கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு
நேடல் 1 நேத்திரம் 2 நேந்திரப்பள்ளி 1 நேமம் 1 நேமி 7 நேமியும் 1 நேயம் 3 நேர் 6 நேரம் 1 நேரிவெற்பன் 1 நேரோடலின் 1 நேற்று 1
நேடல் (1) சொல் திவளல் ஆம் தேடல் நேடல் துரு நல் தேர்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 28/2 TOP நேத்திரம் (2) நீவியம் நாகம் பாரி நேத்திரம் பாளிதம் காம்பு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 38/3 தாரம் அக்கம் நேத்திரம் கோ சக்கு ஈக்கணம் நாட்டம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 25/1 TOP நேந்திரப்பள்ளி (1) மிளகி கொடும் நேந்திரப்பள்ளி வம்பு அதிக்கிராவி குறுவை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 75/3,4 TOP நேமம் (1) நீள் கலம்பகம் கலப்பு ஆம் நேமம் பிரார்த்தனையும் - 43.குணம்-உயிர்-செயல்:43 74/3 TOP நேமி (7) கண்துயில்வோன் நேமி செங்கணான் - 11.உயர்திணை-தெய்வம்:11 36/4 சக்கரவாகம் கோகம் நேமி கொம்பி சக்கரம் ஆனைக்குருகு - 22.அஃறிணையுயிர்-பறவை:22 10/1 நேமி புறக்காழ் கணை மூங்கிற்கு ஆம் வேய்க்கண் கிரந்தி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 21/1 சூழ் பருதி நேமி சுதெரிசனம் எஃகம் வளை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 1/3 ஆர் கதிர் ஆம் நேமி சில்லி ஆழி உருள் பாரியம் கால் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 47/2 கோ மகி அளக்கர் பொறை கு அசலை நேமி படி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 4/2 வாரணம் நரலை நேமி குரவை உப்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 45/3 TOP நேமியும் (1) சக்கரமும் நேமியும் அது ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 1/4 TOP நேயம் (3) நெய் கிருதம் ஆச்சியம் துப்பு ஆகாரம் நேயம் அவி - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 33/1 காதல்செய் நேயம் சினேகம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 33/4 ஈரம் நேயம் புரிவு ஆணம் பாசம் பத்தி பரிவு - 41.குணம்-உயிர்-மணம்:41 6/1 TOP நேர் (6) தொண்டகமே துடியே பம்பை கிணை சாபறை நேர் கொண்டு ஐந்திணை பறை ஆம் கூர் பவணம் திண்டி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 52/1,2 நேர் எதிர் தூக்கு அன்ன நிகர் மலைவு ஆங்கு ஏய்வு இணை வீழ் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 25/1 மொய் இகல் ஞாட்பு ஆகவம் முரண் பொருதல் சல்லிகம் நேர் எய் இரணமும் சண்டை யுத்தமே - 43.குணம்-உயிர்-செயல்:43 30/3,4 நேர் வலித்தல் ஒட்டல் சமை சம்மதம் சாமம் தடவல் - 43.குணம்-உயிர்-செயல்:43 70/3 வரிசை அணி நேர் வார் வகுப்பு - 44.குணம்-உயிரில்பொருள்:44 3/4 மாயமும் ஆம் நீளம் நெடில் நேர் நெடுமை சேண் கொடியோடு - 44.குணம்-உயிரில்பொருள்:44 13/3 TOP நேரம் (1) வேலை தருணம் சமயம் வேளை கொன் நேரம் பொழுது - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 9/3 TOP நேரிவெற்பன் (1) பொன்னித்துறைவன் புலிக்கொடியன் நல் நேரிவெற்பன் புனல்நாடன் வேல் சூரியன் வளவன் - 12.உயர்திணை-மானிடம்:12 32/2,3 TOP நேரோடலின் (1) ஓடலின் பேர் பாறல் உடன் நிமிர்தல் நீளலும் நேரோடலின் பேர் ஆதியும் வீதியும் மாவோடல் சுற்று - 43.குணம்-உயிர்-செயல்:43 44/1,2 TOP நேற்று (1) முந்தை நெருநல் முன் நேற்று ஆம் நாளை பிந்தை பிற்றை - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 8/2 TOP