<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

சி - முதல் சொற்கள்
சி 1
சிக்கம் 5
சிக்கரி 1
சிக்கிடி 1
சிக்கு 1
சிக்குரு 1
சிக்தம் 1
சிகடை 1
சிகண்டம் 1
சிகண்டி 1
சிகண்டிகன் 1
சிகரம் 4
சிகரி 3
சிகழிகை 3
சிகாவளம் 1
சிகி 3
சிகிசிரம் 1
சிகிரி 1
சிகிற்சை 1
சிகுவை 2
சிகை 1
சிங்கநகம் 1
சிங்கம் 2
சிங்கல் 1
சிங்களமும் 1
சிங்கன் 2
சிங்காணி 1
சிங்காதனம் 1
சிங்காரம் 1
சிங்காரி 1
சிங்காரூடி 1
சிங்கானனன் 1
சிங்கி 2
சிச்சிலி 1
சிசிரம் 3
சிசு 1
சிசுபாலன் 2
சிஞ்சினி 1
சிஞ்சுமாரம் 1
சிணுக்கறுத்தல் 1
சித்தசன் 1
சித்தம் 3
சித்தர் 1
சித்தன் 2
சித்தாத்தம் 1
சித்தாந்தியே 1
சித்தி 2
சித்திரகாயம் 1
சித்திரப்படாம் 1
சித்திரம் 2
சித்திரமும் 1
சித்திரமே 1
சித்திரன் 1
சித்திரனும் 1
சித்திராநதி 1
சித்திரைப்பேர் 1
சித்து 2
சித்ரகூடம் 1
சித்ரபானு 1
சித்ரம் 1
சிதகம் 2
சிதடன் 2
சிதடி 1
சிதந்தலே 1
சிதம் 2
சிதம்பரம் 1
சிதம்பு 1
சிதர் 1
சிதர்த்தல் 1
சிதல் 1
சிதலை 1
சிதவல் 1
சிதறல் 1
சிதார் 1
சிதைப்போடு 1
சிதைவு 1
சிந்தகம் 1
சிந்தாமணியே 1
சிந்திப்பு 1
சிந்து 5
சிந்தும் 1
சிந்துரம் 2
சிந்துவண்ணன் 1
சிந்துவாரம் 2
சிந்தூரம் 1
சிந்தை 1
சிந்தைசெய்தல் 1
சிநேகம் 1
சிப்பி 1
சிபுகம் 1
சிம்பம் 1
சிம்பி 1
சிம்புள் 1
சிம்புளி 1
சிம்பை 1
சிமந்தம் 1
சிமிலி 2
சிமிலியுமே 1
சிமிழ்த்தல் 1
சிமிழே 1
சிமையம் 1
சிரகம் 2
சிரஞ்சீவி 1
சிரத்தை 1
சிரபுரமே 1
சிரம் 2
சிரம்பணம் 1
சிரமம் 2
சிரல் 1
சிரவணம் 2
சிரவம் 1
சிரற்றல் 1
சிராவணம் 1
சிராவமும் 1
சிரித்தல் 1
சிருகாலன் 1
சிருங்கம் 1
சிருங்கலை 1
சிருங்காடகம் 1
சிருட்டி 1
சிரேணி 1
சிரை 1
சிரைத்தல் 1
சிரோந்தம் 1
சில் 1
சில்பா 1
சில்பாதம் 1
சில்லம் 2
சில்லான் 1
சில்லி 2
சில்லிகை 1
சில்லை 1
சிலதன் 1
சிலதி 1
சிலந்தி 1
சிலம்பல் 1
சிலம்பி 1
சிலம்பு 2
சிலாசித்து 1
சிலாதரன்சேய் 1
சிலாபேதி 1
சிலாவட்டம் 1
சிலிர்த்தல் 1
சிலீமுகம் 3
சிலீர் 1
சிலும்பல் 1
சிலேகம் 1
சிலேட்டை 1
சிலை 3
சிலைப்பு 1
சிலைபுணையாயூர்ந்தோன் 1
சிலோச்சயம் 1
சிவகாமி 1
சிவசமனன் 1
சிவசுப்ரமணியன் 1
சிவஞானி 1
சிவணல் 1
சிவத்துருமம் 1
சிவந்தி 1
சிவப்பு 3
சிவபக்கி 1
சிவபாதநெஞ்சன் 1
சிவம் 6
சிவமோகி 1
சிவல் 1
சிவன் 3
சிவன்தீக்கண்ணுதித்தோன் 1
சிவன்மைந்தன் 1
சிவிகை 2
சிவிறி 1
சிவேதை 2
சிவை 4
சிள்வீடு 1
சிற்குரு 1
சிற்பி 2
சிற்பியன் 1
சிற்றகத்தி 1
சிற்றமுட்டி 1
சிற்றாலவட்டம் 1
சிற்றில் 1
சிற்றிலைப்பாலை 1
சிற்றுண்டி 1
சிற்றூண் 1
சிற்றூர் 2
சிற்றொழுக்கம் 1
சிறக்கணிப்பு 1
சிறகி 1
சிறகு 2
சிறங்கை 2
சிறத்தல் 1
சிறந்தோர்க்கே 1
சிறப்பு 3
சிறப்புநூல் 1
சிறப்பே 1
சிறாரே 1
சிறியோர் 1
சிறுகண்ணி 1
சிறுகல் 1
சிறுகாடு 1
சிறுகால் 1
சிறுகிழங்கு 1
சிறுச்செய் 1
சிறுசொல் 1
சிறுதானியம் 1
சிறுதேக்கின் 1
சிறுநீர் 1
சிறுபயறு 1
சிறுபுள்ளடி 1
சிறுபுறம் 1
சிறுபோது 1
சிறுமாரோடமே 1
சிறுவழுதலை 1
சிறுவன் 1
சிறுவி 1
சிறை 5
சிறைமீட்டான் 1
சிறைமுள் 1
சின் 1
சின்மயனே 1
சின்மை 1
சின்னம் 2
சின்னவிரல் 1
சின்னி 1
சின்னெறி 1
சினகரம் 1
சினம் 2
சினேகம் 1
சினை 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    சி (1)
ஆசிடை திட்டு அம்பல் பரியாசம் நிந்தை சீ சி எஏ - 42.குணம்-உயிர்-வாக்கு:42 4/2

 TOP
 
    சிக்கம் (5)
சொன்னல் பசாசம் அயம் இ பொது கொல் சீருள் சிக்கம்
  மன் உலோகம் தாது ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 5/3,4
வட்டில் சிக்கம் கிண்ணம் கோரம் கடிகை வள்ளம் வட்டில் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 25/1
கங்கம் சிக்கம் சீப்பு ஆம் கச்சம் அம்பணம் குளகம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/2
ஓம்பு சிதர் சிக்கம் உறி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/4
சுடிகை நவிரம் முச்சி உச்சி சிகை சிக்கம்
  குடுமி சிமிலியுமே கூறு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/3,4

 TOP
 
    சிக்கரி (1)
சிக்கரி முன்னம் துரிஞ்சில் சேர் பசுநா விட்டில் பிராய் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 47/1

 TOP
 
    சிக்கிடி (1)
அவரை சிம்பை சிக்கிடி நிட்பாவம் நகுலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 61/1

 TOP
 
    சிக்கு (1)
செற்றை மயல் சோதனி துரால் நரல் சிக்கு காடு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 57/1

 TOP
 
    சிக்குரு (1)
சிக்குரு கிரஞ்சனம் சோபாஞ்சனம் ஆம் கிக்கசியும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 11/3

 TOP
 
    சிக்தம் (1)
சிக்தம் மகிழ் ஐயை சிறுவி செல்வி அ தனையை - 12.உயர்திணை-மானிடம்:12 81/2

 TOP
 
    சிகடை (1)
பீலிகை பிலன் சுலோபம் சிகடை கண்மூக்கி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 7/1

 TOP
 
    சிகண்டம் (1)
சந்திராங்கம் தூவி கூந்தல் சிகண்டம் சருணம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 5/1

 TOP
 
    சிகண்டி (1)
சிகி ஞமலி மஞ்ஞை சிகண்டி நவிரம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 4/1

 TOP
 
    சிகண்டிகன் (1)
அந்தணன் சிகண்டிகன் பொன் ஆங்கீரசன் தேவமந்திரி - 11.உயர்திணை-தெய்வம்:11 92/1

 TOP
 
    சிகரம் (4)
காப்பு உவளகம் சிகரம் வேதி பிரகாரம் அகப்பா - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 24/3
குன்றின்உச்சி கோடு கொடுமுடி கூடம் சிகரம்
  குன்றுஅருகு வாரம் நிதம்பம் சானு மென் தடமும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/1,2
சென்னி உத்தமாங்கம் முண்டம் சேகரம் சிரம் சிகரம்
  முன் உவ்வி மத்தகம் கம் மூர்த்தி தலை நல் முடி ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 28/1,2
ஓங்கல் யோகம் சிகரம் சேண் உயர்ச்சி ஆகும் மொக்குள் - 44.குணம்-உயிரில்பொருள்:44 6/3

 TOP
 
    சிகரி (3)
என்பவும் ஆம் ஆகு இரும்பன் சிகரி எலி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 34/3
நாத வண்டானம் சிகரி நாரை ஆம் ஓது குருகு - 22.அஃறிணையுயிர்-பறவை:22 12/2
வேதியும் ஆம் கோபுரம் வேரம் சிகரி தோட்டி புரவாய்தல் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 17/3

 TOP
 
    சிகழிகை (3)
கத்திகை சிகழிகை கோதை மஞ்சரி அலங்கல் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 61/3
சிகழிகை ஆம் பள்ளித்தாமம் தேவர் பூசை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 62/3
கண்ட பின்னகம் சிகழிகை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 28/4

 TOP
 
    சிகாவளம் (1)
ஒகரம் பிணிமுகம் மயூரம் சிகாவளம் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 4/2

 TOP
 
    சிகி (3)
சிகி சுடர் தென்கீழ்த்திசையோன் ஞெகிழி சித்ரபானு - 11.உயர்திணை-தெய்வம்:11 67/2
பாறும் இராகு சிகி செம்பாம்பு பரியாறுடையான் - 11.உயர்திணை-தெய்வம்:11 95/2
சிகி ஞமலி மஞ்ஞை சிகண்டி நவிரம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 4/1

 TOP
 
    சிகிசிரம் (1)
நாயுருவி காஞ்சரி சனம் சிகிசிரம் கதிரி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 26/1

 TOP
 
    சிகிரி (1)
சக்கரம் பிறங்கல் வரை தாணு சிகிரி மலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 38/1

 TOP
 
    சிகிற்சை (1)
சிகிற்சை பரிகாரம் சாந்தி குழைவு ஒல்கல் - 43.குணம்-உயிர்-செயல்:43 63/1

 TOP
 
    சிகுவை (2)
திடமது சேர் அத்தி சிகுவை படரும் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 11/2
ஆர் சிகுவை தாலுவும் நாக்கு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 27/4

 TOP
 
    சிகை (1)
சுடிகை நவிரம் முச்சி உச்சி சிகை சிக்கம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/3

 TOP
 
    சிங்கநகம் (1)
நற்கடுக்கை சிங்கநகம் ஆமையோடு அறுகு ஆர் - 11.உயர்திணை-தெய்வம்:11 4/1

 TOP
 
    சிங்கம் (2)
காணும் நண்டு அது ஆம் அரி சிங்கம் - 11.உயர்திணை-தெய்வம்:11 104/4
மடங்கலும் சிங்கம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 1/4

 TOP
 
    சிங்கல் (1)
ஈனம் அஃகல் சிங்கல் குன்றல் எஞ்சல் கிஞ்சம் தேய்வு அருகல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 11/1

 TOP
 
    சிங்களமும் (1)
காழகம் கடாரம் ஆம் கண்டியுடன் சிங்களமும்
  ஈழம் வஞ்சி சேரன்இருப்பு உறையூர் கோழி ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 30/1,2

 TOP
 
    சிங்கன் (2)
சிங்கன் இரவிப்பகை தன்மப்பகைவன் இங்கு இவரை - 11.உயர்திணை-தெய்வம்:11 28/2
சுடர் சிங்கன் மறியுச்சன் வெய்யோன் வான்விளக்கம் - 11.உயர்திணை-தெய்வம்:11 85/2

 TOP
 
    சிங்காணி (1)
கார்முகம் காண்டீபம் சாபம் சிலை சிங்காணி சிந்துவாரம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 9/1

 TOP
 
    சிங்காதனம் (1)
சிங்காதனம் பத்திராசனம் ஆம் பாரி பரியங்கம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 31/1

 TOP
 
    சிங்காரம் (1)
ஓய்யாரம் சிங்காரம் உல்லாசம் கெம்பீரம் - 41.குணம்-உயிர்-மணம்:41 22/1

 TOP
 
    சிங்காரி (1)
சிம்புள் எண்காற்புள் வருடை சிங்காரி வெம்பறவை - 22.அஃறிணையுயிர்-பறவை:22 2/2

 TOP
 
    சிங்காரூடி (1)
மாலினி நீலி மதுபதி சிங்காரூடி
  பாலைநிலத்தாள் சாம்பவி - 11.உயர்திணை-தெய்வம்:11 12/3,4

 TOP
 
    சிங்கானனன் (1)
தாருகன் சிங்கானனன் சூர் சாரும் அன்றில் வெற்பும் அட்டோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 25/1

 TOP
 
    சிங்கி (2)
இங்குலி முள்ளி இயல் சயந்தி சிங்கி
  சிறுவழுதலை பேர் சிமந்தம் குசும்பம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 58/2,3
சிங்கி விழம் ஆலாலம் ஆலகாலம் கடுவே - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 38/2

 TOP
 
    சிச்சிலி (1)
சிச்சிலி மரங்கொத்தி சேர் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 5/4

 TOP
 
    சிசிரம் (3)
சந்த்ரதிலகம் சிசிரம் சந்து ஆரம் சந்தமொடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 2/2
ஏயும் வருடம் சரலே ஏமந்தமே சிசிரம்
  ஆய் வசந்தம் சீட்டுமம் என்று ஆறு ஆயு பேர் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 14/1,2
ஏம் தனி குளிர்ச்சி சிசிரம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 30/4

 TOP
 
    சிசு (1)
கைப்பொருள் சிசு குழந்தை கான்முளையே மெய் பிள்ளை - 12.உயர்திணை-மானிடம்:12 82/2

 TOP
 
    சிசுபாலன் (2)
மாலி சிசுபாலன் இலங்கேசன் மது தாடகை சுமாலி - 11.உயர்திணை-தெய்வம்:11 41/1
அக்குரன் சிசுபாலன் சந்தன் கன்னன் அந்திமானும் - 12.உயர்திணை-மானிடம்:12 34/3

 TOP
 
    சிஞ்சினி (1)
நாரி தொடர் சிஞ்சினி நரம்பு ஆவம் பூட்டுவடம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 10/1

 TOP
 
    சிஞ்சுமாரம் (1)
சிஞ்சுமாரம் கிராகம் கரா விடங்கர் வன்மீன் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 9/1

 TOP
 
    சிணுக்கறுத்தல் (1)
கோதல் சிணுக்கறுத்தல் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 56/4

 TOP
 
    சித்தசன் (1)
அங்கசன் மனோபு சம்பராரி சித்தசன் மோகன் - 11.உயர்திணை-தெய்வம்:11 49/3

 TOP
 
    சித்தம் (3)
சித்தம் அகங்காரம் புத்தி மனம் நால் கரணம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 7/1
என்று ஆகும் சித்தம் இதையம் நெஞ்சம் துன்று புந்தி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 14/2
சித்திரமும் அற்புதமும் உற்பனமும் சித்தம் இசை - 41.குணம்-உயிர்-மணம்:41 41/2

 TOP
 
    சித்தர் (1)
தேவர் முனிவோர் இயக்கர் சித்தர் விஞ்சையோர் கருடர் - 11.உயர்திணை-தெய்வம்:11 60/1

 TOP
 
    சித்தன் (2)
கண்நுதல் புராரி சித்தன் கக்தன் அயன் மாற்குமெட்டான் - 11.உயர்திணை-தெய்வம்:11 9/1
சித்தன் வடுகன் குமரன் பிள்ளை அயன்சென்னிகொய்தோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 33/1

 TOP
 
    சித்தாத்தம் (1)
விரை கடுகு ஐயவி சித்தாத்தம் உரைத்க - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 28/2

 TOP
 
    சித்தாந்தியே (1)
சித்தாந்தியே சமயாதீதி சிவஞானி - 12.உயர்திணை-மானிடம்:12 14/1

 TOP
 
    சித்தி (2)
நீடு சிவம் சித்தி நிருவாணம் கூடு கதி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 1/2
பேர் சாபல்லியம் சபலம் ஆன சித்தி
  பேசு நிறைவேற்றம் தெளிவு பிரசன்னம் நிருத்தாசனமே - 41.குணம்-உயிர்-மணம்:41 45/2,3

 TOP
 
    சித்திரகாயம் (1)
சித்திரகாயம் கொடுவரி வியாக்கிரமே - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 2/3

 TOP
 
    சித்திரப்படாம் (1)
சித்திரப்படாம் நீவி கொய்சகம் முன்றானை தொக்கை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 39/3

 TOP
 
    சித்திரம் (2)
வன்னி சித்திரம் ஆமே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 31/4
சீர் ஓவியம் சித்திரம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 48/4

 TOP
 
    சித்திரமும் (1)
சித்திரமும் அற்புதமும் உற்பனமும் சித்தம் இசை - 41.குணம்-உயிர்-மணம்:41 41/2

 TOP
 
    சித்திரமே (1)
இத்தி சுவி இறலி இந்திரி ஆம் சித்திரமே
  ஆமணக்கு ஏரண்டமும் ஆம் தந்தி நிகும்பமும் காட்டாமணக்கு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 14/2,3

 TOP
 
    சித்திரன் (1)
சிற்பியன் ஓவன் மோகன் சித்திரன் கொல்லன் துவட்டன் - 12.உயர்திணை-மானிடம்:12 40/1

 TOP
 
    சித்திரனும் (1)
கூற்றமைச்சன் சித்திரனும் குத்தனும் கூற்றின்கணக்கர் - 11.உயர்திணை-தெய்வம்:11 79/3

 TOP
 
    சித்திராநதி (1)
வைகையின் பேர் வேகவதி வாலை சித்திராநதி ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 52/1

 TOP
 
    சித்திரைப்பேர் (1)
ஆம் தச்சன் உடை நடுநாள் சித்திரைப்பேர்
  நெய் பயறு அளக்கு மா நீள் சோதி காற்று வீழ்க்கை - 11.உயர்திணை-தெய்வம்:11 100/2,3

 TOP
 
    சித்து (2)
அத்துவிதி சுத்தசைவன் ஆகுமே சித்து உணர்ந்த - 12.உயர்திணை-மானிடம்:12 14/2
சேடமுறும் சம்பிரதம் சித்து - 43.குணம்-உயிர்-செயல்:43 65/4

 TOP
 
    சித்ரகூடம் (1)
தெற்றி சித்ரகூடம் நாற்சந்தி சிருங்காடகம் ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 14/1

 TOP
 
    சித்ரபானு (1)
சிகி சுடர் தென்கீழ்த்திசையோன் ஞெகிழி சித்ரபானு
  தபனன் நெருப்பு அங்காரகன் சுசி என்று - 11.உயர்திணை-தெய்வம்:11 67/2,3

 TOP
 
    சித்ரம் (1)
சித்ரம் நலம் யாணர் மயம் தேசிகம் நோக்கு தளிமம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 26/2

 TOP
 
    சிதகம் (2)
உள்ளல் உள்ளான் சிதகம் தூக்கணம் ஊர்க்குருவி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 14/1
சிதகம் வாலுகமும் வெண்மணலின் பேர் நுண்மணல் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 58/3

 TOP
 
    சிதடன் (2)
எண் முழுமகன் மூடன் ஏழை ஆதன் சிதடன்
  அண்ணை அஞ்ஞை ஆம் அறிவிலான் - 12.உயர்திணை-மானிடம்:12 55/3,4
சிந்து ஆம் கூன் கோணல் செவிடன் வெதிர் ஆம் சிதடன்
  அந்தன் அந்தகன் குருடன் ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 59/3,4

 TOP
 
    சிதடி (1)
சில்லை சிதடி விட்டில் செம் கோபம் நல் ஈயல் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 18/2

 TOP
 
    சிதந்தலே (1)
சிதர்த்தல் உகுத்தல் சிதந்தலே ஊழ்த்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 50/1

 TOP
 
    சிதம் (2)
சேதனம் சைதன்யம் உரம் ஞாபகம் சிதம் தெருட்சி - 41.குணம்-உயிர்-மணம்:41 2/1
பால் சிதம் சுவேதம் நரை பாண்டு அவதாரம் தவளம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 20/3

 TOP
 
    சிதம்பரம் (1)
செந்தில் செந்தூர் தில்லை சிதம்பரம் ஆரூர் கமலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 33/1

 TOP
 
    சிதம்பு (1)
சீரணம் சிதம்பு செடி சீத்தை குணமின்மை ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 38/1

 TOP
 
    சிதர் (1)
ஓம்பு சிதர் சிக்கம் உறி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/4

 TOP
 
    சிதர்த்தல் (1)
சிதர்த்தல் உகுத்தல் சிதந்தலே ஊழ்த்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 50/1

 TOP
 
    சிதல் (1)
ஒற்கமுறும் பல்லி உழு உசு ஆம் துற்று சிதல்
  ஆழல் கறையான் சிதலை செல் ஆம் தேன்கூடு இறால் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 9/2,3

 TOP
 
    சிதலை (1)
ஆழல் கறையான் சிதலை செல் ஆம் தேன்கூடு இறால் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 9/3

 TOP
 
    சிதவல் (1)
ஆர் துணி சிதார் சிதவல் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 43/4

 TOP
 
    சிதறல் (1)
துதி சிதறல் தூற்றல் இவை தூவல் நொதுத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 50/2

 TOP
 
    சிதார் (1)
ஆர் துணி சிதார் சிதவல் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 43/4

 TOP
 
    சிதைப்போடு (1)
ஊடல் துனி அ தீர்ப்பு உணர்த்தல் ஆம் தேய்த்தல் சிதைப்போடு
  உரைப்பு உரிஞ்சல் உரோசல் - 43.குணம்-உயிர்-செயல்:43 24/3,4

 TOP
 
    சிதைவு (1)
நந்தல் அலாபம் கயம் சேதம் சிதைவு உருங்கல் நட்டம் - 41.குணம்-உயிர்-மணம்:41 29/1

 TOP
 
    சிந்தகம் (1)
திந்துருணி ஆம்பிரம் சிந்தூரம் எகின் சிந்தகம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 25/2

 TOP
 
    சிந்தாமணியே (1)
சிந்தாமணியே தியாகமணி வாரீசம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 10/3

 TOP
 
    சிந்திப்பு (1)
உன்னல் மானை சிந்திப்பு ஊழ்த்தல் நிருவித்தல் உள்ளல் - 41.குணம்-உயிர்-மணம்:41 5/1

 TOP
 
    சிந்து (5)
சீவனம் கீலாலம் நீர் சிந்து உதகம் வாரி பயம் - 11.உயர்திணை-தெய்வம்:11 69/3
சிந்து ஆம் கூன் கோணல் செவிடன் வெதிர் ஆம் சிதடன் - 12.உயர்திணை-மானிடம்:12 59/3
குல்லை செச்சை சிந்து வெட்சி கூர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 1/4
சிந்து இரத்தினாகரமே திண் பரவை நந்து உவரி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 46/2
சேள் நதி சிந்து ஆறு ஆம் திரிபதகை காண் விமலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 48/2

 TOP
 
    சிந்தும் (1)
சேவகம் விலாழி கையில் சிந்தும் நீர் பாகலம் நோய் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 7/3

 TOP
 
    சிந்துரம் (2)
மந்தமா தூங்கல் கரி மாதங்கம் சிந்துரம் தோல் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 3/2
சிந்துரம் சிலேகம் நுதல்தீட்டுகுறி புண்டரம் பொட்டு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 16/1

 TOP
 
    சிந்துவண்ணன் (1)
மைந்தன் அனங்கன் மதுசகனே சிந்துவண்ணன்
  அங்கசன் மனோபு சம்பராரி சித்தசன் மோகன் - 11.உயர்திணை-தெய்வம்:11 49/2,3

 TOP
 
    சிந்துவாரம் (2)
இந்திரசூரியம் நிர்க்குண்டி சிந்துவாரம் நொச்சி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 23/1
கார்முகம் காண்டீபம் சாபம் சிலை சிங்காணி சிந்துவாரம்
  கொடுமரம் துரோணம் முனி கூர் தடி கோதண்டம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 9/1,2

 TOP
 
    சிந்தூரம் (1)
திந்துருணி ஆம்பிரம் சிந்தூரம் எகின் சிந்தகம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 25/2

 TOP
 
    சிந்தை (1)
எண்ணல் ஆம் சிந்தை கருத்து இங்கிதம் சுட்டு எண்ணம் முன்னம் - 41.குணம்-உயிர்-மணம்:41 3/2

 TOP
 
    சிந்தைசெய்தல் (1)
சிந்தைசெய்தல் மந்திரத்தை செப்பல் செபம் முந்தி ஒன்றை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 11/2

 TOP
 
    சிநேகம் (1)
கேண்மை இகுளை சிநேகம் தொடர் கேள் நட்பு உறவு ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 25/1

 TOP
 
    சிப்பி (1)
ஆர் சிப்பி ஆரல் ஆரால் மலங்கின் பேர் நூறை - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 7/2

 TOP
 
    சிபுகம் (1)
தண் சிபுகம் தாடி தட்டம் தந்தம் எயிறு அண்டு நகை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 27/2

 TOP
 
    சிம்பம் (1)
பாடவரையின் பேர் சிம்பம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 61/4

 TOP
 
    சிம்பி (1)
தானியப்பொது தவசம் கூலம் முதிரை சிம்பி
  கூனில் பயற்றின் பொதுவாய் கூறு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 63/3,4

 TOP
 
    சிம்புள் (1)
சிம்புள் எண்காற்புள் வருடை சிங்காரி வெம்பறவை - 22.அஃறிணையுயிர்-பறவை:22 2/2

 TOP
 
    சிம்புளி (1)
கம்பலம் சிம்புளி கம்பளம் மேற்கட்டி விதானம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 41/1

 TOP
 
    சிம்பை (1)
அவரை சிம்பை சிக்கிடி நிட்பாவம் நகுலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 61/1

 TOP
 
    சிமந்தம் (1)
சிறுவழுதலை பேர் சிமந்தம் குசும்பம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 58/3

 TOP
 
    சிமிலி (2)
சில்லிகை சிள்வீடு சிமிலி சலபம் பதங்கம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 18/1
தூம்புகால் நாழி படி குஞ்சம் தூக்கு சிமிலி
  ஓம்பு சிதர் சிக்கம் உறி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/3,4

 TOP
 
    சிமிலியுமே (1)
குடுமி சிமிலியுமே கூறு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/4

 TOP
 
    சிமிழ்த்தல் (1)
ஆர்த்தல் சிமிழ்த்தல் அணைத்தல் நியாசம் தொடுத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 64/1

 TOP
 
    சிமிழே (1)
ஆவின் மடு சூட்டு ஆம் அதின் சிமிழே மேவும் இமில் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 16/2

 TOP
 
    சிமையம் (1)
பொங்கர் கல்லகம் சயிலம் பொச்சை பொகுட்டு ஓதி சிமையம்
  குவடு நாகம் அசலம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 36/3,4

 TOP
 
    சிரகம் (2)
சாத்தும் சிரகம் தலைத்திராணம் புருடர் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 14/3
சீகரம் கன்னல் சிரகம் தற்கரி நுவற்கரியும் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 59/1

 TOP
 
    சிரஞ்சீவி (1)
தாணு சதம் திரம் சாசுதம் சிரஞ்சீவி
  ஏண் நிலைபேறு ஆகும் இவை - 41.குணம்-உயிர்-மணம்:41 5/3,4

 TOP
 
    சிரத்தை (1)
அவ் விசுவாசம் சிரத்தை ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 38/4

 TOP
 
    சிரபுரமே (1)
கோண்இல் சிரபுரமே கொச்சைபுரம் தோணிபுரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 31/2

 TOP
 
    சிரம் (2)
ஆலும் நெடுநாள் சிரம் வாணாள் அகவை சால் ஆயுசு - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 10/2
சென்னி உத்தமாங்கம் முண்டம் சேகரம் சிரம் சிகரம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 28/1

 TOP
 
    சிரம்பணம் (1)
கூம்பா சிரம்பணம் ஆவித்தலும் கொட்டாவி அங்காப்பு - 43.குணம்-உயிர்-செயல்:43 23/1

 TOP
 
    சிரமம் (2)
மன்னு பருமித்தல் சிரமம் - 43.குணம்-உயிர்-செயல்:43 37/4
தேம்பல் மெலிவு இளைத்தல் கிரசம் சிரமம் ஞொட்கல் - 43.குணம்-உயிர்-செயல்:43 73/1

 TOP
 
    சிரல் (1)
அ சிறைமுள் தித்திரி பொன்வாய்ப்புள் சிரல் கவுதம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 5/3

 TOP
 
    சிரவணம் (2)
சீவு உலக்கை மால்நாள் சிரவணம் ஓணம் வசுநாள் - 11.உயர்திணை-தெய்வம்:11 102/3
ஓதல் அத்தியானம் உயர் சிரவணம் கேள்வி - 42.குணம்-உயிர்-வாக்கு:42 22/3

 TOP
 
    சிரவம் (1)
பாரதம் இலாதமும் ஆம் பற்றும் இதற்பூழ் சிரவம்
  சாரும் கவுதாரி தான் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 7/3,4

 TOP
 
    சிரற்றல் (1)
இரைதல் உலம்பல் இரட்டல் சிரற்றல்
  குரை சிலைப்பு இயம்பல் குமுறல் முரலல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 33/1,2

 TOP
 
    சிராவணம் (1)
பாறை உபலம் சிலை பாடாணம் சிராவணம் கன் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 38/3

 TOP
 
    சிராவமும் (1)
துன்றும் சிராவமும் ஆம் தூதி புளினம் மணற்குன்று - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 57/3

 TOP
 
    சிரித்தல் (1)
மூரல் இளி ஆசம் முறுவல் நகை சிரித்தல்
  பேர் அசி நிந்தைச்சிரிப்பு இறங்கல் அவதாரம் அவரோணம் - 43.குணம்-உயிர்-செயல்:43 42/1,2

 TOP
 
    சிருகாலன் (1)
ஓரி சிருகாலன் உக்குரோட்டு இகலன் கோமாயு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 29/1

 TOP
 
    சிருங்கம் (1)
கொம்பு விசாணம் சிருங்கம் கோடு மருப்பு ஆம் குமரம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 37/3

 TOP
 
    சிருங்கலை (1)
வெம் புனை சிருங்கலை விலங்கு நிகளம் தளை ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 16/1

 TOP
 
    சிருங்காடகம் (1)
தெற்றி சித்ரகூடம் நாற்சந்தி சிருங்காடகம் ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 14/1

 TOP
 
    சிருட்டி (1)
கற்பிதம் படைப்பு நின்மிதம் சிருட்டி ஆக்கல் பிறப்பிப்பு - 43.குணம்-உயிர்-செயல்:43 3/1

 TOP
 
    சிரேணி (1)
சேண் வாடை சேடி சிரேணி சந்தி பேணு ஞெள்ளல் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 13/2

 TOP
 
    சிரை (1)
நாடி சிரை ஆம் கோழை ஐ காசம் சேற்பம் வரை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 39/3

 TOP
 
    சிரைத்தல் (1)
முண்டிதம் சிரைத்தல் மழித்தல் வபனம் சவுரம் - 43.குணம்-உயிர்-செயல்:43 40/3

 TOP
 
    சிரோந்தம் (1)
தொங்கல் குஞ்சி ஓரி கசாளம் சுரியல் பித்தை சிரோந்தம்
  குழல் மராட்டம் உளை தார் கதுப்பு பங்கி உரோமம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 29/1,2

 TOP
 
    சில் (1)
சாதி வருணம் வழி இனம் குலப்பேர் ஒன்றினில் சில்
  பேதம் வருக்கம் எனும் பேர் - 41.குணம்-உயிர்-மணம்:41 11/3,4

 TOP
 
    சில்பா (1)
வெண்பாவும் சொற்செறிவான் மெய்த்தளையின் பண்பு சில்பா
  ஒற்றறுத்தல் ஆதிய கொண்டு ஓர்க சில்பாதம் தொடைகள் - 0.பாயிரம்:0 6/2,3

 TOP
 
    சில்பாதம் (1)
ஒற்றறுத்தல் ஆதிய கொண்டு ஓர்க சில்பாதம் தொடைகள் - 0.பாயிரம்:0 6/3

 TOP
 
    சில்லம் (2)
செல் அடைக்கலங்குருவி ஆம் பகண்டை சில்லம் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 14/3
சில்லம் இல்லம் கதகம் தேறு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 38/4

 TOP
 
    சில்லான் (1)
சாயனம் சாய்ந்தம் சரடம் தண்டு ஓணான் ஓதி சில்லான்
  காய் முசலி கோம்பி தோகைப்பகையே பாய் காமரூபி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 33/1,2

 TOP
 
    சில்லி (2)
ஆர் கதிர் ஆம் நேமி சில்லி ஆழி உருள் பாரியம் கால் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 47/2
சில்லி கொம்மை கோளகை தட்டு ஆழி வலயம் திகிரி - 44.குணம்-உயிரில்பொருள்:44 1/1

 TOP
 
    சில்லிகை (1)
சில்லிகை சிள்வீடு சிமிலி சலபம் பதங்கம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 18/1

 TOP
 
    சில்லை (1)
சில்லை சிதடி விட்டில் செம் கோபம் நல் ஈயல் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 18/2

 TOP
 
    சிலதன் (1)
தாழ் சிலதன் முன்னிலைப்பேர்தான் ஏடா தோழி சகி - 12.உயர்திணை-மானிடம்:12 64/2

 TOP
 
    சிலதி (1)
சேடி இகுளை சிலதி ஆம் பாங்கி இவட்கு - 12.உயர்திணை-மானிடம்:12 64/3

 TOP
 
    சிலந்தி (1)
மூட்டை குடவன் முகடு மற்குணம் மூன்றாம் சிலந்தி
  வாட்டும் உலூதை காவான் சிலம்பி தீட்டு விடதாலி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 8/1,2

 TOP
 
    சிலம்பல் (1)
சிலம்பல் துவைத்தல் தெளிப்பு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 33/4

 TOP
 
    சிலம்பி (1)
வாட்டும் உலூதை காவான் சிலம்பி தீட்டு விடதாலி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 8/2

 TOP
 
    சிலம்பு (2)
பரிபுரம் நூபுரம் சிலம்பு ஆம் பரல் அரி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 20/2
அத்திரி சிலம்பு அரி சையம் தரணி மை திகிரி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 36/2

 TOP
 
    சிலாசித்து (1)
மை துரிசு நீலி மயூரி சிலாசித்து
  சயிலேயம் கன்மதம் கன்னார் கிரிசம் நாபி - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 22/2,3

 TOP
 
    சிலாதரன்சேய் (1)
தெள்ளும் சுதேதைமன் சிலாதரன்சேய் விள்ளரிய - 11.உயர்திணை-தெய்வம்:11 34/2

 TOP
 
    சிலாபேதி (1)
கற்பூரவள்ளி சிலாபேதி கனசாரவல்லி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 82/3

 TOP
 
    சிலாவட்டம் (1)
கோய் சிலாவட்டம் சாணைக்கல் குழாய் தண்டு ஆரை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 16/3

 TOP
 
    சிலிர்த்தல் (1)
சிலிர்த்தல் கிளைத்தல் துளிர்த்தல் ஆம் சூட்டல் - 43.குணம்-உயிர்-செயல்:43 27/3

 TOP
 
    சிலீமுகம் (3)
மந்தி புள் சிலீமுகம் சாரங்கம் மதுகரம் கீதம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 16/3
அத்திரம் சிலீமுகம் வண்டு அம்பு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 11/4
சூசு ஆம் சிலீமுகம் அ காம்பு கை தோள் பாணி அத்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 19/3

 TOP
 
    சிலீர் (1)
இம்எனல் ஞெரேல் விண் இழும் சிலீர் திண்என்றல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 36/1

 TOP
 
    சிலும்பல் (1)
கம்பலை சிலும்பல் கலகம் பயிர்ப்பு உரற்றல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 35/1

 TOP
 
    சிலேகம் (1)
சிந்துரம் சிலேகம் நுதல்தீட்டுகுறி புண்டரம் பொட்டு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 16/1

 TOP
 
    சிலேட்டை (1)
செட்டி கவிப்பன் தேசிகன் இளங்கோ ஒட்டியன் சிலேட்டை
  இச்சியன் சீரகத்தாமன் கோவலன் பொன்னீட்டன் - 12.உயர்திணை-மானிடம்:12 36/2,3

 TOP
 
    சிலை (3)
கெந்தகம் நாதம் பலியே நாறி சத்தி முந்து சிலை
  மாணார் குநடி மனோசிலை பேர் ஆம் கபிலை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 20/2,3
கார்முகம் காண்டீபம் சாபம் சிலை சிங்காணி சிந்துவாரம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 9/1
பாறை உபலம் சிலை பாடாணம் சிராவணம் கன் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 38/3

 TOP
 
    சிலைப்பு (1)
குரை சிலைப்பு இயம்பல் குமுறல் முரலல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 33/2

 TOP
 
    சிலைபுணையாயூர்ந்தோன் (1)
சிலைபுணையாயூர்ந்தோன் திலகவதிபின்னோன் - 12.உயர்திணை-மானிடம்:12 16/1

 TOP
 
    சிலோச்சயம் (1)
குத்தரம் சிலோச்சயம் கல் குன்று இறும்பு அடுக்கல் பறம்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 36/1

 TOP
 
    சிவகாமி (1)
சுந்தரி யாழ் ஏடு சுகம்தரித்தாள் விந்தை சிவகாமி
  விமலை கவுரி பகவதி - 11.உயர்திணை-தெய்வம்:11 14/2,3

 TOP
 
    சிவசமனன் (1)
செம் பொதிகைமோனி சிவசமனன் வம்புபுரி - 12.உயர்திணை-மானிடம்:12 6/2

 TOP
 
    சிவசுப்ரமணியன் (1)
மன்னு சிவசுப்ரமணியன் கவிராசன் - 0.பாயிரம்:0 8/3

 TOP
 
    சிவஞானி (1)
சித்தாந்தியே சமயாதீதி சிவஞானி
  அத்துவிதி சுத்தசைவன் ஆகுமே சித்து உணர்ந்த - 12.உயர்திணை-மானிடம்:12 14/1,2

 TOP
 
    சிவணல் (1)
சேர்தல் அணைதல் சிவணல் தட்டல் கூடல் கிட்டல் - 43.குணம்-உயிர்-செயல்:43 52/1

 TOP
 
    சிவத்துருமம் (1)
கூவிளம் சிவத்துருமம் நின்மலி குசாபி வில்வம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 13/3

 TOP
 
    சிவந்தி (1)
சீந்தில் கழுசி சிவந்தி அமுதவல்லி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 56/1

 TOP
 
    சிவப்பு (3)
மாமணி சிவப்பு மாணிக்கம் மரகதமே - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 8/1
செற்றம் குரோதம் சிவப்பு உருத்திரம் வயிரம் - 41.குணம்-உயிர்-மணம்:41 35/3
சிவப்பு இராகம் பூவல் சேப்பு அருணம் செம்மை - 44.குணம்-உயிரில்பொருள்:44 21/3

 TOP
 
    சிவபக்கி (1)
மெய் குலிசதந்தி குலிசநகி மீறு சிவபக்கி
  சதுர்ப்பாணி சரபம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 2/3,4

 TOP
 
    சிவபாதநெஞ்சன் (1)
சிவிகை குடை பெற்றோன் சிவபாதநெஞ்சன்
  தவ மகன் மாறன்சுரந்தீர்த்தான் - 12.உயர்திணை-மானிடம்:12 15/3,4

 TOP
 
    சிவம் (6)
பத்தியம் அரீதகி விரோசனி சிவம் கடு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 44/1
விந்து இனிமை சூதம் சிவம் பாரதம் இரதம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 20/1
நீடு சிவம் சித்தி நிருவாணம் கூடு கதி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 1/2
சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியமே சத்தி சிவம்
  சுத்தம் ஐந்தாம் என்பு மயிர் தோல் நரம்பு நெய்த்தசை பார் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 8/1,2
நன்று உத்தமம் நறுமை யாணர் சிவம் நன்மை நலம் - 41.குணம்-உயிர்-மணம்:41 8/2
குறுணி சிவம் எண்ணாழி நாற்குறுணி தூணி - 44.குணம்-உயிரில்பொருள்:44 38/1

 TOP
 
    சிவமோகி (1)
ஏகசிருங்கி காண்டாமிருகம் என்பர் சிவமோகி
  அதிசூரி புருடாமிருகம் வாகில்லா - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 24/1,2

 TOP
 
    சிவல் (1)
நீர்க்காக்கை இதல் கோரசம் புல் ஒண் சிவல் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 7/2

 TOP
 
    சிவன் (3)
சேய்க்கறியுண்டோனும் சிவன் - 11.உயர்திணை-தெய்வம்:11 10/4
தீர்த்தோன் சிவன் கவுரி சேய் - 11.உயர்திணை-தெய்வம்:11 18/4
சிவன் உருத்திரன் தேவதேவன் கபாலி - 11.உயர்திணை-தெய்வம்:11 57/1

 TOP
 
    சிவன்தீக்கண்ணுதித்தோன் (1)
கட்கன் உமைசேய் சிவன்தீக்கண்ணுதித்தோன் காளிநண்பன் - 11.உயர்திணை-தெய்வம்:11 32/1

 TOP
 
    சிவன்மைந்தன் (1)
காங்கேயன் மயிலூர்தி சிவன்மைந்தன் வள்ளி - 11.உயர்திணை-தெய்வம்:11 21/2

 TOP
 
    சிவிகை (2)
சிவிகை குடை பெற்றோன் சிவபாதநெஞ்சன் - 12.உயர்திணை-மானிடம்:12 15/3
தண்டிகை ஆந்தோளிகம் யானம் சிவிகை ஒண் பள்ளி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 46/2

 TOP
 
    சிவிறி (1)
பாய் துருத்தியே சிவிறி பந்து - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 44/4

 TOP
 
    சிவேதை (2)
திரிவிருதையே பகன்றை கும்பி சிவேதை
  அரிமேதம் வேல் ஆம் பேயத்தி பிரமதண்டி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 48/1,2
தென் வாசி யாமம் சிவேதை தெற்கு தெக்கணம் ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 35/1

 TOP
 
    சிவை (4)
சத்தி பரை காளி உமை சண்டிகை பவானி சிவை
  உத்தமி மால்தங்கை உலகீன்றாள் அத்தை அருள் - 11.உயர்திணை-தெய்வம்:11 11/1,2
மொய்ம்பார் சடை சிவை வேர் மூடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 88/4
குங்குலு சடாயு குந்துருக்கம் சிவை கவுசிகம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 19/1
கொல்லுலைமூக்கு குருகு சிவை அ துருத்தி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 45/1

 TOP
 
    சிள்வீடு (1)
சில்லிகை சிள்வீடு சிமிலி சலபம் பதங்கம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 18/1

 TOP
 
    சிற்குரு (1)
சிற்குரு சீர் ஆம் வழுவழுப்பே இழுமெனல் ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 29/3

 TOP
 
    சிற்பி (2)
சிற்பி தட்டான் கம்மியன் ஓவன் தபதி சொல் புனைவன் - 12.உயர்திணை-மானிடம்:12 40/2
சிற்பி உவச்சன் - 12.உயர்திணை-மானிடம்:12 48/4

 TOP
 
    சிற்பியன் (1)
சிற்பியன் ஓவன் மோகன் சித்திரன் கொல்லன் துவட்டன் - 12.உயர்திணை-மானிடம்:12 40/1

 TOP
 
    சிற்றகத்தி (1)
அச்சம் கரீரம் முனி ஆம் அகத்தி சிற்றகத்தி
  துச்சில் உபராசிதமாய் சொல்வர் எலுமிச்சு அரசமோகினி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 6/1,2

 TOP
 
    சிற்றமுட்டி (1)
தேங்கு குறுந்தோட்டி பலை சிற்றமுட்டி தாங்கு குருவிஞ்சி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 50/2

 TOP
 
    சிற்றாலவட்டம் (1)
பீலி சாந்தாற்றி விசிறியும் சிற்றாலவட்டம்
  வீசனமும் ஆம் ஓரை மின்னாராடும்கலன் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 29/2,3

 TOP
 
    சிற்றில் (1)
கொட்டில் சிற்றில் ஆம் சுள்ளை கொள் பாண்டம் சுட்டிடும் பார் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 19/2

 TOP
 
    சிற்றிலைப்பாலை (1)
சிற்றிலைப்பாலை திலோவன்னி குளம்கலக்கி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 82/1

 TOP
 
    சிற்றுண்டி (1)
ஆம் சிற்றுண்டி அபூபம் அஃகுல்லி - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 28/3

 TOP
 
    சிற்றூண் (1)
உக்காரி ஆதிகள் சிற்றூண் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 30/4

 TOP
 
    சிற்றூர் (2)
பேரூர் நூறுஉட்படில் சிற்றூர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 8/4
சேரி குடம் ஊர் பதி ஆம் பட்டி நொச்சி ஊர்களில் சிற்றூர்
  பவனம் தாவளம் வாசம் வசதி மடம்பம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 10/2,3

 TOP
 
    சிற்றொழுக்கம் (1)
செய் இடும்பு சண்டம் கராளம் வம்பும் சிற்றொழுக்கம்
  கையடை அடைக்கலப்பேர் காண் - 41.குணம்-உயிர்-மணம்:41 48/3,4

 TOP
 
    சிறக்கணிப்பு (1)
சிறக்கணிப்பு அபாங்கம் கடைக்கணிப்பு ஆம் சீய்த்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 21/3

 TOP
 
    சிறகி (1)
செம்பாளை காடை சிறகி சீதாபோகம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 76/1

 TOP
 
    சிறகு (2)
சிறகு இறகு பிச்சம் சிறை கூழை தோகை - 22.அஃறிணையுயிர்-பறவை:22 21/1
அம்பீர்க்கு உடு சிறகு காம்பு ஆம் கட்டும்பாசம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 12/2

 TOP
 
    சிறங்கை (2)
சிறங்கை ஒன்றின் பேர் சுளுகை அஞ்சலி இரண்டு - 44.குணம்-உயிரில்பொருள்:44 39/1
சிறங்கை ஒரு நெல்லெடை மா எண்மா அறைந்த ஒரு - 44.குணம்-உயிரில்பொருள்:44 39/2

 TOP
 
    சிறத்தல் (1)
துவம் தாபரம் ஆம் மற்று உள்ளது சிறத்தல்
  கந்தமுறும் கூர்ப்பு கழிப்பு - 44.குணம்-உயிரில்பொருள்:44 24/3,4

 TOP
 
    சிறந்தோர்க்கே (1)
என்பர் பெண் ஆணில் சிறந்தோர்க்கே - 12.உயர்திணை-மானிடம்:12 1/4

 TOP
 
    சிறப்பு (3)
திண் பலதேவன் சிறப்பு பேர் - 11.உயர்திணை-தெய்வம்:11 44/4
பெண்நாய்க்கு இவற்றின் முடுவல் எனும் பேர் சிறப்பு ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 31/1
பூரிப்பு இறப்பு அமலை பூங்கு சிறப்பு ஆன்றல் மிகல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 7/3

 TOP
 
    சிறப்புநூல் (1)
நொய்து ஆகமம் சிறப்புநூல் அனாதிநூல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 10/3

 TOP
 
    சிறப்பே (1)
நிமித்தியம் திரு சீர் உசிதம் அமர் சிறப்பே
  யோக்கியம் சம்பிரமம் திவ்வியம் சொம்பு ஏரணம் ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 12/2,3

 TOP
 
    சிறாரே (1)
மக்கள் சிறாரே மகார் மகவின் பன்மை ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 82/3

 TOP
 
    சிறியோர் (1)
அற்பர் தீம்பர் சிறியோர் - 12.உயர்திணை-மானிடம்:12 63/4

 TOP
 
    சிறுகண்ணி (1)
கும்பி சிறுகண்ணி நடைக்குன்று எறும்பி தும்பி மருண்மா - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 4/2

 TOP
 
    சிறுகல் (1)
ஊனம் நூனம் சிறுகல் அல்கல் குறைவு ஆனதின் பேர் - 44.குணம்-உயிரில்பொருள்:44 11/2

 TOP
 
    சிறுகாடு (1)
வல்லை பெருங்காடு சிறுகாடு இறும்பு வண் முதையல் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 43/1

 TOP
 
    சிறுகால் (1)
வாடை தென்கால் மென்கால் மலயக்கால் கூடு சிறுகால்
  வசந்தம் தென்றி தென்றல் காண் கூதிர் ஊதை பனிக்கால் - 11.உயர்திணை-தெய்வம்:11 83/2,3

 TOP
 
    சிறுகிழங்கு (1)
சுரசம் பிதாரி சிறுகிழங்கு உன்மத்தம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 24/3

 TOP
 
    சிறுச்செய் (1)
செவ்வல் செந்நிலம் கருநிலம் கரிசல் ஆம் சிறுச்செய்
  அவ்வதின் பேர் பாத்தி குண்டில் ஆகுமே ஒவ்வு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 63/1,2

 TOP
 
    சிறுசொல் (1)
தூ சிறுசொல் ஏய் இளி தீச்சொல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 4/4

 TOP
 
    சிறுதானியம் (1)
மாசில் சிறுதானியம் சாமை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 78/4

 TOP
 
    சிறுதேக்கின் (1)
தீதுஇல் அருப்பலம் தேக்கு சாகம் சாதி சிறுதேக்கின்
  பேர் பாங்கிரி ஆம் திண் கலிங்கம் இந்த்ரவல்லி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 17/2,3

 TOP
 
    சிறுநீர் (1)
ஊத்தை கன்மிசம் களிம்பு ஆம் நீர் சிறுநீர் அமுரி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 35/3

 TOP
 
    சிறுபயறு (1)
கொள் குலத்தம் காணம் சிறுபயறு சூப்பியம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 63/1

 TOP
 
    சிறுபுள்ளடி (1)
சிறுபுள்ளடி ஆம் வாயுவிளங்கத்தின் பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 34/3

 TOP
 
    சிறுபுறம் (1)
வென் முதுகு ஆம் காடி எருத்தம் சிறுபுறம் கயிலே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 22/3

 TOP
 
    சிறுபோது (1)
போலும் உதையாதி சிறுபோது - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 13/4

 TOP
 
    சிறுமாரோடமே (1)
ஈது சிறுமாரோடமே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 4/4

 TOP
 
    சிறுவழுதலை (1)
சிறுவழுதலை பேர் சிமந்தம் குசும்பம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 58/3

 TOP
 
    சிறுவன் (1)
சந்ததி குட்டன் சிறுவன் காதலன் குமாரன் மைந்தன் - 12.உயர்திணை-மானிடம்:12 80/3

 TOP
 
    சிறுவி (1)
சிக்தம் மகிழ் ஐயை சிறுவி செல்வி அ தனையை - 12.உயர்திணை-மானிடம்:12 81/2

 TOP
 
    சிறை (5)
சிறகு இறகு பிச்சம் சிறை கூழை தோகை - 22.அஃறிணையுயிர்-பறவை:22 21/1
வேலி இஞ்சி ஆரை நொச்சி வேணகையே கோட்டை சிறை
  சாலம் எயில் ஓதை அரணம் கடகம் மேல் வாரி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 24/1,2
ஞாங்கர் சிறை வைப்பு அகம் தானம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 68/4
ஞாங்கர் சிறை ஓரம் விளிம்பு பக்கம் ஓங்கு வலம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 70/2
தட்டல் சிறை வாரணம் தடுத்தல் தகைவு ஆம் தடை பேர் - 43.குணம்-உயிர்-செயல்:43 41/1

 TOP
 
    சிறைமீட்டான் (1)
தில்லை வெள்ளை வாலி சிறைமீட்டான் பூம்பாளை துய்யமல்லி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 75/1

 TOP
 
    சிறைமுள் (1)
அ சிறைமுள் தித்திரி பொன்வாய்ப்புள் சிரல் கவுதம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 5/3

 TOP
 
    சின் (1)
சின் குரை ஓரும் பிற மாது இட்டு இருந்து ஆம் தாம் தான் ஐ - 42.குணம்-உயிர்-வாக்கு:42 26/1

 TOP
 
    சின்மயனே (1)
சின்மயனே புட்கலன் கிஞ்சிக்கன் சதசத்து - 35.அஃறிணையுயிரில்-சினை:35 3/3

 TOP
 
    சின்மை (1)
சொல் சருவம் எல்லாம் ஆம் தோகம் அற்பம் புன்மை சின்மை
  சற்று ஆசு ஒட்டு இட்டிமை கொஞ்சம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 9/3,4

 TOP
 
    சின்னம் (2)
சேகண்டி சேண்டி எறிமணி சின்னம் பீலி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 26/1
சேட்டை தட்டு முற்றில் முறம் சின்னம் சூர்ப்பம் சுளகு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 43/1

 TOP
 
    சின்னவிரல் (1)
அநாமிகை ஆம் சின்னவிரல் சுண்டுவிரல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 21/3

 TOP
 
    சின்னி (1)
சின்னி ஆம் மற்கடி கண்டூதி பூனைக்காலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 71/3

 TOP
 
    சின்னெறி (1)
சின்னெறி இடங்கர் புதுவழி மரீசி பொல்லா - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 66/3

 TOP
 
    சினகரம் (1)
கோவில் மந்திரம் சினகரம் கோட்டம் மேவு தளி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 16/2

 TOP
 
    சினம் (2)
ஐந்து சினம் மோகம் அசூயை மதம் உலுத்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 9/3
பற்று அரில் கலாம் சினம் கோபம் - 41.குணம்-உயிர்-மணம்:41 35/4

 TOP
 
    சினேகம் (1)
காதல்செய் நேயம் சினேகம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 33/4

 TOP
 
    சினை (4)
செய்கை இடம் காலம் சினை ஐந்தும் நாற்குணமும் - 0.பாயிரம்:0 3/3
கோசம் வருட்டம் சினை புள்கூட்டம் தொழுதி புள்ளின் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 20/3
கொம்பு உவை பொங்கர் இபம் கோடு கப்பு சாகை சினை
  அம் பணை கோடரம் கொப்பு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 89/3,4
அங்கம் உறுப்பு அவையவம் சினை ஆம் சேக்கை வசி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 39/1

 TOP