|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
காட்டி (1)
இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் - முத்தொள்:82/3
TOP
காட்டேன் (1)
களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் - முத்தொள்:63/2
TOP
காண்கொடா (1)
கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த - முத்தொள்:32/1
TOP
காண்கொடாள் (1)
கடல் தானை கோதையை காண்கொடாள் வீணில் - முத்தொள்:4/1
TOP
காண்பேன் (1)
என் காண்பேன் என் அலால் யான் - முத்தொள்:61/4
TOP
காண (3)
கண்ணார காண கதவு - முத்தொள்:24/4
படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய - முத்தொள்:26/2
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு - முத்தொள்:53/3
TOP
காணப்படும் (1)
அடி மிசையே காணப்படும் - முத்தொள்:91/4
TOP
காணா-கால் (2)
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் - முத்தொள்:78/2
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் - முத்தொள்:79/2
TOP
காணிய (2)
காணிய சென்ற என் நெஞ்சு - முத்தொள்:7/4
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி - முத்தொள்:8/2
TOP
காணும் (1)
கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும்
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் - முத்தொள்:62/1,2
TOP
காணேன் (2)
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் - முத்தொள்:31/2
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் - முத்தொள்:78/2
TOP
காப்பதுவும் (1)
தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும்
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ - முத்தொள்:58/1,2
TOP
காப்பு (2)
பண்டு அன்று பட்டினம் காப்பு - முத்தொள்:41/4
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து - முத்தொள்:53/1
TOP
காம்பா (1)
மந்தரம் காம்பா மணி விசும்பு ஓலையா - முத்தொள்:45/1
TOP
காமம் (1)
குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம்
புறப்படா பூம் தார் வழுதி புறப்படின் - முத்தொள்:83/1,2
TOP
காமர் (1)
காமர் நெடும் குடை காவலன் ஆணையால் - முத்தொள்:97/2
TOP
காமரு (1)
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து - முத்தொள்:29/2
TOP
காய் (1)
காய் சின வேல் கோதை களிறு - முத்தொள்:20/4
TOP
காய்த்தினார் (2)
நகை இலை வேல் காய்த்தினார் நாடு - முத்தொள்:23/4
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து - முத்தொள்:108/2
TOP
கார் (2)
கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் - முத்தொள்:57/3
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் - முத்தொள்:65/1
TOP
காராட்டு (1)
காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து - முத்தொள்:11/1
TOP
கால் (6)
செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் - முத்தொள்:38/1
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் - முத்தொள்:38/2
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் - முத்தொள்:49/1
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் - முத்தொள்:49/3
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் - முத்தொள்:52/2
கனவட்டம் கால் குடைந்த நீறு - முத்தொள்:75/4
TOP
காலால் (1)
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் - முத்தொள்:49/1,2
TOP
காலையே (1)
சால மருவியதோர் தன்மைத்தால் காலையே
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் - முத்தொள்:44/2,3
TOP
காவல் (3)
காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி - முத்தொள்:43/1
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் - முத்தொள்:59/1
அம்மனை காவல் உளேன் - முத்தொள்:69/4
TOP
காவல்கொண்டாள் (1)
வெறும் கூடு காவல்கொண்டாள் - முத்தொள்:55/4
TOP
காவலன் (1)
காமர் நெடும் குடை காவலன் ஆணையால் - முத்தொள்:97/2
TOP
காவலன்-தன் (1)
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன்
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே - முத்தொள்:43/2,3
TOP
காவலனார் (1)
தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும் - முத்தொள்:58/1
TOP
காவலனும் (1)
கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் - முத்தொள்:57/3
TOP
காவலனே (2)
மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம் - முத்தொள்:35/2
காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய் - முத்தொள்:35/3
TOP
காவானோ (1)
காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய் - முத்தொள்:35/3
TOP
காவிரி (2)
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு - முத்தொள்:37/3
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு - முத்தொள்:38/3
TOP
காளையை (1)
காளையை கண்படையுள் பெற்று - முத்தொள்:30/4
TOP
காற்றின் (1)
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும் - முத்தொள்:101/2
TOP
கானல் (1)
விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் - முத்தொள்:25/3
TOP
|
|
|