|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
பிகுவை (1)
வாரி பிகுவை செலவு வதி வழி வார்கிறியே - 2.இடப்பெயரியல்:2 35/4
TOP
பிங்கலம் (1)
புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே - 8.பண்புப்பெயரியல்:8 15/4
TOP
பிங்கலன் (2)
தனதன் அளகைமன் பிங்கலன் மந்திரி சம்புநண்பன் - 1.தெய்வப்பெயரியல்:1 18/1
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/3
TOP
பிங்கலை (1)
இடையும் இருடி கூன் பிங்கலை கின்னரி ஆந்தை என்பர் - 4.விலங்கின்பெயரியல்:4 31/1
TOP
பிச்சம் (1)
முத்தணி வெண்குடை பிச்சம் கவிகை முடிவில் தொங்கல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/2
TOP
பிச்சை (2)
பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்பு பிச்சை
வருந்திய வந்தனை தாழ்தல் இறைஞ்சல் வணங்கல் தொழல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 18/1,2
அயிர் நுண்மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை
தயிரொடு பாழி அளை ஆம் அறை அறைதான் பறை ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/1,2
TOP
பிசிதம் (1)
பூவில் வள்ளூரம் பிசிதம் புறணி புலால் புலவு - 4.விலங்கின்பெயரியல்:4 22/1
TOP
பிசிதாசனர் (1)
படரும் நிருதர் நிசாசரரே பிசிதாசனர் பார்க்கிடர்செய்பவர் - 1.தெய்வப்பெயரியல்:1 16/3
TOP
பிசியும் (1)
ஆற்றிய ஞாபகத்தோடு பிசியும் அரும்பொருளாம் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/2
TOP
பிசிர் (1)
துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி - 1.தெய்வப்பெயரியல்:1 41/2
TOP
பிசுனமும் (1)
சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/1
TOP
பிஞ்சம் (1)
இன்றாய கூழை பறை தூவி பிஞ்சம் இறகு என்பரே - 4.விலங்கின்பெயரியல்:4 34/4
TOP
பிஞ்ஞகன் (1)
சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் - 1.தெய்வப்பெயரியல்:1 1/2
TOP
பிட்டு (1)
வேதகம் ஆகிய ஆவி கஞ்சம் வெந்தை பிட்டு இலட்டு - 6.பல்பொருள்பெயரியல்:6 15/1
TOP
பிடகம் (1)
அழிவுஇல் பிடகம் அதிகாரம் தந்திரம் ஆரிடநூல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/3
TOP
பிடகர் (1)
பெருகிய சூத்திரர் மாமாத்தியர் பிடகர் மருத்துவரும் - 3.மக்கள்பெயரியல்:3 13/3
TOP
பிடர் (2)
நல்ல கயிலும் சிறுபுறமும் பிடர் நற்பிடியே - 3.மக்கள்பெயரியல்:3 54/4
சுவலே திடர் பிடர் தோள்மேல் பரவை பாதாலம் கடல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/1
TOP
பிடர்த்தலை (1)
ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின் - 3.மக்கள்பெயரியல்:3 54/3
TOP
பிடரும் (1)
பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4
TOP
பிண்டம் (2)
பரம் தனு மூர்த்தம் களேபரம் காயம் படிவம் பிண்டம்
உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 48/3,4
மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக மாழை பிண்டம்
கடி கணை கட்டி திரளை சேடு ஆம் என்பர் காண் குறித்தே - 8.பண்புப்பெயரியல்:8 2/3,4
TOP
பிண்டி (3)
காடுசெய் பிண்டி அசோகு செயலை காகோளியும் மஞ்சாடி - 5.மரப்பெயரியல்:5 4/3
பேதகம் ஆகிய சிற்றுண்டி பிண்டி நுவணை இடிக்கு - 6.பல்பொருள்பெயரியல்:6 15/3
பிண்டி அசோகும் தருப்பணமும் அலி பேடி நம்பி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/3
TOP
பிண்டிபாலம் (1)
எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/2
TOP
பிண்டியும் (1)
வலித்த நுவணை தினை பிண்டியும் நூலும் வாணகையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/4
TOP
பிணம் (1)
அடக்கும் குணபமும் ஆகும் பிணம் இனியாய் பதம் தாள் - 3.மக்கள்பெயரியல்:3 49/3
TOP
பிணம்கவர் (1)
பிணம்கவர் சோகு பசாசு குணபாசி பேய் அது என்பர் - 1.தெய்வப்பெயரியல்:1 26/2
TOP
பிணர் (1)
தப்புஇல் தொகுதி ஆம் கற்றை பிணர் ஆகும் சர்ச்சரையும் - 8.பண்புப்பெயரியல்:8 4/3
TOP
பிணா (2)
மங்கை மடந்தை பிணா மானி காரிகை வஞ்சனியே - 3.மக்கள்பெயரியல்:3 33/2
என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு - 4.விலங்கின்பெயரியல்:4 18/1
TOP
பிணி (1)
மடி பிணி தாபம் சுருங்கல் முடங்கல் மடங்கு இடுக்கண் - 8.பண்புப்பெயரியல்:8 38/3
TOP
பிணிகைவம்பு (1)
பெறுவ முகபடா மேற்போர்வை மீக்கோள் பிணிகைவம்பு
மறைதகு பட்டிகை வாரிவை கச்சு வரிமுலையே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/3,4
TOP
பிணித்தல் (1)
கொள்ளும் தொடுத்தல் வளைத்தல் பிணித்தல் சொல்கூட்டல் பற்றல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/1
TOP
பிணிப்பு (1)
நிரைத்த பிணிப்பு ஆர்த்தல் வீக்கல் சுருக்கல் நிறுத்தனரே - 9.செயல்பற்றியபெயரியல்:9 26/4
TOP
பிணிமுகம் (4)
பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி - 4.விலங்கின்பெயரியல்:4 29/3
தோகை மயூரம் பிணிமுகம் ஏகாரம் சொல்லும் மயில் - 4.விலங்கின்பெயரியல்:4 30/2
புடைக்கம் போகில் சகுனம் பிணிமுகம் புள்பொதுவே - 4.விலங்கின்பெயரியல்:4 31/4
சுத்தம் பிணிமுகம் அன்னம் புட்கே கயம் தூக்கிக்கொள்ளே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/4
TOP
பிணை (2)
தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் - 4.விலங்கின்பெயரியல்:4 11/3
என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு - 4.விலங்கின்பெயரியல்:4 18/1
TOP
பிணையல் (1)
பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் - 5.மரப்பெயரியல்:5 34/3
TOP
பித்தம் (1)
கரணமே பித்தம் மலைப்பு பவுரி கடகம் கூத்து - 9.செயல்பற்றியபெயரியல்:9 39/1
TOP
பித்தர் (1)
பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/1
TOP
பித்தளை (2)
சொல்லிய மாயாபுரி பித்தளை வடு சுற்பம் செம்போடு - 6.பல்பொருள்பெயரியல்:6 4/2
வாய்ந்த இரதி ஆம் பித்தளை மாரன் மடந்தை இபம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/2
TOP
பித்தன் (1)
முக்கண்முதல்வன் பசுபதி கங்காளன் முத்தன் பித்தன்
நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே - 1.தெய்வப்பெயரியல்:1 2/3,4
TOP
பித்திகையே (1)
முல்லை தளவம் சிறுசெண்பகம் சாதி பித்திகையே
நல்ல கருமுகை ஆம் இருவாட்சி மயிலை நன்கே - 5.மரப்பெயரியல்:5 24/3,4
TOP
பித்து (1)
மயல் இளமை பித்து உன்மத்தம் அனந்தர் மயக்கம் மையல் - 8.பண்புப்பெயரியல்:8 42/2
TOP
பித்தை (1)
குடுமி நவிர் பங்கி பித்தை புனைசிகை குஞ்சி தொங்கல் - 3.மக்கள்பெயரியல்:3 58/3
TOP
பிதவிய (1)
பிதவிய கீதம் அரி அளியே ஞிமிறு என்று இசையே - 4.விலங்கின்பெயரியல்:4 32/4
TOP
பிதா (3)
பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே - 3.மக்கள்பெயரியல்:3 41/4
ஐயன் சுவாமி பிதா சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/4
அத்தன் சுவாமி பிதா ஈசன் ஆர்ப்பு ஒலி தூளியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/3
TOP
பிதாமகன் (1)
வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் - 1.தெய்வப்பெயரியல்:1 8/3
TOP
பிதிர் (1)
நுண்ணென் பிதிர் சிதர் சின்னம் பராகம் நுணுகு ததர் - 6.பல்பொருள்பெயரியல்:6 12/1
TOP
பிதிர்வனம் (1)
தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி - 2.இடப்பெயரியல்:2 30/2
TOP
பிந்தல் (1)
பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 10/4
TOP
பிப்பலம் (2)
கருதும் பணை போதி அச்சுவத்தம் பிப்பலம் கணவம் - 5.மரப்பெயரியல்:5 2/1
புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு கும்பம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/1
TOP
பிபீலிகை (1)
எள்ளும் பிபீலிகை கீடம் கிருமி இவை புழு ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 39/1
TOP
பிரக்கினை (1)
நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே - 8.பண்புப்பெயரியல்:8 25/4
TOP
பிரசம் (5)
பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால் - 4.விலங்கின்பெயரியல்:4 32/1
கள்ளும் நறவம் நறா மது மட்டு களி பிரசம்
தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே - 4.விலங்கின்பெயரியல்:4 39/3,4
மண்டிய தக்கிரம் தேன் ஆம் பிரசம் மது இவையே - 6.பல்பொருள்பெயரியல்:6 16/4
பிரசம் மதுவம் தணியல் படு வேரி தொண்டி பிழி - 6.பல்பொருள்பெயரியல்:6 18/2
ஓரின் இயல்பும் ஒழுக்கமும் மாலை உயர் பிரசம்
வேரியும் வண்டும் பரி மா பெருமை விரைவுசெலல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/2,3
TOP
பிரசமும் (2)
கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர் - 4.விலங்கின்பெயரியல்:4 39/2
வரையும் மது தேன் பிரசமும் ஆலியும் வைகல் தங்கல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/3
TOP
பிரசாபதி (1)
பாதலம்தந்தோன் பிரசாபதி கம் பதுமஉந்தி - 1.தெய்வப்பெயரியல்:1 9/2
TOP
பிரண்டையும் (1)
நல்ல கிரிட்டி பிரண்டையும் பன்றியும் நண்டு ஒர் வள்ளல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/3
TOP
பிரபஞ்சனன் (1)
மருத்து ஆசுகன் கோதை அனிலன் பிரபஞ்சனன்
வல பவமானன் கால் கூதிர் வங்கூழ் காற்று வாயுவுமே - 1.தெய்வப்பெயரியல்:1 29/3,4
TOP
பிரம்பு (1)
சாதி பிரம்பு வெதிரமுடன் சூரல் தப்பில்லையே - 5.மரப்பெயரியல்:5 9/4
TOP
பிரம்பும் (1)
தெள்ளும் குலமும் கருமுகையும் தேக்கும் திண் பிரம்பும்
வள்ளிய பீனம் பருமையும் பாசியும் வை அன்னமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 141/3,4
TOP
பிரம (1)
பிரம தரு என்ப கோவிதாரம் குரா பின் அலரி - 5.மரப்பெயரியல்:5 17/2
TOP
பிரமம் (2)
துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 8/3
பிரமம் மால் மந்திரம் வேதம் வேதாந்தம் பிரமன் மதி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/3
TOP
பிரமரம் (1)
பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால் - 4.விலங்கின்பெயரியல்:4 32/1
TOP
பிரமன் (3)
நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமி வட்டம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/3
பிரமம் மால் மந்திரம் வேதம் வேதாந்தம் பிரமன் மதி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/3
தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3
TOP
பிரமனும் (1)
நாடும் செயலும் இயல்பும் பிரமனும் நல் விதி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/1
TOP
பிரமாண்டம் (1)
அண்டம் பிரமாண்டம் முட்டை அமரருலகம் அத்து - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/1
TOP
பிரமாயு (1)
கற்பம் சுவற்கம் பிரமாயு கற்பகம் கான் மணம் கான் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3
TOP
பிரவாகம் (1)
பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம் - 1.தெய்வப்பெயரியல்:1 34/3
TOP
பிரளையம் (1)
பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம் - 1.தெய்வப்பெயரியல்:1 34/3
TOP
பிரற்றல் (1)
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/2
TOP
பிராசாதம் (1)
மந்திரம் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்த குலம் - 2.இடப்பெயரியல்:2 23/2
TOP
பிராணனும் (1)
தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/4
TOP
பிராந்தி (1)
தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் - 8.பண்புப்பெயரியல்:8 35/2
TOP
பிராறும் (1)
வயங்கும் பிராறும் வழாறு நிறைபுனல் வாரியும் ஆம் - 2.இடப்பெயரியல்:2 15/2
TOP
பிரான் (1)
எண்ணும் தலைவன் அதிபன் பிரான் வேந்தன் ஈசன் மன்னன் - 3.மக்கள்பெயரியல்:3 6/3
TOP
பிரியம் (1)
வந்த பிரியம் அதரம் சலதரம் வாவி புயல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/2
TOP
பிரிவு (1)
நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு - 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2
TOP
பிரிவுடன் (1)
புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2
TOP
பிருகதி (1)
வவ்வும் வழுதுணை வங்கம் பிருகதி வங்கணம் ஆம் - 5.மரப்பெயரியல்:5 26/2
TOP
பிருகுடியே (1)
பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே - 3.மக்கள்பெயரியல்:3 57/4
TOP
பிருதுவி (1)
நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே - 2.இடப்பெயரியல்:2 2/4
TOP
பிரை (1)
ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/1
TOP
பில்கலும் (1)
தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 30/3
TOP
பிலம் (1)
கல்புழை காண்டை பிலம் கீழறை கந்தரம் முடுக்கர் - 2.இடப்பெயரியல்:2 7/2
TOP
பிலவகம் (1)
குறுகு பிலவகம் சாகாமிருகம் அரி கோகிலம் - 4.விலங்கின்பெயரியல்:4 14/3
TOP
பிலவங்கம் (1)
பெறும் மற்கடம் கவி வானரம் கீசம் பிலவங்கம் ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 14/2
TOP
பிலிற்றலும் (1)
தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 30/3
TOP
பிழி (1)
பிரசம் மதுவம் தணியல் படு வேரி தொண்டி பிழி
சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி - 6.பல்பொருள்பெயரியல்:6 18/2,3
TOP
பிழைத்தல் (1)
முந்தும் பணையே பணைத்தல் பிழைத்தல் முரசு கற்கி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/3
TOP
பிழைத்து (1)
கொண்டோன் பிழைத்து பெறுமகன் குண்டகன் கோளகனும் - 3.மக்கள்பெயரியல்:3 29/1
TOP
பிழைப்பில் (1)
பீடிகை அங்காடி ஆவணம் கூலம் கடை பிழைப்பில்
வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல் - 2.இடப்பெயரியல்:2 22/2,3
TOP
பிள்ளை (2)
உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே - 3.மக்கள்பெயரியல்:3 43/4
கன்றும் குழவி மழவும் இவை பிள்ளை காலி நிரை - 4.விலங்கின்பெயரியல்:4 18/3
TOP
பிள்ளையும் (1)
நன்றாய பிள்ளையும் பார்ப்பும் பறவையின் நல் இளமை - 4.விலங்கின்பெயரியல்:4 34/1
TOP
பிளத்தல் (1)
ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிர் அறுத்தல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 19/3
TOP
பிளப்பு (1)
கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் - 2.இடப்பெயரியல்:2 8/3
TOP
பிளவு (1)
கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் - 2.இடப்பெயரியல்:2 8/3
TOP
பிளிறல் (1)
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/2
TOP
பிற்றை (1)
பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி - 1.தெய்வப்பெயரியல்:1 36/3
TOP
பிற (1)
ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/3
TOP
பிறக்கம் (1)
பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம்
தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே - 5.மரப்பெயரியல்:5 18/3,4
TOP
பிறக்கு (1)
உரைக்கில் இயைபே புணர்ச்சி இசைப்பு இசையே பிறக்கு
வரைப்புஇல் வழு ஆகும் மூய்தல் கவித்தலும் மூடுதல் ஆம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 32/1,2
TOP
பிறக்கும் (1)
பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம் - 3.மக்கள்பெயரியல்:3 55/1
TOP
பிறகிடலே (1)
பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 10/4
TOP
பிறகும் (1)
பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம் - 3.மக்கள்பெயரியல்:3 55/1
TOP
பிறங்கடை (1)
புதல்வன் பிறங்கடை எச்சம் வழித்தோன்றல் புத்திரன் சேய் - 3.மக்கள்பெயரியல்:3 43/2
TOP
பிறங்கல் (4)
பிறங்கல் பதலை அடுக்கல் பருப்பதம் குத்திரம் பேர் - 2.இடப்பெயரியல்:2 5/3
எண்ணும் பிறங்கல் அதிகம் சிறப்பு ஆற்றல் ஏற்றம் இவர் - 8.பண்புப்பெயரியல்:8 7/3
பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை - 8.பண்புப்பெயரியல்:8 8/2
பிறங்கல் பெருமை உயர்ச்சி இறை பேர் பெருமை பெயர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/1
TOP
பிறங்கியம் (1)
புரி இலை ஊழ்த்த முதுகாடு மூதை பிறங்கியம் ஆம் - 5.மரப்பெயரியல்:5 18/1
TOP
பிறங்கு (3)
குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவி செம்மல் - 3.மக்கள்பெயரியல்:3 43/3
இடங்கொள் பிறங்கு எனல் சேக்கையும் அங்கிதமும் தழும்பு ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 61/2
பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி - 8.பண்புப்பெயரியல்:8 5/2
TOP
பிறந்தை (1)
பிறப்பு சனிப்பு சனனம் பவம் சூதகம் பிறந்தை
மறப்புஇல் பயத்தலும் தோற்றமும் யோனியும் மற்று அதற்காம் - 8.பண்புப்பெயரியல்:8 50/1,2
TOP
பிறப்பிடம் (1)
கூறும் பிறப்பிடம் ஆகரம் சித்திரகூடம் தெற்றி - 2.இடப்பெயரியல்:2 28/3
TOP
பிறப்பு (3)
வைப்பர் பிறப்பு மதகரிக்கென்று மதம் கரடம் - 4.விலங்கின்பெயரியல்:4 5/2
விதிர்ப்பு பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு
அதிர்ப்பு துளக்கம் பயம் காதரம் சூர் அணங்கு வெடி - 8.பண்புப்பெயரியல்:8 43/1,2
பிறப்பு சனிப்பு சனனம் பவம் சூதகம் பிறந்தை - 8.பண்புப்பெயரியல்:8 50/1
TOP
பிறப்பும் (1)
எல்லையும் சூதம் இரதமும் மாவும் பிறப்பும் வண்டும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/2
TOP
பிறப்போடு (1)
வளைவு படை தேர்க்கால் வட்டம் பெருமை வரை பிறப்போடு
அளவில் சகடம் திகிரி பறவை அவனி நல்ல - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/1,2
TOP
பிறவும் (1)
ஏதல் ஏயும் குரையும் பிறவும் ஆம் இசைநிறையே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/4
TOP
பிறவே (1)
பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/4
TOP
பிறழ்வு (1)
அலம் ஆம் கலப்பை அமைவும் பிறழ்வு அவிர்தல் பெயர்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/2
TOP
பிறும்பு (1)
பிறும்பு நவிரம் துறுகல் சயிலம் சிலை இரவி - 2.இடப்பெயரியல்:2 5/2
TOP
பிறைநுதலே (1)
பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/4
TOP
பின் (5)
ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின்
நல்ல கயிலும் சிறுபுறமும் பிடர் நற்பிடியே - 3.மக்கள்பெயரியல்:3 54/3,4
பேரு மதமலை தந்தாவளம் தூங்கல் பின் புழைக்கை - 4.விலங்கின்பெயரியல்:4 4/1
பிரம தரு என்ப கோவிதாரம் குரா பின் அலரி - 5.மரப்பெயரியல்:5 17/2
இருமை கதழ்வு கயம் மூரி பாழி இடம் பின் முன்பு - 8.பண்புப்பெயரியல்:8 5/3
ஏயும் குழவும் அதற்காம் வழி பின் கால் என்றனரே - 8.பண்புப்பெயரியல்:8 51/4
TOP
பின்பு (1)
பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம் - 3.மக்கள்பெயரியல்:3 55/1
TOP
பின்றை (1)
பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி - 1.தெய்வப்பெயரியல்:1 36/3
TOP
பின்னகம் (1)
தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை - 3.மக்கள்பெயரியல்:3 60/2
TOP
பின்னணி (1)
மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/3
TOP
பின்னர் (1)
பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி - 1.தெய்வப்பெயரியல்:1 36/3
TOP
பின்னல் (2)
விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே - 3.மக்கள்பெயரியல்:3 60/4
பரிதல் அறுதலன் பின்னல் படர் செலவுள்ளல் குற்றம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/2
TOP
பின்னும் (2)
மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே - 2.இடப்பெயரியல்:2 36/4
பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும்
சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை - 8.பண்புப்பெயரியல்:8 57/2,3
TOP
பினாகம் (1)
சைவபிரான்வில் பினாகம் திருமால்வில் சார்ங்கம் என்ப - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/3
TOP
பினாகி (1)
சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் - 1.தெய்வப்பெயரியல்:1 1/2
TOP
பினோர் (1)
கருமம்செய் காராளர் வேளாளரே வெண்களமர் பினோர்
மருவும் உழவர் சதுர்த்தர் வார்த்தையர் மண்புதல்வர் - 3.மக்கள்பெயரியல்:3 13/1,2
TOP
|
|
|