|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பாங்காய் (1)
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய்
திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின் - முத்தொள்:106/1,2
TOP
பாட்டு (2)
இன் தமிழால் யாம் பாடும் பாட்டு - முத்தொள்:90/4
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் - முத்தொள்:105/3
TOP
பாடலம் (1)
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி - முத்தொள்:26/1
TOP
பாடி (4)
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் - முத்தொள்:69/1
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் - முத்தொள்:69/1
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை - முத்தொள்:69/2
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை - முத்தொள்:69/2
TOP
பாடும் (1)
இன் தமிழால் யாம் பாடும் பாட்டு - முத்தொள்:90/4
TOP
பாய் (2)
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் - முத்தொள்:20/3
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு - முத்தொள்:30/3
TOP
பாய்ந்து (2)
அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் - முத்தொள்:20/1
கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் - முத்தொள்:48/1
TOP
பாய (1)
அடு மதில் பாய அழிந்தன கோட்டை - முத்தொள்:102/1
TOP
பாயாது (1)
போரகத்து பாயுமா பாயாது உபாயமா - முத்தொள்:74/1
TOP
பாயுமா (1)
போரகத்து பாயுமா பாயாது உபாயமா - முத்தொள்:74/1
TOP
பார் (2)
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் - முத்தொள்:56/2
பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் - முத்தொள்:87/1
TOP
பார்த்திருக்கும் (2)
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் - முத்தொள்:81/3
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு - முத்தொள்:81/4
TOP
பார்ப்பு (1)
கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ - முத்தொள்:14/3
TOP
பாராட்டாதார் (1)
நாமம் பாராட்டாதார் நாடு - முத்தொள்:52/4
TOP
பால் (1)
நீர் ஒழுக பால் ஒழுகாவாறு - முத்தொள்:59/4
TOP
பாலகனை (1)
தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று - முத்தொள்:108/1
TOP
பாளையில் (1)
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு - முத்தொள்:30/3
TOP
பாளையும் (1)
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி - முத்தொள்:88/2
TOP
பாற்று (1)
பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர - முத்தொள்:50/1
TOP
பாற (1)
பாற எறிந்த பரிசயத்தால் தேறாது - முத்தொள்:19/2
TOP
|
|
|