|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வைகலும் (1)
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் - முத்தொள்:65/1,2
TOP
வைத்த (1)
கோவலர் வாய் வைத்த குழல் - முத்தொள்:35/4
TOP
வைப்பன் (1)
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் - முத்தொள்:38/2
TOP
வையகம் (3)
வானிற்கு வையகம் போன்றது வானத்து - முத்தொள்:16/1
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ - முத்தொள்:58/2
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே - முத்தொள்:99/3
TOP
வையம் (1)
முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே - முத்தொள்:45/3
TOP
வையை (1)
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள்:84/3
TOP
வையையார் (1)
வரி வளை நின்றன வையையார் கோமான் - முத்தொள்:80/3
TOP
|
|
|