கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு
தா 2 தாஇல் 1 தாக்கல் 1 தாக்கிய 1 தாகம் 1 தாங்குதல் 1 தாங்கும் 1 தாங்கும்துணையோரை 1 தாசோகம் 1 தாடு 1 தாண்டல் 1 தாண்டவம் 1 தாண்டிய 1 தாணு 1 தாத்திரி 1 தாதகி 1 தாதவிழ்போதன் 1 தாதா 1 தாதிமம் 1 தாதிமாதளை 1 தாது 5 தாதை 2 தாபதர் 1 தாபம் 2 தாபரம் 2 தாபரமே 1 தாம்பிரம் 1 தாமம் 5 தாமரை 2 தாமரையும் 1 தாமோதரன் 1 தாய 2 தாயம் 2 தாயரும் 1 தார் 7 தாரகை 1 தாரணி 1 தாரணிக்குமுன்அன்னை 1 தாரணியும் 2 தாரம் 4 தாராகணம் 1 தாராகணமும் 1 தாரி 2 தாரு 1 தாருகன்காய்ந்தாள் 1 தாருகன்காய்ந்தோன் 1 தாரும் 1 தாருவும் 1 தாரை 2 தாலம் 6 தாலமே 1 தாலவட்டம் 1 தாலும் 1 தாவல் 1 தாவி 1 தாவு 1 தாவும் 4 தாழ் 5 தாழ்குழலே 2 தாழ்தல் 4 தாழ்வாரம் 1 தாழி 2 தாழிசையும் 1 தாழும் 2 தாழை 4 தாள் 4 தாளஒத்து 1 தாளாண்மை 1 தாளி 1 தாளியும் 1 தாறு 2 தான் 2 தான்றி 1 தானம் 4 தானமா 1 தானமுமே 1 தானவர் 1 தானை 3 தானையபையர் 1 தானையோடு 1
தா (2) வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே - 8.பண்புப்பெயரியல்:8 21/4 தஞ்சம் எளிமையும் பற்றுக்கோடும் தா வலி வருத்தம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/2 TOP தாஇல் (1) தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே - 9.செயல்பற்றியபெயரியல்:9 16/4 TOP தாக்கல் (1) சங்கிராமம் தும்பை தாக்கல் எதிர்தல் சமீகம் அமர் - 9.செயல்பற்றியபெயரியல்:9 29/1 TOP தாக்கிய (1) தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல்தானும் என்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/4 TOP தாகம் (1) தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் - 5.மரப்பெயரியல்:5 12/3 TOP தாங்குதல் (1) பரித்தல் மீக்கோடலும் தாங்குதல் ஆகும் உற்சாகம் பற்றுள் - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/2 TOP தாங்கும் (1) தாங்கும் தயிர்கடைதூண் அணில் ஆனைத்தறி வெளில் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/1 TOP தாங்கும்துணையோரை (1) தாங்கும்துணையோரை எல்லா எடி முன்னிலை சாற்றுமே - 3.மக்கள்பெயரியல்:3 44/4 TOP தாசோகம் (1) சூறும் குரோட்டா இகலன் தாசோகம் இரவணத்தோடு - 4.விலங்கின்பெயரியல்:4 12/3 TOP தாடு (1) தாடு தலைமை வலி தூறல் கோயில் தளி சாற்றுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/4 TOP தாண்டல் (1) தழுவிய பாய்தல் உகள்தல் கடத்தலும் தாண்டல் கண்ணே - 9.செயல்பற்றியபெயரியல்:9 7/4 TOP தாண்டவம் (1) திருத்திய தாண்டவம் ஆடல் படிதம் பரதம் செப்பில் - 9.செயல்பற்றியபெயரியல்:9 38/2 TOP தாண்டிய (1) தாண்டிய சாரங்கம் மானும் அளியும் சயம் அருக்கன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/2 TOP தாணு (1) தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/4 TOP தாத்திரி (1) நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் - 2.இடப்பெயரியல்:2 1/3 TOP தாதகி (1) தாதகி ஆர் ஆகும் ஆத்தி கதிரம் கருங்காலிதான் - 5.மரப்பெயரியல்:5 9/2 TOP தாதவிழ்போதன் (1) தாதவிழ்போதன் இரணியகெற்பன் சதுமறையோன் - 1.தெய்வப்பெயரியல்:1 9/1 TOP தாதா (1) வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் - 1.தெய்வப்பெயரியல்:1 8/3 TOP தாதிமம் (1) தாதிமம் ஆம் தாதிமாதளை சம்பம் முருகு எலுமிச்சு - 5.மரப்பெயரியல்:5 5/2 TOP தாதிமாதளை (1) தாதிமம் ஆம் தாதிமாதளை சம்பம் முருகு எலுமிச்சு - 5.மரப்பெயரியல்:5 5/2 TOP தாது (5) சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் - 6.பல்பொருள்பெயரியல்:6 12/2 தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/3 தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/3 ஐதரு பாண்டமுகமும் ஆம் அல்லி தாது ஆம்பல் அல்லி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/3 கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1,2 TOP தாதை (2) வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் - 1.தெய்வப்பெயரியல்:1 8/3 தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் - 3.மக்கள்பெயரியல்:3 41/3 TOP தாபதர் (1) ஆய்ந்த அறிஞர் தபோதனர் தாபதர் அந்தணரே - 3.மக்கள்பெயரியல்:3 1/4 TOP தாபம் (2) மடி பிணி தாபம் சுருங்கல் முடங்கல் மடங்கு இடுக்கண் - 8.பண்புப்பெயரியல்:8 38/3 தாபம் இலோமம் கிருதுவோடு எச்சம் யாகம் இட்டி - 9.செயல்பற்றியபெயரியல்:9 17/1 TOP தாபரம் (2) புரம் கடம் சட்டகம் தாபரம் காத்திரம் பூட்சி அங்கம் - 3.மக்கள்பெயரியல்:3 48/1 பன்னிய தாபரம் கோயிலும் வெற்பும் பயில்மரமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/2 TOP தாபரமே (1) தத்துமரமத்திரி சாலம் பூருகம் தாபரமே - 5.மரப்பெயரியல்:5 13/4 TOP தாம்பிரம் (1) ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு - 6.பல்பொருள்பெயரியல்:6 4/3 TOP தாமம் (5) சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் - 5.மரப்பெயரியல்:5 10/2 பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் - 5.மரப்பெயரியல்:5 34/3 விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/3 பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் - 8.பண்புப்பெயரியல்:8 18/3 தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3 TOP தாமரை (2) மரை மரை தாமரை மண்டூகம் மீளி விடலை வலி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/3 முளரி கடைக்கொள்ளி நுட்பம் கான் தாமரை முள்மரம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/1 TOP தாமரையும் (1) ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/4 TOP தாமோதரன் (1) தாமோதரன் செல்வி மா ஆக்கம் திருவருளை - 1.தெய்வப்பெயரியல்:1 5/3 TOP தாய (2) தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2 தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3 TOP தாயம் (2) கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை - 8.பண்புப்பெயரியல்:8 53/1 தாயம் உரிமை தமரும் ஆம் கொம்பு ஊதைதான் உலவை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/1 TOP தாயரும் (1) அம்மை வனப்பு மறுமையும் தாயரும் அம்பிகையும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/3 TOP தார் (7) பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படை பேர் - 3.மக்கள்பெயரியல்:3 46/2 வேண்டும் துணர் இணர் வீ மலர் போது விரி அலர் தார் ஈண்டும் அலரி இவை அவிழ்பூ நெய்யரி நாரரி - 5.மரப்பெயரியல்:5 33/1,2 வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே - 5.மரப்பெயரியல்:5 34/4 குளிர் இலைமூக்குஅரிகத்தி பீடிகை துமானம் கொய் தார் நளிதரு சாந்து முதலானவை பயில் நல் கலம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/1,2 தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3 கிண்கிணி மாலையுடன் ஒழுங்கும் தார் கெயாதரத்துள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/2 குறளே கவரி ஒலியல் துகில் ஆறு தார் மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/2,3 TOP தாரகை (1) பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் - 1.தெய்வப்பெயரியல்:1 35/1 TOP தாரணி (1) தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி - 2.இடப்பெயரியல்:2 1/2 TOP தாரணிக்குமுன்அன்னை (1) நீலி கவுரி உமை சிவை தாரணிக்குமுன்அன்னை அம்பிகை ஆரியை பார்ப்பதி மூதறம்செய்மின்அன்னை - 1.தெய்வப்பெயரியல்:1 3/2,3 TOP தாரணியும் (2) தாரணியும் தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/3,4 சதம் இலை ஈரைம்பதும் ஆம் தலம் பன்னம் தாரணியும் மதலை கொடுங்கை தூண் பாவை புதல்வர் மரக்கலமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/3,4 TOP தாரம் (4) வல்லபி பாரியை நாயகி தாரம் மனைவி மனை - 3.மக்கள்பெயரியல்:3 42/2 விதிகொள் இரசதம் தாரம் களதவுதம் வெள்ளியே - 6.பல்பொருள்பெயரியல்:6 3/4 பருக்கை காழ் தாரம் அரும்பண்டம் வட்டி கவடி பண்டம் - 6.பல்பொருள்பெயரியல்:6 6/1 வரு கேவலம் தாரம் வெள்ளி நாக்கு இல்லாள் அரும்பண்டம் பண் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/3 TOP தாராகணம் (1) பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் - 1.தெய்வப்பெயரியல்:1 35/1 TOP தாராகணமும் (1) உடுவே மரக்கோலும் தாராகணமும் உரை பல்குமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/4 TOP தாரி (2) தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் - 2.இடப்பெயரியல்:2 35/2 தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2 TOP தாரு (1) அம் தாரு பூழில் அகில் காகதுண்டம் அகருவுமோ - 5.மரப்பெயரியல்:5 1/4 TOP தாருகன்காய்ந்தாள் (1) தாருகன்காய்ந்தாள் யோகினி வேதாளி சண்டி எண்தோள் - 1.தெய்வப்பெயரியல்:1 22/2 TOP தாருகன்காய்ந்தோன் (1) தாருகன்காய்ந்தோன் முருகன் கடம்பன் சரவணன் சேய் - 1.தெய்வப்பெயரியல்:1 7/2 TOP தாரும் (1) கண்ணி முகிளமும் தாரும் படுக்கும் கயிறும் என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/3 TOP தாருவும் (1) பலி நீறும் தெய்வஉணவோடு தாருவும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/2 TOP தாரை (2) பயம் வரு நேத்திரம் தாரை கண் கோ பார்வை பாலம் நெற்றி - 3.மக்கள்பெயரியல்:3 57/2 ஒன்றிய தாரை விழி கூர்மை காளம் நேர்ஓட்டம் மழை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/1 TOP தாலம் (6) நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே - 2.இடப்பெயரியல்:2 2/4 சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே - 3.மக்கள்பெயரியல்:3 56/4 ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல் - 4.விலங்கின்பெயரியல்:4 19/2 துன்னிய நீலம் கருந்தாளுடன் தாலம் ஓதினரே - 5.மரப்பெயரியல்:5 8/4 தரும் கலன் ஆம் தாலம் தட்டகை தட்டம் ஆம் சாற்றில் வட்டில் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/2 ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/3 TOP தாலமே (1) தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி - 2.இடப்பெயரியல்:2 1/2 TOP தாலவட்டம் (1) ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல் - 4.விலங்கின்பெயரியல்:4 19/2 TOP தாலும் (1) சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே - 3.மக்கள்பெயரியல்:3 56/4 TOP தாவல் (1) அழிவில் விளிவு செறல் கோபம் தாவல் அகறலுடன் - 9.செயல்பற்றியபெயரியல்:9 7/2 TOP தாவி (1) தாவி பொழிதல் பனித்தலோடு ஈர்த்தலும் தாழ்குழலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 30/4 TOP தாவு (1) குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண் - 8.பண்புப்பெயரியல்:8 47/1 TOP தாவும் (4) தரங்கம் திரை அலை கல்லோலம் தாவும் வீ சீகரம் ஆம் - 2.இடப்பெயரியல்:2 11/2 தழுவிய பப்பு பரப்புடன் தாவும் பரவையும் ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 9/3 தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/2 தாவும் மடங்கல் கூற்று ஊழித்தீ சீயநோய்தான் உருமேறு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/1 TOP தாழ் (5) தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மணல் தாழ் குழலே - 2.இடப்பெயரியல்:2 15/4 தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே - 3.மக்கள்பெயரியல்:3 20/3 தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை - 3.மக்கள்பெயரியல்:3 60/2 முடுகு குறுந்தறி போதிகை சீப்பு தாழ் மொய்குழலே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/4 தங்கிய கூழே பல உணவும் பொன்னும் தாழ் பயிரும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/2 TOP தாழ்குழலே (2) தாவி பொழிதல் பனித்தலோடு ஈர்த்தலும் தாழ்குழலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 30/4 தணந்த வியங்கோளும் ஆணையும் ஏவல் ஆம் தாழ்குழலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/4 TOP தாழ்தல் (4) மாதர் பேணல் பெட்பு பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல் - 8.பண்புப்பெயரியல்:8 27/2 வளைவோடு இறைஞ்சல் குரங்கலும் தாழ்தல் கலுழ் கலங்கல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 6/1 வருந்திய வந்தனை தாழ்தல் இறைஞ்சல் வணங்கல் தொழல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 18/2 தாழ்தல் குறைதல் இறைஞ்சலே தங்கல் புணரி கடல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/1 TOP தாழ்வாரம் (1) சொற்ற இறை இறப்பு ஆம் என்பர் தாழ்வாரம் சோபானம் ஆம் - 2.இடப்பெயரியல்:2 25/1 TOP தாழி (2) அடங்கிய தாழி என் சுத்தி சராவம் அகல் என்பரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/4 பரிந்த பதலை அகல்வாய்ப்பறை தாழி பல்பொருப்பே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/4 TOP தாழிசையும் (1) வீசும் இனம் தாழிசையும் துறையும் விருத்தமுமே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/4 TOP தாழும் (2) தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி - 2.இடப்பெயரியல்:2 30/2 தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் - 4.விலங்கின்பெயரியல்:4 11/3 TOP தாழை (4) கேதகை கைதையும் தாழை கவிர் கிஞ்சுகம் முருக்கே - 5.மரப்பெயரியல்:5 5/4 தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் - 5.மரப்பெயரியல்:5 12/3 மடி தாழை சோம்பு வயிறு ஆடை மன் அசை மன்னுதல் மன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/3 காண்டும் சருக்கரையும் விசையம் தாழை கைதை தெங்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/3 TOP தாள் (4) அடக்கும் குணபமும் ஆகும் பிணம் இனியாய் பதம் தாள் நடக்கும் கழல் கால் சரண் அடி பாதமும் நன்னுதலே - 3.மக்கள்பெயரியல்:3 49/3,4 ஐவனம் சாரல்விளைநெல் இருவி அருவி புன் தாள் கவ்வையும் எள்இளம்காய் ஆம் குரல் ஆம் கதிர் வல்லியே - 5.மரப்பெயரியல்:5 23/3,4 வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/4 கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/4 TOP தாளஒத்து (1) கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/3 TOP தாளாண்மை (1) உரித்தான தாளாண்மை ஆள்வினை ஊக்கம் உஞற்று உயற்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/3 TOP தாளி (1) தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/4 TOP தாளியும் (1) பரிந்டு அலரும் பீரம் பீர்க்கு ஆகும் தாளியும் பஞ்சிகம் ஆம் - 5.மரப்பெயரியல்:5 29/2 TOP தாறு (2) இருப்புமுள் தாறு நாராசம் சலாகை செப்பில் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/3 ஒன்றான நேரம் பரிமாணம் காறு தாறு ஓங்கு அளவு ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 24/2 TOP தான் (2) சாற்றும் கணவன் பதி தோழன் காதலன் தான் தலைவி - 3.மக்கள்பெயரியல்:3 45/1 தப்பிலா நீங்காமை ஆனாமை தண்டாமை தான் அறியே - 8.பண்புப்பெயரியல்:8 44/4 TOP தான்றி (1) வைத்த நல் தான்றி கலித்துருமம் மலரின்றி நல் காய் - 5.மரப்பெயரியல்:5 13/1 TOP தானம் (4) புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம் - 1.தெய்வப்பெயரியல்:1 28/1 பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே - 2.இடப்பெயரியல்:2 36/3 பொய்ப்பில் கடம் கடாம் தானம் துடியடி போதகமே - 4.விலங்கின்பெயரியல்:4 5/3 தானம் சுவற்கம் மதம் கொடை நீராடல் சார்பிடம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/1 TOP தானமா (1) தானமா குஞ்சரம் மாதிரம் வேழம்தம் பேர் ஆகுமே - 4.விலங்கின்பெயரியல்:4 3/4 TOP தானமுமே (1) தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே - 9.செயல்பற்றியபெயரியல்:9 16/4 TOP தானவர் (1) அடர் திதிபுத்திரர் தானவர் பூகண்டகர் அசுரர் - 1.தெய்வப்பெயரியல்:1 16/2 TOP தானை (3) பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படை பேர் - 3.மக்கள்பெயரியல்:3 46/2 அடு படை சாதனம் தானை படைக்கலம் ஆயுதமே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/1 தானை புடவையும் கைப்படை காலாட்படையும் உந்தி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/3 TOP தானையபையர் (1) தானையபையர் தறுகண்ணர் கூளியர் சூரர் தப்பா - 3.மக்கள்பெயரியல்:3 28/3 TOP தானையோடு (1) படம் அறுவை சாடி காடகம் தானையோடு ஆடை படம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/3 TOP