|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தொட்டார்க்கு (1)
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு
என்னை-கொல் கைம்மாறு இனி - முத்தொள்:53/3,4
TOP
தொடங்கு (1)
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் - முத்தொள்:90/2
TOP
தொடர்பு (1)
படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய - முத்தொள்:26/2
TOP
தொடாஅன் (1)
துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின - முத்தொள்:109/3
TOP
தொடி (1)
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை - முத்தொள்:69/2
TOP
தொடியார் (1)
படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய - முத்தொள்:26/2
TOP
தொடியாள் (1)
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை - முத்தொள்:9/3
TOP
தொடியை (1)
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் - முத்தொள்:92/2
TOP
தொடுக்கும் (1)
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு - முத்தொள்:30/3
TOP
தொலைந்து (1)
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து
பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல் - முத்தொள்:28/2,3
TOP
தொழ (1)
கதவம் கொண்டு யாமும் தொழ - முத்தொள்:74/4
TOP
தொழில் (1)
தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று - முத்தொள்:108/1
TOP
தொழுது (1)
தோள் அழுவம் தோன்ற தொழுது - முத்தொள்:39/4
TOP
தொழுதேனை (1)
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை - முத்தொள்:57/2
TOP
|
|
|