<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏ 1
ஏசுவர் 1
ஏடு 1
ஏத்தி 1
ஏதம் 1
ஏம 1
ஏரிய-ஆயினும் 1
ஏல் 1
ஏற்ப 1
ஏற்ற 1
ஏற்றான்-பால் 1
ஏற்றிய 1
ஏறி 3
ஏனைய 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஏ (1)
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் - முத்தொள்:60/3

 TOP
 
    ஏசுவர் (1)
ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால் - முத்தொள்:84/1

 TOP
 
    ஏடு (1)
ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு - முத்தொள்:75/2

 TOP
 
    ஏத்தி (1)
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் - முத்தொள்:90/2

 TOP
 
    ஏதம் (1)
இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன் - முத்தொள்:24/2

 TOP
 
    ஏம (1)
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி - முத்தொள்:97/3

 TOP
 
    ஏரிய-ஆயினும் (1)
ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய - முத்தொள்:77/2

 TOP
 
    ஏல் (1)
தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும் - முத்தொள்:58/1

 TOP
 
    ஏற்ப (1)
ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால் - முத்தொள்:84/1

 TOP
 
    ஏற்ற (1)
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ - முத்தொள்:58/2

 TOP
 
    ஏற்றான்-பால் (1)
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் - முத்தொள்:91/2

 TOP
 
    ஏற்றிய (1)
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ - முத்தொள்:91/1

 TOP
 
    ஏறி (3)
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி
   படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய - முத்தொள்:26/1,2
காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி
   நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் - முத்தொள்:43/1,2
உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி
   நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் - முத்தொள்:81/1,2

 TOP
 
    ஏனைய (1)
ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன் - முத்தொள்:104/1

 TOP