|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நீங்கு (1)
நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு - முத்தொள்:11/2
TOP
நீங்குமோ (1)
நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு - முத்தொள்:11/2
TOP
நீட்ட (1)
களிகள் களிகட்கு நீட்ட தம் கையால் - முத்தொள்:15/1
TOP
நீட்டும் (1)
திங்கள் மேல் நீட்டும் தன் கை - முத்தொள்:19/4
TOP
நீடு (1)
ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி - முத்தொள்:75/2,3
TOP
நீண்ட (2)
நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய - முத்தொள்:13/1
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை - முத்தொள்:54/1
TOP
நீயோ (2)
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி - முத்தொள்:40/2,3
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் - முத்தொள்:71/2
TOP
நீர் (15)
ஊர் திரை நீர் வேலி உலகு - முத்தொள்:1/4
மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் - முத்தொள்:12/1
துலங்கு நீர் மா மருட்டி அற்று - முத்தொள்:25/4
நீர் மேல் எழுந்த நெருப்பு - முத்தொள்:28/4
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு - முத்தொள்:30/3
தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் - முத்தொள்:35/1
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு - முத்தொள்:37/3
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு - முத்தொள்:38/3
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் - முத்தொள்:39/3
முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே - முத்தொள்:45/3
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் - முத்தொள்:49/2
நீர் ஒழுக பால் ஒழுகாவாறு - முத்தொள்:59/4
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர்
எல்லாம் எனக்கோ இடர் - முத்தொள்:84/3,4
நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் - முத்தொள்:87/2
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் - முத்தொள்:92/3
TOP
நீர்நிலை (1)
நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் - முத்தொள்:65/2
TOP
நீர்மை (1)
நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் - முத்தொள்:37/2
TOP
நீராட்டி (1)
நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு - முத்தொள்:11/2
TOP
நீரால் (1)
இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் - முத்தொள்:109/2
TOP
நீரும் (1)
நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய - முத்தொள்:13/1
TOP
நீல (3)
நீல வலையில் கயல் போல் பிறழுமே - முத்தொள்:26/3
நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும் - முத்தொள்:37/1
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன் - முத்தொள்:94/1
TOP
நீலம் (1)
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் - முத்தொள்:65/1
TOP
நீலமும் (1)
தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து - முத்தொள்:41/2
TOP
நீள் (4)
வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் - முத்தொள்:5/1
கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் - முத்தொள்:30/2
நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும் - முத்தொள்:37/1
நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் - முத்தொள்:37/2
TOP
நீறு (1)
கனவட்டம் கால் குடைந்த நீறு - முத்தொள்:75/4
TOP
|
|
|