<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

அ - முதல் சொற்கள்
அ 3
அஃதால் 1
அகம் 3
அகல் 1
அகலம் 5
அசைந்த 1
அஞ்ச 1
அஞ்சி 2
அட்ட 1
அடங்க 1
அடங்கு 1
அடி 4
அடு 3
அடுவார் 1
அடைக்குமேல் 1
அடைக்குமோ 1
அடைத்த 1
அடைத்தாள் 1
அடைத்தேன் 1
அடைந்து 1
அடைப்ப 1
அணி 7
அணித்தாய் 2
அணையா 1
அதற்கு 1
அது 1
அதுபோய் 1
அந்தணர் 1
அப்புறம் 1
அம் 5
அம்_சொலாய் 1
அம்மனை 1
அமருள் 1
அயரும் 2
அயருமால் 1
அயலாரும் 1
அயில் 1
அரக்கு 1
அரசர் 3
அரசு 3
அரவம் 1
அரவு 2
அரிவையர் 1
அரு 1
அருகலர் 1
அரும்பு 1
அருவி 1
அருள் 2
அரையிரவில் 1
அல்குலாய் 1
அல்ல 1
அல்லன் 1
அல்லா-கால் 1
அலங்கல் 1
அலங்கு 4
அலரும் 2
அலருறூஉம் 1
அலால் 1
அலைக்கும் 1
அவர் 1
அவன் 3
அவனை 1
அவிழ் 3
அவிழ 1
அவிழும் 1
அழல் 1
அழலும் 1
அழித்த 1
அழிந்தன 1
அழியும் 2
அழில் 1
அழுவம் 1
அழைக்கும் 2
அள்ளல் 1
அளிப்பட்டது 1
அளிப்பானே 1
அளியான் 1
அளியானேல் 1
அளியிடை 1
அற்றம்பார்ப்பாய் 1
அற்றால் 2
அற்று 1
அற 1
அறி 1
அறிந்தவாறு 1
அறிந்து 1
அறிய 2
அறியலாகா 1
அறியாள் 1
அறிவார் 1
அறுகை 1
அறை 1
அன்று 2
அன்றோ 1
அன்ன 2
அன்னாய் 1
அன்னார் 1
அன்னை 6
அன்னையும் 2
அனையன் 1
அனையார் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    அ (3)
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை - முத்தொள்:9/3
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் - முத்தொள்:59/1
ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே - முத்தொள்:64/1

 TOP
 
    அஃதால் (1)
திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால்
   உலகம் கிடந்த இயல்பு - முத்தொள்:12/3,4

 TOP
 
    அகம் (3)
பூம் புனல் வஞ்சி அகம் - முத்தொள்:15/4
பொற்பு ஆர் உறந்தை அகம் - முத்தொள்:44/4
நெடு மாட கூடல் அகம் - முத்தொள்:89/4

 TOP
 
    அகல் (1)
அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ - முத்தொள்:34/3

 TOP
 
    அகலம் (5)
குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம்
   கருதியார் கண்ணும் படும் - முத்தொள்:68/3,4
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம்
   கோட்டு மண் கொள்ளா முலை - முத்தொள்:77/3,4
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
   எய்தாது இரா கழிந்தவாறு - முத்தொள்:85/3,4
விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம்
   இரா அளிப்பட்டது இது - முத்தொள்:86/3,4
வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு - முத்தொள்:100/3

 TOP
 
    அசைந்த (1)
நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் - முத்தொள்:81/2

 TOP
 
    அஞ்ச (1)
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை - முத்தொள்:76/2

 TOP
 
    அஞ்சி (2)
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் - முத்தொள்:96/2
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ - முத்தொள்:103/2

 TOP
 
    அட்ட (1)
பல் யானை அட்ட களத்து - முத்தொள்:104/4

 TOP
 
    அடங்க (1)
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் - முத்தொள்:53/2

 TOP
 
    அடங்கு (1)
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து - முத்தொள்:53/1

 TOP
 
    அடி (4)
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே - முத்தொள்:47/3
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் - முத்தொள்:72/1
அடி மிசையே காணப்படும் - முத்தொள்:91/4
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி
   பூமி மிதியா பொருள் - முத்தொள்:97/3,4

 TOP
 
    அடு (3)
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை - முத்தொள்:22/3
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் - முத்தொள்:71/1
அடு மதில் பாய அழிந்தன கோட்டை - முத்தொள்:102/1

 TOP
 
    அடுவார் (1)
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார்
   ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் - முத்தொள்:71/2,3

 TOP
 
    அடைக்குமேல் (1)
அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல்
   ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் - முத்தொள்:4/2,3

 TOP
 
    அடைக்குமோ (1)
வாயும் அடைக்குமோ தான் - முத்தொள்:4/4

 TOP
 
    அடைத்த (1)
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் - முத்தொள்:53/2

 TOP
 
    அடைத்தாள் (1)
அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் - முத்தொள்:4/2

 TOP
 
    அடைத்தேன் (1)
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி - முத்தொள்:8/2

 TOP
 
    அடைந்து (1)
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து
   மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் - முத்தொள்:108/2,3

 TOP
 
    அடைப்ப (1)
தாயர் அடைப்ப மகளிர் திறந்திட - முத்தொள்:2/1

 TOP
 
    அணி (7)
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் - முத்தொள்:36/3
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் - முத்தொள்:56/2
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை - முத்தொள்:76/2
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் - முத்தொள்:77/3
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் - முத்தொள்:83/3
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் - முத்தொள்:85/3
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் - முத்தொள்:98/3

 TOP
 
    அணித்தாய் (2)
சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் - முத்தொள்:103/3
வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம் - முத்தொள்:103/4

 TOP
 
    அணையா (1)
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த - முத்தொள்:107/3

 TOP
 
    அதற்கு (1)
திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் - முத்தொள்:45/2

 TOP
 
    அது (1)
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை - முத்தொள்:102/2

 TOP
 
    அதுபோய் (1)
வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய்
   விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் - முத்தொள்:25/2,3

 TOP
 
    அந்தணர் (1)
அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர் - முத்தொள்:46/1

 TOP
 
    அப்புறம் (1)
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் - முத்தொள்:98/3

 TOP
 
    அம் (5)
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் - முத்தொள்:10/2
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் - முத்தொள்:36/3
அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே - முத்தொள்:50/3
ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் - முத்தொள்:71/3
அம் கண் மா ஞாலத்து அரசு - முத்தொள்:96/4

 TOP
 
    அம்_சொலாய் (1)
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய்
   செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு - முத்தொள்:10/2,3

 TOP
 
    அம்மனை (1)
அம்மனை காவல் உளேன் - முத்தொள்:69/4

 TOP
 
    அமருள் (1)
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள்
   நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை - முத்தொள்:90/2,3

 TOP
 
    அயரும் (2)
பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் - முத்தொள்:51/3
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் - முத்தொள்:105/3

 TOP
 
    அயருமால் (1)
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
   ஊர் திரை நீர் வேலி உலகு - முத்தொள்:1/3,4

 TOP
 
    அயலாரும் (1)
அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும்
   என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய - முத்தொள்:27/1,2

 TOP
 
    அயில் (1)
அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் - முத்தொள்:20/1

 TOP
 
    அரக்கு (1)
அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ - முத்தொள்:14/1

 TOP
 
    அரசர் (3)
கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர்
   முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு - முத்தொள்:48/1,2
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் - முத்தொள்:94/2
புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் - முத்தொள்:95/2

 TOP
 
    அரசு (3)
அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் - முத்தொள்:18/1
அம் கண் மா ஞாலத்து அரசு - முத்தொள்:96/4
வாகை வன மாலை சூடி அரசு உறையும் - முத்தொள்:105/1

 TOP
 
    அரவம் (1)
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து - முத்தொள்:96/1

 TOP
 
    அரவு (2)
அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ - முத்தொள்:34/3
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து - முத்தொள்:98/2

 TOP
 
    அரிவையர் (1)
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே - முத்தொள்:106/3

 TOP
 
    அரு (1)
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து - முத்தொள்:96/1

 TOP
 
    அருகலர் (1)
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் - முத்தொள்:9/2

 TOP
 
    அரும்பு (1)
அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் - முத்தொள்:18/1

 TOP
 
    அருவி (1)
இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் - முத்தொள்:109/2

 TOP
 
    அருள் (2)
நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய - முத்தொள்:13/1
தண் கண் அருள் பெறுமா தான் - முத்தொள்:62/4

 TOP
 
    அரையிரவில் (1)
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில்
   ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன் - முத்தொள்:52/2,3

 TOP
 
    அல்குலாய் (1)
அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ - முத்தொள்:34/3

 TOP
 
    அல்ல (1)
கொற்கையே அல்ல படுவது கொற்கை - முத்தொள்:68/2

 TOP
 
    அல்லன் (1)
செங்கோலன் அல்லன் என - முத்தொள்:5/4

 TOP
 
    அல்லா-கால் (1)
ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால்
   மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் - முத்தொள்:84/1,2

 TOP
 
    அலங்கல் (1)
அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே - முத்தொள்:50/3

 TOP
 
    அலங்கு (4)
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை - முத்தொள்:7/3
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை - முத்தொள்:8/1
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி - முத்தொள்:28/1
அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி - முத்தொள்:36/1

 TOP
 
    அலரும் (2)
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் - முத்தொள்:6/2
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு - முத்தொள்:37/3

 TOP
 
    அலருறூஉம் (1)
ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம்
   கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் - முத்தொள்:30/1,2

 TOP
 
    அலால் (1)
என் காண்பேன் என் அலால் யான் - முத்தொள்:61/4

 TOP
 
    அலைக்கும் (1)
அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும் - முத்தொள்:27/1

 TOP
 
    அவர் (1)
தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் - முத்தொள்:5/3

 TOP
 
    அவன் (3)
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் - முத்தொள்:4/3
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன்
   செங்கோன்மை செந்நின்றவாறு - முத்தொள்:36/3,4
கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் - முத்தொள்:67/1

 TOP
 
    அவனை (1)
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை
   கண்டாள் ஒழிந்தாள் கலாம் - முத்தொள்:9/3,4

 TOP
 
    அவிழ் (3)
அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் - முத்தொள்:18/1
முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான் - முத்தொள்:23/3
இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் - முத்தொள்:54/2

 TOP
 
    அவிழ (1)
அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ - முத்தொள்:14/1

 TOP
 
    அவிழும் (1)
தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி - முத்தொள்:63/1

 TOP
 
    அழல் (1)
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து - முத்தொள்:108/2

 TOP
 
    அழலும் (1)
அழலும் என் நெஞ்சம் கிடந்து - முத்தொள்:13/4

 TOP
 
    அழித்த (1)
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் - முத்தொள்:10/2

 TOP
 
    அழிந்தன (1)
அடு மதில் பாய அழிந்தன கோட்டை - முத்தொள்:102/1

 TOP
 
    அழியும் (2)
என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய - முத்தொள்:27/2
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று - முத்தொள்:78/1

 TOP
 
    அழில் (1)
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை - முத்தொள்:102/2

 TOP
 
    அழுவம் (1)
தோள் அழுவம் தோன்ற தொழுது - முத்தொள்:39/4

 TOP
 
    அழைக்கும் (2)
புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை - முத்தொள்:21/3
சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் - முத்தொள்:103/3

 TOP
 
    அள்ளல் (1)
அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ - முத்தொள்:14/1

 TOP
 
    அளிப்பட்டது (1)
இரா அளிப்பட்டது இது - முத்தொள்:86/4

 TOP
 
    அளிப்பானே (1)
அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே - முத்தொள்:61/2

 TOP
 
    அளியான் (1)
அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே - முத்தொள்:61/2

 TOP
 
    அளியானேல் (1)
அளியானேல் அன்று என்பார் ஆர் - முத்தொள்:58/4

 TOP
 
    அளியிடை (1)
அளியிடை அற்றம்பார்ப்பாய் - முத்தொள்:40/4

 TOP
 
    அற்றம்பார்ப்பாய் (1)
அளியிடை அற்றம்பார்ப்பாய் - முத்தொள்:40/4

 TOP
 
    அற்றால் (2)
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் - முத்தொள்:90/2
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் - முத்தொள்:91/2

 TOP
 
    அற்று (1)
துலங்கு நீர் மா மருட்டி அற்று - முத்தொள்:25/4

 TOP
 
    அற (1)
புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் - முத்தொள்:95/2

 TOP
 
    அறி (1)
நாடு அறி கௌவை தரும் - முத்தொள்:83/4

 TOP
 
    அறிந்தவாறு (1)
என்-கொல் இவர் அறிந்தவாறு - முத்தொள்:6/4

 TOP
 
    அறிந்து (1)
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து - முத்தொள்:82/4

 TOP
 
    அறிய (2)
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் - முத்தொள்:9/2
சேனை அறிய கிளவேனோ யானை - முத்தொள்:42/2

 TOP
 
    அறியலாகா (1)
ஊர் அறியலாகா கிடந்தனவே போரின் - முத்தொள்:23/2

 TOP
 
    அறியாள் (1)
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே - முத்தொள்:55/2

 TOP
 
    அறிவார் (1)
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக - முத்தொள்:66/1

 TOP
 
    அறுகை (1)
வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து - முத்தொள்:23/1

 TOP
 
    அறை (1)
அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி - முத்தொள்:36/1

 TOP
 
    அன்று (2)
பண்டு அன்று பட்டினம் காப்பு - முத்தொள்:41/4
அளியானேல் அன்று என்பார் ஆர் - முத்தொள்:58/4

 TOP
 
    அன்றோ (1)
மாமையே அன்றோ இழப்பது மாமையின் - முத்தொள்:3/2

 TOP
 
    அன்ன (2)
பொன் ஊறி அன்ன பசப்பு - முத்தொள்:3/4
கொய் தளிர் அன்ன நிறம் - முத்தொள்:56/4

 TOP
 
    அன்னாய் (1)
கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் - முத்தொள்:30/2

 TOP
 
    அன்னார் (1)
குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் - முத்தொள்:83/1

 TOP
 
    அன்னை (6)
அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் - முத்தொள்:4/2
காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து - முத்தொள்:11/1
வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய் - முத்தொள்:25/2
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து - முத்தொள்:53/1
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை
   இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் - முத்தொள்:54/1,2
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை
   வெறும் கூடு காவல்கொண்டாள் - முத்தொள்:55/3,4

 TOP
 
    அன்னையும் (2)
அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும் - முத்தொள்:27/1
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் - முத்தொள்:70/2

 TOP
 
    அனையன் (1)
மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர் - முத்தொள்:16/3

 TOP
 
    அனையார் (1)
மீனிற்கு அனையார் மற மன்னர் வானத்து - முத்தொள்:16/2

 TOP