<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

தே - முதல் சொற்கள்
தேய்ந்த 1
தேய 1
தேயம் 1
தேர் 12
தேரை 1
தேற்றா 1
தேற்றாய் 1
தேறாது 1
தேறு 1
தேன் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    தேய்ந்த (1)
முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு - முத்தொள்:48/2

 TOP
 
    தேய (1)
தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் - முத்தொள்:2/2

 TOP
 
    தேயம் (1)
திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின் - முத்தொள்:106/2

 TOP
 
    தேர் (12)
வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை - முத்தொள்:2/3
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் - முத்தொள்:3/1
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் - முத்தொள்:3/1
விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் - முத்தொள்:25/3
திண் தேர் வளவன் திறத்து - முத்தொள்:27/4
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி - முத்தொள்:40/3
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் - முத்தொள்:69/1
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி - முத்தொள்:75/3
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ - முத்தொள்:91/1
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் - முத்தொள்:92/3
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர்
   பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் - முத்தொள்:93/1,2
தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள் - முத்தொள்:93/3

 TOP
 
    தேரை (1)
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் - முத்தொள்:27/3

 TOP
 
    தேற்றா (1)
தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று - முத்தொள்:108/1

 TOP
 
    தேற்றாய் (1)
பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை - முத்தொள்:73/3

 TOP
 
    தேறாது (1)
பாற எறிந்த பரிசயத்தால் தேறாது
   செம் கண் மா கோதை சின வெம் களி யானை - முத்தொள்:19/2,3

 TOP
 
    தேறு (1)
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் - முத்தொள்:92/3

 TOP
 
    தேன் (2)
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு - முத்தொள்:30/3
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு - முத்தொள்:85/2

 TOP