<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

கட்டுருபன்கள்
-ஆயின் 1
-ஆயினும் 1
-எனினும் 1
-கால் 6
-கொண்டு 2
-கொல் 3
-கொலோ 1
-கொல்லோ 1
-தன் 2
-தொறும் 1
-பால் 1
-போது 1
-மின் 7
-வாய் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    -ஆயின் (1)
தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை - முத்தொள்:42/1

 TOP
 
    -ஆயினும் (1)
ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய - முத்தொள்:77/2

 TOP
 
    -எனினும் (1)
செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல் - முத்தொள்:80/1

 TOP
 
    -கால் (6)
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால்
   பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை - முத்தொள்:73/2,3
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று - முத்தொள்:78/1
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் - முத்தொள்:78/2
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் - முத்தொள்:79/2
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால்
   பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ - முத்தொள்:79/2,3
ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால்
   மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் - முத்தொள்:84/1,2

 TOP
 
    -கொண்டு (2)
அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும் - முத்தொள்:27/1
கண்-கொண்டு நோக்கல் என்பாள் - முத்தொள்:54/4

 TOP
 
    -கொல் (3)
என்-கொல் இவர் அறிந்தவாறு - முத்தொள்:6/4
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் - முத்தொள்:7/2
என்னை-கொல் கைம்மாறு இனி - முத்தொள்:53/4

 TOP
 
    -கொலோ (1)
நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் - முத்தொள்:65/2

 TOP
 
    -கொல்லோ (1)
இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் - முத்தொள்:54/2

 TOP
 
    -தன் (2)
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன்
   கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே - முத்தொள்:43/2,3
ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன்
   நாமம் பாராட்டாதார் நாடு - முத்தொள்:52/3,4

 TOP
 
    -தொறும் (1)
சாலேக வாயில்-தொறும் கண் - முத்தொள்:26/4

 TOP
 
    -பால் (1)
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் - முத்தொள்:91/2

 TOP
 
    -போது (1)
நெடு வீதி நேர்பட்ட-போது - முத்தொள்:42/4

 TOP
 
    -மின் (7)
ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில் - முத்தொள்:13/2
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின்
   மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் - முத்தொள்:17/1,2
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின்
   வள் இதழ் வாடாத வானோரும் வானவன் - முத்தொள்:17/2,3
திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர் - முத்தொள்:24/1
நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து - முத்தொள்:47/1
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் - முத்தொள்:93/1
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் - முத்தொள்:93/2

 TOP
 
    -வாய் (1)
காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய்
   கோவலர் வாய் வைத்த குழல் - முத்தொள்:35/3,4

 TOP