|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வீசும் (1)
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி - முத்தொள்:42/3
TOP
வீணில் (1)
கடல் தானை கோதையை காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் - முத்தொள்:4/1,2
TOP
வீதி (2)
கண்டு உலாஅம் வீதி கதவு - முத்தொள்:2/4
நெடு வீதி நேர்பட்ட-போது - முத்தொள்:42/4
TOP
வீதியுள் (1)
வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் - முத்தொள்:57/1
TOP
வீழ்ந்தார் (4)
கண்ணுற்று வீழ்ந்தார் களம் - முத்தொள்:21/4
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா - முத்தொள்:95/3
வெருவரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார்
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ - முத்தொள்:103/1,2
வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம் - முத்தொள்:103/4
TOP
வீறு (1)
வீறு சால் மன்னர் விரி தாம வெண்கொடையை - முத்தொள்:19/1
TOP
|
|
|