<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

ஒ - முதல் சொற்கள்
ஒடுக்கும் 1
ஒண் 1
ஒண்_தொடியாள் 1
ஒரு 9
ஒருபால் 2
ஒல்கா 1
ஒழிந்தாள் 1
ஒழுக 1
ஒழுகாவாறு 1
ஒழுகு 1
ஒள் 1
ஒளிக்கும் 1
ஒளித்தாய் 1
ஒன்றன்றோ 1
ஒன்று 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஒடுக்கும் (1)
கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ - முத்தொள்:14/3

 TOP
 
    ஒண் (1)
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை - முத்தொள்:9/3

 TOP
 
    ஒண்_தொடியாள் (1)
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை - முத்தொள்:9/3

 TOP
 
    ஒரு (9)
கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் - முத்தொள்:6/3
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் - முத்தொள்:9/2
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் - முத்தொள்:49/1
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் - முத்தொள்:49/1
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் - முத்தொள்:49/3
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக - முத்தொள்:66/1
கூட ஒரு நாள் பெற - முத்தொள்:66/4
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு - முத்தொள்:100/2
வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு - முத்தொள்:100/3

 TOP
 
    ஒருபால் (2)
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப - முத்தொள்:29/1
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப - முத்தொள்:29/1

 TOP
 
    ஒல்கா (1)
புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா
   நகுவாரை நாணி மறையா இகுகரையின் - முத்தொள்:60/1,2

 TOP
 
    ஒழிந்தாள் (1)
கண்டாள் ஒழிந்தாள் கலாம் - முத்தொள்:9/4

 TOP
 
    ஒழுக (1)
நீர் ஒழுக பால் ஒழுகாவாறு - முத்தொள்:59/4

 TOP
 
    ஒழுகாவாறு (1)
நீர் ஒழுக பால் ஒழுகாவாறு - முத்தொள்:59/4

 TOP
 
    ஒழுகு (1)
சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ - முத்தொள்:59/3

 TOP
 
    ஒள் (1)
அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் - முத்தொள்:18/1

 TOP
 
    ஒளிக்கும் (1)
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் - முத்தொள்:96/2

 TOP
 
    ஒளித்தாய் (1)
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய்
   தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் - முத்தொள்:92/2,3

 TOP
 
    ஒன்றன்றோ (1)
அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ
   புரவலர் கொள்ளும் பொருள் - முத்தொள்:34/3,4

 TOP
 
    ஒன்று (4)
ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம் - முத்தொள்:30/1
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் - முத்தொள்:41/3
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் - முத்தொள்:64/3
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் - முத்தொள்:109/1

 TOP