கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு
தேக்கு 2 தேக்கும் 1 தேகம் 2 தேங்கும் 1 தேசம் 1 தேசமுமே 1 தேசிகம் 1 தேட்டமும் 1 தேடல் 1 தேம்பலும் 1 தேமல் 1 தேமும் 1 தேய்த்தலும் 1 தேய்வை 1 தேர் 13 தேர்க்கால் 3 தேர்ச்சி 1 தேர்ச்சித்துணைவர் 1 தேர்ந்து 1 தேர்ப்பாகர் 1 தேர்ப்பாரிப்பும் 1 தேர்மொட்டு 1 தேரர் 1 தேரின் 2 தேருதல் 1 தேரும் 2 தேர்உருள் 1 தேரை 2 தேவகை 1 தேவதாரம் 1 தேவர் 1 தேவர்க்கு 1 தேவர்நகர் 1 தேவராளன் 1 தேவரும் 1 தேவே 1 தேவை 7 தேள் 1 தேற்றம் 2 தேற்றமும் 1 தேற்றமுமே 1 தேற்றமே 1 தேற்றும் 1 தேறல் 1 தேறு 2 தேறும் 1 தேன் 7 தேன்கூடு 1 தேன்மொழியே 2 தேனீ 1 தேனு 1
தேக்கு (2) சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் - 5.மரப்பெயரியல்:5 10/2 கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/2,3 TOP தேக்கும் (1) தெள்ளும் குலமும் கருமுகையும் தேக்கும் திண் பிரம்பும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 141/3 TOP தேகம் (2) உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 48/4 செப்பிய அங்கம் எலும்பு உறுப்பு ஆறு அங்கம் தேகம் அசை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/1 TOP தேங்கும் (1) தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/4 TOP தேசம் (1) கண்டம் அகலுள் உலகு ஏணி தேசம் கருது சும்மை - 2.இடப்பெயரியல்:2 3/1 TOP தேசமுமே (1) தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/4 TOP தேசிகம் (1) செல்லும் புறங்கூறல் ஆசி வாழ்த்தே தேசிகம் திசைச்சொல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/2 TOP தேட்டமும் (1) வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/4 TOP தேடல் (1) ஆக்கிய தேடல் ஆம் வேய் ஒற்றல் ஒற்றுமை ஆம் குறிக்கோள் - 9.செயல்பற்றியபெயரியல்:9 15/2 TOP தேம்பலும் (1) வெறிகொள் பழங்கண் முசிப்பு சிக்கம் தேம்பலும் மெலிவே - 8.பண்புப்பெயரியல்:8 45/4 TOP தேமல் (1) தளர்கின்ற வந்திகை தேமல் வரி துத்தி சால வையே - 3.மக்கள்பெயரியல்:3 52/4 TOP தேமும் (1) எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே - 8.பண்புப்பெயரியல்:8 55/4 TOP தேய்த்தலும் (1) செறுத்தல் முருக்குதல் தேய்த்தலும் ஆம் கதுவாய் வடு ஆம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 20/3 TOP தேய்வை (1) சேர்ந்ததோர் காசறை ஏலம் மயிர்ச்சாந்து தேய்வை செச்சை - 6.பல்பொருள்பெயரியல்:6 7/3 TOP தேர் (13) செங்கதிர் சூரியன் ஆதித்தன் மார்த்தாண்டன் தேர் அருக்கன் - 1.தெய்வப்பெயரியல்:1 13/2 வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலை தேர் ஆரியநாடன் தமிழ்நாடன் தேவை அதிபன் என்னும் - 3.மக்கள்பெயரியல்:3 63/1,2 காசிப கோத்திரம் வாழவந்தோன் தென்கலை தமிழ் தேர் மாசில் பெருந்தகை மாறா அறிவன் மலர் அயனும் - 5.மரப்பெயரியல்:5 36/1,2 இரதம் கவரி சயந்தனம் தேர் என்பர் ஏய்ந்த சில்லி - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/2 சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/4 வல் வலி சூது விரைவு ஆகும் வையம் தேர் வாழ் புவனம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/3 உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/4 தழுவு ஒளி பேய்த்தேர் கடல் மலை தேர் உப்பளம் கானல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/3 பொய் அழுக்காறு தேர் ஆழி செறியுறு பாத்தி புவி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/2 ஆய்ந்த இரதம் நவரதம் இன்பம் தேர் ஆறு சுவை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/1 காட்டும் கவரி கவரிமா தேர் சாமரை எருமை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/3 சேர்த்த திகிரி வரை மூங்கில் சக்கரம் தேர் சிந்தியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/4 முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/4 TOP தேர்க்கால் (3) உருள் இவை தேர்க்கால் ஆம் ஆர் அகத்து செறியுள் கதிரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/4 வளைவு படை தேர்க்கால் வட்டம் பெருமை வரை பிறப்போடு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/1 தோய்ந்த நல் ஆழி கடல் மோதிரம் நேமி தேர்க்கால் நுனி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/3 TOP தேர்ச்சி (1) துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி - 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1 TOP தேர்ச்சித்துணைவர் (1) தேர்ச்சித்துணைவர் அமைச்சர் வரு பொருநர் - 3.மக்கள்பெயரியல்:3 11/3 TOP தேர்ந்து (1) செம்மை சிவப்பும் பெருமையும் செப்பமும் தேர்ந்து அறியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/4 TOP தேர்ப்பாகர் (1) அகலா வலவரும் சூதரும் தேர்ப்பாகர் வாதுவரே - 3.மக்கள்பெயரியல்:3 27/2 TOP தேர்ப்பாரிப்பும் (1) பன்னும் கடகு வளைவு குற்றம் தேர்ப்பாரிப்பும் தட்டே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/4 TOP தேர்மொட்டு (1) உருளொடு சாடும் ஒழுகையும் தேர்மொட்டு உயர் கூவிரம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/2 TOP தேரர் (1) தந்தன சைவசமையத்தவர் தேரர் சாக்கியரும் - 3.மக்கள்பெயரியல்:3 2/2 TOP தேரின் (2) தேரின் மலர் பொன் மணி சொல்தொடுத்தலும் மந்தி கங்குல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/1 தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல் கெடல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/2 TOP தேருதல் (1) பன்னல் பருத்தி சொல் தேருதல் காலிலான் பாதி பங்கு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/2 TOP தேரும் (2) தேரும் அனைத்தையும் அண்டசம் என்பர் திகழ் கடகம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/3 தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/4 TOP தேர்உருள் (1) ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/4 TOP தேரை (2) சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் - 4.விலங்கின்பெயரியல்:4 37/2 பரி பகை செந்நெற்கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/4 TOP தேவகை (1) தேவகை பட்டி உழை கடை சூழல் திணை வலம் கால் - 2.இடப்பெயரியல்:2 36/2 TOP தேவதாரம் (1) கொந்து ஆரும் சந்தானம் தேவதாரம் பாரிசாதம் குன்றா - 5.மரப்பெயரியல்:5 1/1 TOP தேவர் (1) தீதுஇல் வசு மணி கோத்தனம் தீயுடன் தேவர் என்பர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/2 TOP தேவர்க்கு (1) திசை பலியே சரு தேவர்க்கு அமுது அவி திற்றி துற்றி - 6.பல்பொருள்பெயரியல்:6 14/3 TOP தேவர்நகர் (1) முந்தும் தளி கோயில் தேவர்நகர் கனை மொய்குழலே - 2.இடப்பெயரியல்:2 23/4 TOP தேவராளன் (1) உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர் - 3.மக்கள்பெயரியல்:3 19/2 TOP தேவரும் (1) அண்டரே தேவரும் ஆயரும் முரல் அவிழ் நகை ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/2 TOP தேவே (1) தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/4 TOP தேவை (7) பற்று மறவாத தேவை கெயாதரன் தொல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/3 கிளர்ந்த பெரும் புகழ் சோமீசன் தேவை கெயாதரனே - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/4 ஆரியநாடன் தமிழ்நாடன் தேவை அதிபன் என்னும் - 3.மக்கள்பெயரியல்:3 63/2 கேசவனும் புகழ் தேவை நன்னாடன் கெயாதாத்து - 5.மரப்பெயரியல்:5 36/3 கேடும் பெருக்கமும் இல்லாத தேவை கெயாதரன் சீர் - 6.பல்பொருள்பெயரியல்:6 20/3 தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/2 பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவை பெருந்தகையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/4 TOP தேள் (1) திரிதரும் ஆமை தெறுக்கால் விரிச்சிகம் தேள் அது என்னே - 4.விலங்கின்பெயரியல்:4 37/4 TOP தேற்றம் (2) நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 37/3 அழிவில் கடைப்பிடி தேற்றம் மறவாமை ஆம் என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/4 TOP தேற்றமும் (1) தேற்றமும் சூளுறவு ஆகும் வாளாமை பேசாமை வாய்ப்புள் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/3 TOP தேற்றமுமே (1) சீர்த்த கடைப்பிடி ஓர்ப்பும் குறிக்கோளும் தேற்றமுமே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/4 TOP தேற்றமே (1) தேற்றமே மன்ற மற்று என்னும் கிளவி கழறலுடன் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/1 TOP தேற்றும் (1) தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் - 3.மக்கள்பெயரியல்:3 45/2 TOP தேறல் (1) சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி - 6.பல்பொருள்பெயரியல்:6 18/3 TOP தேறு (2) இல் இலம் தேறு ஆம் இரத்தி இலந்தை இதழி கொன்றை - 5.மரப்பெயரியல்:5 10/1 இல் இலம் தேறு மனையாள் இடம்துயில் கோயில் பள்ளி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/1 TOP தேறும் (1) தேறும் பருவம் இருதுவொடு ஆனியம் செப்புவரே - 1.தெய்வப்பெயரியல்:1 42/4 TOP தேன் (7) தேன் நறா மகிழ் தொடையலும் மௌலியும் திரு கிளர் குழை காதும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/1 கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர் - 4.விலங்கின்பெயரியல்:4 39/2 தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே - 4.விலங்கின்பெயரியல்:4 39/4 மண்டிய தக்கிரம் தேன் ஆம் பிரசம் மது இவையே - 6.பல்பொருள்பெயரியல்:6 16/4 தேன் மதுவும் வண்டும் செல்லே உருமு கனம் சிதல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/1 வரையும் மது தேன் பிரசமும் ஆலியும் வைகல் தங்கல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/3 கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1 TOP தேன்கூடு (1) நல்ல இறால் புல்லம் தேன்கூடு கார்த்திகைநாளும் என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/2 TOP தேன்மொழியே (2) திவரும் திரை திரை பூமி கடலொலி தேன்மொழியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/4 செற்று மணி முன்னிரை பொன் அயல் மாடு தேன்மொழியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/4 TOP தேனீ (1) மதுகரம் கேசரம் ஆர்பதம் தேனீ வரிக்கடைமா - 4.விலங்கின்பெயரியல்:4 32/2 TOP தேனு (1) துன்றும் சுரபி கபிலை சுரை தேனு கோமளமும் - 4.விலங்கின்பெயரியல்:4 7/2 TOP