|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சுட்டிய (1)
மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் - முத்தொள்:107/2
TOP
சுடர் (1)
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி - முத்தொள்:26/1
TOP
சுரும்பொடு (1)
பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி - முத்தொள்:18/2,3
TOP
சுரை (1)
வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து - முத்தொள்:23/1
TOP
|
|
|