<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

ஆ - முதல் சொற்கள்
ஆ 1
ஆக 4
ஆகம் 3
ஆகவும் 1
ஆகிய 1
ஆகுமே 1
ஆங்கு 1
ஆட 1
ஆடவர் 1
ஆடி 1
ஆடில் 1
ஆடு 3
ஆடுகோ 1
ஆணையால் 1
ஆதிரையான் 2
ஆம்பல் 1
ஆமா 1
ஆமோ 1
ஆய் 4
ஆய்_இழையாய் 1
ஆயிரமும் 1
ஆயிற்றே 1
ஆயினும் 1
ஆர் 8
ஆர்ப்ப 2
ஆர 1
ஆரத்தால் 1
ஆரம் 1
ஆல் 10
ஆவி 1
ஆவொடு 1
ஆள்வார் 1
ஆளும் 1
ஆற்ற 1
ஆற்றல் 1
ஆறில் 1
ஆறு 1
ஆன் 1
ஆன 1
ஆனக்கால் 1
ஆனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஆ (1)
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் - முத்தொள்:83/3

 TOP
 
    ஆக (4)
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக
   செறிவார் தலை மேல் நடந்து மறி திரை - முத்தொள்:66/1,2
ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு - முத்தொள்:75/2
மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர் - முத்தொள்:99/1
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க - முத்தொள்:99/2

 TOP
 
    ஆகம் (3)
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம்
   கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் - முத்தொள்:6/2,3
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம்
   கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின் - முத்தொள்:56/2,3
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ - முத்தொள்:79/3

 TOP
 
    ஆகவும் (1)
நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும்
   நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் - முத்தொள்:37/1,2

 TOP
 
    ஆகிய (1)
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் - முத்தொள்:89/3

 TOP
 
    ஆகுமே (1)
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே
   பூம் புனல் வஞ்சி அகம் - முத்தொள்:15/3,4

 TOP
 
    ஆங்கு (1)
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே - முத்தொள்:55/2

 TOP
 
    ஆட (1)
அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே - முத்தொள்:50/3

 TOP
 
    ஆடவர் (1)
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே - முத்தொள்:106/3

 TOP
 
    ஆடி (1)
கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய் - முத்தொள்:92/1

 TOP
 
    ஆடில் (1)
ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால் - முத்தொள்:84/1

 TOP
 
    ஆடு (3)
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி - முத்தொள்:18/3
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி - முத்தொள்:28/1
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து - முத்தொள்:96/1

 TOP
 
    ஆடுகோ (1)
ஆடுகோ சூடுகோ ஐதா கலந்துகொண்டு - முத்தொள்:75/1

 TOP
 
    ஆணையால் (1)
காமர் நெடும் குடை காவலன் ஆணையால்
   ஏம மணி பூண் இமையார் திருந்து அடி - முத்தொள்:97/2,3

 TOP
 
    ஆதிரையான் (2)
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் - முத்தொள்:1/3
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் - முத்தொள்:1/3

 TOP
 
    ஆம்பல் (1)
அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ - முத்தொள்:14/1

 TOP
 
    ஆமா (1)
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் - முத்தொள்:98/3

 TOP
 
    ஆமோ (1)
தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் - முத்தொள்:5/3

 TOP
 
    ஆய் (4)
தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் - முத்தொள்:2/2
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் - முத்தொள்:4/3
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை - முத்தொள்:7/3
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை - முத்தொள்:8/1

 TOP
 
    ஆய்_இழையாய் (1)
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் - முத்தொள்:4/3

 TOP
 
    ஆயிரமும் (1)
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் - முத்தொள்:79/2

 TOP
 
    ஆயிற்றே (1)
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே
   ஈன் பேய் உறையும் இடம் - முத்தொள்:106/3,4

 TOP
 
    ஆயினும் (1)
மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும்
   சொல்லவே வேண்டும் நம குறை நல்ல - முத்தொள்:12/1,2

 TOP
 
    ஆர் (8)
பொற்பு ஆர் உறந்தை அகம் - முத்தொள்:44/4
கல் ஆர் தோள் கிள்ளி களிறு - முத்தொள்:48/4
அளியானேல் அன்று என்பார் ஆர் - முத்தொள்:58/4
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா - முத்தொள்:64/2
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக - முத்தொள்:66/1
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர்
   வரி வளை நின்றன வையையார் கோமான் - முத்தொள்:80/2,3
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் - முத்தொள்:93/1
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் - முத்தொள்:93/2

 TOP
 
    ஆர்ப்ப (2)
பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர - முத்தொள்:50/1
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து - முத்தொள்:98/2

 TOP
 
    ஆர (1)
தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை - முத்தொள்:24/3

 TOP
 
    ஆரத்தால் (1)
ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் - முத்தொள்:71/3

 TOP
 
    ஆரம் (1)
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை - முத்தொள்:69/2

 TOP
 
    ஆல் (10)
கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் - முத்தொள்:67/1
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் - முத்தொள்:67/2
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல்
   என் பெறா வாடும் என் தோள் - முத்தொள்:67/3,4
பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை - முத்தொள்:73/3
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை - முத்தொள்:76/2
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் - முத்தொள்:78/2
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் - முத்தொள்:92/2
வேம் ஆல் வயிறெரிய வேந்து - முத்தொள்:98/4
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு - முத்தொள்:100/2
மாற்றார் மதில் திறக்கும் ஆல் - முத்தொள்:100/4

 TOP
 
    ஆவி (1)
தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி
   களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் - முத்தொள்:63/1,2

 TOP
 
    ஆவொடு (1)
அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர் - முத்தொள்:46/1

 TOP
 
    ஆள்வார் (1)
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் - முத்தொள்:39/2

 TOP
 
    ஆளும் (1)
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ - முத்தொள்:31/3

 TOP
 
    ஆற்ற (1)
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற
   அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே - முத்தொள்:50/2,3

 TOP
 
    ஆற்றல் (1)
அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் - முத்தொள்:20/1

 TOP
 
    ஆறில் (1)
அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ - முத்தொள்:34/3

 TOP
 
    ஆறு (1)
கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு - முத்தொள்:78/4

 TOP
 
    ஆன் (1)
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே - முத்தொள்:106/3

 TOP
 
    ஆன (1)
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் - முத்தொள்:59/1

 TOP
 
    ஆனக்கால் (1)
காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய் - முத்தொள்:35/3

 TOP
 
    ஆனை (1)
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் - முத்தொள்:77/3

 TOP