<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

கு - முதல் சொற்கள்
கு 3
குக்கல் 2
குக்கி 1
குக்குடம் 2
குகன் 1
குகன்தாதை 1
குகனை 1
குகு 1
குகை 2
குங்கிலியம் 1
குங்குமம் 1
குங்குலு 1
குச்சம் 1
குச்சிதம் 1
குச்சு 1
குசம் 2
குசன் 1
குசாபி 1
குசும்பம் 1
குசுமம் 1
குசைப்புல் 1
குசையே 1
குஞ்சம் 6
குஞ்சரம் 1
குஞ்சரி 1
குஞ்சி 1
குஞ்சிதம் 1
குஞ்சு 1
குட்டம் 1
குட்டன் 2
குட்டனி 1
குட்டி 2
குட்டிமம் 1
குட்டுதல் 1
குட்டுவன் 1
குட்டை 1
குடக்கு 1
குடகன் 1
குடங்கர் 1
குடங்கை 1
குடச்சூல் 1
குடசம் 1
குடந்தம் 1
குடந்தை 1
குடப்பறையே 1
குடம் 5
குடம்பை 1
குடரும் 1
குடல் 1
குடவன் 1
குடாரம் 1
குடாவடி 1
குடி 3
குடிச்சுற்றத்தோர் 1
குடிச்சேய் 1
குடிஞை 3
குடித்தல் 1
குடித்தலைவன் 1
குடிநீர் 1
குடியில் 1
குடியிறை 1
குடில் 1
குடிலம் 3
குடிலாசனத்தான் 1
குடிலை 1
குடிலையே 1
குடிஐந்நூறுளஊர் 1
குடுபம் 1
குடும்பம் 1
குடும்பினி 1
குடுமி 1
குடுவைக்கும் 1
குடை 5
குண்டம் 4
குண்டலம் 1
குண்டலி 1
குண்டன் 2
குண்டிகை 1
குண்டில் 1
குண்டு 1
குண்டை 1
குணக்கு 1
குணங்கல் 1
குணங்கள் 1
குணங்கு 1
குணங்கும் 1
குணப்பேர் 1
குணபம் 2
குணபாசி 1
குணம் 6
குணமின்மை 1
குணலை 1
குணித்தல் 1
குணில் 4
குணுக்கு 1
குணுங்கன் 1
குத்தம் 1
குத்தரம் 1
குத்தனும் 1
குத்தி 1
குத்திரசங்கம் 1
குத்திரம் 1
குதம் 3
குதமும் 1
குதர்க்கம் 1
குதலையே 1
குதிகாலி 1
குதித்தலே 1
குதிப்பு 1
குதிர் 1
குதிரை 2
குதிரைவால்புல் 1
குதை 1
குந்தம் 3
குந்தமே 1
குந்தி 1
குந்திசேய் 1
குந்திரையே 1
குந்துருக்கம் 1
குநடி 1
குநரம் 1
குப்பாயம் 1
குப்பி 2
குப்புறல் 1
குப்பை 1
குப்பைமேனி 1
குபேரசிநேகன் 1
குபேரன் 2
கும்பகன்னன் 1
கும்பகாரன் 1
கும்பகோணம் 1
கும்பம் 3
கும்பமே 1
கும்பன் 3
கும்பன்கிரி 1
கும்பாடு 1
கும்பி 4
கும்பீனசமே 1
கும்மல் 1
குமரம் 1
குமரன் 3
குமரி 4
குமரியன் 1
குமாரகமும் 1
குமாரன் 1
குமாரி 1
குமிகை 1
குமிலம் 1
குமிழ் 2
குமிழி 1
குமிறல் 1
குமுதபாந்தி 1
குமுதம் 5
குமுறல் 1
குய் 1
குய்யம் 3
குயம் 2
குயவர் 1
குயவரியும் 1
குயவன் 1
குயவன்னியும் 1
குயவு 1
குயில் 3
குயில்சின்னன் 1
குயிலாயத்துடன் 1
குயிலுவர் 1
குயிற்றல் 1
குயிறல் 2
குரகதம் 1
குரங்கம் 1
குரங்கல் 1
குரங்கு 1
குரச்சை 1
குரசமும் 1
குரண்டம் 1
குரத்தி 1
குரத்தியே 1
குரம் 1
குரம்பு 1
குரம்புடன் 1
குரம்பை 2
குரல் 6
குரல்கல் 1
குரவகம் 1
குரவம் 1
குரவன் 2
குரவை 2
குரா 1
குராசாணி 1
குரால் 2
குரு 7
குருகு 5
குருகுலேசர்கள்ஊர் 1
குருசில் 1
குருடன் 1
குருத்தல் 1
குருத்தின் 1
குருத்து 1
குருத்துவமும் 1
குருதி 3
குருந்து 1
குருநாள் 1
குருமித்தல் 1
குருவி 1
குருவிஞ்சி 1
குருவிந்தம் 1
குருள் 1
குருளை 2
குரூரம் 1
குரூஉக்கண் 1
குரை 2
குரைத்தலும் 1
குரைமுகன் 1
குரோசம் 1
குரோட்டு 1
குரோதம் 1
குல்லை 3
குல்வலி 1
குலக்கேடன் 1
குலகலம் 1
குலத்தம் 1
குலப்பேர் 1
குலம் 2
குலா 1
குலாலன் 1
குலாவல் 1
குலிகம் 2
குலிங்கம் 1
குலிசதந்தி 1
குலிசநகி 1
குலிசம் 1
குலீனன் 1
குலை 4
குவடு 1
குவலயம் 1
குவலையம் 1
குவவு 2
குவளைபூண்டோன் 1
குவால் 1
குவிதல் 1
குவிப்பது 1
குவை 1
குழகன் 1
குழகு 1
குழந்தை 1
குழப்பல் 1
குழம்பு 1
குழம்போடு 1
குழல் 2
குழவி 3
குழவு 1
குழறல் 1
குழறி 1
குழாய் 1
குழி 1
குழிகல் 1
குழிசி 1
குழியம்மி 1
குழு 1
குழுவர் 1
குழை 3
குழைச்சியே 1
குழையன் 1
குழைவு 1
குள்ளம் 1
குளகம் 1
குளகு 1
குளந்தை 1
குளநெல் 1
குளம் 3
குளம்கலக்கி 1
குளம்பு 1
குளவி 1
குளிகன் 1
குளித்தல் 1
குளியம் 1
குளிர் 7
குளிர்ச்சி 1
குளிரம் 1
குற்குலு 1
குற்றம் 1
குற்றல் 2
குற்றி 1
குற்றுதல் 1
குறங்கு 1
குறடு 2
குறத்தி 1
குறவர் 1
குறள் 4
குறி 4
குறிக்கொள்வோன் 1
குறிக்கோள் 1
குறிச்சி 1
குறிஞ்சி 3
குறிஞ்சிநிலத்தோர் 1
குறிஞ்சிப்பெண் 1
குறிஞ்சிமன் 1
குறிஞ்சியிறைக்கு 1
குறித்தல் 1
குறிது 1
குறிப்பு 1
குறிய 1
குறியபறை 1
குறில் 1
குறுக்கு 1
குறுங்கண் 1
குறுங்கோடு 1
குறுணி 1
குறுணிஇணை 1
குறுந்தெருக்கள் 1
குறுந்தோட்டி 1
குறுநிலக்கோ 1
குறும் 1
குறும்பர் 1
குறும்பிடி 1
குறும்பு 2
குறும்பூழ் 1
குறும்பொறைநாடன் 1
குறுமுனி 1
குறுவாழ்வு 1
குறுவை 1
குறை 1
குறைவு 1
குன்மம் 1
குன்றல் 2
குன்றவர் 1
குன்றா 1
குன்றியின் 1
குன்றின்உச்சி 1
குன்று 2
குன்றும் 1
குன்றுஅருகு 1
குன்றெறிந்து 1
குனிவு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கு (3)
கோ மகி அளக்கர் பொறை கு அசலை நேமி படி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 4/2
அந் அ ந நி கு வி முன் அறைந்த பொருள் பின்னும் வைத்தல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 15/2
மின்னு பொருள்கொள் இடைச்சொல் வேற்றுமை பேர் ஐ ஆல் கு
  இன் அது கண் விளி என்று எட்டு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 27/3,4

 TOP
 
    குக்கல் (2)
கூரன் எகினம் பாசி குக்கல் பட்டி ஞாளி சுவா - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 30/1
ஆம் போதகை சகோரம் நிலாமுக்கி குக்கல்
  பாடு செம்போத்து ஆம் செம்பகம் சம்பங்கோழி கம்புள் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 10/2,3

 TOP
 
    குக்கி (1)
ஒக்கரை விலா கோடணம் உதரம் குக்கி
  மடி மோடு அகடு வயின் கும்பி வயிறு எட்டாம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 17/2,3

 TOP
 
    குக்குடம் (2)
ஆண்டலைப்புள் ஞானி குக்குடம் காற்படை கோழி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 12/3
மாநாகம் இராசாளி குக்குடம் பறவைப்பாம்பு - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 5/3

 TOP
 
    குகன் (1)
தெய்வானை மன் புலவன் செட்டி குகன் வீரர்முன்னோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 21/3

 TOP
 
    குகன்தாதை (1)
தந்தி குகன்தாதை சருவஞ்ஞன் அன்னைதந்தை - 11.உயர்திணை-தெய்வம்:11 9/3

 TOP
 
    குகனை (1)
ஆனைமுகனை குகனை ஆதி புவனேசொரியை - 0.பாயிரம்:0 1/1

 TOP
 
    குகு (1)
வாலிசினி இந்து உள ரா மற்று அது இலி ரா குகு ஆம் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 9/1

 TOP
 
    குகை (2)
கலவம் குழிகல் ஆம் மூடை பம்மு குகை
  மூட்டை பொதியல் ஒன்றில் கட்டியே தாக்குகின்ற - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 35/2,3
கூர் முழை நிகுஞ்சம் குகை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/4

 TOP
 
    குங்கிலியம் (1)
குற்குலு துர்க்கை சீதாரி குங்கிலியம்
  சற்சரசம் தூபம் இவை சாம்பிராணி பெயர் ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 19/2,3

 TOP
 
    குங்குமம் (1)
கோல மரவம் குங்குமம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 33/4

 TOP
 
    குங்குலு (1)
குங்குலு சடாயு குந்துருக்கம் சிவை கவுசிகம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 19/1

 TOP
 
    குச்சம் (1)
குலை தாறு சாறு குச்சம் கொத்து - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 96/4

 TOP
 
    குச்சிதம் (1)
குச்சிதம் பயிர்ப்பு அருவருப்பு ஆம் சடைவு கத்து - 41.குணம்-உயிர்-மணம்:41 47/1

 TOP
 
    குச்சு (1)
வானம் இடால் கேதனமும் ஆம் சும்பு வாக்கி குச்சு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 42/3

 TOP
 
    குசம் (2)
கூர் எருவை ஆம் குசம் கூச்சம் குமுதம் சார் தருப்பை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 72/2
தாரு நகம் சாகி குசம் தாபரம் யூகம் துருமம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 88/1

 TOP
 
    குசன் (1)
செம் குசன் அங்காரகன் மண்சேய் பவுமன் பைம் குருதி - 11.உயர்திணை-தெய்வம்:11 90/2

 TOP
 
    குசாபி (1)
கூவிளம் சிவத்துருமம் நின்மலி குசாபி வில்வம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 13/3

 TOP
 
    குசும்பம் (1)
சிறுவழுதலை பேர் சிமந்தம் குசும்பம்
  பெறு சந்திரகாவி பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 58/3,4

 TOP
 
    குசுமம் (1)
கலிகை சாலகம் அரும்பு மலர் மெய் குசுமம்
  வீ தார் அலர் பிரசூனம் சுமனசம் துடுப்பு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 91/2,3

 TOP
 
    குசைப்புல் (1)
தெற்பை விசுவாமித்திரம் குசைப்புல் காம்போசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 72/3

 TOP
 
    குசையே (1)
மெய்த்த சுவல் குசையே வேசகமே வைத்த உளை - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 13/2

 TOP
 
    குஞ்சம் (6)
குலக்கேடன் வாமனம் குஞ்சம் மெலித்த குறள் - 12.உயர்திணை-மானிடம்:12 59/2
குஞ்சம் குருவிந்தம் குன்றியின் பேர் ஆம் திலக - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 35/1
தூம்புகால் நாழி படி குஞ்சம் தூக்கு சிமிலி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/3
படங்கு வானி குஞ்சம் நல் தலைப்பு ஆம் பம்பு இறைஞ்சி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 41/2
மகிழ் தார் ஈயோட்டி குஞ்சம் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 62/4
கொண்டியம் குஞ்சம் தொடுப்பு கோள் பிசினம் சாடி குறள் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 6/1

 TOP
 
    குஞ்சரம் (1)
தந்தி களிறு அத்தி கயம் குஞ்சரம் சாமோற்பவம் மா - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 3/1

 TOP
 
    குஞ்சரி (1)
சல்லதி குஞ்சரி செவ்வந்தி சதபத்திரம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 38/3

 TOP
 
    குஞ்சி (1)
தொங்கல் குஞ்சி ஓரி கசாளம் சுரியல் பித்தை சிரோந்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 29/1

 TOP
 
    குஞ்சிதம் (1)
தோள்கொட்டல் குஞ்சிதம் கால்தூக்கிநிற்றல் ஆவலமே - 43.குணம்-உயிர்-செயல்:43 36/3

 TOP
 
    குஞ்சு (1)
கொட்புறும் பார்ப்போடு பிள்ளை குஞ்சு - 22.அஃறிணையுயிர்-பறவை:22 19/4

 TOP
 
    குட்டம் (1)
குட்டம் வட்டம் வாவி படு கோட்டகமே புட்கரணி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 55/2

 TOP
 
    குட்டன் (2)
சந்ததி குட்டன் சிறுவன் காதலன் குமாரன் மைந்தன் - 12.உயர்திணை-மானிடம்:12 80/3
குட்டன் மறி சோரன் அணங்கு ஐந்து ஆட்டின்குட்டி கண்டத்து - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 20/3

 TOP
 
    குட்டனி (1)
குட்டனி குண்டம் துருத்தி கூளி குறள் அசதி - 12.உயர்திணை-மானிடம்:12 71/3

 TOP
 
    குட்டி (2)
புத்திரி குமாரி புதல்வி சுதை ஏயி குட்டி
  சிக்தம் மகிழ் ஐயை சிறுவி செல்வி அ தனையை - 12.உயர்திணை-மானிடம்:12 81/1,2
பறழ் குழவி குட்டி பிள்ளை பார்ப்பு குருளை - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 36/1

 TOP
 
    குட்டிமம் (1)
குட்டிமம் படுத்ததலம் கூடை குடில் குரம்பை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 19/1

 TOP
 
    குட்டுதல் (1)
குற்றல் புடைப்பே தகர்த்தல் குட்டுதல் ஆம் நிற்றல் நிலை - 43.குணம்-உயிர்-செயல்:43 33/2

 TOP
 
    குட்டுவன் (1)
கோதை குட்டுவன் குடகன் கொங்கன் வஞ்சிவேந்து பனம்போதன் - 12.உயர்திணை-மானிடம்:12 33/1

 TOP
 
    குட்டை (1)
குறிது முண்டு கூழை கட்டை குட்டை ஆம் தஞ்சம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 15/1

 TOP
 
    குடக்கு (1)
மன் வாருணம் பச்சிமம் குடக்கு நல் மேற்கு ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 35/2

 TOP
 
    குடகன் (1)
கோதை குட்டுவன் குடகன் கொங்கன் வஞ்சிவேந்து பனம்போதன் - 12.உயர்திணை-மானிடம்:12 33/1

 TOP
 
    குடங்கர் (1)
குடங்கர் குணம் தாலி கடம் கும்பம் கலசம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 58/1

 TOP
 
    குடங்கை (1)
அங்கை அகங்கை குடங்கை உள்ளங்கை கூர்ப்பரமே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 20/1

 TOP
 
    குடச்சூல் (1)
அரியகம் குடச்சூல் அரவம் ஞெகிழி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 20/1

 TOP
 
    குடசம் (1)
ஆவலுறும் குடசம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 32/4

 TOP
 
    குடந்தம் (1)
கைகூப்பி மெய்கோட்டல் காண் குடந்தம் செய் துணங்கை - 43.குணம்-உயிர்-செயல்:43 36/2

 TOP
 
    குடந்தை (1)
கொந்தார் குடந்தை கும்பகோணம் ஆமாம் பைம் தேவை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 33/2

 TOP
 
    குடப்பறையே (1)
குறியபறை ஆகுளி குடப்பறையே பன்றிப்பறை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 54/1

 TOP
 
    குடம் (5)
கோ பெற்றம் தேனு குடம் கபிலை ஆன் சுரபி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 14/1
இடங்கர் குடம் பாண்டில் இடிஞ்சில் சுடர்த்தகழி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 58/2
சேரி குடம் ஊர் பதி ஆம் பட்டி நொச்சி ஊர்களில் சிற்றூர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 10/2
மல் அல்லியம் குடம் மால் வண் மரக்கால் துர்க்கை குடை - 43.குணம்-உயிர்-செயல்:43 35/3
கொட்டி கைகூப்பல் குடம் வெறி கழங்கு அணங்கு ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 38/1

 TOP
 
    குடம்பை (1)
குடம்பை கட்சி கூண்டு ஆம் குதிர் புகல் காற்றாடி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 60/3

 TOP
 
    குடரும் (1)
ஆந்திரமும் குடரும் ஆம் குடல் வாயாலெடுத்தல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 37/1

 TOP
 
    குடல் (1)
ஆந்திரமும் குடரும் ஆம் குடல் வாயாலெடுத்தல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 37/1

 TOP
 
    குடவன் (1)
மூட்டை குடவன் முகடு மற்குணம் மூன்றாம் சிலந்தி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 8/1

 TOP
 
    குடாரம் (1)
நவியம் குடாரம் கோடாரி ஆம் கன்னம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 7/1

 TOP
 
    குடாவடி (1)
பல்லுகம் குடாவடி ஐவாய்மா கவிழ்தலையே - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 21/1

 TOP
 
    குடி (3)
பூக்கம் நியமம் பூரியம் பூண்டி வாழ்க்கை குடி
  வைப்பு உறையுள் சும்மை கிராமம் தாமம் பேட்டு அகலுள் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 9/2,3
பூரு புரூரம் புதல் குடி பிரு புதடி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 26/1
ஓது நிறை நற்குணம்வழாமை குடி பேர் திணை ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 11/2

 TOP
 
    குடிச்சுற்றத்தோர் (1)
குடிச்சுற்றத்தோர் ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 74/4

 TOP
 
    குடிச்சேய் (1)
நாவிதன் சீமங்கலி ஏனாதி மஞ்சிகன் குடிச்சேய்
  வாவு சவுரகன் ஆம் மட்பகை வேட்கோவனுடன் - 12.உயர்திணை-மானிடம்:12 49/1,2

 TOP
 
    குடிஞை (3)
குடிஞை நிசாசரி குரால் ஆம் குரண்டம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 11/3
பக்கி விகிரம் சகுந்தம் பத்திரிககம் குடிஞை
  மிக்க விகங்கம் சகுனம் வீ வயினம் மெய் குருவி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 19/1,2
ஓணம் துணி தடினி உந்தி ஒலியல் குடிஞை
  சேள் நதி சிந்து ஆறு ஆம் திரிபதகை காண் விமலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 48/1,2

 TOP
 
    குடித்தல் (1)
பானம் பருகல் குடித்தல் சொற்பனம் கனவு ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 7/3

 TOP
 
    குடித்தலைவன் (1)
பங்கயன்தாள்வந்தோன் பூபாலன் குடித்தலைவன்
  கங்கைகுலன் வேளாளன் காண் - 12.உயர்திணை-மானிடம்:12 37/3,4

 TOP
 
    குடிநீர் (1)
கொய் மஞ்சனம் கடாயம் குடிநீர் பெய்யும் மருந்திட்டு - 11.உயர்திணை-தெய்வம்:11 71/2

 TOP
 
    குடியில் (1)
உடன்பிறந்தோர் துணைவர் ஓர் குடியில் கொண்டோன் - 12.உயர்திணை-மானிடம்:12 77/3

 TOP
 
    குடியிறை (1)
குடியிறை ஆம் கறையும் கூறு - 43.குணம்-உயிர்-செயல்:43 57/4

 TOP
 
    குடில் (1)
குட்டிமம் படுத்ததலம் கூடை குடில் குரம்பை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 19/1

 TOP
 
    குடிலம் (3)
பின்னல் கபர்த்தம் சடிலம் வேணி சடை குடிலம்
  மன்னு கோடீரம் மயிர்த்திரள் ஆம் துன் எலும்பே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 31/1,2
குய்யம் வஞ்சம் குத்திரம் கூடம் குடிலம் மொய் கபடம் - 41.குணம்-உயிர்-மணம்:41 44/2
கூன் கோண் குலாவல் வளாவல் குடிலம் குரங்கல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 3/1

 TOP
 
    குடிலாசனத்தான் (1)
விக்கினேசன் கயாரி குடிலாசனத்தான்
  சென்னிறத்தான் ஐங்கரத்தினான் - 11.உயர்திணை-தெய்வம்:11 19/3,4

 TOP
 
    குடிலை (1)
மாயை திரோதம் குடிலை மூடல் இவை ஓய் மறைப்பு ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 65/2

 TOP
 
    குடிலையே (1)
வான் குடிலையே பிரணவம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 13/4

 TOP
 
    குடிஐந்நூறுளஊர் (1)
ஆர் ஏணி நீவரமும் ஆம் குடிஐந்நூறுளஊர்
  பேரூர் நூறுஉட்படில் சிற்றூர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 8/3,4

 TOP
 
    குடுபம் (1)
கோளில் உரிப்பாதி உழக்கு குடுபம் ஆழாக்கே - 44.குணம்-உயிரில்பொருள்:44 37/2

 TOP
 
    குடும்பம் (1)
உற்றவர் நட்டோர் கிளை கேள் ஒக்கல் குடும்பம் கூளி - 12.உயர்திணை-மானிடம்:12 73/1

 TOP
 
    குடும்பினி (1)
வல்லபி குடும்பினி வாழ்க்கைத்துணை விரும்பி களம் - 12.உயர்திணை-மானிடம்:12 79/3

 TOP
 
    குடுமி (1)
குடுமி சிமிலியுமே கூறு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/4

 TOP
 
    குடுவைக்கும் (1)
வான் குடுவைக்கும் குண்டம் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 59/4

 TOP
 
    குடை (5)
சிவிகை குடை பெற்றோன் சிவபாதநெஞ்சன் - 12.உயர்திணை-மானிடம்:12 15/3
சூரல் பிரம்பு ஆம் சாதி வேக்திரமும் ஆம் குடை வேல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 21/3
தொங்கல் பிச்சம் ஆதபத்ரம் சத்ரம் கவிகை குடை
  கங்கம் சிக்கம் சீப்பு ஆம் கச்சம் அம்பணம் குளகம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/1,2
பாதுகை அ கொட்டை குடை பாதம்காப்பு செருப்பு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 44/3
மல் அல்லியம் குடம் மால் வண் மரக்கால் துர்க்கை குடை
  நல்ல துடி செவ்வேள் நடம் - 43.குணம்-உயிர்-செயல்:43 35/3,4

 TOP
 
    குண்டம் (4)
குட்டனி குண்டம் துருத்தி கூளி குறள் அசதி - 12.உயர்திணை-மானிடம்:12 71/3
தாங்கு உறை கரீரம் தடா மிடா பானை குண்டம்
  வான் குடுவைக்கும் குண்டம் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 59/3,4
வான் குடுவைக்கும் குண்டம் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 59/4
பட்டம் மடு ஓடை குண்டம் பண்ணை சுனை கேணி பொய்கை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 55/1

 TOP
 
    குண்டலம் (1)
குண்டலம் கேயூரம் அங்கதம் தோள்வளை ஆரம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 22/3

 TOP
 
    குண்டலி (1)
கோலொடு முத்தாபலம் குண்டலி இசங்கு கொடுவேலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 31/3

 TOP
 
    குண்டன் (2)
ஆருகதன் குண்டன் அமணன்குணமுத்தன் முனிவன் - 12.உயர்திணை-மானிடம்:12 12/1
குண்டன் வேற்றோர்க்கு அருள் சேய் கோளகன் ஆம் கைம்மைமகன் - 12.உயர்திணை-மானிடம்:12 66/1

 TOP
 
    குண்டிகை (1)
குண்டிகை கமண்டலப்பேர் கூட்டு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 27/4

 TOP
 
    குண்டில் (1)
அவ்வதின் பேர் பாத்தி குண்டில் ஆகுமே ஒவ்வு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 63/2

 TOP
 
    குண்டு (1)
குண்டு அழுந்து அகாதம் கெம்பீரம் கயம் ஆழம் - 11.உயர்திணை-தெய்வம்:11 74/1

 TOP
 
    குண்டை (1)
பாறல் விடை நந்தி குண்டை பாண்டில் குத்தம் கூளி பகடு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 15/1

 TOP
 
    குணக்கு (1)
திசை நான்மூலை விதிக்கு ஆம் குணக்கு பூருவமே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 34/3

 TOP
 
    குணங்கல் (1)
குணங்கல் ஒழுங்கறுதல் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 18/4

 TOP
 
    குணங்கள் (1)
ஏத்து குணங்கள் இவை மூன்றாம் வாய்த்ததொரு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 12/2

 TOP
 
    குணங்கு (1)
பாசம் குணலை குணபாசி குணபம் குணங்கு
  வீசு அலகை அண்ணை வியந்தரம் பசாசு கடி - 11.உயர்திணை-தெய்வம்:11 64/1,2

 TOP
 
    குணங்கும் (1)
சவம் குணபம் குணங்கும் சாற்று - 35.அஃறிணையுயிரில்-சினை:35 4/4

 TOP
 
    குணப்பேர் (1)
இல்பொருட்பேர் இப்பொருள்களின் குணப்பேர் சொல் படலமாம் - 0.பாயிரம்:0 2/2

 TOP
 
    குணபம் (2)
பாசம் குணலை குணபாசி குணபம் குணங்கு - 11.உயர்திணை-தெய்வம்:11 64/1
சவம் குணபம் குணங்கும் சாற்று - 35.அஃறிணையுயிரில்-சினை:35 4/4

 TOP
 
    குணபாசி (1)
பாசம் குணலை குணபாசி குணபம் குணங்கு - 11.உயர்திணை-தெய்வம்:11 64/1

 TOP
 
    குணம் (6)
ஏய்ந்த குணம் ஆகும் உயிர்இல் பொருள்களின் குணம் ஒன்று - 0.பாயிரம்:0 4/3
ஏய்ந்த குணம் ஆகும் உயிர்இல் பொருள்களின் குணம் ஒன்று - 0.பாயிரம்:0 4/3
மெய் வாமர் சாத்தர் உடல் வேதம் குணம் கந்தம் - 12.உயர்திணை-மானிடம்:12 11/1
பூரி குணம் நாண் ஆம் அம்புக்கூடு சேர் ஆவநாழிகை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 10/2
குடங்கர் குணம் தாலி கடம் கும்பம் கலசம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 58/1
சால்பு சகசம் தகை நீர் தன்மை படி வண்மை குணம்
  பால் இயல்பு கொள்கை முறை பண்பு - 41.குணம்-உயிர்-மணம்:41 1/3,4

 TOP
 
    குணமின்மை (1)
சீரணம் சிதம்பு செடி சீத்தை குணமின்மை ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 38/1

 TOP
 
    குணலை (1)
பாசம் குணலை குணபாசி குணபம் குணங்கு - 11.உயர்திணை-தெய்வம்:11 64/1

 TOP
 
    குணித்தல் (1)
சார் வரையறுத்தல் கணித்தல் குணித்தல் மேவும் அமைச்சு - 41.குணம்-உயிர்-மணம்:41 4/2

 TOP
 
    குணில் (4)
பங்கு குணில் மொண்டி முடம் பற்று ஊமை மூகை முங்கை - 12.உயர்திணை-மானிடம்:12 60/1
கறிகோல் குணில் கோல் கதை தண்டு எறுழ் தடி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 5/2
தோமரம் குந்தம் சவளம் சொல் குளிர் குணில் பவணை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 5/3
துடி உடுக்கை கடிப்பு குணில் ஆம் மண் பரிணம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 54/3

 TOP
 
    குணுக்கு (1)
ஆகும் செவிப்பூ கன்னாவதஞ்சம் தோய் குணுக்கு
  கம்பியுடன் வல்லிகை கடிப்பிணையும் காதணி பேர் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 21/2,3

 TOP
 
    குணுங்கன் (1)
அள்ளு துவட்டன் பிழிஞன் ஆம் புலையன் விள் குணுங்கன்
  வங்கன் ஈனன் களைஞன் வன் கொலைஞன் நீசன் மாதங்கன் - 12.உயர்திணை-மானிடம்:12 51/2,3

 TOP
 
    குத்தம் (1)
பாறல் விடை நந்தி குண்டை பாண்டில் குத்தம் கூளி பகடு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 15/1

 TOP
 
    குத்தரம் (1)
குத்தரம் சிலோச்சயம் கல் குன்று இறும்பு அடுக்கல் பறம்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 36/1

 TOP
 
    குத்தனும் (1)
கூற்றமைச்சன் சித்திரனும் குத்தனும் கூற்றின்கணக்கர் - 11.உயர்திணை-தெய்வம்:11 79/3

 TOP
 
    குத்தி (1)
மடக்கம் நொறில் குத்தி அபவாதம் சமாதி - 43.குணம்-உயிர்-செயல்:43 46/1

 TOP
 
    குத்திரசங்கம் (1)
குத்திரசங்கம் குளிர் ஊமை ஊமைச்சி - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 6/1

 TOP
 
    குத்திரம் (1)
குய்யம் வஞ்சம் குத்திரம் கூடம் குடிலம் மொய் கபடம் - 41.குணம்-உயிர்-மணம்:41 44/2

 TOP
 
    குதம் (3)
ஓசை மணம் ஐம்பொறி வாய் கால் கை உபத்தம் குதம் ஐந்து - 35.அஃறிணையுயிரில்-சினை:35 6/3
அலம்புடை பூடா சங்கினி குதம் என்று ஆகும் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 11/3
ஆதாரம் மூலம் குதம் ஆசனம் பிருட்டம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 16/3

 TOP
 
    குதமும் (1)
பாய் கந்துகம் குதமும் பந்து - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 16/4

 TOP
 
    குதர்க்கம் (1)
தர்க்கம் வாதம் குதர்க்கம் தான் விதண்டை ஞாயச்சொல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 21/3

 TOP
 
    குதலையே (1)
கொஞ்சல் மிழலை உல்லாபம் குதலையே மழலை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 19/1

 TOP
 
    குதிகாலி (1)
தள்ளு குதிகாலி சகடம் குலிங்கம் கொள் புலிங்கம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 14/2

 TOP
 
    குதித்தலே (1)
குப்புறல் மிதித்தல் குதித்தலே செப்பு உகள்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 56/2

 TOP
 
    குதிப்பு (1)
தேளி குதிப்பு காரை தேடு - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 1/4

 TOP
 
    குதிர் (1)
குடம்பை கட்சி கூண்டு ஆம் குதிர் புகல் காற்றாடி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 60/3

 TOP
 
    குதிரை (2)
கூர்மம் நரசிங்கம் வராகம் குதிரை ஆம் வடிவன் - 11.உயர்திணை-தெய்வம்:11 36/2
திண் குதிரை பேர் பரமே சேர் பல்லணம் பருமம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 11/3

 TOP
 
    குதிரைவால்புல் (1)
பொற்பு ஆம் குதிரைவால்புல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 72/4

 TOP
 
    குதை (1)
ஆவம் தூணி நல் குதை பேர் குப்பி புங்கம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 10/3

 TOP
 
    குந்தம் (3)
குந்தம் அரி கிள்ளை அயம் கொக்கு இவுளி கந்துகம் மா - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 10/2
குந்தம் குருந்து குமிழ் கூம்பல் கடம்பல் புளி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 25/1
தோமரம் குந்தம் சவளம் சொல் குளிர் குணில் பவணை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 5/3

 TOP
 
    குந்தமே (1)
குந்தமே வரதம் ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 12/4

 TOP
 
    குந்தி (1)
மாலி கவ்வை குந்தி வெறி மாரி சுரை சுண்டி தொண்டி - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 36/1

 TOP
 
    குந்திசேய் (1)
பாண்டு குந்திசேய் உதிட்டிரன் பொறையன் பைம் குவளைபூண்டோன் - 12.உயர்திணை-மானிடம்:12 28/1

 TOP
 
    குந்திரையே (1)
புல் கவலை குந்திரையே புன் திரணம் நான்கு கம்பு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 78/1

 TOP
 
    குந்துருக்கம் (1)
குங்குலு சடாயு குந்துருக்கம் சிவை கவுசிகம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 19/1

 TOP
 
    குநடி (1)
மாணார் குநடி மனோசிலை பேர் ஆம் கபிலை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 20/3

 TOP
 
    குநரம் (1)
காமகாளம் கிரவுஞ்சம் குநரம் காரி அன்றில் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 8/1

 TOP
 
    குப்பாயம் (1)
தொட்ட குப்பாயம் காஞ்சுகம் வரணம் சட்டை அங்கி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 40/2

 TOP
 
    குப்பி (2)
விரை குப்பி கலவை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 14/4
ஆவம் தூணி நல் குதை பேர் குப்பி புங்கம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 10/3

 TOP
 
    குப்புறல் (1)
குப்புறல் மிதித்தல் குதித்தலே செப்பு உகள்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 56/2

 TOP
 
    குப்பை (1)
சங்கம் அவை குப்பை சமூகம் சமட்டி யோகம் நிவகம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 5/1

 TOP
 
    குப்பைமேனி (1)
ஆன குப்பைமேனி பேர் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 45/4

 TOP
 
    குபேரசிநேகன் (1)
குபேரசிநேகன் சுருதி ஆகமங்கள் - 11.உயர்திணை-தெய்வம்:11 2/3

 TOP
 
    குபேரன் (2)
ஆசுஇல் நிதிக்கோன் குபேரன் - 11.உயர்திணை-தெய்வம்:11 80/4
தானவன் குபேரன் அல்லோன் தண்கதிர் சுதாகரனே - 11.உயர்திணை-தெய்வம்:11 88/1

 TOP
 
    கும்பகன்னன் (1)
பொன்னன் திரிசிரத்தோன் பொற்கண்ணன் வாலி கும்பகன்னன்
  விராதன் காலகேயர் கரன் பின் வாணன் - 11.உயர்திணை-தெய்வம்:11 40/1,2

 TOP
 
    கும்பகாரன் (1)
கும்பகாரன் சக்கிரி குலாலன் குயவன் - 12.உயர்திணை-மானிடம்:12 49/3

 TOP
 
    கும்பகோணம் (1)
கொந்தார் குடந்தை கும்பகோணம் ஆமாம் பைம் தேவை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 33/2

 TOP
 
    கும்பம் (3)
கும்பம் மத்தகம் கைந்நுனியே புட்கரம் கூட்டம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 6/3
குடங்கர் குணம் தாலி கடம் கும்பம் கலசம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 58/1
குறுணிஇணை கும்பம் துரோணம் பெறு பதக்கு ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 38/2

 TOP
 
    கும்பமே (1)
மான் மகரம் கும்பமே மட்கலப்பேர் மீனமே - 11.உயர்திணை-தெய்வம்:11 105/3

 TOP
 
    கும்பன் (3)
ஈசன் அயன் கும்பன் இவர் குரு சுரம்தணித்தோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 22/1
தாஇல் கும்பன் மேற்கோள் சனி - 11.உயர்திணை-தெய்வம்:11 94/4
கும்பன் தமிழ்நன் குறுமுனி கடற்குடித்தோன் - 12.உயர்திணை-மானிடம்:12 6/1

 TOP
 
    கும்பன்கிரி (1)
தென்கிரி தமிழ்க்கிரி தென்றல்கிரி செம்புக்கிரி கும்பன்கிரி
  இலிங்கம் மலையம் பொதியம் நல் பொதியே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 41/1,2

 TOP
 
    கும்பாடு (1)
ஆய் தொழல் கைகூப்பல் கும்பாடு அஞ்சலி ஆம் பாய் வேள்வி - 43.குணம்-உயிர்-செயல்:43 19/2

 TOP
 
    கும்பி (4)
கும்பி சிறுகண்ணி நடைக்குன்று எறும்பி தும்பி மருண்மா - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 4/2
திரிவிருதையே பகன்றை கும்பி சிவேதை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 48/1
கும்பி அளறு ஆவிரம் தீ நாரகம் பூதி நிரையம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 3/3
மடி மோடு அகடு வயின் கும்பி வயிறு எட்டாம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 17/3

 TOP
 
    கும்பீனசமே (1)
கும்பீனசமே நாகம் விடருகமே - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 2/3

 TOP
 
    கும்மல் (1)
தீவு கருகல் புழுங்கல் சேர் சுடல் ஆம் மேவு கும்மல்
  துள்ளல் துடித்தல் பேர் தொடுத்தல் துவக்கம் துடங்கல் - 43.குணம்-உயிர்-செயல்:43 67/2,3

 TOP
 
    குமரம் (1)
கொம்பு விசாணம் சிருங்கம் கோடு மருப்பு ஆம் குமரம்
  கொம்பிலி ஆம் மேழையுமே கூறு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 37/3,4

 TOP
 
    குமரன் (3)
கந்தன் முருகன் குமரன் கார்த்திகேயன் கவுரிமைந்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 21/1
சித்தன் வடுகன் குமரன் பிள்ளை அயன்சென்னிகொய்தோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 33/1
ஆண் புருடன் காளை மைந்தன் ஆடவன் ஆடூஉ குமரன்
  மாண் புமான் பூமான் மகன் விடலை வீண் பேடு - 12.உயர்திணை-மானிடம்:12 4/1,2

 TOP
 
    குமரி (4)
கந்தி அவ்வை அம்மை கன்னி நோற்பாள் குமரி கன்னி - 12.உயர்திணை-மானிடம்:12 67/1
குமரி கன்னி ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 23/4
கன்னி குமரி பேர் கவுதமையின் பேர் கோதை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 51/1
கோணை சத்து கன்னி குமரி அழிவின்மை தகை - 41.குணம்-உயிர்-மணம்:41 10/1

 TOP
 
    குமரியன் (1)
தென்கிரியான் தாம்பிரதீரன் குமரியன் கவுரியன் - 12.உயர்திணை-மானிடம்:12 31/3

 TOP
 
    குமாரகமும் (1)
வரணி குமாரகமும் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 51/4

 TOP
 
    குமாரன் (1)
சந்ததி குட்டன் சிறுவன் காதலன் குமாரன் மைந்தன் - 12.உயர்திணை-மானிடம்:12 80/3

 TOP
 
    குமாரி (1)
புத்திரி குமாரி புதல்வி சுதை ஏயி குட்டி - 12.உயர்திணை-மானிடம்:12 81/1

 TOP
 
    குமிகை (1)
எள் எண் திலம் நூ இளஎள் குமிகை கவை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 79/1

 TOP
 
    குமிலம் (1)
குமிறல் திமிலம் குமிலம் தெவிட்டல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 34/1

 TOP
 
    குமிழ் (2)
குந்தம் குருந்து குமிழ் கூம்பல் கடம்பல் புளி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 25/1
பூம் குமிழ் கொப்புள் புளகம் ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 6/4

 TOP
 
    குமிழி (1)
கொப்புள் புற்புதம் குமிழி கோலம் நீரோட்டம் ஆம் - 11.உயர்திணை-தெய்வம்:11 72/3

 TOP
 
    குமிறல் (1)
குமிறல் திமிலம் குமிலம் தெவிட்டல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 34/1

 TOP
 
    குமுதபாந்தி (1)
அம் குமுதபாந்தி அனசூயைமகன் பைங்கதிரே - 11.உயர்திணை-தெய்வம்:11 89/2

 TOP
 
    குமுதம் (5)
கூர் எருவை ஆம் குசம் கூச்சம் குமுதம் சார் தருப்பை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 72/2
அன்ன குமுதம் என்றும் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 86/4
நீலமும் வெண்நெய்தல் குமுதம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 87/4
சுல்லி உத்தானம் குமுதம் காமரம் அடுப்பு இறப்பே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 20/3
கோலாகலமே கொழித்தல் குமுதம் முக்கல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 34/3

 TOP
 
    குமுறல் (1)
குரை சிலைப்பு இயம்பல் குமுறல் முரலல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 33/2

 TOP
 
    குய் (1)
தாவகம் விண்கொள்ளி உற்கை குய் தூபம் ஆவி அரி - 11.உயர்திணை-தெய்வம்:11 68/2

 TOP
 
    குய்யம் (3)
கோசம் இலிங்கம் பகம் பூ குய்யம் இவை யோனி குறி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 16/1
குய்யம் வஞ்சம் குத்திரம் கூடம் குடிலம் மொய் கபடம் - 41.குணம்-உயிர்-மணம்:41 44/2
ஐது மனு குய்யம் மந்திரம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 10/4

 TOP
 
    குயம் (2)
இறும் குயம் ஆம் ஈட்டி விட்டேறே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 3/4
அம்மம் பயோதரம் குயம் தனம் ஆம் வெம் முலைக்கண் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 19/2

 TOP
 
    குயவர் (1)
கைக்கோளர் நாவிதர் செக்கார் உவச்சர் மெய் குயவர்
  சோனகர் மிலேச்சர் செம்மார் பாணர் தோல் ஊன் கள் விற்போர் - 12.உயர்திணை-மானிடம்:12 39/2,3

 TOP
 
    குயவரியும் (1)
அத்தும் குயவரியும் ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 2/4

 TOP
 
    குயவன் (1)
கும்பகாரன் சக்கிரி குலாலன் குயவன்
  வம்புஇல் வளைபோழ்நர் சங்குஈர்வார் - 12.உயர்திணை-மானிடம்:12 49/3,4

 TOP
 
    குயவன்னியும் (1)
கன்னிகாரம் துருமோற்பலமும் கோங்கு குயவன்னியும்
  ஆம் சோத்தினி கூலம் சாலி அன்ன புடோல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 31/1,2

 TOP
 
    குயவு (1)
தேர் இரதம் எந்த்ரம் அரி செந்தனம் வையம் குயவு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 47/1

 TOP
 
    குயில் (3)
கொண்டல் முகில் அப்பிரம் கொண்மூ குயில் பயோதரம் செல் - 11.உயர்திணை-தெய்வம்:11 75/1
கோரகை பகம் கோகிலம் பரபுட்டம் குயில் ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 8/3
கூற்று நொடி செப்பு குயில் உரை இயம் பேச்சு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 1/3

 TOP
 
    குயில்சின்னன் (1)
பொன் குயில்சின்னன் தாழம்பூவாள் மீனக்கொடி பெண் - 11.உயர்திணை-தெய்வம்:11 50/2

 TOP
 
    குயிலாயத்துடன் (1)
உந்து குயிலாயத்துடன் பஞ்சரம் தான் புள்கூடு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 60/2

 TOP
 
    குயிலுவர் (1)
சூட்டும் குயிலுவர் ஆம் தோற்கருவியோர் யவனர் - 12.உயர்திணை-மானிடம்:12 61/3

 TOP
 
    குயிற்றல் (1)
ஆற்றல் இழைத்தல் குயிற்றல் பண்ணல் அயர்தல் வனைதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 1/3

 TOP
 
    குயிறல் (2)
கூறல் நொடித்தல் மிழற்றல் தீர்த்தல் குயிறல் சொற்றல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 3/1
தோளல் குயிறல் துளைத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 44/4

 TOP
 
    குரகதம் (1)
வாசி குரகதம் வாகம் உன்னி தேசியும் ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 11/2

 TOP
 
    குரங்கம் (1)
நவ்வி உழை ஏணம் சூனம் பிணை குரங்கம் மறி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 26/1

 TOP
 
    குரங்கல் (1)
கூன் கோண் குலாவல் வளாவல் குடிலம் குரங்கல்
  வாங்கு அனுதல் கோட்டல் வணர் வளைவு ஆம் ஓங்கு - 44.குணம்-உயிரில்பொருள்:44 3/1,2

 TOP
 
    குரங்கு (1)
நரமா மந்தி குரங்கு ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 27/4

 TOP
 
    குரச்சை (1)
வற்கம் வடிகயிறு வாய்வடம் குரம் குரச்சை
  அ குளம்பு ஆம் மாதிகமே அ மார்க்கம் தக்க படி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 12/1,2

 TOP
 
    குரசமும் (1)
குராசாணி குரசமும் ஆம் அப்பு கடமாரி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 34/2

 TOP
 
    குரண்டம் (1)
குடிஞை நிசாசரி குரால் ஆம் குரண்டம்
  அடர் பகம் வலாகமும் கொக்கு ஆம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 11/3,4

 TOP
 
    குரத்தி (1)
அத்தை குரத்தி ஐயை ஆச்சி ஆசாள் பெயர் ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 70/1

 TOP
 
    குரத்தியே (1)
செய் குரத்தியே பரத்தி ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 46/4

 TOP
 
    குரம் (1)
வற்கம் வடிகயிறு வாய்வடம் குரம் குரச்சை - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 12/1

 TOP
 
    குரம்பு (1)
வயல் விளைநிலம் குரம்பு மாசி வரம்பே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 62/3

 TOP
 
    குரம்புடன் (1)
குரம்புடன் சேது குலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 54/4

 TOP
 
    குரம்பை (2)
குட்டிமம் படுத்ததலம் கூடை குடில் குரம்பை
  கொட்டில் சிற்றில் ஆம் சுள்ளை கொள் பாண்டம் சுட்டிடும் பார் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 19/1,2
ஆகம் உயிர்நிலை காயம் சடலம் தோய் குரம்பை
  புட்கலம் கனம் புணர்ப்பு உடம்பு கடம் யாக்கை சடம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 2/2,3

 TOP
 
    குரல் (6)
ஆலல் அகவல் குரல் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 4/4
பறை குரல் வாசம் சதனம் பக்கம் இறை தூவி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 21/2
தோம்இல் குரல் ஏனல் நெல்லின்தோடு ஆம் உமி அரிசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 76/3
நாடி குரல் தந்திரி நரம்பு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 50/4
கூழை குருள் ஓதி குரல் கொந்தளம் விலோதம் ஐம்பால் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/1
ஏழிசை குரல் துத்தம் இன் கைக்கிளை உழையே - 42.குணம்-உயிர்-வாக்கு:42 29/1

 TOP
 
    குரல்கல் (1)
கோதல் முகத்தல் குரல்கல் குனிவு ஆம் போற்றியாதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 69/3

 TOP
 
    குரவகம் (1)
கோரண்டம் பாணம் குரவகம் குறிஞ்சி கணவீரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 41/1

 TOP
 
    குரவம் (1)
கோவிதாரம் குரவம் ஆமயமும் கோட்டம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 24/1

 TOP
 
    குரவன் (2)
சம்பு பரமேட்டி சதுமுகன் வேதா குரவன்
  பம்பும் இரணியகெர்ப்பன் சூதன் நம்பும் - 11.உயர்திணை-தெய்வம்:11 47/1,2
குரவன் அடிகள் உரவோன் குரு ஆம் சீடன் - 12.உயர்திணை-மானிடம்:12 7/3

 TOP
 
    குரவை (2)
வாரணம் நரலை நேமி குரவை உப்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 45/3
கைகோத்தாடல் குரவை கைகுவித்துக்கொட்டல் கொம்மை - 43.குணம்-உயிர்-செயல்:43 36/1

 TOP
 
    குரா (1)
காந்தள் குரா நீலம் கடம்பு அணிவோன் வேள் வேடன் - 11.உயர்திணை-தெய்வம்:11 24/3

 TOP
 
    குராசாணி (1)
குராசாணி குரசமும் ஆம் அப்பு கடமாரி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 34/2

 TOP
 
    குரால் (2)
குடிஞை நிசாசரி குரால் ஆம் குரண்டம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 11/3
காளிமம் களம் கறுப்பு ஆம் காண் புகர் குரால் கபிலம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 22/3

 TOP
 
    குரு (7)
ஈசன் அயன் கும்பன் இவர் குரு சுரம்தணித்தோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 22/1
மாண் குரு நண்டுச்சன் எண்மாவான் ப்ருகற்பதியே - 11.உயர்திணை-தெய்வம்:11 92/3
குரவன் அடிகள் உரவோன் குரு ஆம் சீடன் - 12.உயர்திணை-மானிடம்:12 7/3
வித்து குரு பரல் காழ் வீசம் அத்தி கொட்டை விதை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 93/1
ஊற்று குரு ஆகும் உயர் குரு மூன்று ஏற்றுவது - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 2/2
ஊற்று குரு ஆகும் உயர் குரு மூன்று ஏற்றுவது - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 2/2
சாயல் குரு மேனி புகர் சந்தம் உரு வண்ணம் வரி - 44.குணம்-உயிரில்பொருள்:44 19/1

 TOP
 
    குருகு (5)
போதா பிதா குருகு புட்கரம் சாரசம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 12/1
நாத வண்டானம் சிகரி நாரை ஆம் ஓது குருகு
  ஆண்டலைப்புள் ஞானி குக்குடம் காற்படை கோழி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 12/2,3
சாடு குருகு ஏழும் வளை தாடங்கம் தோடு குழை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 22/2
கொல்லுலைமூக்கு குருகு சிவை அ துருத்தி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 45/1
கொள்ளும் விசிதம் குருகு கூர் குருத்து துள்ளும் வெண்மை - 44.குணம்-உயிரில்பொருள்:44 20/2

 TOP
 
    குருகுலேசர்கள்ஊர் (1)
ஏரிதங்குஊர் அத்தினபுரம் குருகுலேசர்கள்ஊர்
  ஏரகம் சாமிமலையே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 32/3,4

 TOP
 
    குருசில் (1)
குருசில் பெருமான் இயமான் கோமான் துரை அரசன் - 12.உயர்திணை-மானிடம்:12 22/2

 TOP
 
    குருடன் (1)
அந்தன் அந்தகன் குருடன் ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 59/4

 TOP
 
    குருத்தல் (1)
படுதல் குருத்தல் பரிணமித்தல் நாறல் - 43.குணம்-உயிர்-செயல்:43 58/1

 TOP
 
    குருத்தின் (1)
பைம் குருத்தின் நாமம் பயின் முருந்து ஆம் செம் குறுங்கோடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 94/2

 TOP
 
    குருத்து (1)
கொள்ளும் விசிதம் குருகு கூர் குருத்து துள்ளும் வெண்மை - 44.குணம்-உயிரில்பொருள்:44 20/2

 TOP
 
    குருத்துவமும் (1)
குருத்துவமும் செப்பு - 43.குணம்-உயிர்-செயல்:43 20/4

 TOP
 
    குருதி (3)
செம் குசன் அங்காரகன் மண்சேய் பவுமன் பைம் குருதி
  மேடன் எண்பரித்தேரோன் வக்கிரன் விருச்சிகனே - 11.உயர்திணை-தெய்வம்:11 90/2,3
சோரி உதிரம் கறை நெய்த்தோர் குருதி சோணிதம் புண்ணீர் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 34/1
அ குருதி பாடலம் அராகம் சேய் மெய்க்கும் - 44.குணம்-உயிரில்பொருள்:44 21/2

 TOP
 
    குருந்து (1)
குந்தம் குருந்து குமிழ் கூம்பல் கடம்பல் புளி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 25/1

 TOP
 
    குருநாள் (1)
வண்டு குருநாள் கொடிறும் ஆம் - 11.உயர்திணை-தெய்வம்:11 98/4

 TOP
 
    குருமித்தல் (1)
ஓய் குருமித்தல் ஒலி - 42.குணம்-உயிர்-வாக்கு:42 35/4

 TOP
 
    குருவி (1)
மிக்க விகங்கம் சகுனம் வீ வயினம் மெய் குருவி
  புள் பிணிமுகம் பதங்கம் போகில் அண்டசம் பறவை - 22.அஃறிணையுயிர்-பறவை:22 19/2,3

 TOP
 
    குருவிஞ்சி (1)
தேங்கு குறுந்தோட்டி பலை சிற்றமுட்டி தாங்கு குருவிஞ்சி
  அதிபலை ஆம் வேரமுட்டி பீலு உகாய் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 50/2,3

 TOP
 
    குருவிந்தம் (1)
குஞ்சம் குருவிந்தம் குன்றியின் பேர் ஆம் திலக - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 35/1

 TOP
 
    குருள் (1)
கூழை குருள் ஓதி குரல் கொந்தளம் விலோதம் ஐம்பால் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/1

 TOP
 
    குருளை (2)
பறழ் குழவி குட்டி பிள்ளை பார்ப்பு குருளை
  மறி கன்றின் பேர் விலங்கு மா மான் செறி மிருகம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 36/1,2
கொம்மை எவ்வனம் குருளை கோமளமே செம் முருகு - 41.குணம்-உயிர்-மணம்:41 15/2

 TOP
 
    குரூரம் (1)
கோரம் கண்டம் தறுகண் கோடணை குரூரம் வன்கண் - 41.குணம்-உயிர்-மணம்:41 40/2

 TOP
 
    குரூஉக்கண் (1)
கொம்மை குரூஉக்கண் சுவர்க்கம் கொங்கை நகில் சேக்கை பறம்பு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 19/1

 TOP
 
    குரை (2)
சின் குரை ஓரும் பிற மாது இட்டு இருந்து ஆம் தாம் தான் ஐ - 42.குணம்-உயிர்-வாக்கு:42 26/1
குரை சிலைப்பு இயம்பல் குமுறல் முரலல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 33/2

 TOP
 
    குரைத்தலும் (1)
கரைதல் கத்தல் கூப்பிடல் கனைத்தல் குரைத்தலும் ஆம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 38/2

 TOP
 
    குரைமுகன் (1)
விசுவாசி சுனகன் குரைமுகன் முடுவல் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 30/3

 TOP
 
    குரோசம் (1)
ஈராயிரம்அது குரோசம் கூப்பாடு அதுநான்கு - 44.குணம்-உயிரில்பொருள்:44 42/3

 TOP
 
    குரோட்டு (1)
வல்லுளி பூதாரம் மைமா சூகரம் குரோட்டு இரணி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 22/3

 TOP
 
    குரோதம் (1)
செற்றம் குரோதம் சிவப்பு உருத்திரம் வயிரம் - 41.குணம்-உயிர்-மணம்:41 35/3

 TOP
 
    குல்லை (3)
குல்லை செச்சை சிந்து வெட்சி கூர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 1/4
குல்லை விருந்தம் வனம் துழாய் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 29/4
கஞ்சா விசையை பங்கி கோரக்கமூலி குல்லை
  கஞ்சம் மதயந்தி காந்தாரியும் ஆம் மஞ்சரியும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 45/1,2

 TOP
 
    குல்வலி (1)
கோல் குல்வலி வதரி கோல்கொடி இரந்தை கொண்டை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 13/1

 TOP
 
    குலக்கேடன் (1)
குலக்கேடன் வாமனம் குஞ்சம் மெலித்த குறள் - 12.உயர்திணை-மானிடம்:12 59/2

 TOP
 
    குலகலம் (1)
கரந்தை முண்டி பிக்கு ஆம் குலகலம் நாறுகரந்தை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 53/1

 TOP
 
    குலத்தம் (1)
கொள் குலத்தம் காணம் சிறுபயறு சூப்பியம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 63/1

 TOP
 
    குலப்பேர் (1)
சாதி வருணம் வழி இனம் குலப்பேர் ஒன்றினில் சில் - 41.குணம்-உயிர்-மணம்:41 11/3

 TOP
 
    குலம் (2)
நாற்காலி பேர் வியூகம் குலம் யூதம் விருந்தம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 36/3
ஆலயம் நிகேதனம் ஆம் மாளிகை குலம் கோயில் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 16/3

 TOP
 
    குலா (1)
வண்டல் விளையாடல் குலா மெச்சல் வினோதம் பாராட்டு - 43.குணம்-உயிர்-செயல்:43 13/3

 TOP
 
    குலாலன் (1)
கும்பகாரன் சக்கிரி குலாலன் குயவன் - 12.உயர்திணை-மானிடம்:12 49/3

 TOP
 
    குலாவல் (1)
கூன் கோண் குலாவல் வளாவல் குடிலம் குரங்கல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 3/1

 TOP
 
    குலிகம் (2)
இருப்பை மதூகம் குலிகம் ஈந்து ஆம் கச்சூரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 28/1
இங்குளம் தாதம் சூதவாதிகத்துடன் குலிகம்
  இங்குலிகம் ஐந்தும் இசை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 21/3,4

 TOP
 
    குலிங்கம் (1)
தள்ளு குதிகாலி சகடம் குலிங்கம் கொள் புலிங்கம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 14/2

 TOP
 
    குலிசதந்தி (1)
மெய் குலிசதந்தி குலிசநகி மீறு சிவபக்கி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 2/3

 TOP
 
    குலிசநகி (1)
மெய் குலிசதந்தி குலிசநகி மீறு சிவபக்கி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 2/3

 TOP
 
    குலிசம் (1)
அமர்வ வில் பரிசை பற்றீட்டி சூல் குலிசம்
  அங்குசம் வாமத்து ஆம் அபயம் வரதம் அணி - 11.உயர்திணை-தெய்வம்:11 26/2,3

 TOP
 
    குலீனன் (1)
உலுத்தன் பிசினன் உலோபன் குலீனன்
  குலக்கேடன் வாமனம் குஞ்சம் மெலித்த குறள் - 12.உயர்திணை-மானிடம்:12 59/1,2

 TOP
 
    குலை (4)
குலை தாறு சாறு குச்சம் கொத்து - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 96/4
நீள் விற்குதை குலை என்னே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 10/4
குரம்புடன் சேது குலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 54/4
தள்ளாட்டு அலைவு குலை சஞ்சலம் சலம் சபலம் - 41.குணம்-உயிர்-மணம்:41 32/1

 TOP
 
    குவடு (1)
குவடு நாகம் அசலம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 36/4

 TOP
 
    குவலயம் (1)
பாரி அகிலம் குவலயம் காசினி அவனி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 4/3

 TOP
 
    குவலையம் (1)
பைம் குவலையம் காவி பானல் ஆம் செங்கழுநீர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 87/2

 TOP
 
    குவவு (2)
முண்டம் வட்டு சொக்கு விவு முத்தை பந்தம் மாழை குவவு
  உண்டை புஞ்சம் சேடு பிழம்பு ஓர் பூகம் பிண்டம் எக்கல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 2/1,2
கோன் பொழில் மானம் குவவு வீறு தடம் வான் கருமை - 44.குணம்-உயிரில்பொருள்:44 8/2

 TOP
 
    குவளைபூண்டோன் (1)
பாண்டு குந்திசேய் உதிட்டிரன் பொறையன் பைம் குவளைபூண்டோன்
  முரசுயர்த்தோன் பொய்சொல்லான் காண் தருமன் - 12.உயர்திணை-மானிடம்:12 28/1,2

 TOP
 
    குவால் (1)
குழு திரள் குவால் - 44.குணம்-உயிரில்பொருள்:44 5/4

 TOP
 
    குவிதல் (1)
குவிதல் விரிதல் மலர்தல் கூர் நெகிழ்தல் விள்ளல் - 43.குணம்-உயிர்-செயல்:43 73/3

 TOP
 
    குவிப்பது (1)
கொன்று குவிப்பது நூழில் - 43.குணம்-உயிர்-செயல்:43 33/4

 TOP
 
    குவை (1)
குவை இராசி கதம்பம் சவை கந்தம் கணம் தோடு - 44.குணம்-உயிரில்பொருள்:44 5/2

 TOP
 
    குழகன் (1)
சுவாமி குழகன் - 11.உயர்திணை-தெய்வம்:11 22/4

 TOP
 
    குழகு (1)
காமர் உலோலம் தொட்டி காரிகை வாமம் குழகு
  தாமம் இராமம் தகை காந்தம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 25/3,4

 TOP
 
    குழந்தை (1)
கைப்பொருள் சிசு குழந்தை கான்முளையே மெய் பிள்ளை - 12.உயர்திணை-மானிடம்:12 82/2

 TOP
 
    குழப்பல் (1)
உள்வலியழித்தல் உழக்கல் குழப்பல் ஆம் கொழித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 39/3

 TOP
 
    குழம்பு (1)
செய்யல் குழை சேதகம் செதும்பு அளறு பெய் குழம்பு
  கொள்ளம் நொதி சேறு ஆம் செலவு அளை பொய் பொந்து புழை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 60/2,3

 TOP
 
    குழம்போடு (1)
தோய் குழம்போடு ஆணமும் ஆம் தூய் பொரியல் பாய் கருனை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 27/2

 TOP
 
    குழல் (2)
குழல் மராட்டம் உளை தார் கதுப்பு பங்கி உரோமம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 29/2
விருடியம் பணம் பருத்தல் வேயே சுரி குழல் தூம்பு - 44.குணம்-உயிரில்பொருள்:44 4/2

 TOP
 
    குழவி (3)
இப்பொது சந்தானம் மகவு எச்சம் குழவி வழி - 12.உயர்திணை-மானிடம்:12 82/1
பறழ் குழவி குட்டி பிள்ளை பார்ப்பு குருளை - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 36/1
அம்மி அரைகல் குழவி பற்றியரைக்கும்கல் குழியம்மி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 35/1

 TOP
 
    குழவு (1)
வெண்மை சைசவம் புருவை விண் போதகம் குழவு
  கொம்மை எவ்வனம் குருளை கோமளமே செம் முருகு - 41.குணம்-உயிர்-மணம்:41 15/1,2

 TOP
 
    குழறல் (1)
அஞ்சு உழறலே குழறல் ஆம் வழுச்சொல் மிஞ்சு புகழ் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 19/2

 TOP
 
    குழறி (1)
சாய் குழறி நீராடி தாரா ஆம் தோய் பூழான் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 13/2

 TOP
 
    குழாய் (1)
கோய் சிலாவட்டம் சாணைக்கல் குழாய் தண்டு ஆரை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 16/3

 TOP
 
    குழி (1)
தாழ்வு இழிவு அதம் பயம்பு அவல் படுகர் ஞெள்ளல் குழி
  கீழ் உவளகம் கிழக்கும் பள்ளம் வெட்டை பாழ் கரம்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 59/1,2

 TOP
 
    குழிகல் (1)
கலவம் குழிகல் ஆம் மூடை பம்மு குகை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 35/2

 TOP
 
    குழிசி (1)
மா கரகம் மந்தனி தயிர்த்தாழி பாய் குழிசி
  தாங்கு உறை கரீரம் தடா மிடா பானை குண்டம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 59/2,3

 TOP
 
    குழியம்மி (1)
அம்மி அரைகல் குழவி பற்றியரைக்கும்கல் குழியம்மி
  கலவம் குழிகல் ஆம் மூடை பம்மு குகை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 35/1,2

 TOP
 
    குழு (1)
குழு திரள் குவால் - 44.குணம்-உயிரில்பொருள்:44 5/4

 TOP
 
    குழுவர் (1)
வேட்டுவர் மாகுலர் வெம் குழுவர் கானவரும் - 12.உயர்திணை-மானிடம்:12 41/3

 TOP
 
    குழை (3)
சொல் குழை சுங்கம் தளிர் துளிர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 90/4
சாடு குருகு ஏழும் வளை தாடங்கம் தோடு குழை
  குண்டலம் கேயூரம் அங்கதம் தோள்வளை ஆரம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 22/2,3
செய்யல் குழை சேதகம் செதும்பு அளறு பெய் குழம்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 60/2

 TOP
 
    குழைச்சியே (1)
பெய் கடலர் நெய்தலர் பெண் குழைச்சியே நுளைச்சி - 12.உயர்திணை-மானிடம்:12 46/3

 TOP
 
    குழையன் (1)
தழைவிமலன் காளகண்டன் சங்க குழையன் உமைபங்கன் - 11.உயர்திணை-தெய்வம்:11 7/2

 TOP
 
    குழைவு (1)
சிகிற்சை பரிகாரம் சாந்தி குழைவு ஒல்கல் - 43.குணம்-உயிர்-செயல்:43 63/1

 TOP
 
    குள்ளம் (1)
உள் ஒருமை தோட்டிமையும் ஒற்றுமை ஆம் குள்ளம் வண்டு - 41.குணம்-உயிர்-மணம்:41 48/2

 TOP
 
    குளகம் (1)
கங்கம் சிக்கம் சீப்பு ஆம் கச்சம் அம்பணம் குளகம்
  தூம்புகால் நாழி படி குஞ்சம் தூக்கு சிமிலி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 30/2,3

 TOP
 
    குளகு (1)
ஆம் எள்ளுண்டை புள் விலங்கின் ஊண் குளகு
  மிஞ்சு முறை இரை ஆமே - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 29/3,4

 TOP
 
    குளந்தை (1)
வல் வேய்வனம் தாரகவனம் சொல் குளந்தை
  ஏரிதங்குஊர் அத்தினபுரம் குருகுலேசர்கள்ஊர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 32/2,3

 TOP
 
    குளநெல் (1)
ஊரை ஐவனம் கிரிநெல் ஒண் குளநெல் நீவாரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 74/2

 TOP
 
    குளம் (3)
சர்க்கரை குளம் விசையம் கட்டி அயிர் கண்டம் வெல்லம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 34/3
நீர்நிலை தடம் குளம் ஆம் நீடு எந்திரவாவி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 56/3
பாலம் மத்தகம் சூறை பண்டம் குளம் அளிகம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 26/3

 TOP
 
    குளம்கலக்கி (1)
சிற்றிலைப்பாலை திலோவன்னி குளம்கலக்கி
  நல் பறங்கிப்பட்டை சீனப்பாகே இத்தனுகி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 82/1,2

 TOP
 
    குளம்பு (1)
அ குளம்பு ஆம் மாதிகமே அ மார்க்கம் தக்க படி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 12/2

 TOP
 
    குளவி (1)
பைம் குளவி பச்சை ஆம் கங்குணி வாலுழுவை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 46/3

 TOP
 
    குளிகன் (1)
கட்டமுறு மாந்தி குளிகன் - 11.உயர்திணை-தெய்வம்:11 95/4

 TOP
 
    குளித்தல் (1)
மூழ்கல் அமிழ்ந்தல் முங்கல் ஆம் படிதல் ஆழ் குளித்தல்
  ஆடலுடன் தோய்தலும் ஆம் பொங்கல் கொதிப்பு ஆம் அயர்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 72/2,3

 TOP
 
    குளியம் (1)
பூடு செடி புதல் ஆம் யோகம் அதகம் குளியம்
  சாடு உறை மருந்து அவிடதம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 98/3,4

 TOP
 
    குளிர் (7)
குத்திரசங்கம் குளிர் ஊமை ஊமைச்சி - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 6/1
ஞெண்டு குளிரம் கவைத்தாள் ஞெள்ளி குளிர் அண்டுஇடுக்கி - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 8/2
கொய் நவியம் தண்ணம் பாலம் குளிர் கணிச்சி பரசு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 1/1
தோமரம் குந்தம் சவளம் சொல் குளிர் குணில் பவணை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 5/3
கோணம் அங்குசம் தான் குளிர் முலை மூக்கரிவாள் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 7/3
தந்த குளிர் முட்டு மத்தளம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 52/4
மென்மையறும் சர்ச்சரையே வெம்மை குளிர் இன்ன எட்டும் - 44.குணம்-உயிரில்பொருள்:44 27/2

 TOP
 
    குளிர்ச்சி (1)
ஏம் தனி குளிர்ச்சி சிசிரம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 30/4

 TOP
 
    குளிரம் (1)
ஞெண்டு குளிரம் கவைத்தாள் ஞெள்ளி குளிர் அண்டுஇடுக்கி - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 8/2

 TOP
 
    குற்குலு (1)
குற்குலு துர்க்கை சீதாரி குங்கிலியம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 19/2

 TOP
 
    குற்றம் (1)
தோம் கறை நோம் பழுது ஆட்சேபம் மறு சோர்வு குற்றம்
  வாங்கும் பெருந்திணை ஒவ்வாக்காமம் ஆங்கு ஓர்பால் - 41.குணம்-உயிர்-மணம்:41 34/1,2

 TOP
 
    குற்றல் (2)
குற்றல் புடைப்பே தகர்த்தல் குட்டுதல் ஆம் நிற்றல் நிலை - 43.குணம்-உயிர்-செயல்:43 33/2
கட்டல் குற்றல் ஆம் களைதல் கட்டல் கள்ளல் பட்டி திருட்டு - 43.குணம்-உயிர்-செயல்:43 41/2

 TOP
 
    குற்றி (1)
கால் எழு தாணு தறி தூண் குற்றி கம்பம் மால் யானை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/2

 TOP
 
    குற்றுதல் (1)
விழல் அவைத்தல் குற்றுதல் ஆம் விம்மல் கலுழ்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 47/3

 TOP
 
    குறங்கு (1)
மாண் குறங்கு ஊரு துடை கவான் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 15/4

 TOP
 
    குறடு (2)
அள்ளு ஆம் முருகு குறடு ஆம் துவக்கு இடங்கணியே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 8/3
மண்ணீடு மாடம் வளர் குறடு மண்ணீடு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 18/3

 TOP
 
    குறத்தி (1)
குறத்தி கொடிச்சி குறிஞ்சிப்பெண் குறிஞ்சியிறைக்கு - 12.உயர்திணை-மானிடம்:12 42/1

 TOP
 
    குறவர் (1)
குன்றவர் கிராதர் குறவர் இறவுளர் - 12.உயர்திணை-மானிடம்:12 41/1

 TOP
 
    குறள் (4)
மாகர் சுரர் ஏவல்செய்வோர் வன் படர் ஆம் ஏகு குறள்
  சாதகம் கிருத்திமம் சாதம் பாரிடம் கூளி - 11.உயர்திணை-தெய்வம்:11 63/2,3
குலக்கேடன் வாமனம் குஞ்சம் மெலித்த குறள்
  சிந்து ஆம் கூன் கோணல் செவிடன் வெதிர் ஆம் சிதடன் - 12.உயர்திணை-மானிடம்:12 59/2,3
குட்டனி குண்டம் துருத்தி கூளி குறள் அசதி - 12.உயர்திணை-மானிடம்:12 71/3
கொண்டியம் குஞ்சம் தொடுப்பு கோள் பிசினம் சாடி குறள்
  அண்டு கொடுவாய் புறங்கூற்று ஆம் பாடை ஒண் திசைச்சொல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 6/1,2

 TOP
 
    குறி (4)
கூறு ஐந்து எனவே குறி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 8/4
கோசம் இலிங்கம் பகம் பூ குய்யம் இவை யோனி குறி
  வீசு உபத்தம் இ பொது ஆம் அண்டம் விதை பீசம் அது ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 16/1,2
முத்திரை இலச்சினை இலிங்கம் இலக்கு குறி ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 46/1
கோதுஇல் சகுனம் விரிச்சி கோள் குறி வாய்ப்புள் நிமித்தம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 17/1

 TOP
 
    குறிக்கொள்வோன் (1)
பாராயணன் குறிக்கொள்வோன் வழிச்செல்வோன் பதிகன் - 12.உயர்திணை-மானிடம்:12 56/1

 TOP
 
    குறிக்கோள் (1)
தெருட்டலும் ஆம் ஓர்தல் குறிக்கோள் துணிவு - 41.குணம்-உயிர்-மணம்:41 46/3

 TOP
 
    குறிச்சி (1)
கேடம் கருவடம் சம்வாகம் சீறூர் குறிச்சி
  பாடு மலையூர் குறும்பு பாலை முல்லை பாடி நெய்தல் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 11/1,2

 TOP
 
    குறிஞ்சி (3)
கோரண்டம் பாணம் குரவகம் குறிஞ்சி கணவீரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 41/1
வன் குறிஞ்சி பாலை முல்லை வாழ் மருதம் நெய்தல் ஐந்தும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 61/1
மருதநிலம் முத்தம் மென்பால் வண் குறிஞ்சி முல்லை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 63/3

 TOP
 
    குறிஞ்சிநிலத்தோர் (1)
சூட்டும் குறிஞ்சிநிலத்தோர் - 12.உயர்திணை-மானிடம்:12 41/4

 TOP
 
    குறிஞ்சிப்பெண் (1)
குறத்தி கொடிச்சி குறிஞ்சிப்பெண் குறிஞ்சியிறைக்கு - 12.உயர்திணை-மானிடம்:12 42/1

 TOP
 
    குறிஞ்சிமன் (1)
வை வேலவன் குறிஞ்சிமன் - 11.உயர்திணை-தெய்வம்:11 21/4

 TOP
 
    குறிஞ்சியிறைக்கு (1)
குறத்தி கொடிச்சி குறிஞ்சிப்பெண் குறிஞ்சியிறைக்கு
  பேர் வெற்பன் எயினர் இறுக்கருடன் - 12.உயர்திணை-மானிடம்:12 42/1,2

 TOP
 
    குறித்தல் (1)
கண்ணல் சுட்டல் பேணல் கருதல் நுதலல் குறித்தல்
  எண்ணல் ஆம் சிந்தை கருத்து இங்கிதம் சுட்டு எண்ணம் முன்னம் - 41.குணம்-உயிர்-மணம்:41 3/1,2

 TOP
 
    குறிது (1)
குறிது முண்டு கூழை கட்டை குட்டை ஆம் தஞ்சம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 15/1

 TOP
 
    குறிப்பு (1)
நாட்டியம் தியானம் நினைவு யோகம் குறிப்பு ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 3/3

 TOP
 
    குறிய (1)
தூண் போதிகை குறிய தூண் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/4

 TOP
 
    குறியபறை (1)
குறியபறை ஆகுளி குடப்பறையே பன்றிப்பறை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 54/1

 TOP
 
    குறில் (1)
ஆவி சுரம் அச்சு இருசுவம் குறில் ஆம் தீர்க்கம் நெடில் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 24/1

 TOP
 
    குறுக்கு (1)
அரைப்புறம் குறுக்கு இடுப்பு என்று ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 18/4

 TOP
 
    குறுங்கண் (1)
சாலகம் சாளரம் வாதாயனம் சாலம் குறுங்கண்
  காலதரும் ஆம் பலகணி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 19/3,4

 TOP
 
    குறுங்கோடு (1)
பைம் குருத்தின் நாமம் பயின் முருந்து ஆம் செம் குறுங்கோடு
  அண்டு வளார் கம்பு அகக்காழ் ஆண் புறக்காழ் பெண் அலி பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 94/2,3

 TOP
 
    குறுணி (1)
குறுணி சிவம் எண்ணாழி நாற்குறுணி தூணி - 44.குணம்-உயிரில்பொருள்:44 38/1

 TOP
 
    குறுணிஇணை (1)
குறுணிஇணை கும்பம் துரோணம் பெறு பதக்கு ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 38/2

 TOP
 
    குறுந்தெருக்கள் (1)
கோணம் முடுக்கு ஆம் குறுந்தெருக்கள் மறுகு ஆம் நியமம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 13/1

 TOP
 
    குறுந்தோட்டி (1)
தேங்கு குறுந்தோட்டி பலை சிற்றமுட்டி தாங்கு குருவிஞ்சி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 50/2

 TOP
 
    குறுநிலக்கோ (1)
அண்ணல் இராசன் பேர் குறுநிலக்கோ ஆம் குறும்பர் - 12.உயர்திணை-மானிடம்:12 22/3

 TOP
 
    குறும் (1)
மறம்செய் முல்லைவேந்தன் மருதத்தர் குறும் களமர் - 12.உயர்திணை-மானிடம்:12 44/2

 TOP
 
    குறும்பர் (1)
அண்ணல் இராசன் பேர் குறுநிலக்கோ ஆம் குறும்பர்
  தண் அரட்டர் வேளிர் புரோசர் - 12.உயர்திணை-மானிடம்:12 22/3,4

 TOP
 
    குறும்பிடி (1)
குறும்பிடி ஆம் அரிவாள் புள்ளம் கொடுவாள் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 3/3

 TOP
 
    குறும்பு (2)
பழி பகேசிகை ஆம் ஈர்ம் படு குறும்பு
  குலை தாறு சாறு குச்சம் கொத்து - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 96/3,4
பாடு மலையூர் குறும்பு பாலை முல்லை பாடி நெய்தல் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 11/2

 TOP
 
    குறும்பூழ் (1)
காடை குறும்பூழ் கபிலசம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 10/4

 TOP
 
    குறும்பொறைநாடன் (1)
குறும்பொறைநாடன் கானநாடன் அண்ணல் தோன்றல் - 12.உயர்திணை-மானிடம்:12 44/1

 TOP
 
    குறுமுனி (1)
கும்பன் தமிழ்நன் குறுமுனி கடற்குடித்தோன் - 12.உயர்திணை-மானிடம்:12 6/1

 TOP
 
    குறுவாழ்வு (1)
நீள் கலி தரித்திரம் நிரப்பு மிச்சை இன்மை குறுவாழ்வு
  இலம்பாடு ஒற்கம் நல்கூர்வு ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 24/3,4

 TOP
 
    குறுவை (1)
வம்பு அதிக்கிராவி குறுவை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 75/4

 TOP
 
    குறை (1)
மாசு அழுக்கு இழுக்கு அரில் வழு குறை கோது ஆசு கரில் - 41.குணம்-உயிர்-மணம்:41 33/2

 TOP
 
    குறைவு (1)
ஊனம் நூனம் சிறுகல் அல்கல் குறைவு ஆனதின் பேர் - 44.குணம்-உயிரில்பொருள்:44 11/2

 TOP
 
    குன்மம் (1)
அரியல் குன்மம் வஞ்சி அறல் இறல் பதுக்கை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 43/3

 TOP
 
    குன்றல் (2)
கருவி குன்றல் கேவலம் ஆம் குன்றும் கருவி அருள் - 43.குணம்-உயிர்-செயல்:43 9/2
ஈனம் அஃகல் சிங்கல் குன்றல் எஞ்சல் கிஞ்சம் தேய்வு அருகல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 11/1

 TOP
 
    குன்றவர் (1)
குன்றவர் கிராதர் குறவர் இறவுளர் - 12.உயர்திணை-மானிடம்:12 41/1

 TOP
 
    குன்றா (1)
மானம் தம் மேன்மை குன்றா வன்மை ஆம் நாமம் அபிதானம் - 41.குணம்-உயிர்-மணம்:41 45/1

 TOP
 
    குன்றியின் (1)
குஞ்சம் குருவிந்தம் குன்றியின் பேர் ஆம் திலக - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 35/1

 TOP
 
    குன்றின்உச்சி (1)
குன்றின்உச்சி கோடு கொடுமுடி கூடம் சிகரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/1

 TOP
 
    குன்று (2)
குன்று செக்கு சுண்டன் வருணம் போர் சதையம் முற்கோல் - 11.உயர்திணை-தெய்வம்:11 103/1
குத்தரம் சிலோச்சயம் கல் குன்று இறும்பு அடுக்கல் பறம்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 36/1

 TOP
 
    குன்றும் (1)
கருவி குன்றல் கேவலம் ஆம் குன்றும் கருவி அருள் - 43.குணம்-உயிர்-செயல்:43 9/2

 TOP
 
    குன்றுஅருகு (1)
குன்றுஅருகு வாரம் நிதம்பம் சானு மென் தடமும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/2

 TOP
 
    குன்றெறிந்து (1)
கற்கி விறலழிப்போன் குன்றெறிந்து
  கீரனை மீட்டோன் அருணகிரிக்கருள்வோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 23/2,3

 TOP
 
    குனிவு (1)
கோதல் முகத்தல் குரல்கல் குனிவு ஆம் போற்றியாதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 69/3

 TOP