<<முந்திய பக்கம்

கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு

ஞெ - முதல் சொற்கள்
ஞெகிழம் 1
ஞெகிழி 2
ஞெமிர் 1
ஞெமிர்தல் 1
ஞெரேல் 1
ஞெலிதல் 1
ஞெள்ளல் 5

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஞெகிழம் (1)
மணி நூபுரமோடு அரவம் பரிபுரம் வார் ஞெகிழம்
  பணியும் சிலம்பு அரி பாடகம் பாதகடகம் என்பர் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/1,2

 TOP
 
    ஞெகிழி (2)
தழுவும் தகனன் எழுநா ஞெகிழி தனஞ்செயன் தீ - 1.தெய்வப்பெயரியல்:1 32/1
இவர்கின்ற ஓமவிறகு என் எரிகடைகோல் ஞெகிழி
  அவிரும் அறுகும் அரிசியும் கூடியது அச்சுதம் ஆம் - 6.பல்பொருள்பெயரியல்:6 10/2,3

 TOP
 
    ஞெமிர் (1)
வள்ளிறல் கோடல் ஒடிதல் அகைதல் ஞெமிர் வளைவே - 9.செயல்பற்றியபெயரியல்:9 5/4

 TOP
 
    ஞெமிர்தல் (1)
பழுதுஇல் விசாலம் விபுலம் இடம்பாடு பாய் ஞெமிர்தல்
  தழுவிய பப்பு பரப்புடன் தாவும் பரவையும் ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 9/2,3

 TOP
 
    ஞெரேல் (1)
விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல்
  எழுதரும் ஓசை எவையும் அனுகரணம் என்பரால் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/2,3

 TOP
 
    ஞெலிதல் (1)
ஏய்ந்த கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் என்ப - 9.செயல்பற்றியபெயரியல்:9 21/2

 TOP
 
    ஞெள்ளல் (5)
வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல்
  நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே - 2.இடப்பெயரியல்:2 22/3,4
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல்
  வந்த கொடுமை ஆம் மீள்தல் மறிதல் பெயர்த்தல் என்ப - 9.செயல்பற்றியபெயரியல்:9 10/1,2
வலித்த தமரம் தெழித்தலே நூறல் மருளல் ஞெள்ளல்
  ஒலித்தல் இரங்கல் கறங்கல் முழங்கல் என்று ஓதுவரே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/3,4
இழுமெனல் கல்லெனல் பொல்லெனல் பொள்ளெனல் இன்னும் ஞெள்ளல்
  விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/1,2
பறையும் தெருவுடன் மென்மையும் ஞெள்ளல் பரிந்து எகினம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/1

 TOP