|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
உக்கம் (3)
சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் - 3.மக்கள்பெயரியல்:3 50/2
வைத்த சிவிறியே உக்கம் இவை ஆலவட்டம் என்னே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/4
ஈண்டியல் உக்கம் மருங்கு ஆலவட்டம் இடபம் உகம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/2
TOP
உகப்பு (1)
முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு - 8.பண்புப்பெயரியல்:8 8/3
TOP
உகம் (3)
வரை தரும் ஊழி மடங்கல் உகம் ஆயுள் ஆயுகம் வாழ்தரவருநாள் - 1.தெய்வப்பெயரியல்:1 39/3
நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே - 2.இடப்பெயரியல்:2 2/4
ஈண்டியல் உக்கம் மருங்கு ஆலவட்டம் இடபம் உகம்
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/2,3
TOP
உகவும் (1)
உகவும் துடவை உழுதல் உழவு தொழில்வளைப்பு ஆம் - 2.இடப்பெயரியல்:2 33/3
TOP
உகள்தல் (1)
தழுவிய பாய்தல் உகள்தல் கடத்தலும் தாண்டல் கண்ணே - 9.செயல்பற்றியபெயரியல்:9 7/4
TOP
உகளம் (1)
பெருகும் உகளம் உபையம் வெண்தேர் கானல் பேய்த்தேர் அதாம் - 6.பல்பொருள்பெயரியல்:6 19/3
TOP
உகிர் (2)
வித்தகமான நகம் உகிர் அங்குலி மெல் விரல் ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 53/3
நகம் தரு வெற்பு உகிர் நந்துதல் ஆக்கமும் கேடும் என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/2
TOP
உகுத்தல் (1)
ஆகம் உடல் மார்பு உகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/1
TOP
உகைத்தலோடு (1)
ஒன்றிய தூண்டல் உகைத்தலோடு ஊர்தல் ஒருபொருளாம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 12/2
TOP
உச்சி (5)
பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி
தையல் கேள் நண்பகல் நாட்காலை அந்தியை சந்தி என்னே - 1.தெய்வப்பெயரியல்:1 36/3,4
கோலிய தூக்கு நிவப்பு பருமம் குடுமி உச்சி
ஏலும் உவணமுடன் மோடு துங்கம் இவை உயர்வே - 2.இடப்பெயரியல்:2 37/3,4
குடிகொண்ட கன்னம் செவி காது சேகரம் கூறும் உச்சி
முடி சென்னி உத்தமாங்கம் சிரம் கம் நவிரம் தலை ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 58/1,2
தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்பு சிக்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/2
தருவான் நவிரமலையுடன் உச்சி சடைசன் அறி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 91/1
TOP
உச்சியும் (1)
சுடிகை மணிமுடி உச்சியும் ஆம் என்று சொல் திண்ணமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/4
TOP
உசா (2)
வெம்பிய சாரணர் தூதர் உசா ஒற்றர் வேய்ப்பர் மின்னே - 3.மக்கள்பெயரியல்:3 18/4
துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி - 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1
TOP
உஞ்சம் (1)
மடி துகில் கோடிகம் அம்பரம் வாதனம் சேலை உஞ்சம்
படம் அறுவை சாடி காடகம் தானையோடு ஆடை படம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/2,3
TOP
உஞற்று (1)
உரித்தான தாளாண்மை ஆள்வினை ஊக்கம் உஞற்று உயற்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/3
TOP
உட்கு (1)
உரு வடிவு உட்கு ஆம் ஒளி புகழ் சோதி ஒளிப்பிடமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/4
TOP
உடங்கே (1)
பொழுதுநீட்டித்தல் நெடித்தலும் பாணித்தல் பொற்பு உடங்கே
ஒழிவுஇல் ஒருங்கு ஆகும் ஒற்றல் உறுத்தல் உணர்த்தல் எற்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 31/2,3
TOP
உடம்பிடி (1)
தங்கும் உதணம் மொட்டம்பு ஆகும் சத்தி உடம்பிடி வேல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/2
TOP
உடம்பில் (1)
செயிர் தங்கு உரோமம் சிரோத்தம் உடம்பில் செறி மயிரே - 3.மக்கள்பெயரியல்:3 59/4
TOP
உடம்பினுமே (1)
ஓடும் திசை பத்தினும் பத்து பேர் பெற்று உடம்பினுமே - 1.தெய்வப்பெயரியல்:1 30/4
TOP
உடம்பு (4)
உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 48/4
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2
படரும் தனு உடம்பு ஓசை வில் காலம் பயிலும் நுட்பம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/1
தந்த குரம்பை உடம்பு சிறுகுடில்தானும் சொல்லே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/4
TOP
உடல் (2)
உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 48/4
ஆகம் உடல் மார்பு உகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/1
TOP
உடற்குறை (2)
உடற்குறை அட்டை கவந்தமும் யூபமும் ஆம் குணுங்கு - 3.மக்கள்பெயரியல்:3 49/1
இகழ்ந்த கவந்தம் உடற்குறை தோயமும் என்க சமம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/2
TOP
உடற்றல் (1)
தெள்ளிய ஆர்ப்பு நிகர்ப்பு இகல் பூசல் செரு உடற்றல்
தள்ளும் சமதியோடு ஆகவம் ஆயோதனம் சமமே - 9.செயல்பற்றியபெயரியல்:9 28/3,4
TOP
உடன்படல் (1)
குழல்மொழி ஒட்டல் வலித்தலே நேர்தல் உடன்படல் ஆம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 31/1
TOP
உடன்பாடு (1)
புகன்ற தலைப்பாடு உடன்பாடு மாறு புரைதல் பொரல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/3
TOP
உடன்போதல் (1)
புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2
TOP
உடன்றல் (1)
உளைவே கசிதல் அழுங்கல் இரக்கம் உடன்றல் சினம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 6/2
TOP
உடு (4)
பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் - 1.தெய்வப்பெயரியல்:1 35/1
புங்கம் பகழி புதை அம்புக்கட்டு ஆம் உடு மரக்கோல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/1
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2
பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4
TOP
உடுக்கை (2)
ஏகும் உடுக்கை துடி ஆம் பதலை பரந்தபறை - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/3
ஒன்றிய கூறை உடுக்கை புடவை இடையல் பங்கம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/1
TOP
உடுக்கையும் (1)
உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/3
TOP
உடுத்தல் (1)
உரந்தரும் ஏகாசம் உத்தரியம் ஆம் உடுத்தல் சுற்றல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/2
TOP
உடுபதி (2)
எண்ணெண்கலையோன் இரவோன் உடுபதி இந்து விது - 1.தெய்வப்பெயரியல்:1 14/1
உடுபதி சேகு வயிர் கல்வி புல்வாய் உடை கலை ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/2
TOP
உடும்பு (2)
மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு
ஆய முசலிகை கோதா ஆம் கோம்பி அரிய தண்டோடு - 4.விலங்கின்பெயரியல்:4 16/1,2
ஊரும் அரவு தவளை முதலை மீன் ஓந்தி உடும்பு
ஆரும் பறவை அரணை கெவுளி நண்டு ஆமை முதல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/1,2
TOP
உடுவே (1)
உடுவே மரக்கோலும் தாராகணமும் உரை பல்குமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/4
TOP
உடை (3)
ஓதிய ஆசினி ஈரப்பலா ஆம் உடை குடை வேல் - 5.மரப்பெயரியல்:5 9/1
உடை கலை காழகம் நீவி கலிங்கம் ஆசாரம் ஒன்றே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/4
உடுபதி சேகு வயிர் கல்வி புல்வாய் உடை கலை ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/2
TOP
உடையே (1)
உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/3
TOP
உடைவாள் (1)
சுரிகை உடைவாள் கழுமுள் கழுக்கடை சூழ் கொடுவாள் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/3
TOP
உண்கலமும் (1)
ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும்
மேவும் உருத்தல் வெகுட்சியும் தோற்றமும் மெல்லியலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/3,4
TOP
உண்ட (1)
உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர் - 6.பல்பொருள்பெயரியல்:6 16/3
TOP
உண்டல் (3)
அசித்தல் நுகர்தல் மிசைதல் அருந்தல் அயிறல் உண்டல்
பொசித்தலொடு துய்த்தல் மாந்தலும் நுங்கலும் பொங்கு உணல் ஆம் - 6.பல்பொருள்பெயரியல்:6 14/1,2
ஒப்பில் முருகு விழவு சாறு ஆம் இனி உண்டல் நுங்கல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 3/2
ஐ ஆம் அழகும் இருமலும் ஆர்தல் நிறைதல் உண்டல்
பை ஆம் அழகும் அரவின் படமும் பசுமையுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/3,4
TOP
உண்டாட்டொடு (1)
உண்டாட்டொடு ஓரையுடன் பொய்தல் கேளி ஒளிவளையார் - 9.செயல்பற்றியபெயரியல்:9 2/2
TOP
உண்டாதல் (2)
எய்தும் பயத்தலும் பூத்தலும் உண்டாதல் நீத்தல் ஒரூஉ - 9.செயல்பற்றியபெயரியல்:9 19/1
படுதல் இன்றாதல் உண்டாதல் ஒலி பச்சை பச்சை புன்தோல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/3
TOP
உண்டாம் (1)
உண்டாம் வலைஞர் கலவர் திமிலர் உததியரும் - 3.மக்கள்பெயரியல்:3 39/1
TOP
உண்டே (1)
ஒன்றும் தலைவன் நுளையர் பரதவர் இன்னம் உண்டே - 3.மக்கள்பெயரியல்:3 38/4
TOP
உண்டை (3)
மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக மாழை பிண்டம் - 8.பண்புப்பெயரியல்:8 2/3
ஒட்டும் வெதிர் வேய் செவிடு படைக்கை திரளை உண்டை
கட்டும் சடிலம் சடை துன்னல் சேகு கறை சிவப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/2,3
பந்தம் தளை கைவிளக்கு தமர் உண்டை பாசபந்தம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/1
TOP
உண்டையும் (1)
கருங்குழை சூழ்கடை கூழை ஒட்டு உண்டையும் கை அணியோ - 3.மக்கள்பெயரியல்:3 46/3
TOP
உண்ணல் (1)
உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/4
TOP
உண்ணா (2)
சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே - 3.மக்கள்பெயரியல்:3 56/4
மொய்த்து வண்டு உண்ணா மரம் சாகி பாதவம் மூலம் தரு - 5.மரப்பெயரியல்:5 13/3
TOP
உண்ணும் (1)
உண்ணும் சிற்றுண்டி கருனை குழம்பு பாகு ஒன்றினவே - 6.பல்பொருள்பெயரியல்:6 12/4
TOP
உண்பன (1)
மிசைத்துடன் தின்பன உண்பன ஆம் என்று வேண்டினரே - 6.பல்பொருள்பெயரியல்:6 14/4
TOP
உண்மை (4)
பொங்கிய முன்னூல் பொருள் தெரிந்து உண்மை பொருள் அனைத்தும் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/1
அந்தம்இல் வாய்மை சரதம் திடம் உண்மை ஆணையுமே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/4
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2
அற்றம் அவகாசம் சோர்வு மறைபொருளற்றது உண்மை
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை மாடு அயல் பொன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/2,3
TOP
உணங்குதல் (1)
உணங்குதல் புல்லெனல் ஓய்தல் மழுங்கல் பொலிவழிதல் - 8.பண்புப்பெயரியல்:8 41/1
TOP
உணர்ச்சி (1)
கடைப்பிடி ஆம் கொண்டதுமறவாமை கருத்து உணர்ச்சி
நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் - 8.பண்புப்பெயரியல்:8 37/2,3
TOP
உணர்த்தல் (1)
ஒழிவுஇல் ஒருங்கு ஆகும் ஒற்றல் உறுத்தல் உணர்த்தல் எற்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 31/3
TOP
உணர்தல் (1)
தெள்ளல் நினைவு எண்ணல் இங்கிதம் கண்ணுதல் சேத்து உணர்தல்
கொள்ளல் நுதலல் கருதல் ஏமாத்தல் குறித்தல் என்ப - 8.பண்புப்பெயரியல்:8 26/2,3
TOP
உணர்வு (2)
உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம் - 8.பண்புப்பெயரியல்:8 25/2
மன்னும் உறழ்வே பொருந்தல் உணர்வு ஒப்பு மாறு இடையீடு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/1
TOP
உணல் (1)
பொசித்தலொடு துய்த்தல் மாந்தலும் நுங்கலும் பொங்கு உணல் ஆம் - 6.பல்பொருள்பெயரியல்:6 14/2
TOP
உணவு (2)
ஒன்றும் அசனம் மிதவை மடை கூழ் உணவு அயினி - 6.பல்பொருள்பெயரியல்:6 13/1
கருதில் விலங்கின் உணவு குளகு ஆம் துணைக்காரணம் - 6.பல்பொருள்பெயரியல்:6 19/1
TOP
உணவும் (1)
தங்கிய கூழே பல உணவும் பொன்னும் தாழ் பயிரும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/2
TOP
உணா (1)
துன்றிய ஓதனம் அன்னம் பகர் உணா சோறு அமலை - 6.பல்பொருள்பெயரியல்:6 13/3
TOP
உத்தமாங்கம் (1)
முடி சென்னி உத்தமாங்கம் சிரம் கம் நவிரம் தலை ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 58/2
TOP
உத்தரகோன் (1)
நனகன் புட்பகமூர்பவன் உத்தரகோன் நரவாகனன் - 1.தெய்வப்பெயரியல்:1 18/3
TOP
உத்தரியம் (1)
உரந்தரும் ஏகாசம் உத்தரியம் ஆம் உடுத்தல் சுற்றல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/2
TOP
உத்தி (3)
அளவில் சுணங்கு பொறி தித்தி உத்தி திதலையுடன் - 3.மக்கள்பெயரியல்:3 52/3
வாலிய துத்தியொடு உத்தி படப்பொறி மாகரளம் - 4.விலங்கின்பெயரியல்:4 24/2
உத்தி சீதேவி திதலை பொறியே உரை வழி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/2
TOP
உத்தியானமொடு (1)
துரந்து உத்தியானமொடு ஆராமம் கானலும் சோலை என்பர் - 5.மரப்பெயரியல்:5 14/2
TOP
உதகம் (1)
வனம் உதகம் தோயம் அப்பு அம்பு வாரி வருணம் அம் ஆம் - 1.தெய்வப்பெயரியல்:1 33/1
TOP
உதணம் (1)
தங்கும் உதணம் மொட்டம்பு ஆகும் சத்தி உடம்பிடி வேல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/2
TOP
உததி (1)
பரவை நதிபதி முன்னீர் அளக்கர் உததி பௌவம் - 2.இடப்பெயரியல்:2 9/3
TOP
உததியரும் (1)
உண்டாம் வலைஞர் கலவர் திமிலர் உததியரும்
கொண்டார்கள் நெய்தல் நுளைச்சியர் கூறும் பரத்தியரும் - 3.மக்கள்பெயரியல்:3 39/1,2
TOP
உதம் (1)
வனம் உதம் கானம் வனப்பு ஆம் மதனம் வருத்தமும் அமர்த்தனமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/1
TOP
உதரம் (1)
காணும் உதரம் சடரம் வயின் மடி துத்தம் குக்கி - 3.மக்கள்பெயரியல்:3 51/1
TOP
உதவி (1)
தூவுதல் வண்மை அளித்தல் இகுத்தல் அருள் உதவி
வேள்வி புரத்தல் வழங்கல் கவிகை வேளாண்மை தரல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 16/1,2
TOP
உதவிய (1)
உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே - 3.மக்கள்பெயரியல்:3 43/4
TOP
உதவு (2)
உதவு சரிதை ஒழுக்கம் அடு ஆகும் யோகம் ஒன்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 37/2
உதவு பருமம் கலனை உயர்ச்சி ஒளிர் மேகலை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/2
TOP
உதவும் (1)
உதவும் அடம்பு ஆம் அமுதவல்லி சீந்தில் ஓங்கு சடை - 5.மரப்பெயரியல்:5 28/3
TOP
உதள் (1)
தக்க உதள் செச்சை மோத்தை வெள்ளேற்றை தரு மறியே - 4.விலங்கின்பெயரியல்:4 9/1
TOP
உதாசனன் (1)
உதாசனன் அங்கி அங்காரகனே சோதி ஓங்கு வசு - 1.தெய்வப்பெயரியல்:1 31/1
TOP
உதாரணம் (1)
சாற்றும் உதாரணம் ஏது இலக்கியம் சாலும் இன்னும் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/1
TOP
உதித்த (1)
உதித்த வெறி வெம்மை அச்சம் கவலை உலைவு அனுக்கம் - 8.பண்புப்பெயரியல்:8 43/3
TOP
உதியன் (1)
வேந்தரில் கேரளன் பூழியன் கொங்கன் உதியன் மிக்க - 3.மக்கள்பெயரியல்:3 8/1
TOP
உதிரம் (2)
குருதியொடாமும் உதிரம் நிணம் நேயம் கூறு இழுதும் - 4.விலங்கின்பெயரியல்:4 21/3
வெய்ய கீலாலம் சலம் உதிரம் காடி வேண்டினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/4
TOP
உதும்பரம் (3)
இனையும் உதும்பரம் அத்தி அருக்கம் எருக்கு நிம்பம் - 5.மரப்பெயரியல்:5 11/3
ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு - 6.பல்பொருள்பெயரியல்:6 4/3
தெரிதரும் அத்தி கடல் என்ப உதும்பரம் சிந்துரமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/4
TOP
உதும்பரமே (1)
உள்ளும் சிறுக்கீரை சில்லி செம்பு அத்தி உதும்பரமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/4
TOP
உதையன் (1)
பொங்கு அரி பானு உதையன் திவாகரன் போது அருணன் - 1.தெய்வப்பெயரியல்:1 13/3
TOP
உதையனும் (1)
உரைத்த தரணி மலையும் நிலனும் உதையனும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/1
TOP
உந்தல் (1)
என்றும் கடத்தல் செலுத்தலுடன் ஊக்கல் ஏவல் உந்தல்
ஒன்றிய தூண்டல் உகைத்தலோடு ஊர்தல் ஒருபொருளாம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 12/1,2
TOP
உந்தி (9)
தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து - 2.இடப்பெயரியல்:2 12/2
திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லை - 2.இடப்பெயரியல்:2 38/3
பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி - 3.மக்கள்பெயரியல்:3 51/2
பருதியொடு ஆழி திகிரி உருள் நேமி பண்ணும் உந்தி
உருள் இவை தேர்க்கால் ஆம் ஆர் அகத்து செறியுள் கதிரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/3,4
உந்தி சுரியலும் நீர்ச்சுழல்வு ஆகும் பவனி உலா - 9.செயல்பற்றியபெயரியல்:9 10/3
தானை புடவையும் கைப்படை காலாட்படையும் உந்தி
ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/3,4
இன்னும் பொகில் உந்தி புள் ஆம் இடங்கர் குடம் முதலை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/3
உந்தி நடு உந்தி அந்திலே சந்தி அசை என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/4
உந்தி நடு உந்தி அந்திலே சந்தி அசை என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/4
TOP
உந்தும் (1)
உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை - 6.பல்பொருள்பெயரியல்:6 11/3
TOP
உப்பமைப்பர் (1)
உப்பமைப்பர் உமணர் அளவரும் ஆவர் மற்றே - 3.மக்கள்பெயரியல்:3 13/4
TOP
உப்பளம் (1)
தழுவு ஒளி பேய்த்தேர் கடல் மலை தேர் உப்பளம் கானல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/3
TOP
உப்பு (2)
ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/2
சயிந்தவம் உப்பு புரவி தலை மேல் தலைமை தலை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/1
TOP
உப்பே (1)
வருணம் புணரி மகராலையம் வீரை வாரி உப்பே - 2.இடப்பெயரியல்:2 9/4
TOP
உபகாரணம் (1)
தரும் உபகாரணம் துப்புடன் சாதனம் சாற்று இரண்டு ஆம் - 6.பல்பொருள்பெயரியல்:6 19/2
TOP
உபகாரம் (2)
பாவு உபகாரம் பொழிதலே ஈதல் பனித்தல் நல்கல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 16/3
விரைவு முகனமர்வே நன்னயம் உபகாரம் வினா - 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/3
TOP
உபகாரமும் (1)
ஆய வேளாண்மை உபகாரமும் உபசாரமும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/1
TOP
உபசாரமும் (1)
ஆய வேளாண்மை உபகாரமும் உபசாரமும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/1
TOP
உபநிடம் (1)
பழுதுஇல் உபநிடம் ஆரணம் வேதம் பனுவலுடன் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/2
TOP
உபலம் (1)
கல்லு சிலை உபலம் சிறுகல் ஆம் உலம் கற்றிரள் - 2.இடப்பெயரியல்:2 8/1
TOP
உபாரம் (1)
கோமன் உபாரம் இதையவன் போதியான் கோதமனே - 1.தெய்வப்பெயரியல்:1 10/4
TOP
உபையம் (1)
பெருகும் உகளம் உபையம் வெண்தேர் கானல் பேய்த்தேர் அதாம் - 6.பல்பொருள்பெயரியல்:6 19/3
TOP
உம்பர் (7)
அதிதிதரும்சுதர் உம்பர் இமையோர் அமரர் செம்பொற்பதியுறைவார் - 1.தெய்வப்பெயரியல்:1 15/2
கம் அம்பரம் மீ துறக்கம் விசும்பு உம்பர் உயர்நிலை - 1.தெய்வப்பெயரியல்:1 28/2
மேல் மிசை உம்பர் பரம் மீ வலம் மேக்கு மீது சிறை - 2.இடப்பெயரியல்:2 37/1
இவண் இம்பர் உம்பர் அவண் ஈண்டும் ஆண்டும் இவண் அவண் ஆம் - 2.இடப்பெயரியல்:2 38/1
சுகம் கிளி இன்பமும் நன்மையும் உம்பர் சுவற்கமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/4
ஒள்ளிய ஓங்கல் உயர்தல் வரை கழை உம்பர் வங்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/1
அகல்தரும் உம்பர் அமரரும் மேலும் அணி மிடறும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/2
TOP
உம்பல் (1)
யானை கடிவை புகர்முகம் தோல் கும்பி உம்பல் இபம் - 4.விலங்கின்பெயரியல்:4 3/1
TOP
உம்மை (1)
இறப்பு உம்மை முற்பவம் முந்தை இறந்தபிறப்பு அது என்பர் - 8.பண்புப்பெயரியல்:8 50/3
TOP
உமணர் (1)
உப்பமைப்பர் உமணர் அளவரும் ஆவர் மற்றே - 3.மக்கள்பெயரியல்:3 13/4
TOP
உமிழ்தல் (1)
உன்னும் தெவிட்டல் அடைத்தல் ஒழித்தல் நிறைவு உமிழ்தல்
இன்னும் பொகில் உந்தி புள் ஆம் இடங்கர் குடம் முதலை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/2,3
TOP
உமிழ்நீர் (1)
ஏன்ற சுரை முலை யானை குதிரை இவை உமிழ்நீர்
கான்ற விலாழி இமில் ஏற்றின் மேற்றிரள் காண் முரிப்பே - 4.விலங்கின்பெயரியல்:4 19/3,4
TOP
உமை (2)
நீலி கவுரி உமை சிவை தாரணிக்குமுன்அன்னை - 1.தெய்வப்பெயரியல்:1 3/2
உமை தந்தை நாமம் சயிலாதி வெள்ளியங்குன்று உலகிற்கு - 2.இடப்பெயரியல்:2 6/3
TOP
உமையொருபாகனும் (1)
உமையொருபாகனும் காளியும் சூலி என் ஓடை பட்டம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/3
TOP
உய் (2)
உய் கோல் நிறைகோல் அளவுகோல் செங்கோல் உருட்சி நரம்பு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/3
உய் ஆம்பல் ஓர் பண் மது வல்லி ஊதுங்கொம்பு ஓர் இலக்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/2
TOP
உய்த்தலும் (1)
வென்றிசெய் புய்த்தலே உய்த்தலும் வீற்று விபத்தி விள்ளல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 25/3
TOP
உய்ய (2)
உய்ய நினைதல் தெளிவு ஆய்தல் ஆராய்தல் ஊகித்தலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 14/4
உய்ய பருந்து நிறைவு நீர் தீர்த்தம் வாள் வானமுடன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/2
TOP
உய்யானம் (1)
பரந்த தருக்குழாம் உய்யானம் தண்டலை பைம்பொழில் கா - 5.மரப்பெயரியல்:5 14/1
TOP
உயங்கல் (1)
வணங்கு முசிப்பு ஆகுலமே உயங்கல் வருத்தம் அஞ்சல் - 8.பண்புப்பெயரியல்:8 41/3
TOP
உயங்கும் (1)
உயங்கும் உறவி ஊற்று ஆகதம் ஊறல் உயர் புளினம் - 2.இடப்பெயரியல்:2 15/3
TOP
உயர் (8)
உயங்கும் உறவி ஊற்று ஆகதம் ஊறல் உயர் புளினம் - 2.இடப்பெயரியல்:2 15/3
கோடு உயர் வஞ்சி கருவூர் காகந்தி புகார் நியமம் - 2.இடப்பெயரியல்:2 22/1
அரி கட்சி துயிலிடம் பாழி உயர் சட்டகம் - 2.இடப்பெயரியல்:2 27/2
உரிய மனைவி கிழத்தி இல்லாள் இல் உயர் மருதத்து - 3.மக்கள்பெயரியல்:3 41/1
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் - 4.விலங்கின்பெயரியல்:4 13/1
குக்குடம் வாரணம் சேவல் உயர் கோழி ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 27/2
உருளொடு சாடும் ஒழுகையும் தேர்மொட்டு உயர் கூவிரம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/2
ஓரின் இயல்பும் ஒழுக்கமும் மாலை உயர் பிரசம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/2
TOP
உயர்ச்சி (5)
இறுகிய ஓங்கல் நிமிரல் உயர்ச்சி எழுச்சியுமே - 8.பண்புப்பெயரியல்:8 8/4
பிறங்கல் பெருமை உயர்ச்சி இறை பேர் பெருமை பெயர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/1
ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/4
விட்ட நல் ஆடை உயர்ச்சி குதை புங்கம் வெம் கழுது - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/1
உதவு பருமம் கலனை உயர்ச்சி ஒளிர் மேகலை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/2
TOP
உயர்தல் (1)
ஒள்ளிய ஓங்கல் உயர்தல் வரை கழை உம்பர் வங்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/1
TOP
உயர்திணைக்கு (1)
தெள்ளிய பட்டமும் சேர்விடமாக உயர்திணைக்கு
விள்ளுவர் கொட்டில் ஒருசிறை துச்சிலும் வேறிடமே - 2.இடப்பெயரியல்:2 27/3,4
TOP
உயர்ந்த (1)
ஒன்றாம் சினையுடன் அண்டமும் முட்டை உயர்ந்த துண்டம் - 4.விலங்கின்பெயரியல்:4 34/2
TOP
உயர்ந்தவர் (2)
ஐயர் முனிவர் உயர்ந்தவர் மாதவத்தில் - 3.மக்கள்பெயரியல்:3 1/2
கற்றவர் சான்றோர் உயர்ந்தவர் நல்லோர் கரி உலகம் - 3.மக்கள்பெயரியல்:3 4/1
TOP
உயர்நிலை (1)
கம் அம்பரம் மீ துறக்கம் விசும்பு உம்பர் உயர்நிலை
சுரர்நாடு விண் நாகம் வியனகர் நீடு கற்பம் - 1.தெய்வப்பெயரியல்:1 28/2,3
TOP
உயர்பு (2)
நண்ணும் விதப்பு உயர்பு ஆன்றல் கயவு நளி புதுமை - 8.பண்புப்பெயரியல்:8 7/2
புரை புரை ஒப்பு உயர்பு இல்லம் பழுது என்பர் பூண்முலையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/4
TOP
உயர்வே (1)
ஏலும் உவணமுடன் மோடு துங்கம் இவை உயர்வே - 2.இடப்பெயரியல்:2 37/4
TOP
உயரமும் (1)
என்றும் உயரமும் நீளமும் சேண் நாமம் இ கட்டளை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/1
TOP
உயரும் (1)
உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே - 4.விலங்கின்பெயரியல்:4 1/4
TOP
உயவை (1)
அருவி மலைச்சாரல் ஆறு கலுழி உயவை முல்லை - 2.இடப்பெயரியல்:2 12/1
TOP
உயற்றல் (1)
உரித்தான தாளாண்மை ஆள்வினை ஊக்கம் உஞற்று உயற்றல்
வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/3,4
TOP
உயாவே (1)
அணங்கு கவறல் உயாவே வயாவே அயா அனுக்கம் - 8.பண்புப்பெயரியல்:8 41/2
TOP
உயிர் (3)
ஒலி உயிர் வாதம் வளி மாருதம் வெற்றம் ஊதை கொண்டல் - 1.தெய்வப்பெயரியல்:1 29/1
குழல் ஆம் மயிர் வேய்ங்குழல் ஆவி வாவி புகை உயிர் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/1
ஓரும் அகைதல் வளைவு வருத்தம் மலர்ச்சி உயிர்
தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/3,4
TOP
உயிர்நிலை (1)
கழிந்த நிறமே உயிர்நிலை வன்னம் கவிமை புகர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/3
TOP
உயிரில்லன (1)
அடிமை உயிரில்லன வல்லி பொற்கொடியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/4
TOP
உரகம் (1)
உன்னிய கட்செவி கஞ்சுகி நாகம் உரகம் அரி - 4.விலங்கின்பெயரியல்:4 23/3
TOP
உரங்கொள் (1)
உரங்கொள் விலோதம் துகிலிகை கேதனம் முத்தியுடன் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/3
TOP
உரந்தரும் (1)
உரந்தரும் ஏகாசம் உத்தரியம் ஆம் உடுத்தல் சுற்றல் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/2
TOP
உரம் (2)
கேள் நிகரில்லா உரம் ஆகம் என்று கிளத்தினரே - 3.மக்கள்பெயரியல்:3 51/4
பம்பல் வயம் மள்ளல் மல்லல் மதம் எறுழ் பாழி உரம்
வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே - 8.பண்புப்பெயரியல்:8 21/3,4
TOP
உரம்கொள் (1)
உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே - 3.மக்கள்பெயரியல்:3 48/4
TOP
உரல் (1)
தணிவில் உலூகலம் கறை உரல் ஆம் மலர்த்தாழ்குழலே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/4
TOP
உரலே (1)
காணம் தனம் செக்கு அளவு பரிஊண் கறை உரலே
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/1,2
TOP
உரவோர் (1)
உற்றவர் ஆன்றோர் பெரியோருடன் ஆரியர் உரவோர்
முற்றுமுணர்ந்தவர் பேரவை கற்றோர் முதுவர் சங்கம் - 3.மக்கள்பெயரியல்:3 4/2,3
TOP
உரன் (1)
உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம் - 8.பண்புப்பெயரியல்:8 25/2
TOP
உரனும் (1)
மலர்ச்சி செம்மாப்பு ஏக்கழுத்தம் இறுமாப்பு மற்று உரனும்
உலைத்தல்இல் ஊக்கமும் உள்ளமிகுதி முதுக்குறைவு - 8.பண்புப்பெயரியல்:8 33/1,2
TOP
உரனே (1)
முந்தும் உரனே வலியும் மனம் மார்பு மூதறிவும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/1
TOP
உராய்போதல் (1)
கிடைத்த உராய்போதல் ஆகும் உராவுதலே உரிஞ்சல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 11/1
TOP
உராவுதலே (1)
கிடைத்த உராய்போதல் ஆகும் உராவுதலே உரிஞ்சல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 11/1
TOP
உரி (1)
சூட்டும் உரி கத்திமம் தோல் வடகம் துருத்தி என்னே - 4.விலங்கின்பெயரியல்:4 20/4
TOP
உரிச்சொல் (4)
வேதியன் சொற்ற உரிச்சொல் பனுவலும் மேம்படுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/4
கிடக்கும் தனி நெஞ்சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/2
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் என பெயர்த்து ஆங்கு - 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/2
விரும்பிய கோவை உரிச்சொல் பனுவல் விரித்துரைத்தான் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/3
TOP
உரிஞ்சல் (1)
கிடைத்த உராய்போதல் ஆகும் உராவுதலே உரிஞ்சல்
படைத்ததொர் ஆற்றுப்படையே புலவர் வழிப்படுத்தல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 11/1,2
TOP
உரித்தாய (1)
தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லை தமிழ்ப்படுத்தான் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/3
TOP
உரித்தான (1)
உரித்தான தாளாண்மை ஆள்வினை ஊக்கம் உஞற்று உயற்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/3
TOP
உரிமை (4)
நல்ல உரிமை தடை விருந்தம் கற்பினாள் கிழத்தி - 3.மக்கள்பெயரியல்:3 42/3
கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை
விமலம் அமலம் புனிதம் பவித்திரம் தூய்மை சுத்தம் - 8.பண்புப்பெயரியல்:8 53/1,2
பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும் - 8.பண்புப்பெயரியல்:8 57/2
தாயம் உரிமை தமரும் ஆம் கொம்பு ஊதைதான் உலவை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/1
TOP
உரிய (5)
உரிய மனைவி கிழத்தி இல்லாள் இல் உயர் மருதத்து - 3.மக்கள்பெயரியல்:3 41/1
உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே - 4.விலங்கின்பெயரியல்:4 21/4
ஒத்தியல் சர்க்கரை அக்காரம் ஆகும் உரிய கண்டம் - 6.பல்பொருள்பெயரியல்:6 17/2
உரிய விகற்பம் அணங்கு வெறி கழங்காடல் சொல்லில் - 9.செயல்பற்றியபெயரியல்:9 39/3
உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/4
TOP
உரியவரே (1)
உள்ளும் முதுவோர் அறிவோர் கிழவர் உரியவரே - 3.மக்கள்பெயரியல்:3 23/4
TOP
உரியவனே (1)
ஊரன் மகுணன் கிழவன் மருதத்து உரியவனே - 3.மக்கள்பெயரியல்:3 40/4
TOP
உரிவை (1)
ஈட்டும் உலவை கொம்பு என்பர் துவக்கு அதளோடு உரிவை
சூட்டும் உரி கத்திமம் தோல் வடகம் துருத்தி என்னே - 4.விலங்கின்பெயரியல்:4 20/3,4
TOP
உரு (2)
சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் - 3.மக்கள்பெயரியல்:3 50/2
உரு வடிவு உட்கு ஆம் ஒளி புகழ் சோதி ஒளிப்பிடமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/4
TOP
உருங்கல் (1)
ஒன்றும் உலைதல் உருங்கல் அழிதல் ஆம் ஓய்தல் எஞ்சல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 25/1
TOP
உருட்சி (1)
உய் கோல் நிறைகோல் அளவுகோல் செங்கோல் உருட்சி நரம்பு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/3
TOP
உருத்தல் (3)
கிளர் வேகம் பைத்தல் விடைத்தல் உருத்தல் கிளிமொழியே - 9.செயல்பற்றியபெயரியல்:9 6/4
மேவும் உருத்தல் வெகுட்சியும் தோற்றமும் மெல்லியலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/4
மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தல் என்று ஓதினரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/4
TOP
உருத்தலுடன் (1)
தைவரல் நீவல் தடவல் வருடல் உருத்தலுடன்
மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப - 9.செயல்பற்றியபெயரியல்:9 35/2,3
TOP
உருத்திரன் (1)
சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் - 1.தெய்வப்பெயரியல்:1 1/2
TOP
உருப்பம் (1)
உரைதரு பானாள் அரைநாள் இருள்நாள் உருப்பம் வெப்பம் - 1.தெய்வப்பெயரியல்:1 39/1
TOP
உருப்பு (1)
உறு தவவோடு கழிவு கடுமை உருப்பு இறப்பு - 8.பண்புப்பெயரியல்:8 8/1
TOP
உருப்பே (1)
விதிர்ப்பு பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு - 8.பண்புப்பெயரியல்:8 43/1
TOP
உருபு (1)
மன்ற வசி கூர்மை குற்றம் வசித்தலும் ஆன் உருபு ஆன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/3
TOP
உருமு (2)
இவர் உருமு செல் இகுளே அசனி வானேறு இடியே - 1.தெய்வப்பெயரியல்:1 41/4
தேன் மதுவும் வண்டும் செல்லே உருமு கனம் சிதல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/1
TOP
உருமேறு (1)
தாவும் மடங்கல் கூற்று ஊழித்தீ சீயநோய்தான் உருமேறு
ஏவும் வியப்பு தகைமை மலை தூறு போது இறும்பு என் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/1,2
TOP
உருவம் (1)
குரம்பை உறுப்பு ஆகம் ஆக்கை மெய் ஆதாரம் கூடு உருவம்
பரம் தனு மூர்த்தம் களேபரம் காயம் படிவம் பிண்டம் - 3.மக்கள்பெயரியல்:3 48/2,3
TOP
உருவு (1)
உருவு வினை பயன் பண்பு ஒரு நான்கா உரைத்தனரே - 8.பண்புப்பெயரியல்:8 58/4
TOP
உருவும் (1)
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே - 8.பண்புப்பெயரியல்:8 17/4
TOP
உருள் (2)
பருதியொடு ஆழி திகிரி உருள் நேமி பண்ணும் உந்தி - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/3
உருள் இவை தேர்க்கால் ஆம் ஆர் அகத்து செறியுள் கதிரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/4
TOP
உருளொடு (1)
உருளொடு சாடும் ஒழுகையும் தேர்மொட்டு உயர் கூவிரம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/2
TOP
உரை (4)
ஆவே சுவர்க்கம் வியங்கோள் உரை புவி ஆசுகமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/4
உடுவே மரக்கோலும் தாராகணமும் உரை பல்குமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/4
ஒன்று நிறை உரை காட்டும் கருவியோடு ஒப்பு செப்பும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/2
உத்தி சீதேவி திதலை பொறியே உரை வழி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/2
TOP
உரைக்கில் (1)
உரைக்கில் இயைபே புணர்ச்சி இசைப்பு இசையே பிறக்கு - 9.செயல்பற்றியபெயரியல்:9 32/1
TOP
உரைசெய் (3)
உரைசெய் விளித்தல் உளைதலே கூவல் வா என்றலுடன் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/1
உரைசெய் வெறியே வெறியாட்டு அணங்காட்டுடன் மருட்சி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/1
உரைசெய் எற்றித்தல் வலித்தல் துணிதல் இசைக்கும் இவை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/1
TOP
உரைத்த (2)
உரைத்த விசித்தல் சிமிழ்த்தல் இமிழ்த்தல் அசைத்தலுடன் - 9.செயல்பற்றியபெயரியல்:9 26/3
உரைத்த தரணி மலையும் நிலனும் உதையனும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/1
TOP
உரைத்தல் (2)
ஏயும் புகறல் விளம்பல் உரைத்தல் இயம்பல் செப்பல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/2
காயும் கிளத்தல் அறைதல் மொழிதல் உரைத்தல் மிழற்று - 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/3
TOP
உரைத்தனரே (3)
ஒட்டிய பாண்டிலும் வாளமும் ஆம் என்று உரைத்தனரே - 8.பண்புப்பெயரியல்:8 1/4
உருவு வினை பயன் பண்பு ஒரு நான்கா உரைத்தனரே - 8.பண்புப்பெயரியல்:8 58/4
ஓர்விதம் கட்டு வழக்கும் பயிர் என்று உரைத்தனரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/4
TOP
உரைதரு (1)
உரைதரு பானாள் அரைநாள் இருள்நாள் உருப்பம் வெப்பம் - 1.தெய்வப்பெயரியல்:1 39/1
TOP
உரையாடலும் (1)
பல் இசை வண்மை இசைப்பு உரையாடலும் பாடலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/1
TOP
உரையே (7)
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே - 1.தெய்வப்பெயரியல்:1 38/4
வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/4
அழிவுஇல் எழுப்பல் எடுப்பல் கயக்கு சோர்வு என்று உரையே - 9.செயல்பற்றியபெயரியல்:9 31/4
ஏற்ற விரிச்சியும் நற்கோள் நிமித்தம் என உரையே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/4
பருதி இரவியும் வட்டமும் நேமியும் பார்த்து உரையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/4
ஈனம்இல் மூரி பெருமை வலி தொன்மை என்று உரையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/4
வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/4
TOP
உரோமம் (1)
செயிர் தங்கு உரோமம் சிரோத்தம் உடம்பில் செறி மயிரே - 3.மக்கள்பெயரியல்:3 59/4
TOP
உல்கு (1)
சுருக்கும் அரசர் இறை திறை உல்கு பொருள் சுங்கமே - 9.செயல்பற்றியபெயரியல்:9 32/4
TOP
உல்லாசம் (1)
கண்ணிய உல்லாசம் வேறும் சருமம் களிப்பு இன்பமே - 8.பண்புப்பெயரியல்:8 36/4
TOP
உலக்கை (1)
பரிய குயம் புள்ளம் ஆகும் முசலம் உலக்கை பன்னே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/4
TOP
உலகம் (4)
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம்
பலம்தரு ஞாலம் அசலை வசுந்தரை பார் படியே - 2.இடப்பெயரியல்:2 1/3,4
கற்றவர் சான்றோர் உயர்ந்தவர் நல்லோர் கரி உலகம்
உற்றவர் ஆன்றோர் பெரியோருடன் ஆரியர் உரவோர் - 3.மக்கள்பெயரியல்:3 4/1,2
தங்கிய ஞானம் தலைப்பெய்து உலகம் தழைக்கவென்று - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/2
தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/4
TOP
உலகமுண்டோன் (1)
விண்டு முராரி முகுந்தன் உலகமுண்டோன்
வரியுரகன் பகையூர்வாகனன் கண்ணன் மாதவனே - 1.தெய்வப்பெயரியல்:1 4/3,4
TOP
உலகமும் (1)
கொடியே பொழில் ஆம் உலகமும் சோலையும் கூற்று மொழி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/1
TOP
உலகவழக்கம் (1)
தருமம் உலகவழக்கம் விதி ஈதல் தட்பம் நல்ல - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/1
TOP
உலகாள்மன் (1)
கோ உலகாள்மன் இராசன் அரசன் குருசில் அண்ணல் - 3.மக்கள்பெயரியல்:3 7/3
TOP
உலகிற்கு (1)
உமை தந்தை நாமம் சயிலாதி வெள்ளியங்குன்று உலகிற்கு
அமையும் கயிலாயம் கண்ணுதலோன் பொருப்பு ஆதிவெற்பே - 2.இடப்பெயரியல்:2 6/3,4
TOP
உலகின் (1)
கொண்ட புடவி பொழில் உலகின் பொதுக்கொள் வரைந்தே - 2.இடப்பெயரியல்:2 3/4
TOP
உலகு (3)
காரணன் பாகம் கலந்து உலகு ஈன்று அருள் கன்னி பெற்ற - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/2
கண்டம் அகலுள் உலகு ஏணி தேசம் கருது சும்மை - 2.இடப்பெயரியல்:2 3/1
இமையம் இமவான்மலை ஆகும் மன்று உலகு ஈன்ற பச்சை - 2.இடப்பெயரியல்:2 6/2
TOP
உலகுடன் (1)
எற்றிய ஏணி உலகுடன் எல்லையும் என்றனரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/4
TOP
உலகே (1)
மேகம் செறி ககுபம் திசை வம்பல் விசும்பு உலகே - 1.தெய்வப்பெயரியல்:1 27/4
TOP
உலத்தல் (1)
வீடல் முடிதல் உலத்தல் இறத்தல் விளிதல் விடல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 24/1
TOP
உலம் (1)
கல்லு சிலை உபலம் சிறுகல் ஆம் உலம் கற்றிரள் - 2.இடப்பெயரியல்:2 8/1
TOP
உலம்வரல் (1)
உலம்வரல் இன்னல் விழுமம் கவலை உளைவொடு கம்பலை - 8.பண்புப்பெயரியல்:8 39/1
TOP
உலவிய (1)
உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும் - 8.பண்புப்பெயரியல்:8 54/3
TOP
உலவுறு (1)
உலவுறு சுட்டி சுடிகை நுதல்குறி ஓடை பட்டம் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/2
TOP
உலவை (5)
உலவை சமீரன் சதாகதி கந்தவகன் ஒலியே - 1.தெய்வப்பெயரியல்:1 28/4
ஈட்டும் உலவை கொம்பு என்பர் துவக்கு அதளோடு உரிவை - 4.விலங்கின்பெயரியல்:4 20/3
தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே - 5.மரப்பெயரியல்:5 18/4
மெல் இளம் கொம்பர் வளார் ஆம் உலவை தழை பயிர் கூழ் - 5.மரப்பெயரியல்:5 23/1
தாயம் உரிமை தமரும் ஆம் கொம்பு ஊதைதான் உலவை
ஆயம் மகளிர்திரள் நீளம் சுங்கம் சூது அல்லரியும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/1,2
TOP
உலா (2)
முருகு உலா அச்சம் அகத்தி புழகு புனமுருங்கை - 5.மரப்பெயரியல்:5 6/1
உந்தி சுரியலும் நீர்ச்சுழல்வு ஆகும் பவனி உலா
பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 10/3,4
TOP
உலுதை (1)
தெள்ளும் உலுதை சிலம்பி சிலந்தி சிதலை செல்லோடு - 4.விலங்கின்பெயரியல்:4 38/1
TOP
உலூகலம் (1)
தணிவில் உலூகலம் கறை உரல் ஆம் மலர்த்தாழ்குழலே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/4
TOP
உலைத்தல் (1)
மிண்டல் அலைத்தலே தீர்த்தல் அடனம் செறல் உலைத்தல்
தண்டுதல் வேதனை கைத்தல் வருத்தல் தடிதல் வெட்டல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 23/2,3
TOP
உலைத்தல்இல் (1)
உலைத்தல்இல் ஊக்கமும் உள்ளமிகுதி முதுக்குறைவு - 8.பண்புப்பெயரியல்:8 33/2
TOP
உலைதல் (1)
ஒன்றும் உலைதல் உருங்கல் அழிதல் ஆம் ஓய்தல் எஞ்சல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 25/1
TOP
உலைமூக்கு (1)
குருகு இளமை கைவளை உலைமூக்கு குருக்கத்தி புள் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/2
TOP
உலையுறு (1)
உலையுறு புன்கண்மை பையுள் இன்னாங்கு இன்னல் ஓய்வினையல் - 8.பண்புப்பெயரியல்:8 39/3
TOP
உலைவு (1)
உதித்த வெறி வெம்மை அச்சம் கவலை உலைவு அனுக்கம் - 8.பண்புப்பெயரியல்:8 43/3
TOP
உலோகம் (1)
தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/3
TOP
உவ்வும் (1)
முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா - 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3
TOP
உவகை (1)
ஒல்கிய மாராயம் ஓகை உவகை ஒளியிழையே - 8.பண்புப்பெயரியல்:8 34/4
TOP
உவணப்புள் (1)
ஆரும் கருடன் எருவை உவணப்புள் ஆம் கழுகு - 4.விலங்கின்பெயரியல்:4 25/2
TOP
உவணமுடன் (1)
ஏலும் உவணமுடன் மோடு துங்கம் இவை உயர்வே - 2.இடப்பெயரியல்:2 37/4
TOP
உவணன் (1)
ஊரும் வயினன் ககபதி நாகாசனன் உவணன்
ஆரும் கருடன் எருவை உவணப்புள் ஆம் கழுகு - 4.விலங்கின்பெயரியல்:4 25/1,2
TOP
உவணி (1)
ஐய உவணி நவிர் கோணம் இன்னும் அசி கண்டமே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/4
TOP
உவப்பே (1)
பொற்பு கஞறல் உவப்பே அமறல் கலித்தல் பொங்கல் - 8.பண்புப்பெயரியல்:8 44/1
TOP
உவமம் (1)
கருதியபோறல் துணைசெத்துஇணைதல் கடுப்பு உவமம்
உருவு வினை பயன் பண்பு ஒரு நான்கா உரைத்தனரே - 8.பண்புப்பெயரியல்:8 58/3,4
TOP
உவமை (1)
உன்னிய தெய்வம் உவமை மடவாள் நோய் ஓதில் அச்சம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/2
TOP
உவர்நீர் (1)
ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர்
என்றும் படையுறை எண்ணுறை காரம் இடைச்சொல் உறை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/1,2
TOP
உவர்ப்பு (1)
பழித்தல் இகழ்ச்சி நகை உவர்ப்பு எள்ளல் பரிபவமே - 8.பண்புப்பெயரியல்:8 35/4
TOP
உவரி (1)
திரை அலை சாகரம் வேலாவலையம் உவரி சிந்து - 2.இடப்பெயரியல்:2 9/1
TOP
உவளகம் (3)
ஆரும் உவளகம் வன்சிறை துற்கம் அரணம் சுற்று - 2.இடப்பெயரியல்:2 31/1
அருகு அவல் பள்ளம் பயம்பே உவளகம் ஆம் படுகர் - 2.இடப்பெயரியல்:2 34/1
உறவி எறும்பு ஊற்று உவளகம் வாவி எயிலுறுப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/2
TOP
உவளகமே (1)
ஒழிவுஇல் நளினி சலதரம் வாவி உவளகமே - 2.இடப்பெயரியல்:2 13/4
TOP
உவளல் (1)
திடத்த உவளல் துவளல் இவளல் திவளுதலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 8/4
TOP
உவளித்தல் (1)
வாய்ந்த வரன்றல் தெரிதல் உவளித்தல் வாய்மைசெயல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 21/1
TOP
உவா (3)
வாராகரம் பாருடை உவா வேலை மகோததி நீர் - 2.இடப்பெயரியல்:2 10/1
ஆன கரி உவா போதகம் சிந்துரம் அத்தி களிறு - 4.விலங்கின்பெயரியல்:4 3/2
வாய்த்த உவாவே இளமை கடல் உவா மாதங்கம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/3
TOP
உவாவே (1)
வாய்த்த உவாவே இளமை கடல் உவா மாதங்கம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/3
TOP
உழத்தி (1)
பேர் என்க ஆற்றுக்காலாட்டி உழத்தி கடைசியர் பேர் - 3.மக்கள்பெயரியல்:3 40/3
TOP
உழலும் (1)
உழலும் வடவை கடையனல் ஊழியனல் வெகுளி - 1.தெய்வப்பெயரியல்:1 32/3
TOP
உழவர் (2)
மருவும் உழவர் சதுர்த்தர் வார்த்தையர் மண்புதல்வர் - 3.மக்கள்பெயரியல்:3 13/2
வாரும் களைஞர் கடையர் உழவர் வரு கம்பளர் - 3.மக்கள்பெயரியல்:3 40/2
TOP
உழவரும் (1)
காதிய மள்ளர் உழவரும் வீரரும் காங்கயமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/1
TOP
உழவு (1)
உகவும் துடவை உழுதல் உழவு தொழில்வளைப்பு ஆம் - 2.இடப்பெயரியல்:2 33/3
TOP
உழி (1)
பால் உழி மாடு மருங்கு புடை அயல் பாங்கர் பக்கம் - 2.இடப்பெயரியல்:2 37/2
TOP
உழிஞை (1)
செல்லும் உழிஞை சிறுபூளை எண்ணும் திலமும் எள் ஆம் - 5.மரப்பெயரியல்:5 21/2
TOP
உழிதரல் (1)
சொல்லும் உழிதரல் கொட்பும் திரிதரலும் சுழல்வே - 9.செயல்பற்றியபெயரியல்:9 9/4
TOP
உழுதல் (1)
உகவும் துடவை உழுதல் உழவு தொழில்வளைப்பு ஆம் - 2.இடப்பெயரியல்:2 33/3
TOP
உழும் (1)
நல்ல படை படை பாயல் உழும் நாஞ்சில் நல் கலனை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/2
TOP
உழுவல் (1)
பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும் - 8.பண்புப்பெயரியல்:8 57/2
TOP
உழுவையும் (1)
புல்லும் மிருகாரி வேங்கை உழுவையும் புண்டரிகம் - 4.விலங்கின்பெயரியல்:4 2/3
TOP
உழை (3)
தேவகை பட்டி உழை கடை சூழல் திணை வலம் கால் - 2.இடப்பெயரியல்:2 36/2
தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் - 4.விலங்கின்பெயரியல்:4 11/3
துப்பார் உழை ஓர் நரம்பும் அருணமும் சூழிடமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/1
TOP
உள்துளை (1)
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4
TOP
உள்ளதுசிறக்கும் (1)
கூர்ப்பு கழிவு உள்ளதுசிறக்கும் பாழி கொள் விபுலம் - 8.பண்புப்பெயரியல்:8 11/1
TOP
உள்ளம்கரத்தலொடு (1)
உள்ளம்கரத்தலொடு பட்டிமை கட்கை ஓய்வு ஒசிவு - 9.செயல்பற்றியபெயரியல்:9 5/3
TOP
உள்ளமிகுதி (1)
உலைத்தல்இல் ஊக்கமும் உள்ளமிகுதி முதுக்குறைவு - 8.பண்புப்பெயரியல்:8 33/2
TOP
உள்ளமே (1)
நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே - 8.பண்புப்பெயரியல்:8 25/4
TOP
உள்ளல் (2)
உள்ளல் விரும்பல் நினைதல் சிந்தித்தல் ஊகித்தல் உன்னல் - 8.பண்புப்பெயரியல்:8 26/1
ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல்
உய்ய நினைதல் தெளிவு ஆய்தல் ஆராய்தல் ஊகித்தலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 14/3,4
TOP
உள்ளன் (1)
கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன் - 4.விலங்கின்பெயரியல்:4 12/2
TOP
உள்ளனவும் (1)
ஆர்தரு பூதம் அவனி முதல் ஐந்தும் உள்ளனவும்
பாரிடம்தானும் இறந்ததோர் காலமும் பார்த்து அறிக - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/1,2
TOP
உள்ளாளம் (1)
பரியம் உள்ளாளம் குனிப்பு வீரட்டானம் பத்தும் அதற்கு - 9.செயல்பற்றியபெயரியல்:9 39/2
TOP
உள்ளும் (2)
உள்ளும் முதுவோர் அறிவோர் கிழவர் உரியவரே - 3.மக்கள்பெயரியல்:3 23/4
உள்ளும் சிறுக்கீரை சில்லி செம்பு அத்தி உதும்பரமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/4
TOP
உள (1)
உள இதழ் போல்பவும் ஆகும் மடல் இனியோர் தபுதல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/3
TOP
உளப்பாடொடு (1)
நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3
TOP
உளம்தரு (1)
உளம்தரு சண்டன் கிலிபம் அலி என்பர் ஓது சிந்து - 3.மக்கள்பெயரியல்:3 20/2
TOP
உளி (1)
மருவு தறிகை உளி கணிச்சி பேர் வழங்குபவே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/4
TOP
உளியம் (1)
ஏறிய பல்லம் உளியம் வல்லூகம் கரடி எண்கு ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 12/1
TOP
உளு (1)
நள்ளி களவனும் கற்கடகம் முசு நல் உளு ஆம் - 4.விலங்கின்பெயரியல்:4 38/3
TOP
உளைதரு (1)
உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/4
TOP
உளைதல் (1)
ஒல்லும் பயிறல் அரற்றல் உளைதல் எழுத்துஇல்ஒலி - 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/3
TOP
உளைதலே (1)
உரைசெய் விளித்தல் உளைதலே கூவல் வா என்றலுடன் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/1
TOP
உளைவே (1)
உளைவே கசிதல் அழுங்கல் இரக்கம் உடன்றல் சினம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 6/2
TOP
உளைவொடு (1)
உலம்வரல் இன்னல் விழுமம் கவலை உளைவொடு கம்பலை - 8.பண்புப்பெயரியல்:8 39/1
TOP
உற்சாகம் (1)
பரித்தல் மீக்கோடலும் தாங்குதல் ஆகும் உற்சாகம் பற்றுள் - 9.செயல்பற்றியபெயரியல்:9 13/2
TOP
உற்பலம் (1)
தந்த அரக்கு உற்பலம் துகிர் செம்பு அரத்தம் அரத்தம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/1
TOP
உற்பலமும் (1)
நின்ற அரத்தமும் உற்பலமும் செங்குவளை நெய்தல் - 5.மரப்பெயரியல்:5 31/3
TOP
உற்ற (1)
உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே - 8.பண்புப்பெயரியல்:8 57/4
TOP
உற்றவர் (1)
உற்றவர் ஆன்றோர் பெரியோருடன் ஆரியர் உரவோர் - 3.மக்கள்பெயரியல்:3 4/2
TOP
உற்று (1)
ஒப்புஇல் இடைச்சொல் நிரையசை நேரசை ஒற்று உற்று ஒர் மெய் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/2
TOP
உறக்கம் (1)
தொக்க கனவுவளர்தல் அனந்தல் உறக்கம் துஞ்சல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 4/2
TOP
உறக்கமும் (1)
துஞ்சல் உறக்கமும் சாவும் நிலைபேறும் தொண்டை கண்டம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/3
TOP
உறப்பு (1)
ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்பு துற்று - 8.பண்புப்பெயரியல்:8 12/2
TOP
உறவி (2)
உயங்கும் உறவி ஊற்று ஆகதம் ஊறல் உயர் புளினம் - 2.இடப்பெயரியல்:2 15/3
உறவி எறும்பு ஊற்று உவளகம் வாவி எயிலுறுப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/2
TOP
உறவியும் (1)
நொள்ளையும் நாகரவண்டு ஆம் உறவியும் நுண் எறும்பே - 4.விலங்கின்பெயரியல்:4 38/4
TOP
உறவு (1)
ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் - 3.மக்கள்பெயரியல்:3 31/3
TOP
உறழ் (1)
குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண் - 8.பண்புப்பெயரியல்:8 47/1
TOP
உறழ்தல் (1)
பொருவுதல் ஏற்றல் உறழ்தல் நிகர்த்தல் புரைதல் சமம்அருளல் - 8.பண்புப்பெயரியல்:8 58/1
TOP
உறழ்வே (1)
மன்னும் உறழ்வே பொருந்தல் உணர்வு ஒப்பு மாறு இடையீடு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/1
TOP
உறி (2)
இணைஇல் முருடு ஆம் உறி சிதர் சிக்கம் சிமிலி என்பர் - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/3
தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்பு சிக்கம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/2
TOP
உறு (1)
உறு தவவோடு கழிவு கடுமை உருப்பு இறப்பு - 8.பண்புப்பெயரியல்:8 8/1
TOP
உறுத்தல் (1)
ஒழிவுஇல் ஒருங்கு ஆகும் ஒற்றல் உறுத்தல் உணர்த்தல் எற்றல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 31/3
TOP
உறுத்தலும் (1)
உறுத்தலும் கட்டுதல் தீர்தலே தீர்த்தல் விடற்பொருட்டு ஆம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 27/2
TOP
உறுதி (2)
வண்ண மணி சீர் உறுதி நயம் நன்னர் மாசறல் மாண்பு - 8.பண்புப்பெயரியல்:8 36/1
ஓதி அறிவு கலை கேள்வி சால்பும் உறுதி கல்வி - 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/1
TOP
உறுதிச்சொல் (1)
சாற்றி இடித்தல் உறுதிச்சொல் வஞ்சினம் சூள் சபதம் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/2
TOP
உறுப்பு (4)
குரம்பை உறுப்பு ஆகம் ஆக்கை மெய் ஆதாரம் கூடு உருவம் - 3.மக்கள்பெயரியல்:3 48/2
மற்றும் அவையவம் அங்கம் உறுப்பு என்பர் வாய்ந்தவரே - 3.மக்கள்பெயரியல்:3 62/4
பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம் - 5.மரப்பெயரியல்:5 18/3
செப்பிய அங்கம் எலும்பு உறுப்பு ஆறு அங்கம் தேகம் அசை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/1
TOP
உறுப்புடன் (1)
சீர்மை கவி ஓர் உறுப்புடன் ஒல்கலும் செம்பொருளே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/4
TOP
உறுப்பும் (1)
ஏயும் சினையே கருவும் உறுப்பும் இளையகொம்பும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/3
TOP
உறுவர் (1)
கூர்ந்த முனைவர் அறவோர் உறுவர் மெய் குற்றமற்றோர் - 3.மக்கள்பெயரியல்:3 1/3
TOP
உறுவல் (1)
நடலை நோய் பீடை இரக்கம் சிறுமை உறுவல் நைவே - 8.பண்புப்பெயரியல்:8 38/4
TOP
உறை (3)
திவலை பெயல் மாரி ஆலி உறை தளி சீகரமே - 1.தெய்வப்பெயரியல்:1 41/1
கூடிய வார் சேண் வரி உறை போகல் நேர்கொண்டு ஒழுகல் - 8.பண்புப்பெயரியல்:8 10/1
என்றும் படையுறை எண்ணுறை காரம் இடைச்சொல் உறை
தென்றும் குரல் ஒரு பண் கதிர் கூந்தல் சிறகரற்றல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/2,3
TOP
உறைகாரர் (1)
கால்கொண்ட வண்ணார் பேர் காரோடரே உறைகாரர் என்பர் - 3.மக்கள்பெயரியல்:3 15/2
TOP
உறைதல் (1)
உறைதல் தோய்வே சார்வு புல்லல் படிதல் புணர்தல் ஒன்றே - 9.செயல்பற்றியபெயரியல்:9 33/4
TOP
உறையிடம் (1)
கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லா - 2.இடப்பெயரியல்:2 21/3
TOP
உறையுள் (4)
தண்ணடை பூரியம் பாக்கம் அருப்பம் உறையுள் தப்பா - 2.இடப்பெயரியல்:2 20/3
மொய்குழல் மாடம் மனை உறையுள் புக்கில் முன் இடவகை - 2.இடப்பெயரியல்:2 24/1
பள்ளி சயனம் அமளி படை சேக்கை பாயல் உறையுள்
அரி கட்சி துயிலிடம் பாழி உயர் சட்டகம் - 2.இடப்பெயரியல்:2 27/1,2
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/3
TOP
உறையூர் (1)
கூடல் மதுரை உறையூர் பெருநகர் கோழி என்னே - 2.இடப்பெயரியல்:2 21/4
TOP
உன்மத்தகம் (1)
நல்ல உன்மத்தகம் ஊமத்தை நாடும் கறி மரிசம் - 5.மரப்பெயரியல்:5 21/3
TOP
உன்மத்தம் (1)
மயல் இளமை பித்து உன்மத்தம் அனந்தர் மயக்கம் மையல் - 8.பண்புப்பெயரியல்:8 42/2
TOP
உன்மதபாணன் (1)
உன்மதபாணன் மலரம்பன் வேனிலோன் ஓங்கு இரதிதன்வசன் - 1.தெய்வப்பெயரியல்:1 17/3
TOP
உன்னதம் (1)
முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு - 8.பண்புப்பெயரியல்:8 8/3
TOP
உன்னல் (1)
உள்ளல் விரும்பல் நினைதல் சிந்தித்தல் ஊகித்தல் உன்னல்
தெள்ளல் நினைவு எண்ணல் இங்கிதம் கண்ணுதல் சேத்து உணர்தல் - 8.பண்புப்பெயரியல்:8 26/1,2
TOP
உன்னிய (3)
உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர் - 3.மக்கள்பெயரியல்:3 19/2
உன்னிய கட்செவி கஞ்சுகி நாகம் உரகம் அரி - 4.விலங்கின்பெயரியல்:4 23/3
உன்னிய தெய்வம் உவமை மடவாள் நோய் ஓதில் அச்சம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/2
TOP
உன்னும் (1)
உன்னும் தெவிட்டல் அடைத்தல் ஒழித்தல் நிறைவு உமிழ்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/2
TOP
உன்னே (1)
மருவல் தெவிட்டல் கலங்கல் இறுத்தல் வதிதல் உன்னே - 8.பண்புப்பெயரியல்:8 40/4
TOP
|
|
|