<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

தீ - முதல் சொற்கள்
தீப்பட்டது 1
தீமூட்டும் 1
தீயவை 1
தீயே 1
தீர் 1
தீர்க்கும் 1
தீர்வதோர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    தீப்பட்டது (1)
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம் - முத்தொள்:14/2

 TOP
 
    தீமூட்டும் (1)
ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் - முத்தொள்:71/3

 TOP
 
    தீயவை (1)
திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர் - முத்தொள்:24/1

 TOP
 
    தீயே (1)
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் - முத்தொள்:83/3

 TOP
 
    தீர் (1)
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை - முத்தொள்:78/3

 TOP
 
    தீர்க்கும் (1)
கண் இரத்தம் தீர்க்கும் மருந்து - முத்தொள்:108/4

 TOP
 
    தீர்வதோர் (1)
கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு - முத்தொள்:78/4

 TOP