|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஈர் (1)
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் - முத்தொள்:58/3
TOP
ஈர்ம் (1)
குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் - முத்தொள்:89/2
TOP
ஈழம் (1)
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் - முத்தொள்:49/3
TOP
ஈன் (1)
ஈன் பேய் உறையும் இடம் - முத்தொள்:106/4
TOP
ஈன்ற (2)
இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் - முத்தொள்:52/1,2
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் - முத்தொள்:67/2
TOP
ஈன்றிட்ட (1)
இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம் - முத்தொள்:68/1
TOP
ஈன்று (1)
நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் - முத்தொள்:81/2
TOP
|
|
|