|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மகளிர் (3)
தாயர் அடைப்ப மகளிர் திறந்திட - முத்தொள்:2/1
இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற - முத்தொள்:52/1
மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட - முத்தொள்:89/1
TOP
மட (3)
செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் - முத்தொள்:38/1
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் - முத்தொள்:73/1
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் - முத்தொள்:109/1
TOP
மடங்கா (1)
மடங்கா மயில்_ஊர்தி_மைந்தனை நாளும் - முத்தொள்:90/1
TOP
மடித்த (1)
மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் - முத்தொள்:107/2
TOP
மண் (6)
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ - முத்தொள்:31/3
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் - முத்தொள்:39/2
மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை - முத்தொள்:54/3
கோட்டு மண் கொள்ளா முலை - முத்தொள்:77/4
மண் நேரா மன்னரை கண்டு - முத்தொள்:107/4
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் - முத்தொள்:108/3
TOP
மண்ணகம் (2)
மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம் - முத்தொள்:35/2
மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம்
காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய் - முத்தொள்:35/2,3
TOP
மணல் (1)
உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி - முத்தொள்:81/1
TOP
மணவா (1)
மாறன் வழுதி மணவா மருள் மாலை - முத்தொள்:76/3
TOP
மணி (6)
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை - முத்தொள்:7/3
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை - முத்தொள்:8/1
மந்தரம் காம்பா மணி விசும்பு ஓலையா - முத்தொள்:45/1
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை - முத்தொள்:76/2
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து - முத்தொள்:96/1
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி - முத்தொள்:97/3
TOP
மதி (4)
மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை - முத்தொள்:1/1
மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர் - முத்தொள்:16/3
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் - முத்தொள்:71/1
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் - முத்தொள்:74/3
TOP
மதில் (4)
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் - முத்தொள்:17/2
கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் - முத்தொள்:48/1
மாற்றார் மதில் திறக்கும் ஆல் - முத்தொள்:100/4
அடு மதில் பாய அழிந்தன கோட்டை - முத்தொள்:102/1
TOP
மதிலாய (1)
மன்னன் மதிலாய என்று - முத்தொள்:109/4
TOP
மதுரையார் (1)
மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை - முத்தொள்:66/3
TOP
மந்தரம் (2)
மந்தரம் காம்பா மணி விசும்பு ஓலையா - முத்தொள்:45/1
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை - முத்தொள்:46/2
TOP
மயங்கி (1)
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் - முத்தொள்:31/2
TOP
மயில் (1)
மடங்கா மயில்_ஊர்தி_மைந்தனை நாளும் - முத்தொள்:90/1
TOP
மயில்_ஊர்தி_மைந்தனை (1)
மடங்கா மயில்_ஊர்தி_மைந்தனை நாளும் - முத்தொள்:90/1
TOP
மர (1)
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் - முத்தொள்:39/2
TOP
மரகத (1)
மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா - முத்தொள்:21/1
TOP
மருட்டி (1)
துலங்கு நீர் மா மருட்டி அற்று - முத்தொள்:25/4
TOP
மருந்து (1)
கண் இரத்தம் தீர்க்கும் மருந்து - முத்தொள்:108/4
TOP
மருப்பு (1)
மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர் - முத்தொள்:99/1
TOP
மருவியதோர் (1)
சால மருவியதோர் தன்மைத்தால் காலையே - முத்தொள்:44/2
TOP
மருள் (1)
மாறன் வழுதி மணவா மருள் மாலை - முத்தொள்:76/3
TOP
மல்லல் (2)
மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் - முத்தொள்:12/1
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் - முத்தொள்:17/2
TOP
மலர் (4)
தேய திரிந்த குடுமியவே ஆய் மலர்
வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை - முத்தொள்:2/2,3
தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் - முத்தொள்:35/1
விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம் - முத்தொள்:86/3
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் - முத்தொள்:91/3
TOP
மலை (2)
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் - முத்தொள்:87/3
தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் - முத்தொள்:101/1
TOP
மலையில் (1)
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் - முத்தொள்:83/3
TOP
மற்று (2)
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை - முத்தொள்:9/3
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் - முத்தொள்:36/3
TOP
மற (2)
மீனிற்கு அனையார் மற மன்னர் வானத்து - முத்தொள்:16/2
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை - முத்தொள்:79/1
TOP
மறம் (2)
மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை - முத்தொள்:54/3
மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர் - முத்தொள்:99/1
TOP
மறி (1)
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை - முத்தொள்:66/2
TOP
மறு (1)
மன்னவனே மார்பின் மறு - முத்தொள்:92/4
TOP
மறுகில் (1)
உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு - முத்தொள்:33/3
TOP
மறைக்குமே (1)
மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் - முத்தொள்:102/3
TOP
மறையா (1)
நகுவாரை நாணி மறையா இகுகரையின் - முத்தொள்:60/2
TOP
மன் (2)
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் - முத்தொள்:59/1
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் - முத்தொள்:67/3
TOP
மன்னர் (9)
மீனிற்கு அனையார் மற மன்னர் வானத்து - முத்தொள்:16/2
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் - முத்தொள்:17/1
வீறு சால் மன்னர் விரி தாம வெண்கொடையை - முத்தொள்:19/1
அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர்
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் - முத்தொள்:20/1,2
முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் - முத்தொள்:47/2
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் - முத்தொள்:71/1
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் - முத்தொள்:91/3
மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க - முத்தொள்:99/1,2
மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் - முத்தொள்:102/3
TOP
மன்னரை (1)
மண் நேரா மன்னரை கண்டு - முத்தொள்:107/4
TOP
மன்னவர் (1)
மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா - முத்தொள்:21/1
TOP
மன்னவனே (1)
மன்னவனே மார்பின் மறு - முத்தொள்:92/4
TOP
மன்னன் (2)
மன்னன் புனல் நாடன் வௌவினான் என்னே - முத்தொள்:34/2
மன்னன் மதிலாய என்று - முத்தொள்:109/4
TOP
மன்னிய (1)
மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை - முத்தொள்:1/1
TOP
மன்னீர் (1)
நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து - முத்தொள்:47/1
TOP
மனை (1)
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து - முத்தொள்:53/1
TOP
|
|
|