|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
இகுகரையின் (1)
நகுவாரை நாணி மறையா இகுகரையின்
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் - முத்தொள்:60/2,3
TOP
இங்கு (1)
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ - முத்தொள்:40/2
TOP
இசைக்கும் (1)
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் - முத்தொள்:43/2
TOP
இசைத்தால் (1)
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே - முத்தொள்:43/3
TOP
இடம் (1)
ஈன் பேய் உறையும் இடம் - முத்தொள்:106/4
TOP
இடம்கொடா (1)
புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா - முத்தொள்:60/1
TOP
இடம்பெறுதல் (1)
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி - முத்தொள்:94/3
TOP
இடர் (1)
எல்லாம் எனக்கோ இடர் - முத்தொள்:84/4
TOP
இடறி (1)
முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு - முத்தொள்:48/2
TOP
இடி (1)
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து - முத்தொள்:98/2
TOP
இடுகோ (1)
யார்க்கு இடுகோ பூசல் இனி - முத்தொள்:57/4
TOP
இதழ் (1)
வள் இதழ் வாடாத வானோரும் வானவன் - முத்தொள்:17/3
TOP
இதன்றோ (1)
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ
கண்ணார கண்டறியாவாறு - முத்தொள்:31/3,4
TOP
இது (1)
இரா அளிப்பட்டது இது - முத்தொள்:86/4
TOP
இப்பி (1)
இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம் - முத்தொள்:68/1
TOP
இமிழ் (1)
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை - முத்தொள்:57/2
TOP
இமைபொருந்த (1)
ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே - முத்தொள்:64/1
TOP
இமையார் (1)
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி - முத்தொள்:97/3
TOP
இயம்ப (1)
புரி வளை போந்து இயம்ப கேட்டு - முத்தொள்:80/4
TOP
இயல்பு (1)
உலகம் கிடந்த இயல்பு - முத்தொள்:12/4
TOP
இரக்கண்டாய் (1)
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய்
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் - முத்தொள்:39/2,3
TOP
இரண்டும் (1)
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் - முத்தொள்:38/2
TOP
இரத்தம் (1)
கண் இரத்தம் தீர்க்கும் மருந்து - முத்தொள்:108/4
TOP
இரத்தல் (1)
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் - முத்தொள்:108/3
TOP
இரப்பல் (1)
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் - முத்தொள்:72/2
TOP
இரவே (1)
நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல - முத்தொள்:86/2
TOP
இரா (3)
என் கண் புகுந்தான் இரா - முத்தொள்:63/4
எய்தாது இரா கழிந்தவாறு - முத்தொள்:85/4
இரா அளிப்பட்டது இது - முத்தொள்:86/4
TOP
இரியல் (1)
இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற - முத்தொள்:52/1
TOP
இரு (2)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல - முத்தொள்:29/3
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு - முத்தொள்:100/2
TOP
இரு_தலை_கொள்ளியின் (1)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல - முத்தொள்:29/3
TOP
இருக்க (1)
வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால் - முத்தொள்:65/3
TOP
இருக்கும் (1)
இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும்
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து - முத்தொள்:82/3,4
TOP
இருந்தாள் (1)
மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் - முத்தொள்:84/2
TOP
இரும் (1)
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் - முத்தொள்:109/1
TOP
இரேவதி (1)
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ - முத்தொள்:46/3
TOP
இல்லத்து (1)
பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல - முத்தொள்:8/3
TOP
இல்லேன் (1)
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன்
கனவும் இழந்திருந்தவாறு - முத்தொள்:64/3,4
TOP
இல்லை (1)
பெண் தன்மை இல்லை பிடி - முத்தொள்:37/4
TOP
இலங்க (1)
வெருவரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் - முத்தொள்:103/1
TOP
இலங்கு (4)
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ - முத்தொள்:46/3
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு - முத்தொள்:50/4
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை - முத்தொள்:90/3
இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் - முத்தொள்:109/2
TOP
இலள்-கொல்லோ (1)
இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் - முத்தொள்:54/2
TOP
இலன் (1)
போர் வேந்தன் பூசல் இலன் - முத்தொள்:93/4
TOP
இலனே (1)
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே
பெரும் தண் உறந்தையார் கோ - முத்தொள்:47/3,4
TOP
இலை (8)
நச்சு இலை வேல் கோ கோதை நாடு - முத்தொள்:14/4
நகை இலை வேல் காய்த்தினார் நாடு - முத்தொள்:23/4
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி - முத்தொள்:26/1
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ - முத்தொள்:46/3
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு - முத்தொள்:50/4
இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற - முத்தொள்:52/1
மொய் இலை வேல் மாறன் களிறு - முத்தொள்:99/4
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து - முத்தொள்:108/2
TOP
இலைய (1)
என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் - முத்தொள்:27/2,3
TOP
இவர் (1)
என்-கொல் இவர் அறிந்தவாறு - முத்தொள்:6/4
TOP
இவற்றை (1)
மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை
முன்னம் படைத்த முதல்வனை பின்னரும் - முத்தொள்:1/1,2
TOP
இவன் (2)
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது - முத்தொள்:10/1
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது - முத்தொள்:10/1
TOP
இவை (1)
என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் - முத்தொள்:34/1
TOP
இவையானால் (1)
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் - முத்தொள்:62/3
TOP
இழக்க (1)
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் - முத்தொள்:56/2
TOP
இழக்கோ (1)
கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின் - முத்தொள்:56/3
TOP
இழந்தவாறு (1)
சிலம்பி தன் கூடு இழந்தவாறு - முத்தொள்:46/4
TOP
இழந்திருந்தவாறு (1)
கனவும் இழந்திருந்தவாறு - முத்தொள்:64/4
TOP
இழந்தேன் (1)
கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் - முத்தொள்:30/2
TOP
இழப்பது (1)
மாமையே அன்றோ இழப்பது மாமையின் - முத்தொள்:3/2
TOP
இழாய் (2)
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் - முத்தொள்:62/2
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் - முத்தொள்:80/2
TOP
இழுக்கி (1)
குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் - முத்தொள்:89/2
TOP
இழை (1)
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை - முத்தொள்:76/2
TOP
இழைத்து (1)
காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து
நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு - முத்தொள்:11/1,2
TOP
இழைப்பாள் (1)
இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் - முத்தொள்:82/3
TOP
இழையாது (1)
இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் - முத்தொள்:82/3
TOP
இழையாய் (1)
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் - முத்தொள்:4/3
TOP
இள (1)
தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் - முத்தொள்:35/1
TOP
இளங்கோ (1)
களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி - முத்தொள்:56/1
TOP
இளம் (3)
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் - முத்தொள்:52/2
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் - முத்தொள்:88/1
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி - முத்தொள்:88/2
TOP
இளையளாய் (1)
இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் - முத்தொள்:54/2
TOP
இற்செறித்து (1)
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் - முத்தொள்:53/1,2
TOP
இற்ற (1)
கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் - முத்தொள்:48/1
TOP
இறந்த (1)
முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் - முத்தொள்:36/2,3
TOP
இறந்துபடின் (1)
இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன் - முத்தொள்:24/2
TOP
இறை (2)
முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த - முத்தொள்:36/2
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ - முத்தொள்:40/2
TOP
இறை_குடிகள் (1)
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ - முத்தொள்:40/2
TOP
இறையோ (1)
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி - முத்தொள்:94/3
TOP
இன் (1)
இன் தமிழால் யாம் பாடும் பாட்டு - முத்தொள்:90/4
TOP
இன்றி (2)
நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் - முத்தொள்:37/2
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி
முறையோ என நின்றார் மொய்த்து - முத்தொள்:94/3,4
TOP
இன்று (1)
விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் - முத்தொள்:25/3
TOP
இன்றும் (1)
முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும்
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே - முத்தொள்:47/2,3
TOP
இன்னள் (1)
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் - முத்தொள்:70/2
TOP
இன (1)
நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் - முத்தொள்:32/2
TOP
இனம் (1)
பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர - முத்தொள்:50/1
TOP
இனி (2)
என்னை-கொல் கைம்மாறு இனி - முத்தொள்:53/4
யார்க்கு இடுகோ பூசல் இனி - முத்தொள்:57/4
TOP
|
|
|