<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெகிழ்ப்ப 1
நெஞ்சம் 4
நெஞ்சு 6
நெஞ்சும் 1
நெஞ்சே 1
நெடிது 1
நெடியான் 1
நெடு 5
நெடும் 3
நெய்யாக 1
நெருநல் 1
நெருப்பு 1
நெறி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நெகிழ்ப்ப (1)
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப
   காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து - முத்தொள்:29/1,2

 TOP
 
    நெஞ்சம் (4)
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் - முத்தொள்:10/2
நெஞ்சம் களம்கொண்ட நோய் - முத்தொள்:11/4
அழலும் என் நெஞ்சம் கிடந்து - முத்தொள்:13/4
கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம்
   தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் - முத்தொள்:33/1,2

 TOP
 
    நெஞ்சு (6)
காணிய சென்ற என் நெஞ்சு - முத்தொள்:7/4
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு - முத்தொள்:8/4
திரிதரும் பேரும் என் நெஞ்சு - முத்தொள்:29/4
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே - முத்தொள்:55/2
கோமான் பின் சென்ற என் நெஞ்சு - முத்தொள்:60/4
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு - முத்தொள்:81/4

 TOP
 
    நெஞ்சும் (1)
என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் - முத்தொள்:34/1

 TOP
 
    நெஞ்சே (1)
வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே
   மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் - முத்தொள்:39/1,2

 TOP
 
    நெடிது (1)
நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல - முத்தொள்:86/2

 TOP
 
    நெடியான் (1)
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ - முத்தொள்:91/1

 TOP
 
    நெடு (5)
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் - முத்தொள்:17/2
நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு - முத்தொள்:41/1
நெடு வீதி நேர்பட்ட-போது - முத்தொள்:42/4
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் - முத்தொள்:73/2
நெடு மாட கூடல் அகம் - முத்தொள்:89/4

 TOP
 
    நெடும் (3)
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் - முத்தொள்:7/2
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் - முத்தொள்:7/2
காமர் நெடும் குடை காவலன் ஆணையால் - முத்தொள்:97/2

 TOP
 
    நெய்யாக (1)
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக
   தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து - முத்தொள்:51/1,2

 TOP
 
    நெருநல் (1)
நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து - முத்தொள்:47/1

 TOP
 
    நெருப்பு (1)
நீர் மேல் எழுந்த நெருப்பு - முத்தொள்:28/4

 TOP
 
    நெறி (1)
செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு - முத்தொள்:10/3

 TOP