|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நாகம் (1)
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் - முத்தொள்:6/2
TOP
நாட்டு (2)
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு
காளையை கண்படையுள் பெற்று - முத்தொள்:30/3,4
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு
பெண் தன்மை இல்லை பிடி - முத்தொள்:37/3,4
TOP
நாடற்கு (2)
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு
உரையாயோ யான் உற்ற நோய் - முத்தொள்:38/3,4
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் - முத்தொள்:39/3
TOP
நாடன் (2)
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் - முத்தொள்:6/2
மன்னன் புனல் நாடன் வௌவினான் என்னே - முத்தொள்:34/2
TOP
நாடு (8)
நச்சு இலை வேல் கோ கோதை நாடு - முத்தொள்:14/4
செம் கண் சிவப்பித்தார் நாடு - முத்தொள்:22/4
நகை இலை வேல் காய்த்தினார் நாடு - முத்தொள்:23/4
நல் யானை கோ கிள்ளி நாடு - முத்தொள்:43/4
நாமம் பாராட்டாதார் நாடு - முத்தொள்:52/4
நாடு அறி கௌவை தரும் - முத்தொள்:83/4
நகை முத்த வெண்குடையான் நாடு - முத்தொள்:88/4
விடுமாற்றம் கொள்ளாதார் நாடு - முத்தொள்:105/4
TOP
நாண் (3)
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப - முத்தொள்:29/1
புலவி புறக்கொடுப்பன் புல்லியின் நாண் நிற்பன் - முத்தொள்:31/1
நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் - முத்தொள்:37/2
TOP
நாணா-கால் (1)
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று - முத்தொள்:78/1
TOP
நாணாதே (1)
வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே - முத்தொள்:39/1
TOP
நாணி (4)
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி
பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல - முத்தொள்:8/2,3
பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே - முத்தொள்:48/3
நகுவாரை நாணி மறையா இகுகரையின் - முத்தொள்:60/2
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை - முத்தொள்:102/2
TOP
நாணும் (3)
நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் - முத்தொள்:32/2
என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் - முத்தொள்:34/1
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் - முத்தொள்:62/2
TOP
நாணோடு (1)
நாணோடு உடன்பிறந்த நான் - முத்தொள்:79/4
TOP
நாம (1)
நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு - முத்தொள்:41/1
TOP
நாமம் (1)
நாமம் பாராட்டாதார் நாடு - முத்தொள்:52/4
TOP
நாராய் (1)
செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் - முத்தொள்:38/1
TOP
நால் (3)
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த - முத்தொள்:22/2
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற - முத்தொள்:50/2
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் - முத்தொள்:72/1
TOP
நாவலர் (1)
அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை - முத்தொள்:46/1,2
TOP
நாவலோஓ (1)
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் - முத்தொள்:43/2
TOP
நாவாய் (1)
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் - முத்தொள்:20/3
TOP
நாள் (5)
கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் - முத்தொள்:6/3
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் - முத்தொள்:43/2
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ - முத்தொள்:46/3
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக - முத்தொள்:66/1
கூட ஒரு நாள் பெற - முத்தொள்:66/4
TOP
நாள்மீன் (1)
மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை - முத்தொள்:1/1
TOP
நாளும் (1)
மடங்கா மயில்_ஊர்தி_மைந்தனை நாளும்
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் - முத்தொள்:90/1,2
TOP
நாறி (1)
பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு - முத்தொள்:18/2
TOP
நான் (2)
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான்
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை - முத்தொள்:78/2,3
நாணோடு உடன்பிறந்த நான் - முத்தொள்:79/4
TOP
|
|
|