|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மெய்யதுவும் (1)
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும்
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் - முத்தொள்:67/2,3
TOP
மெய்யாதல் (1)
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் - முத்தொள்:80/2
TOP
மெல்ல (1)
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் - முத்தொள்:74/2
TOP
மென் (2)
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் - முத்தொள்:33/2
செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் - முத்தொள்:61/3
TOP
|
|
|