|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பக்கமும் (2)
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி - முத்தொள்:18/3
கொண்டாடு பக்கமும் உண்டு - முத்தொள்:18/4
TOP
பகர்வார் (1)
மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ - முத்தொள்:44/1
TOP
பகை (1)
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை - முத்தொள்:22/3
TOP
பசப்பு (1)
பொன் ஊறி அன்ன பசப்பு - முத்தொள்:3/4
TOP
பஞ்சவர்க்கு (1)
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் - முத்தொள்:106/1
TOP
பட்டினம் (1)
பண்டு அன்று பட்டினம் காப்பு - முத்தொள்:41/4
TOP
பட்டேன் (1)
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் - முத்தொள்:27/3
TOP
படர்தந்தான் (1)
படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய - முத்தொள்:26/2
TOP
படர்ந்து (1)
வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து - முத்தொள்:23/1
TOP
படு (2)
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் - முத்தொள்:17/1
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் - முத்தொள்:105/3
TOP
படுப (5)
பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் - முத்தொள்:87/1
பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் - முத்தொள்:87/1
நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் - முத்தொள்:87/2
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் - முத்தொள்:87/3
தலை படுப தார் வேந்தர் மார்பு - முத்தொள்:87/4
TOP
படும் (1)
கருதியார் கண்ணும் படும் - முத்தொள்:68/4
TOP
படுவது (1)
கொற்கையே அல்ல படுவது கொற்கை - முத்தொள்:68/2
TOP
படுவழி (1)
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் - முத்தொள்:27/3
TOP
படைத்த (1)
முன்னம் படைத்த முதல்வனை பின்னரும் - முத்தொள்:1/2
TOP
பண் (1)
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் - முத்தொள்:93/2
TOP
பண்டு (1)
பண்டு அன்று பட்டினம் காப்பு - முத்தொள்:41/4
TOP
பண்பிற்றே (1)
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் - முத்தொள்:105/3
TOP
பண்விடு-மின் (1)
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் - முத்தொள்:93/2
TOP
பணியாரே (1)
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் - முத்தொள்:56/2
TOP
பதி (1)
பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் - முத்தொள்:87/1
TOP
பந்தர் (1)
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி - முத்தொள்:88/2
TOP
பம்பி (2)
கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த - முத்தொள்:22/1,2
வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து - முத்தொள்:23/1
TOP
பயில் (1)
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் - முத்தொள்:44/3
TOP
பரந்த (1)
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை - முத்தொள்:22/2,3
TOP
பரந்து (2)
கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி - முத்தொள்:22/1
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த - முத்தொள்:22/2
TOP
பரிசயத்தால் (1)
பாற எறிந்த பரிசயத்தால் தேறாது - முத்தொள்:19/2
TOP
பருந்து (1)
பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர - முத்தொள்:50/1
TOP
பருவத்தே (1)
குதலை பருவத்தே கோழி கோமானை - முத்தொள்:25/1
TOP
பல் (3)
பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் - முத்தொள்:3/3
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் - முத்தொள்:17/1
பல் யானை அட்ட களத்து - முத்தொள்:104/4
TOP
பழக (1)
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை - முத்தொள்:102/2
TOP
பழனத்து (1)
அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ - முத்தொள்:14/1
TOP
பழியோ (1)
சொல்லும் பழியோ பெரிது - முத்தொள்:10/4
TOP
பழுதோ (1)
பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் - முத்தொள்:3/3
TOP
பற்ற (1)
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா - முத்தொள்:64/2
TOP
பறப்பித்த (1)
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை - முத்தொள்:55/3
TOP
பறை (2)
அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி - முத்தொள்:36/1
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் - முத்தொள்:106/1
TOP
பனி (4)
கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக - முத்தொள்:7/1
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் - முத்தொள்:20/2
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ - முத்தொள்:40/1
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் - முத்தொள்:41/3
TOP
|
|
|