<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

மோ - முதல் சொற்கள்
மோ 1
மோக்கம் 1
மோக்கமே 1
மோக 2
மோகம் 3
மோகன் 2
மோகி 1
மோசம் 1
மோசனம் 1
மோடி 1
மோடியுடன் 1
மோடு 2
மோத்தல் 1
மோத்தை 1
மோதகம் 1
மோதல் 2
மோதவம் 1
மோதிரம் 1
மோதிரவிரல் 1
மோது 1
மோய் 1
மோர் 1
மோரடமே 1
மோலி 1
மோழல் 1
மோழை 1
மோனம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    மோ (1)
மோ இக ஈ முன்னிலைஅசை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 26/4

 TOP
 
    மோக்கம் (1)
மோக்கம் விடல் ஆம் முடைதல் நிணத்தல் வலத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 66/3

 TOP
 
    மோக்கமே (1)
இன்னும் பல மோக்கமே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 1/4

 TOP
 
    மோக (2)
ஆகிய வில் அம்புயநூல் ஆய்ந்த பிச்சி மோக வண்டு - 11.உயர்திணை-தெய்வம்:11 51/2
ஆகும் சரம் வாசிகை படலை மோக
  சிகழிகை ஆம் பள்ளித்தாமம் தேவர் பூசை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 62/2,3

 TOP
 
    மோகம் (3)
ஐந்து சினம் மோகம் அசூயை மதம் உலுத்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 9/3
மால் விரகம் காமம் மதன்நோய் மோகம் தூங்கல் மந்தம் - 41.குணம்-உயிர்-மணம்:41 31/1
பித்தம் உன்மாதம் சோபம் பேது ஏமம் மோகம் மயல் - 41.குணம்-உயிர்-மணம்:41 36/1

 TOP
 
    மோகன் (2)
அங்கசன் மனோபு சம்பராரி சித்தசன் மோகன்
  தங்கு இரதிமன் மாரன்தான் - 11.உயர்திணை-தெய்வம்:11 49/3,4
சிற்பியன் ஓவன் மோகன் சித்திரன் கொல்லன் துவட்டன் - 12.உயர்திணை-மானிடம்:12 40/1

 TOP
 
    மோகி (1)
நீக்கு கம்பி மோகி அவினே - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 18/4

 TOP
 
    மோசம் (1)
பூரணி மோசம் சான்மலி பொங்கர் நான்கு இலவு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 16/1

 TOP
 
    மோசனம் (1)
தீர்தல் ஒழிதல் கழிதல் மோசனம் விரோசனம் நிவாரணம் - 43.குணம்-உயிர்-செயல்:43 66/1

 TOP
 
    மோடி (1)
வைச்ச வந்தி மோடி வலித்தல் கட்டி மெச்சு உறுதி - 41.குணம்-உயிர்-மணம்:41 47/2

 TOP
 
    மோடியுடன் (1)
மாரி வடுகி வடுகன்தாய் மோடியுடன்
  சூரி இவை காடுகாள் சொல் - 11.உயர்திணை-தெய்வம்:11 17/3,4

 TOP
 
    மோடு (2)
மடி மோடு அகடு வயின் கும்பி வயிறு எட்டாம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 17/3
மேன் பணை மோடு ஈடு ஏந்தல் மீளி கெண்யம் மா முடலை - 44.குணம்-உயிரில்பொருள்:44 8/1

 TOP
 
    மோத்தல் (1)
சுதம் இழிவு ஆம் மோத்தல் உயிர்ப்பு ஆக்கிராணம் - 43.குணம்-உயிர்-செயல்:43 42/3

 TOP
 
    மோத்தை (1)
செச்சை தகர் மோத்தை திண்ணகம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 19/4

 TOP
 
    மோதகம் (1)
மெல் ஒதி பேர் மோதகம் ஆமே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 15/4

 TOP
 
    மோதல் (2)
எற்றல் அறை மோதல் அடித்தல் பேர் எறிதல் எற்றல் - 43.குணம்-உயிர்-செயல்:43 33/1
மோதல் உறுக்கல் இவை பாய்தல் ஆம் சீவலுடன் - 43.குணம்-உயிர்-செயல்:43 56/3

 TOP
 
    மோதவம் (1)
மோதவம் வசந்தம் முருகு ஆமோதம் வாசனை ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 16/3

 TOP
 
    மோதிரம் (1)
வீகம் விரல்பூண் ஆழி மோதிரம் இலச்சினையும் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 21/1

 TOP
 
    மோதிரவிரல் (1)
மத்திமை நடுவிரல் பேர் தரி மோதிரவிரல்
  அநாமிகை ஆம் சின்னவிரல் சுண்டுவிரல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 21/2,3

 TOP
 
    மோது (1)
சாதவேதா கனல் சேர்ந்தார்க்கொல்லி மோது எரி ஆடூர்தி - 11.உயர்திணை-தெய்வம்:11 66/2

 TOP
 
    மோய் (1)
தாய் அம்மை மோய் மாதா தவ்வையும் ஆம் பாய் செவிலி - 12.உயர்திணை-மானிடம்:12 75/2

 TOP
 
    மோர் (1)
மற்சிகை கலாயம் மதிதம் அளை தக்கிரம் மோர்
  அற்செறி தண்டாகதமும் ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 32/3,4

 TOP
 
    மோரடமே (1)
சீரணம் சாதி இவை சீரகம் ஆம் மோரடமே
  வீழி மஞ்சணாத்தி நுணா வெந்தை வெந்தய பேர் தைவேளை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 16/2,3

 TOP
 
    மோலி (1)
சூடிகை கிரீடம் மகுடம் சுடிகை மோலி முடி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 17/1

 TOP
 
    மோழல் (1)
கேழல் களிறு ஏனம் கிருகிடியே மோழல் அரி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 22/2

 TOP
 
    மோழை (1)
காடி புற்கை மோழை யவாகு அரக்கு கூழ் கஞ்சி - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 27/3

 TOP
 
    மோனம் (1)
நல் பேசா மோனம் மவுனம் - 41.குணம்-உயிர்-மணம்:41 47/4

 TOP