|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
போதுவார்க்கு (1)
புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா - முத்தொள்:60/1
TOP
போந்து (1)
புரி வளை போந்து இயம்ப கேட்டு - முத்தொள்:80/4
TOP
போய் (4)
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய்
வேம் ஆல் வயிறெரிய வேந்து - முத்தொள்:98/3,4
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே - முத்தொள்:106/3
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே - முத்தொள்:106/3
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே - முத்தொள்:106/3
TOP
போர் (7)
காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி - முத்தொள்:43/1
கொற்ற போர் கிள்ளி குடை - முத்தொள்:45/4
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் - முத்தொள்:71/1
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை - முத்தொள்:79/1
போர் வேந்தன் பூசல் இலன் - முத்தொள்:93/4
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் - முத்தொள்:98/1
துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின - முத்தொள்:109/3
TOP
போர்வையாக (1)
கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் - முத்தொள்:7/1,2
TOP
போரகத்து (1)
போரகத்து பாயுமா பாயாது உபாயமா - முத்தொள்:74/1
TOP
போராட்டு (1)
நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் - முத்தொள்:11/2,3
TOP
போரில் (1)
ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில்
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு - முத்தொள்:13/2,3
TOP
போரின் (1)
ஊர் அறியலாகா கிடந்தனவே போரின்
முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான் - முத்தொள்:23/2,3
TOP
போல் (12)
நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய - முத்தொள்:13/1
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் - முத்தொள்:20/3
நீல வலையில் கயல் போல் பிறழுமே - முத்தொள்:26/3
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை - முத்தொள்:46/2
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை - முத்தொள்:55/3
வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல்
ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய - முத்தொள்:77/1,2
இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் - முத்தொள்:82/3
குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் - முத்தொள்:83/1
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல்
நாடு அறி கௌவை தரும் - முத்தொள்:83/3,4
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் - முத்தொள்:88/3
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன் - முத்தொள்:94/1
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் - முத்தொள்:107/1
TOP
போல (4)
பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு - முத்தொள்:8/3,4
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல
திரிதரும் பேரும் என் நெஞ்சு - முத்தொள்:29/3,4
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் - முத்தொள்:60/3
பிணி கிடந்தார்க்கு பிறந்தநாள் போல
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை - முத்தொள்:76/1,2
TOP
போலுமே (2)
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே
நல் யானை கோ கிள்ளி நாடு - முத்தொள்:43/3,4
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் - முத்தொள்:44/3
TOP
போழும் (1)
பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார் - முத்தொள்:32/3
TOP
போன்ற (1)
பொன் உரைகல் போன்ற குளம்பு - முத்தொள்:95/4
TOP
போன்றது (1)
வானிற்கு வையகம் போன்றது வானத்து - முத்தொள்:16/1
TOP
போன்றான் (1)
அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே - முத்தொள்:61/2
TOP
|
|
|