<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

மா - முதல் சொற்கள்
மா 9
மாட்டி 1
மாட 1
மாடத்து 1
மாடம் 1
மாண்ட 1
மாணார் 1
மாதர் 1
மாந்தை 2
மாந்தையார் 1
மாமையின் 1
மாமையே 1
மார்பம் 1
மார்பின் 3
மார்பு 2
மால் 3
மாலை 4
மாலை-வாய் 1
மாவின் 1
மாற்றார் 1
மாற்றி 1
மாறன் 21
மாறனை 4
மாறு 1
மான் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மா (9)
மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் - முத்தொள்:12/1
செம் கண் மா கோதை சின வெம் களி யானை - முத்தொள்:19/3
துலங்கு நீர் மா மருட்டி அற்று - முத்தொள்:25/4
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் - முத்தொள்:53/2
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் - முத்தொள்:62/3
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா
   பொன் உரைகல் போன்ற குளம்பு - முத்தொள்:95/3,4
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே - முத்தொள்:96/3
அம் கண் மா ஞாலத்து அரசு - முத்தொள்:96/4
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் - முத்தொள்:108/3

 TOP
 
    மாட்டி (1)
தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து - முத்தொள்:51/2

 TOP
 
    மாட (1)
நெடு மாட கூடல் அகம் - முத்தொள்:89/4

 TOP
 
    மாடத்து (1)
ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை - முத்தொள்:105/2

 TOP
 
    மாடம் (1)
மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை - முத்தொள்:66/3

 TOP
 
    மாண்ட (1)
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை - முத்தொள்:46/2

 TOP
 
    மாணார் (1)
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை - முத்தொள்:79/1

 TOP
 
    மாதர் (1)
திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர்
   இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன் - முத்தொள்:24/1,2

 TOP
 
    மாந்தை (2)
நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் - முத்தொள்:5/2
புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை
   நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் - முத்தொள்:6/1,2

 TOP
 
    மாந்தையார் (1)
மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் - முத்தொள்:12/1

 TOP
 
    மாமையின் (1)
மாமையே அன்றோ இழப்பது மாமையின்
   பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் - முத்தொள்:3/2,3

 TOP
 
    மாமையே (1)
மாமையே அன்றோ இழப்பது மாமையின் - முத்தொள்:3/2

 TOP
 
    மார்பம் (1)
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம்
   கதவம் கொண்டு யாமும் தொழ - முத்தொள்:74/3,4

 TOP
 
    மார்பின் (3)
வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் - முத்தொள்:5/1
தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை - முத்தொள்:24/3
மன்னவனே மார்பின் மறு - முத்தொள்:92/4

 TOP
 
    மார்பு (2)
தலை படுப தார் வேந்தர் மார்பு - முத்தொள்:87/4
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க - முத்தொள்:99/2

 TOP
 
    மால் (3)
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை - முத்தொள்:22/3
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி - முத்தொள்:40/3
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து - முத்தொள்:63/3

 TOP
 
    மாலை (4)
மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ - முத்தொள்:44/1
மாறன் வழுதி மணவா மருள் மாலை
   சீறியோர் வாடை சினந்து - முத்தொள்:76/3,4
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் - முத்தொள்:83/3
வாகை வன மாலை சூடி அரசு உறையும் - முத்தொள்:105/1

 TOP
 
    மாலை-வாய் (1)
காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய்
   கோவலர் வாய் வைத்த குழல் - முத்தொள்:35/3,4

 TOP
 
    மாவின் (1)
கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின்
   கொய் தளிர் அன்ன நிறம் - முத்தொள்:56/3,4

 TOP
 
    மாற்றார் (1)
மாற்றார் மதில் திறக்கும் ஆல் - முத்தொள்:100/4

 TOP
 
    மாற்றி (1)
மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் - முத்தொள்:84/2

 TOP
 
    மாறன் (21)
வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் - முத்தொள்:57/1
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன்
   அளியானேல் அன்று என்பார் ஆர் - முத்தொள்:58/3,4
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன்
   தண் கண் அருள் பெறுமா தான் - முத்தொள்:62/3,4
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து - முத்தொள்:63/3
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா - முத்தொள்:64/2
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் - முத்தொள்:67/3
குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம் - முத்தொள்:68/3
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன்
   முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை - முத்தொள்:69/1,2
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் - முத்தொள்:73/2
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் - முத்தொள்:74/3
மாறன் வழுதி மணவா மருள் மாலை - முத்தொள்:76/3
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள்:84/3
விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம் - முத்தொள்:86/3
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் - முத்தொள்:87/3
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன்
   அடி மிசையே காணப்படும் - முத்தொள்:91/3,4
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன்
   குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் - முத்தொள்:94/1,2
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே - முத்தொள்:96/3
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன்
   உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து - முத்தொள்:98/1,2
மொய் இலை வேல் மாறன் களிறு - முத்தொள்:99/4
எறி கதிர் வேல் மாறன் களிறு - முத்தொள்:101/4
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன்
   கண் இரத்தம் தீர்க்கும் மருந்து - முத்தொள்:108/3,4

 TOP
 
    மாறனை (4)
மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை
   கண்-கொண்டு நோக்கல் என்பாள் - முத்தொள்:54/3,4
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை
   காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் - முத்தொள்:79/1,2
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை
   இன் தமிழால் யாம் பாடும் பாட்டு - முத்தொள்:90/3,4
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை - முத்தொள்:95/1

 TOP
 
    மாறு (1)
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் - முத்தொள்:71/1

 TOP
 
    மான் (3)
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் - முத்தொள்:3/1
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி - முத்தொள்:40/3
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் - முத்தொள்:60/3

 TOP