<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

ந - முதல் சொற்கள்
நக்க 1
நகமும் 1
நகு 1
நகுவாரை 1
நகை 2
நச்சு 1
நட 1
நடக்கவும் 1
நடத்தியால் 1
நடந்து 1
நடவாயோ 1
நடை 1
நண்ணாதீர் 1
நந்தின் 1
நம் 1
நம 1
நரி 3
நல் 6
நல்கூர்ந்தார் 1
நல்ல 2
நல்வினை 1
நலங்கிள்ளி 1
நலம் 3
நலமும் 1
நலன் 3
நலனும் 1
நறு 3
நன்பால் 1
நனவில் 1
நனவினுள் 1
நனவு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நக்க (1)
வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால் - முத்தொள்:65/3

 TOP
 
    நகமும் (1)
முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு - முத்தொள்:48/2

 TOP
 
    நகு (1)
நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் - முத்தொள்:81/2

 TOP
 
    நகுவாரை (1)
நகுவாரை நாணி மறையா இகுகரையின் - முத்தொள்:60/2

 TOP
 
    நகை (2)
நகை இலை வேல் காய்த்தினார் நாடு - முத்தொள்:23/4
நகை முத்த வெண்குடையான் நாடு - முத்தொள்:88/4

 TOP
 
    நச்சு (1)
நச்சு இலை வேல் கோ கோதை நாடு - முத்தொள்:14/4

 TOP
 
    நட (1)
சாலேகம் சார நட - முத்தொள்:72/4

 TOP
 
    நடக்கவும் (1)
பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை - முத்தொள்:73/3

 TOP
 
    நடத்தியால் (1)
நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் - முத்தொள்:37/2

 TOP
 
    நடந்து (1)
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை - முத்தொள்:66/2

 TOP
 
    நடவாயோ (1)
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் - முத்தொள்:74/2

 TOP
 
    நடை (1)
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் - முத்தொள்:93/2

 TOP
 
    நண்ணாதீர் (1)
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர்
   தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள் - முத்தொள்:93/2,3

 TOP
 
    நந்தின் (1)
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் - முத்தொள்:88/1

 TOP
 
    நம் (1)
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம்
   கோழியர் கோ கிள்ளி களிறு - முத்தொள்:49/3,4

 TOP
 
    நம (1)
சொல்லவே வேண்டும் நம குறை நல்ல - முத்தொள்:12/2

 TOP
 
    நரி (3)
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த - முத்தொள்:22/2
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற - முத்தொள்:50/2
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ - முத்தொள்:103/2

 TOP
 
    நல் (6)
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் - முத்தொள்:6/2
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் - முத்தொள்:6/2
கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம் - முத்தொள்:33/1
நல் யானை கோ கிள்ளி நாடு - முத்தொள்:43/4
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு - முத்தொள்:53/3
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் - முத்தொள்:73/2

 TOP
 
    நல்கூர்ந்தார் (1)
பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல - முத்தொள்:8/3

 TOP
 
    நல்ல (2)
சொல்லவே வேண்டும் நம குறை நல்ல
   திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் - முத்தொள்:12/2,3
நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல
   விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம் - முத்தொள்:86/2,3

 TOP
 
    நல்வினை (1)
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் - முத்தொள்:64/3

 TOP
 
    நலங்கிள்ளி (1)
நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு - முத்தொள்:41/1

 TOP
 
    நலம் (3)
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது - முத்தொள்:10/1
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு - முத்தொள்:53/3
இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் - முத்தொள்:109/2

 TOP
 
    நலமும் (1)
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை - முத்தொள்:57/2

 TOP
 
    நலன் (3)
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து - முத்தொள்:28/2
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப - முத்தொள்:29/1
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று - முத்தொள்:78/1

 TOP
 
    நலனும் (1)
என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் - முத்தொள்:34/1

 TOP
 
    நறு (3)
தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் - முத்தொள்:35/1
கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின் - முத்தொள்:56/3
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் - முத்தொள்:65/1

 TOP
 
    நன்பால் (1)
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால்
   கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு - முத்தொள்:38/2,3

 TOP
 
    நனவில் (1)
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் - முத்தொள்:62/2

 TOP
 
    நனவினுள் (1)
நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் - முத்தொள்:32/2

 TOP
 
    நனவு (2)
கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும் - முத்தொள்:62/1
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் - முத்தொள்:64/3

 TOP