<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

கூ - முதல் சொற்கள்
கூகை 1
கூட்டே 1
கூட 3
கூடல் 6
கூடலார் 3
கூடி 1
கூடு 3
கூந்தல்மா 1
கூர் 4
கூரிய 1
கூற்று 1
கூற்றும் 1
கூறிடுவாய் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    கூகை (1)
ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை
   படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் - முத்தொள்:105/2,3

 TOP
 
    கூட்டே (1)
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே
   குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை - முத்தொள்:55/2,3

 TOP
 
    கூட (3)
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என - முத்தொள்:55/1
கூட ஒரு நாள் பெற - முத்தொள்:66/4
கூட பெறுவனேல் கூடு என்று கூடல் - முத்தொள்:82/2

 TOP
 
    கூடல் (6)
கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் - முத்தொள்:30/2
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என - முத்தொள்:55/1
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் - முத்தொள்:73/1
கூடல் பெருமானை கூடலார் கோமானை - முத்தொள்:82/1
கூட பெறுவனேல் கூடு என்று கூடல்
   இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் - முத்தொள்:82/2,3
நெடு மாட கூடல் அகம் - முத்தொள்:89/4

 TOP
 
    கூடலார் (3)
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார்
   கோமான் பின் சென்ற என் நெஞ்சு - முத்தொள்:60/3,4
கூடல் பெருமானை கூடலார் கோமானை - முத்தொள்:82/1
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார்
   மன்னவனே மார்பின் மறு - முத்தொள்:92/3,4

 TOP
 
    கூடி (1)
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த - முத்தொள்:22/2

 TOP
 
    கூடு (3)
சிலம்பி தன் கூடு இழந்தவாறு - முத்தொள்:46/4
வெறும் கூடு காவல்கொண்டாள் - முத்தொள்:55/4
கூட பெறுவனேல் கூடு என்று கூடல் - முத்தொள்:82/2

 TOP
 
    கூந்தல்மா (1)
கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய் - முத்தொள்:92/1

 TOP
 
    கூர் (4)
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா - முத்தொள்:64/2
நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் - முத்தொள்:65/2
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் - முத்தொள்:74/2
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் - முத்தொள்:87/3

 TOP
 
    கூரிய (1)
ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய
   கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் - முத்தொள்:77/2,3

 TOP
 
    கூற்று (1)
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே - முத்தொள்:43/3

 TOP
 
    கூற்றும் (1)
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும்
   குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் - முத்தொள்:101/2,3

 TOP
 
    கூறிடுவாய் (1)
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் - முத்தொள்:71/2

 TOP