<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

கு - முதல் சொற்கள்
குங்கும 1
குடத்து 1
குடநாடன் 1
குடம் 1
குடர் 1
குடரால் 1
குடிகள் 1
குடுமியவே 1
குடை 4
குடைந்த 1
குடைந்து 1
குடையும் 1
குணம் 1
குதலை 1
குருதி 1
குரும்பை 1
குவி 1
குழல் 1
குழவி 1
குளம்பு 1
குளிர் 5
குறியெதிர்ப்பை 1
குறுநரி 1
குறுநரித்தே 1
குறும்பூழ் 1
குறை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    குங்கும (1)
குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் - முத்தொள்:89/2

 TOP
 
    குடத்து (1)
குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் - முத்தொள்:83/1

 TOP
 
    குடநாடன் (1)
வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று - முத்தொள்:9/1

 TOP
 
    குடம் (1)
கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய் - முத்தொள்:92/1

 TOP
 
    குடர் (1)
தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து - முத்தொள்:51/2

 TOP
 
    குடரால் (1)
மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் - முத்தொள்:102/3

 TOP
 
    குடிகள் (1)
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ - முத்தொள்:40/2

 TOP
 
    குடுமியவே (1)
தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் - முத்தொள்:2/2

 TOP
 
    குடை (4)
கொற்ற போர் கிள்ளி குடை - முத்தொள்:45/4
தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும் - முத்தொள்:58/1
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் - முத்தொள்:94/2
காமர் நெடும் குடை காவலன் ஆணையால் - முத்தொள்:97/2

 TOP
 
    குடைந்த (1)
கனவட்டம் கால் குடைந்த நீறு - முத்தொள்:75/4

 TOP
 
    குடைந்து (1)
ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால் - முத்தொள்:84/1

 TOP
 
    குடையும் (1)
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் - முத்தொள்:71/1

 TOP
 
    குணம் (1)
கொண்டிருக்க பெற்ற குணம் - முத்தொள்:65/4

 TOP
 
    குதலை (1)
குதலை பருவத்தே கோழி கோமானை - முத்தொள்:25/1

 TOP
 
    குருதி (1)
குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம் - முத்தொள்:68/3

 TOP
 
    குரும்பை (1)
வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் - முத்தொள்:77/1

 TOP
 
    குவி (1)
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் - முத்தொள்:88/1

 TOP
 
    குழல் (1)
கோவலர் வாய் வைத்த குழல் - முத்தொள்:35/4

 TOP
 
    குழவி (1)
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் - முத்தொள்:52/2

 TOP
 
    குளம்பு (1)
பொன் உரைகல் போன்ற குளம்பு - முத்தொள்:95/4

 TOP
 
    குளிர் (5)
குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம் - முத்தொள்:68/3
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் - முத்தொள்:71/2
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் - முத்தொள்:77/3
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள்:84/3
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் - முத்தொள்:85/3

 TOP
 
    குறியெதிர்ப்பை (1)
குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் - முத்தொள்:101/3

 TOP
 
    குறுநரி (1)
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி
   கொண்டாடு பக்கமும் உண்டு - முத்தொள்:18/3,4

 TOP
 
    குறுநரித்தே (1)
புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை - முத்தொள்:21/3

 TOP
 
    குறும்பூழ் (1)
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை - முத்தொள்:55/3

 TOP
 
    குறை (1)
சொல்லவே வேண்டும் நம குறை நல்ல - முத்தொள்:12/2

 TOP