|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கங்குல் (1)
கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் - முத்தொள்:6/3
TOP
கச்சி (1)
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் - முத்தொள்:49/1
TOP
கடக (1)
வயிர கடக கை வாங்கி துயர் உழந்து - முத்தொள்:21/2
TOP
கடந்த (1)
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை - முத்தொள்:79/1
TOP
கடம்பம் (1)
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் - முத்தொள்:90/2
TOP
கடல் (3)
கடல் தானை கோதையை காண்கொடாள் வீணில் - முத்தொள்:4/1
கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் - முத்தொள்:57/3
தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் - முத்தொள்:101/1
TOP
கடலுள் (2)
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள்
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் - முத்தொள்:20/2,3
கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் - முத்தொள்:67/1
TOP
கடாஅம் (1)
தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம்
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும் - முத்தொள்:101/1,2
TOP
கடி (3)
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து - முத்தொள்:53/1
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் - முத்தொள்:65/1
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் - முத்தொள்:72/2
TOP
கடு (2)
கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி - முத்தொள்:22/1
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி - முத்தொள்:40/3
TOP
கடுங்கோக்கு (1)
மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் - முத்தொள்:12/1
TOP
கடுங்கோன் (1)
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன்
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு - முத்தொள்:53/2,3
TOP
கடும் (1)
கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக - முத்தொள்:7/1
TOP
கடை (1)
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் - முத்தொள்:7/2
TOP
கண் (18)
செம் கண் மா கோதை சின வெம் களி யானை - முத்தொள்:19/3
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை - முத்தொள்:22/3
செம் கண் சிவப்பித்தார் நாடு - முத்தொள்:22/4
சாலேக வாயில்-தொறும் கண் - முத்தொள்:26/4
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து - முத்தொள்:29/2
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு - முத்தொள்:37/3
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் - முத்தொள்:39/2
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் - முத்தொள்:62/3
தண் கண் அருள் பெறுமா தான் - முத்தொள்:62/4
என் கண் புகுந்தான் இரா - முத்தொள்:63/4
ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே - முத்தொள்:64/1
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ - முத்தொள்:91/1
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் - முத்தொள்:91/2
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் - முத்தொள்:93/1
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே - முத்தொள்:96/3
அம் கண் மா ஞாலத்து அரசு - முத்தொள்:96/4
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த - முத்தொள்:107/3
கண் இரத்தம் தீர்க்கும் மருந்து - முத்தொள்:108/4
TOP
கண்-கொண்டு (1)
கண்-கொண்டு நோக்கல் என்பாள் - முத்தொள்:54/4
TOP
கண்ட-கால் (1)
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால்
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ - முத்தொள்:79/2,3
TOP
கண்டவர் (1)
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர்
மாமையே அன்றோ இழப்பது மாமையின் - முத்தொள்:3/1,2
TOP
கண்டறியாவாறு (1)
கண்ணார கண்டறியாவாறு - முத்தொள்:31/4
TOP
கண்டன (1)
கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம் - முத்தொள்:33/1
TOP
கண்டாய் (1)
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு - முத்தொள்:33/2,3
TOP
கண்டாள் (1)
கண்டாள் ஒழிந்தாள் கலாம் - முத்தொள்:9/4
TOP
கண்டு (7)
கண்டு உலாஅம் வீதி கதவு - முத்தொள்:2/4
வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே - முத்தொள்:39/1
கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு - முத்தொள்:78/4
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் - முத்தொள்:91/2
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ - முத்தொள்:103/2
ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன் - முத்தொள்:104/1
மண் நேரா மன்னரை கண்டு - முத்தொள்:107/4
TOP
கண்டேன் (1)
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் - முத்தொள்:80/2
TOP
கண்ணாய் (1)
மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய்
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள்:84/2,3
TOP
கண்ணார (2)
கண்ணார காண கதவு - முத்தொள்:24/4
கண்ணார கண்டறியாவாறு - முத்தொள்:31/4
TOP
கண்ணி (1)
வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை - முத்தொள்:2/3
TOP
கண்ணும் (2)
கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த - முத்தொள்:32/1
கருதியார் கண்ணும் படும் - முத்தொள்:68/4
TOP
கண்ணுற்று (1)
கண்ணுற்று வீழ்ந்தார் களம் - முத்தொள்:21/4
TOP
கண்ணோ (1)
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் - முத்தொள்:39/2
TOP
கண்படாவாறே (1)
கண்படாவாறே உரை - முத்தொள்:70/4
TOP
கண்படுத்த (1)
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த
மண் நேரா மன்னரை கண்டு - முத்தொள்:107/3,4
TOP
கண்படையுள் (1)
காளையை கண்படையுள் பெற்று - முத்தொள்:30/4
TOP
கண்புதைத்தவே (1)
புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே
பல் யானை அட்ட களத்து - முத்தொள்:104/3,4
TOP
கண்புதைத்தான் (1)
தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும் - முத்தொள்:104/2
TOP
கணாய் (1)
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை - முத்தொள்:54/1
TOP
கதவம் (6)
அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் - முத்தொள்:4/2
அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் - முத்தொள்:20/1
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் - முத்தொள்:20/2
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு - முத்தொள்:53/3
கதவம் கொண்டு யாமும் தொழ - முத்தொள்:74/4
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் - முத்தொள்:93/1
TOP
கதவு (3)
கண்டு உலாஅம் வீதி கதவு - முத்தொள்:2/4
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி - முத்தொள்:8/2
கண்ணார காண கதவு - முத்தொள்:24/4
TOP
கதிப்ப (1)
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற - முத்தொள்:50/2
TOP
கதிர் (5)
இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம் - முத்தொள்:68/1
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை - முத்தொள்:90/3
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை - முத்தொள்:95/1
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் - முத்தொள்:98/1
எறி கதிர் வேல் மாறன் களிறு - முத்தொள்:101/4
TOP
கமழ் (1)
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் - முத்தொள்:72/2
TOP
கமுகின் (1)
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி - முத்தொள்:88/2
TOP
கயத்து (1)
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் - முத்தொள்:65/1
TOP
கயல் (1)
நீல வலையில் கயல் போல் பிறழுமே - முத்தொள்:26/3
TOP
கரி (1)
கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி - முத்தொள்:22/1
TOP
கருதியார் (1)
கருதியார் கண்ணும் படும் - முத்தொள்:68/4
TOP
கரை (1)
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு - முத்தொள்:38/3
TOP
கல் (1)
கல் ஆர் தோள் கிள்ளி களிறு - முத்தொள்:48/4
TOP
கலந்த (1)
கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் - முத்தொள்:32/1,2
TOP
கலந்தன (1)
கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம் - முத்தொள்:33/1
TOP
கலந்து (1)
களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே - முத்தொள்:15/2,3
TOP
கலந்துகொண்டு (1)
ஆடுகோ சூடுகோ ஐதா கலந்துகொண்டு
ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு - முத்தொள்:75/1,2
TOP
கலவி (1)
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் - முத்தொள்:31/2
TOP
கலாம் (2)
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம்
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை - முத்தொள்:9/2,3
கண்டாள் ஒழிந்தாள் கலாம் - முத்தொள்:9/4
TOP
கவ்வை (1)
கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ - முத்தொள்:14/3
TOP
கவர்ந்த (1)
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது - முத்தொள்:10/1
TOP
கவற்ற (1)
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து - முத்தொள்:29/2
TOP
கழல் (1)
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து - முத்தொள்:108/2
TOP
கழிந்தவாறு (1)
எய்தாது இரா கழிந்தவாறு - முத்தொள்:85/4
TOP
கள் (1)
களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து - முத்தொள்:15/2
TOP
கள்வன் (2)
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது - முத்தொள்:10/1
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் - முத்தொள்:10/2
TOP
களத்தகத்து (1)
காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி - முத்தொள்:43/1
TOP
களத்து (1)
பல் யானை அட்ட களத்து - முத்தொள்:104/4
TOP
களம் (3)
கண்ணுற்று வீழ்ந்தார் களம் - முத்தொள்:21/4
சேஎய் பொருத களம் - முத்தொள்:51/4
வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம் - முத்தொள்:103/4
TOP
களம்கொண்ட (2)
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் - முத்தொள்:11/3
நெஞ்சம் களம்கொண்ட நோய் - முத்தொள்:11/4
TOP
களன் (1)
காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து - முத்தொள்:11/1
TOP
களி (6)
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு - முத்தொள்:13/3
செம் கண் மா கோதை சின வெம் களி யானை - முத்தொள்:19/3
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் - முத்தொள்:31/2
களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி - முத்தொள்:56/1
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை - முத்தொள்:61/1
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் - முத்தொள்:74/3
TOP
களிகட்கு (1)
களிகள் களிகட்கு நீட்ட தம் கையால் - முத்தொள்:15/1
TOP
களிகள் (2)
களிகள் களிகட்கு நீட்ட தம் கையால் - முத்தொள்:15/1
களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து - முத்தொள்:15/2
TOP
களிபடு (1)
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி - முத்தொள்:40/3
TOP
களிறு (10)
காய் சின வேல் கோதை களிறு - முத்தொள்:20/4
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை - முத்தொள்:46/2
கல் ஆர் தோள் கிள்ளி களிறு - முத்தொள்:48/4
கோழியர் கோ கிள்ளி களிறு - முத்தொள்:49/4
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு - முத்தொள்:50/4
மொய் இலை வேல் மாறன் களிறு - முத்தொள்:99/4
எறி கதிர் வேல் மாறன் களிறு - முத்தொள்:101/4
தென்னவர் கோமான் களிறு - முத்தொள்:102/4
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த - முத்தொள்:107/3
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் - முத்தொள்:109/1
TOP
களிறொடு (1)
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் - முத்தொள்:93/1
TOP
களைந்த (1)
மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ - முத்தொள்:44/1
TOP
களையினும் (1)
களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் - முத்தொள்:63/2
TOP
கனல் (3)
மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை - முத்தொள்:54/3
மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர் - முத்தொள்:99/1
மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் - முத்தொள்:102/3
TOP
கனலி (1)
மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை - முத்தொள்:1/1
TOP
கனவட்டம் (1)
கனவட்டம் கால் குடைந்த நீறு - முத்தொள்:75/4
TOP
கனவில் (1)
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை - முத்தொள்:61/1
TOP
கனவினுள் (2)
கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் - முத்தொள்:6/3
கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த - முத்தொள்:32/1
TOP
கனவும் (1)
கனவும் இழந்திருந்தவாறு - முத்தொள்:64/4
TOP
கனவுமே (1)
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே
அம் கண் மா ஞாலத்து அரசு - முத்தொள்:96/3,4
TOP
கனவை (1)
கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும் - முத்தொள்:62/1
TOP
|
|
|