<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

தி - முதல் சொற்கள்
திகழ் 1
திங்கள் 3
திசையும் 2
திண் 1
திமிர்ந்திட்ட 1
திரிதரும் 1
திரிந்த 1
திரியா 1
திரு 2
திரு_நுதலாய் 1
திருத்தக்க 1
திருந்து 2
திரை 4
திலகம் 1
திலதமா 1
திற-மின் 1
திறக்கும் 1
திறத்து 1
திறந்திட 1
திறந்திடு-மின் 1
திறந்து 1
திறை 3
திறைமுறையின் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    திகழ் (1)
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் - முத்தொள்:88/3

 TOP
 
    திங்கள் (3)
கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக - முத்தொள்:7/1
திங்கள் மேல் நீட்டும் தன் கை - முத்தொள்:19/4
திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் - முத்தொள்:45/2

 TOP
 
    திசையும் (2)
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த - முத்தொள்:22/2
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற - முத்தொள்:50/2

 TOP
 
    திண் (1)
திண் தேர் வளவன் திறத்து - முத்தொள்:27/4

 TOP
 
    திமிர்ந்திட்ட (1)
மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட
   குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் - முத்தொள்:89/1,2

 TOP
 
    திரிதரும் (1)
திரிதரும் பேரும் என் நெஞ்சு - முத்தொள்:29/4

 TOP
 
    திரிந்த (1)
தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் - முத்தொள்:2/2

 TOP
 
    திரியா (1)
தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து - முத்தொள்:51/2

 TOP
 
    திரு (2)
திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் - முத்தொள்:12/3
தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள் - முத்தொள்:93/3

 TOP
 
    திரு_நுதலாய் (1)
திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் - முத்தொள்:12/3

 TOP
 
    திருத்தக்க (1)
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க
   வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே - முத்தொள்:99/2,3

 TOP
 
    திருந்து (2)
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே - முத்தொள்:47/3
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி - முத்தொள்:97/3

 TOP
 
    திரை (4)
ஊர் திரை நீர் வேலி உலகு - முத்தொள்:1/4
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை
   கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் - முத்தொள்:57/2,3
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை
   மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை - முத்தொள்:66/2,3
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் - முத்தொள்:81/3

 TOP
 
    திலகம் (1)
திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் - முத்தொள்:12/3

 TOP
 
    திலதமா (1)
திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் - முத்தொள்:45/2

 TOP
 
    திற-மின் (1)
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் - முத்தொள்:93/1

 TOP
 
    திறக்கும் (1)
மாற்றார் மதில் திறக்கும் ஆல் - முத்தொள்:100/4

 TOP
 
    திறத்து (1)
திண் தேர் வளவன் திறத்து - முத்தொள்:27/4

 TOP
 
    திறந்திட (1)
தாயர் அடைப்ப மகளிர் திறந்திட
   தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் - முத்தொள்:2/1,2

 TOP
 
    திறந்திடு-மின் (1)
திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர் - முத்தொள்:24/1

 TOP
 
    திறந்து (1)
களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் - முத்தொள்:63/2

 TOP
 
    திறை (3)
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் - முத்தொள்:17/1
நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து - முத்தொள்:47/1
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் - முத்தொள்:94/2

 TOP
 
    திறைமுறையின் (1)
திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின் - முத்தொள்:106/2

 TOP