|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பிடி (6)
பெண் தன்மை இல்லை பிடி - முத்தொள்:37/4
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி - முத்தொள்:42/3
முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு - முத்தொள்:48/2
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை - முத்தொள்:102/2
புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே - முத்தொள்:104/3
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் - முத்தொள்:109/1
TOP
பிடித்த (1)
மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் - முத்தொள்:107/2
TOP
பிடியே (2)
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் - முத்தொள்:72/2
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் - முத்தொள்:73/1
TOP
பிணி (1)
பிணி கிடந்தார்க்கு பிறந்தநாள் போல - முத்தொள்:76/1
TOP
பிணை (1)
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் - முத்தொள்:60/3
TOP
பிழைப்பில் (1)
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து - முத்தொள்:82/4
TOP
பிழைபாக்கு (1)
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து - முத்தொள்:82/4
TOP
பிற்காண்டும் (1)
திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர் - முத்தொள்:24/1
TOP
பிற்றையும் (1)
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும்
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் - முத்தொள்:49/2,3
TOP
பிறந்தநாள் (1)
பிணி கிடந்தார்க்கு பிறந்தநாள் போல - முத்தொள்:76/1
TOP
பிறந்தாரேயோ (1)
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ - முத்தொள்:40/1,2
TOP
பிறழும் (1)
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு - முத்தொள்:38/3
TOP
பிறழுமே (1)
நீல வலையில் கயல் போல் பிறழுமே
சாலேக வாயில்-தொறும் கண் - முத்தொள்:26/3,4
TOP
பின் (4)
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் - முத்தொள்:53/2
கோமான் பின் சென்ற என் நெஞ்சு - முத்தொள்:60/4
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு - முத்தொள்:85/1,2
தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று - முத்தொள்:108/1
TOP
பின்னரும் (1)
முன்னம் படைத்த முதல்வனை பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் - முத்தொள்:1/2,3
TOP
பின்னையும் (1)
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும்
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் - முத்தொள்:70/2,3
TOP
|
|
|