீரவத்தோடு - 4.விலங்கின்பெயரியல்:4 1/1
TOP
மிருகாரி (1)
புல்லும் மிருகாரி வேங்கை உழுவையும் புண்டரிகம் - 4.விலங்கின்பெயரியல்:4 2/3
TOP
மிலிர்த்தல் (1)
அறையும் மிலிர்த்தல் தளிர்த்தல் அலர் பூத்தல் அணைதல் ஒன்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 33/3
TOP
மிலைத்த (1)
மிலைத்த திருமுண்டம் புண்டரம் ஆம் நுதல்மேற்குறியே - 6.பல்பொருள்பெயரியல்:6 8/4
TOP
மிலைதல் (1)
செப்பிய வேய்தல் மிலைதல் மலைதலும் சூடுதல் சேறு - 9.செயல்பற்றியபெயரியல்:9 3/1
TOP
மிழற்று (1)
காயும் கிளத்தல் அறைதல் மொழிதல் உரைத்தல் மிழற்று
ஓயும் நிழற்றல் இறுத்தலும் கோதலும் ஓதுதலே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/3,4
TOP
மிளகு (1)
மல்லல் மிளகு ஆம் அரிசனம் மஞ்சள் அரித்திரமே - 5.மரப்பெயரியல்:5 21/4
TOP
மிளிர் (1)
மிளிர் பணை சண்டை முரசு சகடை விளங்கிய துந்துமி - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/2
TOP
மிளிர்தல் (1)
பகரும் இகுதலே வீழ்தல் மிளிர்தல் மறிதல் என்பர் - 9.செயல்பற்றியபெயரியல்:9 36/1
TOP
மிளை (2)
நிரந்த அரணம் மிளை காவற்காடு என்று நேர்ந்தனரே - 5.மரப்பெயரியல்:5 14/4
ஆபம் தரு தலைக்காவல் மிளை ஆம் கவவு அகத்தீடு - 9.செயல்பற்றியபெயரியல்:9 17/3
TOP
மிறை (1)
கண்டூதி ஆகும் தினவே பொறுத்தல் கடிதல் மிறை
மிண்டல் அலைத்தலே தீர்த்தல் அடனம் செறல் உலைத்தல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 23/1,2
TOP
மின் (5)
ஏறும் தடித்து தடிந்து சபலை மின் சஞ்சலையே - 1.தெய்வப்பெயரியல்:1 42/1
மின் இவர் வேலன் முருகன் படிமத்தன் வேள் வெறியாட்டு - 3.மக்கள்பெயரியல்:3 19/1
மின் இவர் வேலனும் மீளியும் காளை விடலையும் - 3.மக்கள்பெயரியல்:3 36/1
பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின்
புகல்தரு சேத்தலும் சேப்பும் சிவத்தல் ஆம் பொற்கொடியே - 8.பண்புப்பெயரியல்:8 18/3,4
ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/3
TOP
மின்னே (5)
வெம்பிய சாரணர் தூதர் உசா ஒற்றர் வேய்ப்பர் மின்னே - 3.மக்கள்பெயரியல்:3 18/4
வழியுடன் செல்வோள் எமி மைம்மை வந்தை மலடி மின்னே - 3.மக்கள்பெயரியல்:3 35/4
ஓட்டும் படைக்கை கவந்தம் வேள்வித்தறி யூபம் மின்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/4
மின்னே மரக்கலம் நாமகள் பாரதி மென் குழையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/1
மா திசை திக்கும் திரியும் திசையும் வசனம் மின்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/4
TOP
|
|
|