|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தோய்ந்த (1)
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் - முத்தொள்:20/3
TOP
தோல் (1)
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் - முத்தொள்:72/1
TOP
தோழி (2)
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் - முத்தொள்:7/2
முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த - முத்தொள்:36/2
TOP
தோள் (12)
மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா - முத்தொள்:21/1
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை - முத்தொள்:22/3
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி - முத்தொள்:28/1
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து - முத்தொள்:29/2
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் - முத்தொள்:33/2
தோள் அழுவம் தோன்ற தொழுது - முத்தொள்:39/4
கல் ஆர் தோள் கிள்ளி களிறு - முத்தொள்:48/4
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை - முத்தொள்:54/1
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை - முத்தொள்:57/2
என் பெறா வாடும் என் தோள் - முத்தொள்:67/4
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள்
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே - முத்தொள்:96/2,3
நேமி நிமிர் தோள் நிலவு தார் தென்னவன் - முத்தொள்:97/1
TOP
தோற்றம் (1)
தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் - முத்தொள்:101/1
TOP
தோற்றான் (1)
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் - முத்தொள்:107/1
TOP
தோற்றேன் (1)
வாரத்தால் தோற்றேன் வளை - முத்தொள்:71/4
TOP
தோன்ற (2)
தோள் அழுவம் தோன்ற தொழுது - முத்தொள்:39/4
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் - முத்தொள்:94/2
TOP
தோன்றி (1)
ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம் - முத்தொள்:30/1
TOP
தோன்றும் (1)
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் - முத்தொள்:88/3
TOP
தோன்றுமே (1)
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் - முத்தொள்:20/3
TOP
|
|
|