|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
புகலும் (1)
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு - முத்தொள்:13/3
TOP
புகாஅர் (1)
பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார் - முத்தொள்:32/3
TOP
புகு (1)
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் - முத்தொள்:83/3
TOP
புகுதலும் (1)
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம் - முத்தொள்:72/3
TOP
புகுந்தான் (1)
என் கண் புகுந்தான் இரா - முத்தொள்:63/4
TOP
புகுவார்க்கு (1)
புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா - முத்தொள்:60/1
TOP
புகுவான் (1)
நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான்
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் - முத்தொள்:81/2,3
TOP
புண்ணாகி (1)
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே - முத்தொள்:47/3
TOP
புண்ணுற்று (1)
புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை - முத்தொள்:21/3
TOP
புயல் (1)
தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் - முத்தொள்:101/1
TOP
புரவலர் (1)
புரவலர் கொள்ளும் பொருள் - முத்தொள்:34/4
TOP
புரவி (1)
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் - முத்தொள்:93/2
TOP
புரி (1)
புரி வளை போந்து இயம்ப கேட்டு - முத்தொள்:80/4
TOP
புருவ (1)
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ - முத்தொள்:103/2
TOP
புரைசை (1)
புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் - முத்தொள்:95/2
TOP
புல்ல (1)
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ - முத்தொள்:79/3
TOP
புல்லாதார் (1)
புல்லாதார் வல்லே புலர்கு என்பர் புல்லினார் - முத்தொள்:86/1
TOP
புல்லார் (1)
புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே - முத்தொள்:104/3
TOP
புல்லிய (1)
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் - முத்தொள்:92/2
TOP
புல்லியின் (1)
புலவி புறக்கொடுப்பன் புல்லியின் நாண் நிற்பன் - முத்தொள்:31/1
TOP
புல்லினார் (1)
புல்லாதார் வல்லே புலர்கு என்பர் புல்லினார்
நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல - முத்தொள்:86/1,2
TOP
புலம்ப (1)
புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே - முத்தொள்:104/3
TOP
புலர்கு (1)
புல்லாதார் வல்லே புலர்கு என்பர் புல்லினார் - முத்தொள்:86/1
TOP
புலவி (1)
புலவி புறக்கொடுப்பன் புல்லியின் நாண் நிற்பன் - முத்தொள்:31/1
TOP
புலவும் (1)
பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு - முத்தொள்:18/2
TOP
புலாஅல் (1)
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் - முத்தொள்:73/2
TOP
புள்ளினம் (1)
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம் - முத்தொள்:14/2
TOP
புறக்கொடுப்பன் (1)
புலவி புறக்கொடுப்பன் புல்லியின் நாண் நிற்பன் - முத்தொள்:31/1
TOP
புறங்கடை (1)
பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே - முத்தொள்:48/3
TOP
புறப்படா (1)
புறப்படா பூம் தார் வழுதி புறப்படின் - முத்தொள்:83/2
TOP
புறப்படின் (1)
புறப்படா பூம் தார் வழுதி புறப்படின்
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் - முத்தொள்:83/2,3
TOP
புன்னாக (1)
புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை - முத்தொள்:6/1
TOP
புன்னை (1)
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் - முத்தொள்:88/1
TOP
புன (1)
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி - முத்தொள்:75/3
TOP
புனல் (6)
புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை - முத்தொள்:6/1
பூம் புனல் வஞ்சி அகம் - முத்தொள்:15/4
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு - முத்தொள்:30/3
மன்னன் புனல் நாடன் வௌவினான் என்னே - முத்தொள்:34/2
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் - முத்தொள்:39/3
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள்:84/3
TOP
புனை (1)
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் - முத்தொள்:62/2
TOP
புனை_இழாய் (1)
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய்
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் - முத்தொள்:62/2,3
TOP
|
|
|