<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

மொ - முதல் சொற்கள்
மொட்டும் 1
மொய் 2
மொய்த்து 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மொட்டும் (1)
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும்
   பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி - முத்தொள்:88/1,2

 TOP
 
    மொய் (2)
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் - முத்தொள்:91/3
மொய் இலை வேல் மாறன் களிறு - முத்தொள்:99/4

 TOP
 
    மொய்த்து (1)
முறையோ என நின்றார் மொய்த்து - முத்தொள்:94/4

 TOP