|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
பா (1)
போற்றிய யாப்பு தொடர்பு இவை பா என்ப பொற்பு இசைப்பா - 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/2
TOP
பாக்கம் (1)
தண்ணடை பூரியம் பாக்கம் அருப்பம் உறையுள் தப்பா - 2.இடப்பெயரியல்:2 20/3
TOP
பாக்கமும் (1)
புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் - 2.இடப்பெயரியல்:2 19/3
TOP
பாக்கன் (1)
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் - 4.விலங்கின்பெயரியல்:4 13/1
TOP
பாக்கு (1)
பாகு குழம்பு பகிர்ச்சி கரை கட்டி பாக்கு நதி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/1
TOP
பாகசாதனன் (1)
பரம் திகழ் வாசவன் ஆகண்டலன் பாகசாதனன்
பூதரம் சிறகு ஈனம்செய் வச்சிரபாணி சதமகவான் - 1.தெய்வப்பெயரியல்:1 12/2,3
TOP
பாகம் (3)
காரணன் பாகம் கலந்து உலகு ஈன்று அருள் கன்னி பெற்ற - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/2
பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்பு பிச்சை - 9.செயல்பற்றியபெயரியல்:9 18/1
பாகம் பதம் ஓர் அரளவொடு பல் கூறும் பாகியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/2
TOP
பாகல் (2)
பதடி பதர் பொங்கழி தூற்றா நெற்பொலி பாகல் என்றும் - 5.மரப்பெயரியல்:5 28/1
பண்ணியம் அங்காடி பாகல் வால் வானி படங்கு கொடி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/2
TOP
பாகி (1)
தம்பம்இல் கூவியர் பாகி தவசியார் அட்டர் தம்மை - 3.மக்கள்பெயரியல்:3 18/2
TOP
பாகியும் (1)
பாகம் பதம் ஓர் அரளவொடு பல் கூறும் பாகியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/2
TOP
பாகீரதி (1)
மிசைவரு சானவி வானதி பாகீரதி விமலை - 1.தெய்வப்பெயரியல்:1 24/3
TOP
பாகு (5)
வரம்பு வரை கூலம் பாரம் தீரம் பாகு வாரம் கரை - 2.இடப்பெயரியல்:2 11/3
கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே - 5.மரப்பெயரியல்:5 7/4
உண்ணும் சிற்றுண்டி கருனை குழம்பு பாகு ஒன்றினவே - 6.பல்பொருள்பெயரியல்:6 12/4
வைத்த விசையம் குளம் கன்னல் கட்டி மருவிய பாகு
ஒத்தியல் சர்க்கரை அக்காரம் ஆகும் உரிய கண்டம் - 6.பல்பொருள்பெயரியல்:6 17/1,2
பாகு குழம்பு பகிர்ச்சி கரை கட்டி பாக்கு நதி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/1
TOP
பாகுபடுவது (1)
பாகுபடுவது சந்திர சூரிய காந்தம் பற்றே - 6.பல்பொருள்பெயரியல்:6 5/4
TOP
பாகுபாடும் (1)
பண்டை ஒளியும் பல பாகுபாடும் பகல் என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/4
TOP
பாங்கர் (2)
வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு மருங்கு வழி - 2.இடப்பெயரியல்:2 36/1
பால் உழி மாடு மருங்கு புடை அயல் பாங்கர் பக்கம் - 2.இடப்பெயரியல்:2 37/2
TOP
பாங்கன் (1)
பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல் - 3.மக்கள்பெயரியல்:3 44/2
TOP
பாங்கி (1)
பாங்கி நல் சேடி இணங்கி ஆயம் தோழி பயில் இகுளை - 3.மக்கள்பெயரியல்:3 44/3
TOP
பாங்கு (1)
கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை - 8.பண்புப்பெயரியல்:8 53/1
TOP
பாச (1)
கொண்டலூர் பாச தரனுரு முப்படை கொற்றவனே - 1.தெய்வப்பெயரியல்:1 20/4
TOP
பாசபந்தம் (1)
பந்தம் தளை கைவிளக்கு தமர் உண்டை பாசபந்தம்
கந்தரம் ஆகும் மலை முழைஞ்சும் மேகமும் கழுத்தும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/1,2
TOP
பாசம் (3)
இழைதரு வள் வகிர் வார் ஆகும் பாசம் நாணே கயிறு ஆம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/1
காதல் நலம் பாசம் வேட்கை விழைவு கசிவு நம்பு - 8.பண்புப்பெயரியல்:8 27/3
ஏய்ந்ததோர் பாசம் கயிறு பற்று ஊசித்துளை அன்பு நூல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/1
TOP
பாசமும் (1)
வைப்பான நாண் மங்கலநாணும் பாசமும் மானமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/4
TOP
பாசறை (1)
கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லா - 2.இடப்பெயரியல்:2 21/3
TOP
பாசனம் (1)
கடம் பாசனம் மட்கலம் கும்பம் கன்னல் தசும்பு இடங்கர் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/1
TOP
பாசாங்குசன் (1)
அந்தம்இல் ஏரம்பன் பாசாங்குசன் ஆகுவாகனனே - 1.தெய்வப்பெயரியல்:1 6/4
TOP
பாசி (1)
பயந்த கரி தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/3
TOP
பாசிதான் (1)
சைவலம் நாரம் செவ்வீரம் பீனம் பாசிதான் பதிகம் - 5.மரப்பெயரியல்:5 26/1
TOP
பாசியும் (1)
வள்ளிய பீனம் பருமையும் பாசியும் வை அன்னமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 141/4
TOP
பாசு (1)
பை பாசு சாமம் அரி அரித்து பச்சை பைத்து அரிதம் - 8.பண்புப்பெயரியல்:8 16/3
TOP
பாசுபதர் (1)
அந்தம்இல் காளாமுகர் மாவிரதிகள் பாசுபதர்
தந்தன சைவசமையத்தவர் தேரர் சாக்கியரும் - 3.மக்கள்பெயரியல்:3 2/1,2
TOP
பாட்டி (1)
பழகிய பாடினி பாட்டி மதங்கியும் பாண்மகள் ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 35/3
TOP
பாட்டு (4)
சாற்றிய செய்யுள் கவி பாட்டு தூக்கு கவிதை சந்தம் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/1
இற்று வரி பாட்டு எழுத்து ஒழுங்கும் தீயுடன் நீளமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/3
சிந்துரம் யானை புளி கேயம் பாட்டு சிறந்ததோர் புள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/1
வள்ளை ஒரு பாட்டு ஒரு கொடி யானையும் வண்டும் தும்பி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/2
TOP
பாட்டும் (1)
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/2
TOP
பாடகம் (1)
பணியும் சிலம்பு அரி பாடகம் பாதகடகம் என்பர் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/2
TOP
பாடகர் (1)
அகலாத பாடகர் பட்டர் பரிசிலோர் ஆம் என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 27/4
TOP
பாடம் (1)
பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் - 8.பண்புப்பெயரியல்:8 18/3
TOP
பாடல் (3)
பண்டருமோ வரும் பாடல் கீழ்மக்கள் பெருமஞ்சிகர் - 3.மக்கள்பெயரியல்:3 17/1
பல்லிய மேவிய பாடல் சங்கீதம் ஆம் பைங்கொடியே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/4
பல்லியம் பாடல் நெடித்தல் பொழுது கை நீர் பாணி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/3
TOP
பாடல்வல்லோர் (1)
ஏய்ந்த இசைகாரர் பாடல்வல்லோர் பாணர் என்பர்களே - 3.மக்கள்பெயரியல்:3 16/4
TOP
பாடலம் (4)
துரகம் கனவட்டம் பாடலம் கற்கி துரங்கம் கிள்ளை - 4.விலங்கின்பெயரியல்:4 6/2
பாடலம் பாதிரி காஞ்சுரை எட்டி பனசம் பலா - 5.மரப்பெயரியல்:5 4/1
அருணம் சிவப்பு அத்து பாடலம் செம்மை அராகம் நல் சிந்துரம் - 8.பண்புப்பெயரியல்:8 15/2
வாகு தோள் பாடலம் பாதிரி செம்மை ஒர் வாசியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/3
TOP
பாடலி (1)
மரு மாலி பாடலி மாதவம் குந்தி மருட்டு மட்டு - 6.பல்பொருள்பெயரியல்:6 18/1
TOP
பாடலும் (2)
தென்னே வனப்பு மிசை பாடலும் தென்திசையும் என்ப - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/3
பல் இசை வண்மை இசைப்பு உரையாடலும் பாடலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/1
TOP
பாடவம் (1)
மதர்வு பெருமிதம் பாடவம் மத்தம் மனக்களிப்பே - 8.பண்புப்பெயரியல்:8 31/4
TOP
பாடி (4)
மண்டிலம் பாடி சனபதம் தண்ணடை மண் பைதிரம் - 2.இடப்பெயரியல்:2 3/2
பண்ணிய வாழ்க்கை மருதம் நெடு முல்லை பாடி என்னே - 2.இடப்பெயரியல்:2 20/4
மாற்றும் படை பாடி வானி அநிகம் வரூதினியே - 3.மக்கள்பெயரியல்:3 45/4
ஏகிய பாடி கவசம் நகர் நாடு எழும் படையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/2
TOP
பாடிகல் (1)
பாடிகல் ஆனைமணி கைம்மணி முதலா பரந்து - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 19/3
TOP
பாடினி (1)
பழகிய பாடினி பாட்டி மதங்கியும் பாண்மகள் ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 35/3
TOP
பாடு (3)
பாடு கழி சூழ் இருக்கை தோணாமுகம் பல் பதியும் - 2.இடப்பெயரியல்:2 21/1
கருமை தகை பாடு அபரிமிதம் மால் கலந்தை நன்றே - 8.பண்புப்பெயரியல்:8 5/4
பாடு படுதல் பெருமை ஏழாமிடம் பக்கம் பண்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/3
TOP
பாடுநர் (1)
புலவர் அறிஞரும் ஆடுநர் பாடுநர் புத்தேளிரும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/1
TOP
பாடும் (1)
பாடும் தமிழில் ஆறாவது பல்பொருட்பேரியலே - 6.பல்பொருள்பெயரியல்:6 20/4
TOP
பாண் (1)
கூற்றியல் கீதம் பண் பாணி வரி கானம் கோடணை பாண்
மேற்றிகழ் காந்தருவம் கேயம் காமரம் மெல்லியலே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/3,4
TOP
பாண்டமுகமும் (1)
ஐதரு பாண்டமுகமும் ஆம் அல்லி தாது ஆம்பல் அல்லி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/3
TOP
பாண்டரங்கன் (1)
பூதி புனை பாண்டரங்கன் பரமன் புராந்தகனே - 1.தெய்வப்பெயரியல்:1 1/4
TOP
பாண்டியனே (1)
பழுதுஇல் புகழ் மாறன் பூழியன் நிம்பத்தார் பாண்டியனே - 3.மக்கள்பெயரியல்:3 10/4
TOP
பாண்டில் (3)
என்றும் இறால் பாண்டில் கோபதி புங்கவம் ஏறு எருதே - 4.விலங்கின்பெயரியல்:4 7/4
சந்தி பணை பாண்டில் கீசகம் ஓங்கல் வேய் தட்டை வரை - 5.மரப்பெயரியல்:5 7/2
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2
TOP
பாண்டிலும் (1)
ஒட்டிய பாண்டிலும் வாளமும் ஆம் என்று உரைத்தனரே - 8.பண்புப்பெயரியல்:8 1/4
TOP
பாண்டு (1)
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை - 8.பண்புப்பெயரியல்:8 16/2
TOP
பாண்மகள் (1)
பழகிய பாடினி பாட்டி மதங்கியும் பாண்மகள் ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 35/3
TOP
பாண்மொழியே (1)
பாவலர் பல்கலைவல்லோர் கடிகையர் பாண்மொழியே - 3.மக்கள்பெயரியல்:3 25/4
TOP
பாணம் (1)
திரி சரம் பாணம் ககம் காண்டம் சித்திர புங்கம் பல்லம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/1
TOP
பாணர் (1)
ஏய்ந்த இசைகாரர் பாடல்வல்லோர் பாணர் என்பர்களே - 3.மக்கள்பெயரியல்:3 16/4
TOP
பாணி (5)
பாணி சலம் பயம் நீர் கோ முகில் பானியம் அளகம் - 1.தெய்வப்பெயரியல்:1 34/2
வைத்த புயம் மொய்ம்பு தோள் வாகு பாணி வலிய அத்தம் - 3.மக்கள்பெயரியல்:3 53/1
அருத்திய பாணி குரவை கூத்தாடுதல் தூங்கலும் ஆம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 38/3
கூற்றியல் கீதம் பண் பாணி வரி கானம் கோடணை பாண் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/3
பல்லியம் பாடல் நெடித்தல் பொழுது கை நீர் பாணி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/3
TOP
பாணித்தல் (1)
பொழுதுநீட்டித்தல் நெடித்தலும் பாணித்தல் பொற்பு உடங்கே - 9.செயல்பற்றியபெயரியல்:9 31/2
TOP
பாத்தி (2)
புகலும் வரைவை தடி செறு பாத்தி புனை வயலே - 2.இடப்பெயரியல்:2 32/3
பொய் அழுக்காறு தேர் ஆழி செறியுறு பாத்தி புவி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/2
TOP
பாத்தில் (1)
பதி பாத்தில் வசதி இடம் அகம் காணி இல்லம் - 2.இடப்பெயரியல்:2 24/2
TOP
பாதகடகம் (1)
பணியும் சிலம்பு அரி பாடகம் பாதகடகம் என்பர் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/2
TOP
பாதசாலம் (1)
பரியகம் கிண்கிணி பாதசாலம் கால்மணிவடமே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/4
TOP
பாதம் (1)
பதம் வழி காலம் கால் சொல் சோறு செவ்வி இதம் பாதம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/2
TOP
பாதமும் (1)
நடக்கும் கழல் கால் சரண் அடி பாதமும் நன்னுதலே - 3.மக்கள்பெயரியல்:3 49/4
TOP
பாதலம்தந்தோன் (1)
பாதலம்தந்தோன் பிரசாபதி கம் பதுமஉந்தி - 1.தெய்வப்பெயரியல்:1 9/2
TOP
பாதவம் (2)
தொத்திய பாதவம் கோளி கணி செண்பகம் தொடர்ந்து - 5.மரப்பெயரியல்:5 13/2
மொய்த்து வண்டு உண்ணா மரம் சாகி பாதவம் மூலம் தரு - 5.மரப்பெயரியல்:5 13/3
TOP
பாதாலம் (1)
சுவலே திடர் பிடர் தோள்மேல் பரவை பாதாலம் கடல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/1
TOP
பாதி (1)
பன்னல் பருத்தி சொல் தேருதல் காலிலான் பாதி பங்கு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/2
TOP
பாதிரி (2)
பாடலம் பாதிரி காஞ்சுரை எட்டி பனசம் பலா - 5.மரப்பெயரியல்:5 4/1
வாகு தோள் பாடலம் பாதிரி செம்மை ஒர் வாசியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/3
TOP
பாதிஉமாபதி (1)
பாதிஉமாபதி சங்கரன் கங்காதரன் பகவன் - 1.தெய்வப்பெயரியல்:1 1/3
TOP
பாதீடு (1)
எங்கும் அளித்தலும் பெய்தலும் பாதீடு ஆம் என்றனரே - 9.செயல்பற்றியபெயரியல்:9 29/4
TOP
பாதுகம் (1)
கழல் தொடுதோல் ஆம் அடியில் தொடுவன பாதுகம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/2
TOP
பாதுகாத்தல் (1)
யூபம் மகம் வேள்வி போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல்
ஆபம் தரு தலைக்காவல் மிளை ஆம் கவவு அகத்தீடு - 9.செயல்பற்றியபெயரியல்:9 17/2,3
TOP
பாந்தள் (1)
பன்னகம் அங்கதம் போகி புயங்கம் ஆம் பாந்தள் அகி - 4.விலங்கின்பெயரியல்:4 23/1
TOP
பாம்பின் (1)
படமே எழுதுபடம் துகில் பாம்பின் படமும் பன்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/4
TOP
பாம்பு (4)
பரி பகை செந்நெற்கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/4
பணி அணி ஏவல்தொழில் பாம்பு பார் கற்பரப்பு நிலம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/1
கரி மத்தகம் குடம் பாம்பு அருணன் காற்று காலிலி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/2
அயில் அரவம் ஒலி பாம்பு ஆயிலியம் நாள் பார்த்து அமையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/4
TOP
பாம்பும் (1)
காத்திரம் கீரியும் காயமும் பாம்பும் கணை கணை கோல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/1
TOP
பாய் (1)
பழுதுஇல் விசாலம் விபுலம் இடம்பாடு பாய் ஞெமிர்தல் - 8.பண்புப்பெயரியல்:8 9/2
TOP
பாய்தல் (1)
தழுவிய பாய்தல் உகள்தல் கடத்தலும் தாண்டல் கண்ணே - 9.செயல்பற்றியபெயரியல்:9 7/4
TOP
பாய (1)
சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் - 3.மக்கள்பெயரியல்:3 50/2
TOP
பாயல் (3)
பள்ளி சயனம் அமளி படை சேக்கை பாயல் உறையுள் - 2.இடப்பெயரியல்:2 27/1
நல்ல படை படை பாயல் உழும் நாஞ்சில் நல் கலனை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/2
திதியே நிலைபேறு பக்கம் அரில் பாயல் சேகு சந்தி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/2
TOP
பாயிடை (1)
பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே - 2.இடப்பெயரியல்:2 36/3
TOP
பார் (4)
பலம்தரு ஞாலம் அசலை வசுந்தரை பார் படியே - 2.இடப்பெயரியல்:2 1/4
மாசிலா வேலாவலையம் பார் வீரை மகம் வேள்விநாள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/2
பாரி பரியங்கம் ஓர் வள்ளல் நல்லாடை பார் மனையாள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/3
பணி அணி ஏவல்தொழில் பாம்பு பார் கற்பரப்பு நிலம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/1
TOP
பார்க்கிடர்செய்பவர் (1)
படரும் நிருதர் நிசாசரரே பிசிதாசனர் பார்க்கிடர்செய்பவர்
யாதுதானர் அரக்கர் இராக்கதரே - 1.தெய்வப்பெயரியல்:1 16/3,4
TOP
பார்க்கில் (2)
பார்க்கில் பரதர் கவுரவர் ஆகும் குறும்பர் அட்டர் - 3.மக்கள்பெயரியல்:3 11/1
படங்கொள் துழனி பல புள்ளொலி கூட்டம் பார்க்கில் வன்மீன் - 4.விலங்கின்பெயரியல்:4 35/1
TOP
பார்த்திபன் (1)
காவலன் பார்த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன் - 3.மக்கள்பெயரியல்:3 7/2
TOP
பார்த்து (4)
பருதி இரவியும் வட்டமும் நேமியும் பார்த்து உரையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/4
அயில் அரவம் ஒலி பாம்பு ஆயிலியம் நாள் பார்த்து அமையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/4
பாரிடம்தானும் இறந்ததோர் காலமும் பார்த்து அறிக - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/2
பட்ட பீர் பீர்க்கும் பசலை முலைப்பாலும் பார்த்து கொள்ளே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/4
TOP
பார்ப்பதி (1)
அம்பிகை ஆரியை பார்ப்பதி மூதறம்செய்மின்அன்னை - 1.தெய்வப்பெயரியல்:1 3/3
TOP
பார்ப்பு (1)
ஒன்றும் குருளை பறழ் குட்டி பார்ப்பு மறியுடனே - 4.விலங்கின்பெயரியல்:4 18/2
TOP
பார்ப்பும் (1)
நன்றாய பிள்ளையும் பார்ப்பும் பறவையின் நல் இளமை - 4.விலங்கின்பெயரியல்:4 34/1
TOP
பார்வை (2)
பயம் வரு நேத்திரம் தாரை கண் கோ பார்வை பாலம் நெற்றி - 3.மக்கள்பெயரியல்:3 57/2
பட்ட துளியும் ஆம் பார்வை விழி தீ அகமதிப்பும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/3
TOP
பாரகம் (1)
பரந்த திரை கண்டம் கஞ்சிகை பாரகம் பைம் கழினி - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/1
TOP
பாரணமும் (1)
துக்க அயிறலும் பாரணமும் அதற்காம் துயிறல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 4/1
TOP
பாரத (1)
பூரணன் பாரத போர் வட மேரு பொருப்பில் வைத்த - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/3
TOP
பாரதி (3)
அறிவாட்டி கலைமகள் பாரதி நாமகளே - 1.தெய்வப்பெயரியல்:1 9/4
நள்ளும் கலம் பாறு பாரதி போதகம் நாவாயும் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/3
மின்னே மரக்கலம் நாமகள் பாரதி மென் குழையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/1
TOP
பாரம் (4)
வரம்பு வரை கூலம் பாரம் தீரம் பாகு வாரம் கரை - 2.இடப்பெயரியல்:2 11/3
சுரிகை பரம் பாரம் வாரணம் வாரம் தொடரும் மெய் சூழ் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/2
பாரம் புவியும் கரையும் நிறையும் வன் பாரமும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/3
சீரே அழகு புகழ் பாரம் காத்தண்டு செல்வம் சதி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/3
TOP
பாரம்பரை (1)
சிறப்பின் முறைமை மரபு பாரம்பரை சேயிழையே - 8.பண்புப்பெயரியல்:8 50/4
TOP
பாரமும் (1)
பாரம் புவியும் கரையும் நிறையும் வன் பாரமும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/3
TOP
பாராவதம் (1)
துள்ளும் கபோதம் நல் பாராவதம் தூதுணம் புறவே - 4.விலங்கின்பெயரியல்:4 26/4
TOP
பாராவாரத்தோடு (1)
பாராவாரத்தோடு அரலை பேரோதம் பயோநிதியே - 2.இடப்பெயரியல்:2 10/3
TOP
பாராவாரம் (1)
சொல்லுவரால் பாராவாரம் கடற்கரை சூழ் கழி ஆம் - 2.இடப்பெயரியல்:2 17/2
TOP
பாரி (4)
படியும் அளக்கர் குவலையம் பூதலம் பாரி வையம் - 2.இடப்பெயரியல்:2 2/1
களிதரு பாரி பரியங்கம் மஞ்சம் இழிகை கட்டில் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/3
நன்று செய் கத்தியம் தூரியம் பாரி நல்லாடை என்ப - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/3
பாரி பரியங்கம் ஓர் வள்ளல் நல்லாடை பார் மனையாள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/3
TOP
பாரிசாதம் (1)
கொந்து ஆரும் சந்தானம் தேவதாரம் பாரிசாதம் குன்றா - 5.மரப்பெயரியல்:5 1/1
TOP
பாரிடம் (1)
கதம்கொள் குறள் கூளி பாரிடம் பூதகணம் என்பரே - 1.தெய்வப்பெயரியல்:1 25/4
TOP
பாரிடம்தானும் (1)
பாரிடம்தானும் இறந்ததோர் காலமும் பார்த்து அறிக - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/2
TOP
பாரிடமே (1)
திரண்டு அகன் மேல் வலம் பாரிடமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 91/2
TOP
பாரிய (1)
பாரிய நாகம் எறும்பி வழுவை பகடு ஒருத்தல் - 4.விலங்கின்பெயரியல்:4 4/3
TOP
பாரியை (1)
வல்லபி பாரியை நாயகி தாரம் மனைவி மனை - 3.மக்கள்பெயரியல்:3 42/2
TOP
பாருடை (1)
வாராகரம் பாருடை உவா வேலை மகோததி நீர் - 2.இடப்பெயரியல்:2 10/1
TOP
பால் (8)
பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே - 2.இடப்பெயரியல்:2 36/3
பால் உழி மாடு மருங்கு புடை அயல் பாங்கர் பக்கம் - 2.இடப்பெயரியல்:2 37/2
அன்றியும் பாளிதம் வல்சி பால் புன்கம் அடிசிலுமே - 6.பல்பொருள்பெயரியல்:6 13/4
கொண்ட விழுதும் கிருதமும் நேயமும் கூறுவர் பால்
உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர் - 6.பல்பொருள்பெயரியல்:6 16/2,3
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை - 8.பண்புப்பெயரியல்:8 16/2
கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை - 8.பண்புப்பெயரியல்:8 53/1
பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும் - 8.பண்புப்பெயரியல்:8 57/2
பால் ஆம் பகுத்தல் திசை இடம் பக்கம் பயம் இயல்பும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/3
TOP
பால்மொழியே (2)
பருதியுடன் நேமி சக்கரம் ஆம் என்பர் பால்மொழியே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/4
பட்டதொர் சாமம் பசுமை மறை யாமம் பால்மொழியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/4
TOP
பாலம் (3)
பயம் வரு நேத்திரம் தாரை கண் கோ பார்வை பாலம் நெற்றி - 3.மக்கள்பெயரியல்:3 57/2
பரசு நவியம் மழு பாலம் நல்ல படு கணிச்சி - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/2
மூலம் கிழங்கும் ஒரு நாளும் பாலம் நுதல் இசைப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/3
TOP
பாலர் (1)
பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/1
TOP
பாலிகை (2)
துறக்கும் இதழ் ஓட்டம் பாலிகை ஆகும் அதரம் துண்டம் - 3.மக்கள்பெயரியல்:3 55/3
சுட்டிய பாலிகை மண்டிலம் நேமியோடு ஆழி சொல்லில் - 8.பண்புப்பெயரியல்:8 1/3
TOP
பாலியல் (1)
பாலியல் முல்லைப்பறை ஏறங்கோட்பறை பம்பையும் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/3
TOP
பாலை (3)
அழுவம் துருக்கம் குறும்பு வன்பால் பாலை ஆகும் நன்கே - 2.இடப்பெயரியல்:2 18/4
அண்ணிய பாலை குடிக்காடு பூக்கம் அகலுள் பதி - 2.இடப்பெயரியல்:2 20/2
துணிந்த வெம் பாலை ஒரு நிலம் அந்நிலப்பாடல் சுரம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/1
TOP
பாலைக்கிழத்தி (1)
பாலைக்கிழத்தி திகிரிஎண்டோளி பகவதியே - 1.தெய்வப்பெயரியல்:1 23/4
TOP
பாலைக்கு (1)
ஏலும் துடியும் அதற்கே துடி பாலைக்கு எய்தும் என்ப - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/2
TOP
பாலைந்நிலம்காவலன் (1)
பாலைந்நிலம்காவலன் பேராம் குறவரும் புனவர் - 3.மக்கள்பெயரியல்:3 36/2
TOP
பாலொடு (1)
பலம் ஆம் பலி போர் பலம் காய் பயம் அச்சம் பாலொடு நீர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/3
TOP
பாவகன் (1)
வதி அனல் பாவகன் தென்கிழக்கோன் சுசி வன்னி கனல் - 1.தெய்வப்பெயரியல்:1 31/2
TOP
பாவம் (1)
அகம் புறமல்லது வான் மா அகப்பொருள் பாவம் இல்லம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/1
TOP
பாவலர் (2)
பாவலர் பல்கலைவல்லோர் கடிகையர் பாண்மொழியே - 3.மக்கள்பெயரியல்:3 25/4
அங்கதம் தோள்வளை பாவலர் தீச்சொல் அரவு பொய் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/1
TOP
பாவு (2)
பாவு விடதரம் காத்திரம் காகோதரம் பணியே - 4.விலங்கின்பெயரியல்:4 22/4
பாவு உபகாரம் பொழிதலே ஈதல் பனித்தல் நல்கல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 16/3
TOP
பாவுதல் (1)
பாவே இசைப்பா இயற்பா பரத்தல் நூற்பா பாவுதல்
கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/2,3
TOP
பாவுறுப்பு (1)
தொடை தொங்கல் வெம் கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/2
TOP
பாவே (1)
பாவே இசைப்பா இயற்பா பரத்தல் நூற்பா பாவுதல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/2
TOP
பாவை (1)
மதலை கொடுங்கை தூண் பாவை புதல்வர் மரக்கலமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/4
TOP
பாழ் (1)
கருகு களர் பாழ் முதுபார் கவலை கவர்நெறி ஆம் - 2.இடப்பெயரியல்:2 34/3
TOP
பாழி (7)
அகலுள் குறி பட்டு கோசரம் பாழி அணி நகரி - 2.இடப்பெயரியல்:2 19/2
அரி கட்சி துயிலிடம் பாழி உயர் சட்டகம் - 2.இடப்பெயரியல்:2 27/2
இருமை கதழ்வு கயம் மூரி பாழி இடம் பின் முன்பு - 8.பண்புப்பெயரியல்:8 5/3
கூர்ப்பு கழிவு உள்ளதுசிறக்கும் பாழி கொள் விபுலம் - 8.பண்புப்பெயரியல்:8 11/1
பம்பல் வயம் மள்ளல் மல்லல் மதம் எறுழ் பாழி உரம் - 8.பண்புப்பெயரியல்:8 21/3
ஈண்டும் வலி ஊர் வியலிடம் பாழி ஆம் ஏந்திழையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/4
தயிரொடு பாழி அளை ஆம் அறை அறைதான் பறை ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/2
TOP
பாளிதம் (5)
அன்றியும் பாளிதம் வல்சி பால் புன்கம் அடிசிலுமே - 6.பல்பொருள்பெயரியல்:6 13/4
பத்திசெய் பாளிதம் கண்டு ஆகும் பானம் பருகுவன - 6.பல்பொருள்பெயரியல்:6 17/3
நின்ற பட்டாடையும் பாளிதம் கோசிகம் நேத்திரமே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/4
சூது படிறு மடி மாயம் வக்கிரம் தோம் பாளிதம்
தீது சடஞ்சலம் விச்சித்தம் வஞ்சம் சிறுமை கள்ளம் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/2,3
ஓதிய பாளிதம் பட்டாடை பாற்சோறுடன் சற்கரை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/1
TOP
பாற்கரன் (1)
பங்கயநாதன் நல் பாற்கரன் சாயாபதி பதங்கன் - 1.தெய்வப்பெயரியல்:1 13/1
TOP
பாற்சோறுடன் (1)
ஓதிய பாளிதம் பட்டாடை பாற்சோறுடன் சற்கரை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/1
TOP
பாறல் (1)
பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 10/4
TOP
பாறு (1)
நள்ளும் கலம் பாறு பாரதி போதகம் நாவாயும் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/3
TOP
பாறை (1)
சொல் குகரம் கல்முழை அறை பாறை பொறை துறுகல் - 2.இடப்பெயரியல்:2 7/3
TOP
பான்மை (1)
பற்றிய மாலை மரபியல் ஊழ் தன்மை பான்மை பண்பு - 8.பண்புப்பெயரியல்:8 57/1
TOP
பானம் (1)
பத்திசெய் பாளிதம் கண்டு ஆகும் பானம் பருகுவன - 6.பல்பொருள்பெயரியல்:6 17/3
TOP
பானல்கொள் (1)
குழைதரு மென்பால் அகணி பணை பானல்கொள் கழனி - 2.இடப்பெயரியல்:2 18/1
TOP
பானலும் (1)
குன்றிய பானலும் காவியும் ஆகும் கருங்குவளை - 5.மரப்பெயரியல்:5 31/2
TOP
பானாள் (1)
உரைதரு பானாள் அரைநாள் இருள்நாள் உருப்பம் வெப்பம் - 1.தெய்வப்பெயரியல்:1 39/1
TOP
பானியம் (1)
பாணி சலம் பயம் நீர் கோ முகில் பானியம் அளகம் - 1.தெய்வப்பெயரியல்:1 34/2
TOP
பானு (1)
பொங்கு அரி பானு உதையன் திவாகரன் போது அருணன் - 1.தெய்வப்பெயரியல்:1 13/3
TOP
பானுமதி (1)
கானம் இராகமும் காடும் கதிர் கதிர் பானுமதி
வான் அம்புதமும் வலியும் பெருமையும் வானமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/3,4
TOP
பானை (1)
குழிசியும் பானை மிடா அகளம் தடா கொள்கலம்மே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/4
TOP
|
|
|