|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சூக்கன் (1)
அத்துவிதன் பூரணன் அகண்டன் அசலன் சூக்கன்
முத்தன் அனுபமன் முதல் - 11.உயர்திணை-தெய்வம்:11 8/3,4
TOP
சூக்குமை (1)
சூக்குமை பைசந்தி மத்திமை வைகரியாய் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 12/3
TOP
சூகரம் (1)
வல்லுளி பூதாரம் மைமா சூகரம் குரோட்டு இரணி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 22/3
TOP
சூசி (1)
ஊசியின் பேர் சூசி ஊசித்துளை பேர் பாசம் நாராசம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 6/1
TOP
சூசு (1)
சூசு ஆம் சிலீமுகம் அ காம்பு கை தோள் பாணி அத்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 19/3
TOP
சூட்டல் (1)
சிலிர்த்தல் கிளைத்தல் துளிர்த்தல் ஆம் சூட்டல்
மிலைச்சல் தரித்தல் மலைவே - 43.குணம்-உயிர்-செயல்:43 27/3,4
TOP
சூட்டு (2)
ஆவின் மடு சூட்டு ஆம் அதின் சிமிழே மேவும் இமில் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 16/2
சூட்டு இலம்பகம் புல்லகம் ஆம் சுடிகை சுட்டி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 18/3
TOP
சூட்டும் (2)
சூட்டும் குறிஞ்சிநிலத்தோர் - 12.உயர்திணை-மானிடம்:12 41/4
சூட்டும் குயிலுவர் ஆம் தோற்கருவியோர் யவனர் - 12.உயர்திணை-மானிடம்:12 61/3
TOP
சூடகம் (1)
சூடகம் சங்கு கன்று வண்டு தொடி பிடிகம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 22/1
TOP
சூடன் (1)
கற்பூரம் தீபம் சூடன் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 19/4
TOP
சூடிகம் (1)
தூசு உடை உடுக்கை துகில் சூடிகம் வட்டம் சீரை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 37/3
TOP
சூடிகை (1)
சூடிகை கிரீடம் மகுடம் சுடிகை மோலி முடி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 17/1
TOP
சூடு (2)
போர் சும்மை சூடு பொலி பொங்கழி வைக்கோல் வழுது - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 77/1
காய்வு எரிவு சூடு வெம்பல் கன்றல் வெதும்பல் புகைதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 67/1
TOP
சூத்திரம் (1)
ஏத்து இலக்கியம் பனுவலே சமையம் சூத்திரம் ஆம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 10/2
TOP
சூத்திரமும் (1)
ஆம் பனுவல் சூத்திரமும் நூல் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 33/4
TOP
சூத்திரன் (1)
பிள்ளை உழவன் சூத்திரன் சதுர்த்தன் கொள் களமன் - 12.உயர்திணை-மானிடம்:12 37/2
TOP
சூதகம் (1)
சூதகம் ஈன்றண்மை புனிறு - 41.குணம்-உயிர்-மணம்:41 14/4
TOP
சூதம் (2)
வாகுறு மா ஆம் சூதம் மாந்தியும் ஆம் பாகல் பனசம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 18/2
விந்து இனிமை சூதம் சிவம் பாரதம் இரதம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 20/1
TOP
சூதவாதிகத்துடன் (1)
இங்குளம் தாதம் சூதவாதிகத்துடன் குலிகம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 21/3
TOP
சூதன் (3)
பம்பும் இரணியகெர்ப்பன் சூதன் நம்பும் - 11.உயர்திணை-தெய்வம்:11 47/2
பண்ணவன் ஓவன் மதங்கன் சென்னி சூதன் பாணன் - 12.உயர்திணை-மானிடம்:12 50/1
சாரதி சூதன் வலவன் சாரணர் வேயர் ஒற்றர் - 12.உயர்திணை-மானிடம்:12 52/3
TOP
சூதார் (1)
சூதார் பசி விடைப்பு சுத்து - 41.குணம்-உயிர்-மணம்:41 28/4
TOP
சூது (2)
சொல் கவறு வல் கழங்கு சூது ஆம் ஆயம் தாயம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 44/1
வல்ல புள்ளுவம் சூது வஞ்சனையும் வஞ்சகம் முட்டில்லாமை - 41.குணம்-உயிர்-மணம்:41 44/3
TOP
சூப்பியம் (1)
கொள் குலத்தம் காணம் சிறுபயறு சூப்பியம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 63/1
TOP
சூபம் (1)
முற்கம் பாசிப்பயறு ஆம் மொய் சூபம் நல் பருப்பு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 63/2
TOP
சூர் (8)
தாருகன் சிங்கானனன் சூர் சாரும் அன்றில் வெற்பும் அட்டோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 25/1
தேவு அணங்கு சூர் கடவுள் தெய்வதம் புத்தேள் இயவுள் - 11.உயர்திணை-தெய்வம்:11 54/3
தக்கோன் விற்பன்னன் நல்லோன் சாரதி சாடு ஆரியன் சூர்
மிக்கோன் மேதாவி புதன் மேதை சுதீ மெய் கலைஞன் - 12.உயர்திணை-மானிடம்:12 8/1,2
சூர் நரந்தம் நானம் துருக்கம் ஆம் சீர் மறுவி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 28/2
சோகி இப்பி ஆமை அட்டை சூர் முதலை தேரை முதல் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 2/3
சூர் அணங்கு தீனம் உரோகம் - 41.குணம்-உயிர்-மணம்:41 25/4
கேதம் இட்டளம் துயர் கிலேசம் பருவரல் சூர்
வாதை படர் பீழை விழுமம் - 41.குணம்-உயிர்-மணம்:41 27/3,4
பீர் வெடி பயானகம் சூர் பீதி வெருஉ தாருணம் நாம் - 41.குணம்-உயிர்-மணம்:41 37/2
TOP
சூர்த்தல் (1)
தெருமரல் கொட்பு ஆவிரதம் சூர்த்தல் திரிதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 61/2
TOP
சூர்ப்பம் (1)
சேட்டை தட்டு முற்றில் முறம் சின்னம் சூர்ப்பம் சுளகு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 43/1
TOP
சூரணம் (1)
சேம்பு சகுடம் கருணை சேனை கந்தம் சூரணம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 65/3
TOP
சூரம் (1)
சூரம் வல்லபம் தயிரியம் துரமே வீரியம் - 41.குணம்-உயிர்-மணம்:41 16/2
TOP
சூரர் (1)
வண்டர் மறவர் பேடர் வாளுழவர் சூரர் மள்ளர் - 12.உயர்திணை-மானிடம்:12 24/1
TOP
சூரல் (1)
சூரல் பிரம்பு ஆம் சாதி வேக்திரமும் ஆம் குடை வேல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 21/3
TOP
சூரன் (2)
சோதி பிதிர்க்கோள் பருதி சூரன் இனன் ஆதித்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 84/2
சூரன் புரோகதி சுணங்கன் அக்கன் ஓர் சாரமேயன் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 30/2
TOP
சூராதிகள்ஊர் (1)
ஆசுரம் மாயாபுரம் சூராதிகள்ஊர் பேசு இலங்கை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 27/2
TOP
சூரார் (1)
சூரார் உபவனம் கா சோலை பொழில் வார் பொதும்பர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 44/2
TOP
சூரி (2)
ஆரணி சாமுண்டி அயிராணி ஐயை சூரி அம்பை - 11.உயர்திணை-தெய்வம்:11 12/2
சூரி இவை காடுகாள் சொல் - 11.உயர்திணை-தெய்வம்:11 17/4
TOP
சூரியகாந்தப்பேர் (1)
பானுபத்தம் சூரியகாந்தப்பேர்
அலர் சவிகை கோலி செவ்வியம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 27/3,4
TOP
சூரியன் (2)
மித்திரன் சூரியன் - 11.உயர்திணை-தெய்வம்:11 87/4
புனல்நாடன் வேல் சூரியன் வளவன் - 12.உயர்திணை-மானிடம்:12 32/3
TOP
சூரூரையழித்தோன் (1)
தொட்டோன் சூரூரையழித்தோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 28/4
TOP
சூல் (1)
அமர்வ வில் பரிசை பற்றீட்டி சூல் குலிசம் - 11.உயர்திணை-தெய்வம்:11 26/2
TOP
சூலம் (2)
மான் மழு கபாலம் சூலம் துடி தீயேந்தி நஞ்சுதானுண்டோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 3/1
எய் மழு காளம் கழுமுள் மூவிலைவேல் பெய் சூலம்
சூழ் பருதி நேமி சுதெரிசனம் எஃகம் வளை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 1/2,3
TOP
சூலல் (1)
ஏதித்தல் சூலல் கொய்தல் ஈர்தல் விடுவாய் அரிதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 68/3
TOP
சூலன் (2)
சூலன் வயிரவன் பேர் சொல் - 11.உயர்திணை-தெய்வம்:11 33/4
தண்டன் பாசன் சூலன் சண்டன் நடுவன் மடங்கல் - 11.உயர்திணை-தெய்வம்:11 78/1
TOP
சூலி (1)
சூலி மலைமான் ஈச்சுரி - 11.உயர்திணை-தெய்வம்:11 11/4
TOP
சூலுறும் (1)
சூலுறும் பொட்டு என்பிலியும் சொல் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 8/4
TOP
சூழ் (11)
அப்படி சூழ் சங்கம் வலம்புரி ஆம் அப்படியே - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 10/2
அன்னவை சூழ் சங்கம் சலஞ்சலம் அது ஆம் பாஞ்சசன்னியம் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 10/3
அவ்வாறு அவை சூழ் சங்கு - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 10/4
சற் பாரிசாதம் விண் ஐந்தாரு ஆம் கற்பகம் சூழ்
வல்லியின் பேர் தான் காமவல்லி ஆம் சேதாரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 1/2,3
கேழ் மகரவாழை மருகு என்றாகும் சூழ் முருங்கை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 11/2
சூழ் காசிநெல் யவை நெல்சூல் பொதி இளங்கதிர் பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 74/3
சூழ் பருதி நேமி சுதெரிசனம் எஃகம் வளை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 1/3
தாழ் பருமம் ஈரொன்பான் தாமமே சூழ் பதினாறு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 19/2
கால் புலம் வலம் புறம் தேம் கண் புடை சூழ் மேல் வழி பின் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 68/2
சோர் புனருத்தம் படலம் சூழ் பல்இனக்கூட்டு ஆம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 15/3
வீழும் கெடவரல் விலாசனையே சூழ் தொடலை - 43.குணம்-உயிர்-செயல்:43 13/2
TOP
சூழ்ச்சி (1)
உத்தி மந்திரம் சூழ்ச்சி யூகம் உபாயம் தேர்ச்சி - 41.குணம்-உயிர்-மணம்:41 4/3
TOP
சூழ்தல் (1)
வளைத்தல் வளாகம் வலத்தல் சூழ்தல் சுற்றல் பாதீடு - 43.குணம்-உயிர்-செயல்:43 27/1
TOP
சூழ்வோன் (1)
மந்திரி தேர்ச்சித்துணை அமாத்தியன் நூலோன் சூழ்வோன்
முந்து உழையன் எண்ணன் முன்னோன் மூது அமைச்சன் பிந்து கணக்கன் - 12.உயர்திணை-மானிடம்:12 23/1,2
TOP
சூழல் (1)
வாளி மண்டிலம் சாரிகை மாதி ஆம் சூழல்
தோளல் குயிறல் துளைத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 44/3,4
TOP
சூழி (4)
ஆலையம் கண்டக்கயிறு கச்சை மந்தனம் சூழி
ஏலும் முகபடாமே - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 9/3,4
தைக்கும் வயிரம் சூழி தான் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 41/4
பங்கம் அலங்கல் சரசு சூழி பல்வலம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 56/1
வாழ் அளகம் கூந்தல் மடவார்மயிர் ஆம் சூழி
சுடிகை நவிரம் முச்சி உச்சி சிகை சிக்கம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/2,3
TOP
சூள் (1)
வஞ்சினம் விரதம் சூள் சபதம் ஒட்டல் வட்டிப்பு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 17/3
TOP
சூளிகை (2)
சூளிகை ஆம் காதடி பேர் தொண்டை தொண்டலம் துதிக்கை - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 8/1
மேடை பதணம் பரியகம் சூளிகை அகப்பா - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 23/1
TOP
சூளை (1)
வேசி பொருட்பெண் கணிகை வேசை விலைமான் சூளை
தாசி வரைவில்லி பரத்தை - 12.உயர்திணை-மானிடம்:12 70/3,4
TOP
சூறை (3)
சுழல்கால் சாரிகை சூறை - 11.உயர்திணை-தெய்வம்:11 83/4
பாலம் மத்தகம் சூறை பண்டம் குளம் அளிகம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 26/3
சார்ந்திடிலடாமை தழிஞ்சி கொள்ளை கொண்டி சூறை
பாந்தல் ஒடுக்கம் பதுக்கு ஒதுக்கு - 43.குணம்-உயிர்-செயல்:43 31/3,4
TOP
சூனம் (1)
நவ்வி உழை ஏணம் சூனம் பிணை குரங்கம் மறி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 26/1
TOP
சூனர் (1)
தோல்வினைஞர் ஊன்விற்போர் சூனர் உல்லியோர் கூவநூலர் - 12.உயர்திணை-மானிடம்:12 47/3
TOP
சூனியம் (1)
நாத்தி அதீதம் சூனியம் பூச்சியம் நாசம் - 41.குணம்-உயிர்-மணம்:41 20/3
TOP
|
|
|