|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சிந்தி (1)
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் - முத்தொள்:88/2,3
TOP
சிலம்பி (1)
சிலம்பி தன் கூடு இழந்தவாறு - முத்தொள்:46/4
TOP
சிவப்பித்தார் (1)
செம் கண் சிவப்பித்தார் நாடு - முத்தொள்:22/4
TOP
சிறகால் (1)
கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ - முத்தொள்:14/3
TOP
சின (6)
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் - முத்தொள்:7/2
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் - முத்தொள்:11/3
செம் கண் மா கோதை சின வெம் களி யானை - முத்தொள்:19/3
காய் சின வேல் கோதை களிறு - முத்தொள்:20/4
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே - முத்தொள்:96/3
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் - முத்தொள்:98/1
TOP
சினந்து (1)
சீறியோர் வாடை சினந்து - முத்தொள்:76/4
TOP
சினையும் (1)
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் - முத்தொள்:88/1
TOP
|
|
|