<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

மு - முதல் சொற்கள்
முக்கண்ணான் 1
முக்கண்ணி 1
முக்கணன் 1
முக்கணான் 1
முக்கல் 1
முக்குணம் 1
முக்கோலே 1
முகடி 1
முகடு 2
முகத்தல் 2
முகபடாமே 1
முகம் 3
முகமன் 1
முகரி 1
முகவுரையும் 1
முகிர்தம் 1
முகில் 1
முகில்வண்ணன் 1
முகிழ் 1
முகிழ்த்தம் 1
முகிழித்தல் 1
முகிற்பூ 1
முகுந்தம் 1
முகுந்தன் 1
முகை 1
முங்கல் 1
முங்கை 1
முச்சி 1
முசலம் 1
முசலி 5
முசிதல் 1
முசு 1
முசுகுந்தன் 1
முசுட்டை 1
முசுண்டகமும் 1
முசுண்டர் 1
முஞ்சல் 1
முட்காவளை 1
முட்டம் 1
முட்டல் 2
முட்டி 1
முட்டில்லாமை 1
முட்டு 4
முட்டை 2
முட்பன்றி 1
முடக்கம் 1
முடங்கல் 2
முடங்குளை 1
முடம் 1
முடலை 1
முடன் 1
முடி 2
முடித்தல் 1
முடிதல் 1
முடியுறுப்பு 1
முடுக்கர் 1
முடுக்கு 1
முடுக்குதல் 1
முடுகல் 1
முடுகு 1
முடுவல் 2
முடை 2
முடைஞ்சல் 1
முடைதல் 1
முண்டகம் 4
முண்டம் 3
முண்டி 1
முண்டிதம் 1
முண்டிதை 1
முண்டு 1
முண்டை 1
முணங்கே 1
முணவல் 1
முத்தம் 3
முத்தன் 2
முத்தாபலம் 1
முத்தால் 1
முத்தி 1
முத்திமுத்திரை 1
முத்திரை 1
முத்து 2
முத்துட்பருப்பு 1
முத்தூணி 1
முத்தை 1
முதல் 11
முதல்வியே 1
முதலாம் 1
முதலை 2
முதியார்கூந்தல் 1
முதியோர் 1
முதிர் 1
முதிர்வு 1
முதிரை 1
முதுக்குறைவு 1
முதுகு 2
முதுசொல் 1
முதுவன் 1
முதுவோன் 1
முதையல் 1
முந்தி 2
முந்திரிகை 2
முந்திரிகைக்கொத்து 1
முந்து 7
முந்தும் 1
முந்தூழ் 2
முந்தை 2
முந்நீர் 1
முந்நூற்றுஅறுபது 2
முந்நூற்றுஅறுபான் 1
முப்பது 1
முப்பதுமே 1
முப்பான் 2
முப்பான்மூன்று 1
முப்புரமெரித்தான் 1
முப்பேர் 1
மும்மீன் 1
மும்மை 1
முமுக்கு 1
முயங்கலும் 1
முயல் 1
முயற்கூடு 1
முயற்சி 1
முரசு 1
முரசும் 1
முரசுயர்த்தோன் 1
முரஞ்சல் 1
முரண் 2
முரண்டு 1
முரணு 1
முரம்பு 1
முரல் 1
முரலல் 1
முரற்பா 1
முரன் 1
முரி 1
முரிதல் 1
முருக்கல் 1
முருக்கு 1
முருகன் 1
முருகு 7
முருங்கை 1
முருடு 1
முருந்து 2
முல்லங்கி 1
முல்லை 8
முல்லையர் 1
முல்லைவேந்தன் 1
முலை 2
முலைக்கண் 1
முலைக்கோலம் 1
முலையொடு 1
முழக்கு 1
முழங்கால் 1
முழங்கை 1
முழந்து 1
முழம் 1
முழவு 1
முழுக்கே 1
முழுது 1
முழுமகன் 1
முழுஎன்பு 1
முழை 1
முழைஞ்சில் 1
முள் 1
முள்ளி 2
முள்ளின் 1
முள்ளுளவை 1
முளரி 4
முளா 1
முளித்தல் 1
முளை 2
முளைத்தல் 1
முளைத்தவை 1
முற்கம் 1
முற்குளம் 1
முற்கோல் 1
முற்சனியே 1
முற்பா 1
முற்றம் 1
முற்றல் 2
முற்றவிளை 1
முற்றில் 1
முற்று 3
முற்றும் 1
முறக்கன்னன் 1
முறம் 1
முறி 1
முறிவு 1
முறுக்கரா 2
முறுக்காணியின் 1
முறுக்கு 2
முறுவல் 2
முறை 4
முறைமை 1
முறையிலார் 1
முன் 8
முன்காலதின் 1
முன்குறைத்து 1
முன்கை 1
முன்செல்வார்படை 1
முன்பு 1
முன்வரும் 1
முன்வேதம் 1
முன்றானை 1
முன்றில் 1
முன்னம் 3
முன்னல் 1
முன்னாள் 1
முன்னிலை 1
முன்னிலைப்பேர்தான் 1
முன்னிலைஅசை 1
முன்னை 2
முன்னோர் 1
முன்னோன் 2
முனி 3
முனிவர் 1
முனிவன் 1
முனிவோர் 1
முனிவோர்வாசம் 1
முனை 1
முனையின் 1
முனையூர் 1
முனைவோர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    முக்கண்ணான் (1)
ஆகு ஊர்ந்து உயர்த்தோன் முக்கண்ணான் மால்சாபம் - 11.உயர்திணை-தெய்வம்:11 18/3

 TOP
 
    முக்கண்ணி (1)
இக்குவில் பூவாளிகொண்டாள் எண்தோளி முக்கண்ணி
  ஆயி திரிபுரை தாய் அம்பணத்தியே காத்தியாயினி - 11.உயர்திணை-தெய்வம்:11 13/2,3

 TOP
 
    முக்கணன் (1)
முத்தன் நாயூர்தி முக்கணன் காரி மத்த கயத்தோலுரித்தவன் - 11.உயர்திணை-தெய்வம்:11 33/2

 TOP
 
    முக்கணான் (1)
முக்கணான் ஐந்துமுகன் திகம்பரன் சடையன் - 11.உயர்திணை-தெய்வம்:11 1/3

 TOP
 
    முக்கல் (1)
கோலாகலமே கொழித்தல் குமுதம் முக்கல்
  மேலாம் மருமரஞ்சமே - 42.குணம்-உயிர்-வாக்கு:42 34/3,4

 TOP
 
    முக்குணம் (1)
நாடி பத்து முக்குணம் நால் வாக்கு வசனாதி ஐந்தே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 5/3

 TOP
 
    முக்கோலே (1)
பிற்குளம் ஆடி உத்திராடப்பேர் முக்கோலே
  சீவு உலக்கை மால்நாள் சிரவணம் ஓணம் வசுநாள் - 11.உயர்திணை-தெய்வம்:11 102/2,3

 TOP
 
    முகடி (1)
சாகினி சன்மினி மூத்தாள் முகடி காகமுயர் - 11.உயர்திணை-தெய்வம்:11 61/2

 TOP
 
    முகடு (2)
மூட்டை குடவன் முகடு மற்குணம் மூன்றாம் சிலந்தி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 8/1
சட்டம் வளை ஆம் முகடு தான் விடங்கம் தாள் தூபை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 20/1

 TOP
 
    முகத்தல் (2)
கோதல் முகத்தல் குரல்கல் குனிவு ஆம் போற்றியாதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 69/3
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் அளவு ஈர்இரண்டாம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 32/3

 TOP
 
    முகபடாமே (1)
ஏலும் முகபடாமே - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 9/4

 TOP
 
    முகம் (3)
ஆயிரம் முகம் தலை ஈராயிரம் கை தோள் செவி மூவாயிரம் - 11.உயர்திணை-தெய்வம்:11 30/1
கோ முகம் புலம் காட்டை ஆசை திகை தோம்இல் ககுபம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 34/2
துண்டம் வத்திரம் வதனம் தோன்று ஆனனம் முகம் ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 27/1

 TOP
 
    முகமன் (1)
ஒன்றே அலட்டல் பிதற்றல் ஆம் முகமன் சன்மானம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 18/3

 TOP
 
    முகரி (1)
சந்திரம் முகரி ஆசை பொலம் மாசை கனகம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 1/3

 TOP
 
    முகவுரையும் (1)
சாய்வுஇல் முகவுரையும் தந்துரையும் பாயிரம் ஆம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 16/2

 TOP
 
    முகிர்தம் (1)
தர்ப்பணம் ஆடி ஒளிவட்டம் முகிர்தம் அத்தம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 28/1

 TOP
 
    முகில் (1)
கொண்டல் முகில் அப்பிரம் கொண்மூ குயில் பயோதரம் செல் - 11.உயர்திணை-தெய்வம்:11 75/1

 TOP
 
    முகில்வண்ணன் (1)
கண்ணன் தாமோதாரன் நாற்கையன் கோவிந்தன் முகில்வண்ணன்
  புருடோத்தமன் - 11.உயர்திணை-தெய்வம்:11 38/3,4

 TOP
 
    முகிழ் (1)
மொக்குள் நனை போகில் முகை முகிழ் அம் கோரகை மொட்டு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 91/1

 TOP
 
    முகிழ்த்தம் (1)
பத்திரை சயை இருத்தை பூரணை அப்பால் முகிழ்த்தம்
  நத்து இலக்கினம் கணித்த நாள் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 12/3,4

 TOP
 
    முகிழித்தல் (1)
நாம்பலும் ஆம் கூம்பல் முகிழித்தல் சாம்பல் - 43.குணம்-உயிர்-செயல்:43 73/2

 TOP
 
    முகிற்பூ (1)
கனவிரதம் நாரம் கவந்தம் புனல் முகிற்பூ
  சீவனம் கீலாலம் நீர் சிந்து உதகம் வாரி பயம் - 11.உயர்திணை-தெய்வம்:11 69/2,3

 TOP
 
    முகுந்தம் (1)
பதுமம் நவநிதி பேர் சங்கம் பதுமம் முகுந்தம்
  கச்சபம் மகரம் நீலம் மகாபதுமம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 12/2,3

 TOP
 
    முகுந்தன் (1)
பின் உபேந்திரன் பெருமாள் பீதாம்பரன் முகுந்தன்
  கண்ணன் தாமோதாரன் நாற்கையன் கோவிந்தன் முகில்வண்ணன் - 11.உயர்திணை-தெய்வம்:11 38/2,3

 TOP
 
    முகை (1)
மொக்குள் நனை போகில் முகை முகிழ் அம் கோரகை மொட்டு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 91/1

 TOP
 
    முங்கல் (1)
மூழ்கல் அமிழ்ந்தல் முங்கல் ஆம் படிதல் ஆழ் குளித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 72/2

 TOP
 
    முங்கை (1)
பங்கு குணில் மொண்டி முடம் பற்று ஊமை மூகை முங்கை
  கொங்கு அணி வேலன் வெறியன் கோமரத்தான் இங்கு இவையே - 12.உயர்திணை-மானிடம்:12 60/1,2

 TOP
 
    முச்சி (1)
சுடிகை நவிரம் முச்சி உச்சி சிகை சிக்கம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/3

 TOP
 
    முசலம் (1)
உலக்கை முசலம் தடி உரல் கறை உலூகம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 36/1

 TOP
 
    முசலி (5)
நீலாம்பரன் முசலி வெள்ளை அனந்தன் காமபாலன் - 11.உயர்திணை-தெய்வம்:11 44/1
ஆம் பேர் தலைவிரியும் ஆம் அண்டசம் முசலி
  ஓம்பு தடி கோதா உடும்பு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 21/3,4
காய் முசலி கோம்பி தோகைப்பகையே பாய் காமரூபி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 33/2
வாராகியே முசலி வாழ்த்து - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 12/4
முண்டகம் கைதை முசலி மடி முடங்கல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 37/1

 TOP
 
    முசிதல் (1)
முரிதல் ஒசிதல் முசிதல் இடிதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 32/3

 TOP
 
    முசு (1)
மைம்முகம் கூலம் கோலாங்கூலம் முசு ஆம் கீரிச்சம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 29/3

 TOP
 
    முசுகுந்தன் (1)
ஓரி நள்ளி பின்வள்ளல் ஓர் காத்கவீரன் முசுகுந்தன்
  புரூரவன் நளன் சகரன் கோள்இல் அரிச்சந்திரனும் - 12.உயர்திணை-மானிடம்:12 35/2,3

 TOP
 
    முசுட்டை (1)
ஆம் பஞ்சி முசுட்டை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 14/4

 TOP
 
    முசுண்டகமும் (1)
அம்பார் முசுண்டகமும் ஆம் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 5/4

 TOP
 
    முசுண்டர் (1)
மூடர் கயவோர் முசுண்டர் மூர்க்கர் தீயோர் பயல்களோடும் - 12.உயர்திணை-மானிடம்:12 63/3

 TOP
 
    முஞ்சல் (1)
சாவு இறப்பு அவன்றல் விளிதல் முடிதல் துஞ்சல் முஞ்சல்
  மாய்வு இலையம் மாளல் மரித்தல் விழல் வீவு அடைதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 29/1,2

 TOP
 
    முட்காவளை (1)
புக்கி பூற்சாதம் பொடுதிலை ஆம் முட்காவளை
  முப்புரமெரித்தான் வாய்ந்த சரபுங்கம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 47/2,3

 TOP
 
    முட்டம் (1)
பாக்கம் அருப்பம் சரணம் பாழி பள்ளி வேலி முட்டம்
  பூக்கம் நியமம் பூரியம் பூண்டி வாழ்க்கை குடி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 9/1,2

 TOP
 
    முட்டல் (2)
முட்டல் எற்றல் தாக்கல் முடுகல் எதிர்த்தல் கிடைத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 31/1
திரித்தல் வேறாக்கல் முட்டல் தேக்கல் நிரப்பல் உலா - 43.குணம்-உயிர்-செயல்:43 76/2

 TOP
 
    முட்டி (1)
வெப்புஇல் பிரகுஞ்சம் முட்டி வில்வம் தொடி பலம் நூறு - 44.குணம்-உயிரில்பொருள்:44 40/1

 TOP
 
    முட்டில்லாமை (1)
வல்ல புள்ளுவம் சூது வஞ்சனையும் வஞ்சகம் முட்டில்லாமை
  தாராளமே - 41.குணம்-உயிர்-மணம்:41 44/3,4

 TOP
 
    முட்டு (4)
தந்த குளிர் முட்டு மத்தளம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 52/4
காண் கணைங்கால் சங்கம் முழங்கால் முழந்து சானு முட்டு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 15/3
கத்து கொளுத்து முட்டு கந்து சந்து உடற்பொருது ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 34/3
முட்டு இடைவு விக்கினம் பொல்லாங்கு தீங்கே முடைஞ்சல் - 41.குணம்-உயிர்-மணம்:41 29/3

 TOP
 
    முட்டை (2)
ஒண் போத்து இறகடித்தல் ஓசனித்தல் அண்டம் முட்டை
  கோசம் வருட்டம் சினை புள்கூட்டம் தொழுதி புள்ளின் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 20/2,3
முட்டை முடை நொய் நொறுங்கு ஆம் மூழிவாய் பெட்டி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 32/2

 TOP
 
    முட்பன்றி (1)
சல்லியம் முளா எய்யே சல்லபம் முட்பன்றி அ முள் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 23/1

 TOP
 
    முடக்கம் (1)
முடக்கம் உத்தியாபனம் முணங்கே ஒடுக்கம் - 43.குணம்-உயிர்-செயல்:43 46/2

 TOP
 
    முடங்கல் (2)
சந்தி பணை வேணு வரை பாதிரி முடங்கல் தட்டை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 20/3
முண்டகம் கைதை முசலி மடி முடங்கல்
  கண்டல் பட்டிகை பறிவை கேதகையும் ஒண் தாழை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 37/1,2

 TOP
 
    முடங்குளை (1)
சீயம் முடங்குளை பஞ்சானனம் கண்டீரவம் நகாயுதம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 1/3

 TOP
 
    முடம் (1)
பங்கு குணில் மொண்டி முடம் பற்று ஊமை மூகை முங்கை - 12.உயர்திணை-மானிடம்:12 60/1

 TOP
 
    முடலை (1)
மேன் பணை மோடு ஈடு ஏந்தல் மீளி கெண்யம் மா முடலை
  கோன் பொழில் மானம் குவவு வீறு தடம் வான் கருமை - 44.குணம்-உயிரில்பொருள்:44 8/1,2

 TOP
 
    முடன் (1)
மந்தன் முடன் நோயன் மகரன் கதிர்சேய் சுன்காரி - 11.உயர்திணை-தெய்வம்:11 94/1

 TOP
 
    முடி (2)
சூடிகை கிரீடம் மகுடம் சுடிகை மோலி முடி
  கோடகம் தாமம் பதுமம் கிம்புரியே நீடு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 17/1,2
முன் உவ்வி மத்தகம் கம் மூர்த்தி தலை நல் முடி ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 28/2

 TOP
 
    முடித்தல் (1)
நாட்டு முடித்தல் மாரணம் - 43.குணம்-உயிர்-செயல்:43 4/4

 TOP
 
    முடிதல் (1)
சாவு இறப்பு அவன்றல் விளிதல் முடிதல் துஞ்சல் முஞ்சல் - 43.குணம்-உயிர்-செயல்:43 29/1

 TOP
 
    முடியுறுப்பு (1)
மகுடம் முடியுறுப்பு அ மாலை கரோடி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 17/3

 TOP
 
    முடுக்கர் (1)
சாரலும் ஆம் கந்தரம் முடுக்கர் முழைஞ்சில் விவரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/3

 TOP
 
    முடுக்கு (1)
கோணம் முடுக்கு ஆம் குறுந்தெருக்கள் மறுகு ஆம் நியமம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 13/1

 TOP
 
    முடுக்குதல் (1)
ஒய்யெனல் முடுக்குதல் ஓட்டல் - 43.குணம்-உயிர்-செயல்:43 54/4

 TOP
 
    முடுகல் (1)
முட்டல் எற்றல் தாக்கல் முடுகல் எதிர்த்தல் கிடைத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 31/1

 TOP
 
    முடுகு (1)
அசையடி அம்போதரங்கம் ஆம் முடுகு அராகம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 8/3

 TOP
 
    முடுவல் (2)
விசுவாசி சுனகன் குரைமுகன் முடுவல்
  நாய் ஞமலியும் சுவானம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 30/3,4
பெண்நாய்க்கு இவற்றின் முடுவல் எனும் பேர் சிறப்பு ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 31/1

 TOP
 
    முடை (2)
முட்டை முடை நொய் நொறுங்கு ஆம் மூழிவாய் பெட்டி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 32/2
புலவு புலால் ஊழ்த்தல் முடை புன் திரை திரங்கல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 35/1

 TOP
 
    முடைஞ்சல் (1)
முட்டு இடைவு விக்கினம் பொல்லாங்கு தீங்கே முடைஞ்சல்
  துட்டு ஊறு தீது துரோகம் - 41.குணம்-உயிர்-மணம்:41 29/3,4

 TOP
 
    முடைதல் (1)
மோக்கம் விடல் ஆம் முடைதல் நிணத்தல் வலத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 66/3

 TOP
 
    முண்டகம் (4)
முண்டகம் கைதை முசலி மடி முடங்கல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 37/1
முள்ளுளவை முள்ளி கண்டல் முண்டகம் அது ஆகும் நீர்முள்ளியின் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 83/1
முண்டகம் மாலுந்தி முளரி நளினம் விந்தம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 84/1
சாறு அரிட்டம் மேதை தொப்பி சாதி முண்டகம் தணியல் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 36/3

 TOP
 
    முண்டம் (3)
முரணு கிட்டம் சண்டாளம் முண்டம் பொருள் அருத்தம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 7/2
சென்னி உத்தமாங்கம் முண்டம் சேகரம் சிரம் சிகரம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 28/1
முண்டம் வட்டு சொக்கு விவு முத்தை பந்தம் மாழை குவவு - 44.குணம்-உயிரில்பொருள்:44 2/1

 TOP
 
    முண்டி (1)
கரந்தை முண்டி பிக்கு ஆம் குலகலம் நாறுகரந்தை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 53/1

 TOP
 
    முண்டிதம் (1)
முண்டிதம் சிரைத்தல் மழித்தல் வபனம் சவுரம் - 43.குணம்-உயிர்-செயல்:43 40/3

 TOP
 
    முண்டிதை (1)
முண்டிதை உரோதனி தேவாங்கு ஆகும் மொய் சுவவு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 24/3

 TOP
 
    முண்டு (1)
குறிது முண்டு கூழை கட்டை குட்டை ஆம் தஞ்சம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 15/1

 TOP
 
    முண்டை (1)
வந்தி மையே மைம்மை மலடி ஆம் நொந்த முண்டை
  கைம்மை கயினி கலனிலி அமங்கலியே - 12.உயர்திணை-மானிடம்:12 67/2,3

 TOP
 
    முணங்கே (1)
முடக்கம் உத்தியாபனம் முணங்கே ஒடுக்கம் - 43.குணம்-உயிர்-செயல்:43 46/2

 TOP
 
    முணவல் (1)
தீய பவம் தொந்தம் செயிர் வெகுளி பாய் முணவல்
  செற்றம் குரோதம் சிவப்பு உருத்திரம் வயிரம் - 41.குணம்-உயிர்-மணம்:41 35/2,3

 TOP
 
    முத்தம் (3)
கோரை வராகி கொறுக்கை முத்தம் சாய் செருந்தி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 72/1
மருதநிலம் முத்தம் மென்பால் வண் குறிஞ்சி முல்லை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 63/3
ஓட்டம் இதழ் வாய் அதரம் பாலிகை முத்தம் உதடு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 24/1

 TOP
 
    முத்தன் (2)
முத்தன் அனுபமன் முதல் - 11.உயர்திணை-தெய்வம்:11 8/4
முத்தன் நாயூர்தி முக்கணன் காரி மத்த கயத்தோலுரித்தவன் - 11.உயர்திணை-தெய்வம்:11 33/2

 TOP
 
    முத்தாபலம் (1)
கோலொடு முத்தாபலம் குண்டலி இசங்கு கொடுவேலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 31/3

 TOP
 
    முத்தால் (1)
சத்திமுலைப்பாலுண்டோன் சம்பந்தன் முத்தால்
  சிவிகை குடை பெற்றோன் சிவபாதநெஞ்சன் - 12.உயர்திணை-மானிடம்:12 15/2,3

 TOP
 
    முத்தி (1)
வீடு அமிர்தம் முத்தி விபவருக்கம் ஆனந்தம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 1/1

 TOP
 
    முத்திமுத்திரை (1)
முத்திமுத்திரை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 49/4

 TOP
 
    முத்திரை (1)
முத்திரை இலச்சினை இலிங்கம் இலக்கு குறி ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 46/1

 TOP
 
    முத்து (2)
மூலிகை முளைத்தவை நெய்யுள்ள விதை முத்து அரிசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 97/3
வயிடூரியம் முத்து ஆரம் மெளத்திகம் தரளம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 8/3

 TOP
 
    முத்துட்பருப்பு (1)
பாலுடைய முத்துட்பருப்பு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 97/4

 TOP
 
    முத்தூணி (1)
முத்தூணி ஆம் கலன் மூவேழ்குறுணி கோட்டை சோடு - 44.குணம்-உயிரில்பொருள்:44 38/3

 TOP
 
    முத்தை (1)
முண்டம் வட்டு சொக்கு விவு முத்தை பந்தம் மாழை குவவு - 44.குணம்-உயிரில்பொருள்:44 2/1

 TOP
 
    முதல் (11)
ஞான முதல் கோரக்கநாதனையும் மேன்மைபெறு - 0.பாயிரம்:0 1/2
முத்தன் அனுபமன் முதல் - 11.உயர்திணை-தெய்வம்:11 8/4
ஈனர் முதல் எண்ணிலர்களே - 12.உயர்திணை-மானிடம்:12 39/4
வெங்கணை முதல் பலவாம் மீனும் நத்தை சங்கு நண்டு - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 2/2
சோகி இப்பி ஆமை அட்டை சூர் முதலை தேரை முதல்
  ஆகியவை நீர்வாழ்வ ஆம் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 2/3,4
சம்பா பல முதல் நெல்சாதி ஆம் பம்பு கதிர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 76/2
சொத்து ஆத்தி காசு முதல் சொம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 7/4
பால் இடை இல் வாய் முதல் உள் பாடு உழை வசம் சார் கீழ் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 68/1
மூட்டு முதல் தொட்டு ஐந்தாய் மூன்று வட்டம் கூட்டு நந்தை - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 12/2
பேர் ஆவணி முதல் பெரும்பொழுது ஆறு ஓர் நாளில் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 13/2
மெல்எனல் கல்என்றல் விரீர் பளீர்என்னல் முதல்
  அல்லின் அனுகரணத்து ஆர்ப்பு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 36/3,4

 TOP
 
    முதல்வியே (1)
மா முதல்வியே தலைவி மற்று இறைவி ஆம் அரசி - 12.உயர்திணை-மானிடம்:12 69/2

 TOP
 
    முதலாம் (1)
என்றல் முதலாம் விரைவோசை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 37/4

 TOP
 
    முதலை (2)
சோகி இப்பி ஆமை அட்டை சூர் முதலை தேரை முதல் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 2/3
அஞ்சு அண்டசம் முதலை ஆமையின் பேர் மிஞ்சு துளி - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 9/2

 TOP
 
    முதியார்கூந்தல் (1)
போந்த சவரிக்கொத்தின் பேர் முதியார்கூந்தல் பிரசாரணி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 56/2

 TOP
 
    முதியோர் (1)
ஓது பிராசீனர் முதியோர் - 12.உயர்திணை-மானிடம்:12 54/4

 TOP
 
    முதிர் (1)
மதர் கடம் மதம் கூடம் வாரி முதிர் ஓளி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 9/2

 TOP
 
    முதிர்வு (1)
முற்றல் முரஞ்சல் முதிர்வு ஆகும் நல் தாண்டல் - 43.குணம்-உயிர்-செயல்:43 59/2

 TOP
 
    முதிரை (1)
தானியப்பொது தவசம் கூலம் முதிரை சிம்பி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 63/3

 TOP
 
    முதுக்குறைவு (1)
அறிவு உணர்வு ஞானம் முதுக்குறைவு அ திண்மை - 41.குணம்-உயிர்-மணம்:41 2/3

 TOP
 
    முதுகு (2)
கடகம் மஞ்சு முதுகு ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 6/4
வென் முதுகு ஆம் காடி எருத்தம் சிறுபுறம் கயிலே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 22/3

 TOP
 
    முதுசொல் (1)
மூதுரை புராணம் முதுசொல் கதை வாது பிரமாணம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 17/2

 TOP
 
    முதுவன் (1)
வரன் அயன் ஞானி இறை வானோர் முதுவன்
  பிரமன்தனக்கு உரிய பேர் - 11.உயர்திணை-தெய்வம்:11 47/3,4

 TOP
 
    முதுவோன் (1)
உந்து ஆயுக்கோள் கொடியூர்ந்தோன் முதுவோன் சந்திரசாவகன் - 11.உயர்திணை-தெய்வம்:11 94/2

 TOP
 
    முதையல் (1)
வல்லை பெருங்காடு சிறுகாடு இறும்பு வண் முதையல்
  மெல் இலைபோங்காடு அழிகாடு ஆம் இளவல் சொல் விளை காவற்காடு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 43/1,2

 TOP
 
    முந்தி (2)
தந்தனன் காண் பல்கூட்டம் சார் ஒருபேர் முந்தி யான் - 0.பாயிரம்:0 7/2
சிந்தைசெய்தல் மந்திரத்தை செப்பல் செபம் முந்தி ஒன்றை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 11/2

 TOP
 
    முந்திரிகை (2)
செம் திராக்கம் கோத்திரிகையுமே முந்திரிகை
  வல்ல மதுரசம் ஆம் துளசி பேர் துளவு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 29/2,3
முந்திரிகை நான்கு ஆகும் காணி அது நான்கு மா - 44.குணம்-உயிரில்பொருள்:44 33/1

 TOP
 
    முந்திரிகைக்கொத்து (1)
மொக்குழி தேன்குழல் முந்திரிகைக்கொத்து மா - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 30/3

 TOP
 
    முந்து (7)
தயித்தியர் ஆம் வாள் அசுரர் முந்து அரக்கர் - 11.உயர்திணை-தெய்வம்:11 65/2
மந்திரி பிங்கலன் வைச்சிரவன் முந்து கின்னரேசன் - 11.உயர்திணை-தெய்வம்:11 80/2
முந்து எழு பன்னொன்று பதின்மூன்று பத்தொன்பான் இருபத்தைந்து - 12.உயர்திணை-மானிடம்:12 3/3
முந்து உழையன் எண்ணன் முன்னோன் மூது அமைச்சன் பிந்து கணக்கன் - 12.உயர்திணை-மானிடம்:12 23/2
கெந்தகம் நாதம் பலியே நாறி சத்தி முந்து சிலை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 20/2
முந்து கிடுகு ஆம் கூம்பு மொட்டு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 47/4
வந்த மிடறு அண்ணம் உண்ணாக்கு அண்ணம் அணல் முந்து அணரி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 23/2

 TOP
 
    முந்தும் (1)
முந்தும் உயிர்த்தத்துவம் எண்மூன்று விச்சாதத்துவம் ஏழு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 5/1

 TOP
 
    முந்தூழ் (2)
போழ்முகி கோலம் கிருட்டி போத்திரி வராகம் முந்தூழ்
  கேழல் களிறு ஏனம் கிருகிடியே மோழல் அரி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 22/1,2
முந்தூழ் முளை கிளை வேழம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 20/4

 TOP
 
    முந்தை (2)
முந்தை நெருநல் முன் நேற்று ஆம் நாளை பிந்தை பிற்றை - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 8/2
தொல்லை முன் புராணம் முந்தை தொன்மை தொன்று ஊழ் பூருவம் பண்டு - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 17/1

 TOP
 
    முந்நீர் (1)
வாரி மகராலயம் வேலாவலயம் ஆர்கலி முந்நீர்
  வாரணம் நரலை நேமி குரவை உப்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 45/2,3

 TOP
 
    முந்நூற்றுஅறுபது (2)
அந்நாள் முந்நூற்றுஅறுபது ஆண்டது நூறு அம்புயத்தோன் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 5/1
அங்கது முந்நூற்றுஅறுபது ஆண்டு ஆயது நூறே - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 5/3

 TOP
 
    முந்நூற்றுஅறுபான் (1)
ஆண்டு ஓர் முந்நூற்றுஅறுபான் அண்டர்கள் ஆண்டு ஆகும் அந்த - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 4/1

 TOP
 
    முப்பது (1)
தூக்கு ஆகும் கண்டி துலாம் முப்பது இருபான் பாரம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 40/3

 TOP
 
    முப்பதுமே (1)
மாசங்கம் ஆதி பதினைந்து ஆக முப்பதுமே
  பேசும் அவ்வக்கோடிகளின் பேர் - 44.குணம்-உயிரில்பொருள்:44 36/3,4

 TOP
 
    முப்பான் (2)
இங்கு முப்பான் பாம்புக்கு இசை - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 3/4
ஆம் அது முப்பான் மாதம் அவ் இரண்டே ஆம் இருது - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 3/2

 TOP
 
    முப்பான்மூன்று (1)
வானின் முப்பான்மூன்று தேவர் - 11.உயர்திணை-தெய்வம்:11 56/4

 TOP
 
    முப்புரமெரித்தான் (1)
முப்புரமெரித்தான் வாய்ந்த சரபுங்கம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 47/3

 TOP
 
    முப்பேர் (1)
மச்சை வழும்பு வழுக்கு முப்பேர் மூளை என்பர் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 33/3

 TOP
 
    மும்மீன் (1)
உரோணி உருள் ஆம் மதி மாழ்கோடே நரிப்புறம் மும்மீன்
  மகயிரம் பாலை மெய் மிருகசீரிடப்பேர் - 11.உயர்திணை-தெய்வம்:11 97/2,3

 TOP
 
    மும்மை (1)
ஆண்டு ஆயிரத்துஇருநூறு அவ்விரட்டி ஈண்டு மும்மை
  நான்மை கலி ஆதி யுகம் நான்கினுக்காம் நான்கு உகமும் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 4/2,3

 TOP
 
    முமுக்கு (1)
விட்டோன் சன்னாசி எதி வீட்டை இச்சித்தோன் முமுக்கு
  கட்டு தருக்கன் தார்க்கிகன் - 12.உயர்திணை-மானிடம்:12 19/3,4

 TOP
 
    முயங்கலும் (1)
ஆலிங்கனம் தழுவல் விள்ளல் முயங்கலும் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 25/1

 TOP
 
    முயல் (1)
முயல் வயம் சசமும் ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 29/4

 TOP
 
    முயற்கூடு (1)
மானன் இறை அம்புலி சோமன் கடகக்கோன் முயற்கூடு
  இந்து அரி நிலா இமகரன் களங்கன் வேந்து புதன்தந்தை - 11.உயர்திணை-தெய்வம்:11 88/2,3

 TOP
 
    முயற்சி (1)
எத்தனம் முயற்சி உஞற்று ஆள்வினை ஆம் கொத்து உழவு - 43.குணம்-உயிர்-செயல்:43 54/2

 TOP
 
    முரசு (1)
அம் கோடணை முரசு இயம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 51/4

 TOP
 
    முரசும் (1)
பிற்கோல் முரசும் உத்திரட்டாதி ரேவதிப்பேர் - 11.உயர்திணை-தெய்வம்:11 103/3

 TOP
 
    முரசுயர்த்தோன் (1)
முரசுயர்த்தோன் பொய்சொல்லான் காண் தருமன் - 12.உயர்திணை-மானிடம்:12 28/2

 TOP
 
    முரஞ்சல் (1)
முற்றல் முரஞ்சல் முதிர்வு ஆகும் நல் தாண்டல் - 43.குணம்-உயிர்-செயல்:43 59/2

 TOP
 
    முரண் (2)
முன் சத்துருத்துவம் முரண்டு முரண் மெச்சு மறல் - 41.குணம்-உயிர்-மணம்:41 26/2
மொய் இகல் ஞாட்பு ஆகவம் முரண் பொருதல் சல்லிகம் நேர் - 43.குணம்-உயிர்-செயல்:43 30/3

 TOP
 
    முரண்டு (1)
முன் சத்துருத்துவம் முரண்டு முரண் மெச்சு மறல் - 41.குணம்-உயிர்-மணம்:41 26/2

 TOP
 
    முரணு (1)
முரணு கிட்டம் சண்டாளம் முண்டம் பொருள் அருத்தம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 7/2

 TOP
 
    முரம்பு (1)
கானல் முரம்பு ஆம் கழிமுகம் புகார் ஆன - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 53/2

 TOP
 
    முரல் (1)
சம்பூகமும் ஆம் சகத்திரதந்தி முரல்
  அம்பார் முசுண்டகமும் ஆம் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 5/3,4

 TOP
 
    முரலல் (1)
குரை சிலைப்பு இயம்பல் குமுறல் முரலல்
  அலம்பல் கனைத்தல் அரற்றல் அழுங்கல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 33/2,3

 TOP
 
    முரற்பா (1)
கொள்ளும் கலி முரற்பா கூன் தனிச்சொல் துள்ளும் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 8/2

 TOP
 
    முரன் (1)
முரன் துந்துமியே தூடணன் சாத்தூலியையும் - 11.உயர்திணை-தெய்வம்:11 41/2

 TOP
 
    முரி (1)
எரி ஞெகிழி காட்டம் இந்தனம் தான் முரி விறகு ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 24/2

 TOP
 
    முரிதல் (1)
முரிதல் ஒசிதல் முசிதல் இடிதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 32/3

 TOP
 
    முருக்கல் (1)
கோறல் முருக்கல் சவட்டல் சாடல் அடல் நூறல் எற்றல் - 43.குணம்-உயிர்-செயல்:43 4/2

 TOP
 
    முருக்கு (1)
பூம் கவிர் முருக்கு ஆம் புரோசும் புனமுருக்கும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 35/3

 TOP
 
    முருகன் (1)
கந்தன் முருகன் குமரன் கார்த்திகேயன் கவுரிமைந்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 21/1

 TOP
 
    முருகு (7)
சம்பீரம் முருகு அருணமே லிகுசம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 6/3
சீனி பஞ்சதாரை மது தேம் பிரசம் வான் முருகு
  நாறு நறை மாக்கிகம் கவுத்திரம் கள் வேரி நறா - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 35/2,3
அள்ளு ஆம் முருகு குறடு ஆம் துவக்கு இடங்கணியே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 8/3
கேடகம் ஆம் சட்டம் கிடுகின் பேர் ஆம் முருகு
  கோடிகம் பூத்தட்டின் பேர் கூறு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 15/3,4
கொம்மை எவ்வனம் குருளை கோமளமே செம் முருகு
  நாகு இளை வாலம் தருணம் நன் மழவும் ஆம் இளமை - 41.குணம்-உயிர்-மணம்:41 15/2,3
உச்சவம் துணங்கறல் சேறு முருகு சாறும் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 14/3
மோதவம் வசந்தம் முருகு ஆமோதம் வாசனை ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 16/3

 TOP
 
    முருங்கை (1)
கேழ் மகரவாழை மருகு என்றாகும் சூழ் முருங்கை
  சிக்குரு கிரஞ்சனம் சோபாஞ்சனம் ஆம் கிக்கசியும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 11/2,3

 TOP
 
    முருடு (1)
முருடு இடுகு அறல் சமிதை கட்டை முளரி - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 24/1

 TOP
 
    முருந்து (2)
பைம் தொங்கல் பீலி கலாபம் தோகை உந்து முருந்து
  அ சிறைமுள் தித்திரி பொன்வாய்ப்புள் சிரல் கவுதம் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 5/2,3
பைம் குருத்தின் நாமம் பயின் முருந்து ஆம் செம் குறுங்கோடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 94/2

 TOP
 
    முல்லங்கி (1)
மூலகம் முல்லங்கி மொழி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 70/4

 TOP
 
    முல்லை (8)
வெட்டிவேர் மாந்தளிர் நாண் விந்தம் மா பிண்டி முல்லை
  அட்டிடு நீலங்கோலவற்கு - 11.உயர்திணை-தெய்வம்:11 51/3,4
மேகநாதம் சாகம் சாகினி ஆம் கீரை முல்லை
  மாகதி கற்பு ஊதிகை மண தளவும் ஆகும் என்பர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 70/1,2
பாடு மலையூர் குறும்பு பாலை முல்லை பாடி நெய்தல் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 11/2
கான்யாறு முல்லை கலுழி ஆம் காயல் கழி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 53/1
வன் குறிஞ்சி பாலை முல்லை வாழ் மருதம் நெய்தல் ஐந்தும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 61/1
மருதநிலம் முத்தம் மென்பால் வண் குறிஞ்சி முல்லை
  பரி புறவம் வன்பால் பாலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 63/3,4
வெற்றி முல்லை வாகை விசையம் வலன் ஆடு செயம் - 41.குணம்-உயிர்-மணம்:41 17/1
மவ்வல் முல்லை நீபம் வஞ்சி நெய்தல் மகிழ் புன்னை மணம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 31/1

 TOP
 
    முல்லையர் (1)
அண்டர் தொறுவோர் அமுதர் முல்லையர் பேர் அந்நிலப்பெண் - 12.உயர்திணை-மானிடம்:12 43/3

 TOP
 
    முல்லைவேந்தன் (1)
மறம்செய் முல்லைவேந்தன் மருதத்தர் குறும் களமர் - 12.உயர்திணை-மானிடம்:12 44/2

 TOP
 
    முலை (2)
ஆவின் முலை பேர் சுரை ஆம் ஆபீனமே செருத்தல் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 16/1
கோணம் அங்குசம் தான் குளிர் முலை மூக்கரிவாள் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 7/3

 TOP
 
    முலைக்கண் (1)
அம்மம் பயோதரம் குயம் தனம் ஆம் வெம் முலைக்கண்
  சூசு ஆம் சிலீமுகம் அ காம்பு கை தோள் பாணி அத்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 19/2,3

 TOP
 
    முலைக்கோலம் (1)
அம் திலகம் திலதம் ஆம் முலைக்கோலம் தானே - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 16/2

 TOP
 
    முலையொடு (1)
வென்றோன் புள்வாய்கீண்டோன் வெம் பேய் முலையொடு உர் - 11.உயர்திணை-தெய்வம்:11 41/3

 TOP
 
    முழக்கு (1)
கோசனை இயம் துழனி கோடணை முழக்கு ஓதை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 32/1

 TOP
 
    முழங்கால் (1)
காண் கணைங்கால் சங்கம் முழங்கால் முழந்து சானு முட்டு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 15/3

 TOP
 
    முழங்கை (1)
முன்கை முழங்கை மொழி மணிக்கட்டு அம் கிலுத்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 20/2

 TOP
 
    முழந்து (1)
காண் கணைங்கால் சங்கம் முழங்கால் முழந்து சானு முட்டு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 15/3

 TOP
 
    முழம் (1)
சாண் ஓர்இரண்டு முழம் கரம் ஆம் நான்கே - 44.குணம்-உயிரில்பொருள்:44 42/1

 TOP
 
    முழவு (1)
மொந்தை பதலை திண்ணம் ஓர்கண்பறை முழவு
  தந்த குளிர் முட்டு மத்தளம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 52/3,4

 TOP
 
    முழுக்கே (1)
மூழ்குவித்தல் ஆட்டல் அபிடேகம் முழுக்கே நானம் - 43.குணம்-உயிர்-செயல்:43 72/1

 TOP
 
    முழுது (1)
சாங்கம் நிகிலம் சகலம் முற்று அனைத்து அகண்டம் முழுது
  ஆங்கு அடைய யாவும் அகிலம் சமத்தம் ஓங்கு அடங்கல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 9/1,2

 TOP
 
    முழுமகன் (1)
எண் முழுமகன் மூடன் ஏழை ஆதன் சிதடன் - 12.உயர்திணை-மானிடம்:12 55/3

 TOP
 
    முழுஎன்பு (1)
என்பு அழனம் அத்தி களேபரம் கங்காளம் முழுஎன்பு
  கபாலம் தலையோடு என் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 31/3,4

 TOP
 
    முழை (1)
கூர் முழை நிகுஞ்சம் குகை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/4

 TOP
 
    முழைஞ்சில் (1)
சாரலும் ஆம் கந்தரம் முடுக்கர் முழைஞ்சில் விவரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/3

 TOP
 
    முள் (1)
சல்லியம் முளா எய்யே சல்லபம் முட்பன்றி அ முள்
  சல்லம் சலம் சாமரை சவரி மெல் எகினம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 23/1,2

 TOP
 
    முள்ளி (2)
இங்குலி முள்ளி இயல் சயந்தி சிங்கி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 58/2
முள்ளுளவை முள்ளி கண்டல் முண்டகம் அது ஆகும் நீர்முள்ளியின் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 83/1

 TOP
 
    முள்ளின் (1)
பேர் இக்குரம் காகண்டம் ஆம் முள்ளின் பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 83/2

 TOP
 
    முள்ளுளவை (1)
முள்ளுளவை முள்ளி கண்டல் முண்டகம் அது ஆகும் நீர்முள்ளியின் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 83/1

 TOP
 
    முளரி (4)
தகனன் முளரி தனஞ்சயன் சுவாலன் - 11.உயர்திணை-தெய்வம்:11 67/1
முண்டகம் மாலுந்தி முளரி நளினம் விந்தம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 84/1
முருடு இடுகு அறல் சமிதை கட்டை முளரி
  எரி ஞெகிழி காட்டம் இந்தனம் தான் முரி விறகு ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 24/1,2
கடம் வனம் தாவம் பழுவம் கார் முளரி
  பொச்சை கண்டகம் கானம் தில்லம் காண்டம் புறவம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 42/2,3

 TOP
 
    முளா (1)
சல்லியம் முளா எய்யே சல்லபம் முட்பன்றி அ முள் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 23/1

 TOP
 
    முளித்தல் (1)
அண் புலர்தலே முளித்தல் ஆம் உலர்தல் மொண்டல் கொண்டல் - 43.குணம்-உயிர்-செயல்:43 69/2

 TOP
 
    முளை (2)
முந்தூழ் முளை கிளை வேழம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 20/4
மூலகம் கந்தம் சகுனம் மூலம் கிழங்கு முளை
  கால் அங்குரம் ஆம் கவடு கவர் கோல் விடபம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 89/1,2

 TOP
 
    முளைத்தல் (1)
தொடும் உதித்தலே முளைத்தல் தோற்றல் பொடித்தலுடன் - 43.குணம்-உயிர்-செயல்:43 58/2

 TOP
 
    முளைத்தவை (1)
மூலிகை முளைத்தவை நெய்யுள்ள விதை முத்து அரிசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 97/3

 TOP
 
    முற்கம் (1)
முற்கம் பாசிப்பயறு ஆம் மொய் சூபம் நல் பருப்பு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 63/2

 TOP
 
    முற்குளம் (1)
முற்குளம் நீர்நாளும் பூராடம் ஆம் விச்சுவநாள் - 11.உயர்திணை-தெய்வம்:11 102/1

 TOP
 
    முற்கோல் (1)
குன்று செக்கு சுண்டன் வருணம் போர் சதையம் முற்கோல்
  நன் புரட்டை நாழி பூரட்டாதி வென்றி மன்னன் - 11.உயர்திணை-தெய்வம்:11 103/1,2

 TOP
 
    முற்சனியே (1)
ஆயிலியம் பாம்பு கவை ஆயில் மகம் முற்சனியே
  காய் வேட்டுவன் கொடுநுகம் வேள்வி வாய்க்கால் ஆம் - 11.உயர்திணை-தெய்வம்:11 99/1,2

 TOP
 
    முற்பா (1)
வெள்ளை முற்பா வெண்பா வியன் அகவல் ஆசிரியம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 8/1

 TOP
 
    முற்றம் (1)
மற்றை ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் முற்றம் முன்றில் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 22/2

 TOP
 
    முற்றல் (2)
மூள் கிழம் விருத்தம் முற்றல் மூப்பு - 41.குணம்-உயிர்-மணம்:41 15/4
முற்றல் முரஞ்சல் முதிர்வு ஆகும் நல் தாண்டல் - 43.குணம்-உயிர்-செயல்:43 59/2

 TOP
 
    முற்றவிளை (1)
முற்றவிளை கூழ்வரகு மூகி நந்தி நல் கேப்பை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 78/2

 TOP
 
    முற்றில் (1)
சேட்டை தட்டு முற்றில் முறம் சின்னம் சூர்ப்பம் சுளகு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 43/1

 TOP
 
    முற்று (3)
பற்று கலம் பாத்திரம் பாண்டப்பொது பேர் முற்று அகளம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 57/2
மூன்று இருது ஆம் ஓர் அயனம் முற்று அயனம் ஓர் இரண்டு - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 3/3
சாங்கம் நிகிலம் சகலம் முற்று அனைத்து அகண்டம் முழுது - 44.குணம்-உயிரில்பொருள்:44 9/1

 TOP
 
    முற்றும் (1)
மற்ற சுங்கம் சாரிகை உல்கு ஆயம் ஆம் முற்றும்
  கடன் வரி இறுப்பு கரம் பகுதி தீர்வை - 43.குணம்-உயிர்-செயல்:43 57/2,3

 TOP
 
    முறக்கன்னன் (1)
பூதமிவர்ந்தோன் புகர்முகத்தோன் ஓதும் முறக்கன்னன்
  விக்கினேசன் கயாரி குடிலாசனத்தான் - 11.உயர்திணை-தெய்வம்:11 19/2,3

 TOP
 
    முறம் (1)
சேட்டை தட்டு முற்றில் முறம் சின்னம் சூர்ப்பம் சுளகு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 43/1

 TOP
 
    முறி (1)
மன்னு பத்திரம் தலம் தமாலம் இலை மின்னு முறி
  வல்லரி அலங்கல் பல்லவம் கிசலை மஞ்சரியே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 90/2,3

 TOP
 
    முறிவு (1)
பரிதல் ஞெமிர்தல் முறிவு - 43.குணம்-உயிர்-செயல்:43 32/4

 TOP
 
    முறுக்கரா (2)
வன் முறுக்கரா மயக்கரா நீரரா வழலை - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 1/3
மந்தம் இராசம் வழலை வன் முறுக்கரா சவடி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 5/1

 TOP
 
    முறுக்காணியின் (1)
பேணு கலம் தண்டு ஆம் பிரடை முறுக்காணியின் பேர் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 50/2

 TOP
 
    முறுக்கு (2)
உக்காரி சட்குலி முறுக்கு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 28/4
தோய்வை முறுக்கு அப்பம் அடை தோய்ப்பன் அதிரசம் பிட்டேயும் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 30/1

 TOP
 
    முறுவல் (2)
மூரல் தசனம் முறுவல் பல் ஆம் நா தாலம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 27/3
மூரல் இளி ஆசம் முறுவல் நகை சிரித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 42/1

 TOP
 
    முறை (4)
மிஞ்சு முறை இரை ஆமே - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 29/4
பால் இயல்பு கொள்கை முறை பண்பு - 41.குணம்-உயிர்-மணம்:41 1/4
பாரம்பரியம் பரம்பரை பாந்தம் முறை
  யாரும் பதில் பரியாயம் பிரதி சேர் பிறிது - 41.குணம்-உயிர்-மணம்:41 39/1,2
நிரல் ஒழுங்கு தாமம் முறை பாந்தம் நிரை பந்தி - 44.குணம்-உயிரில்பொருள்:44 3/3

 TOP
 
    முறைமை (1)
நாற்குலரும் அன்னோர் நடை முறைமை ஏற்கும் மதம் - 12.உயர்திணை-மானிடம்:12 38/2

 TOP
 
    முறையிலார் (1)
தேரார் முறையிலார் பதிதர் பல்லுவர் கீழ் - 12.உயர்திணை-மானிடம்:12 63/2

 TOP
 
    முன் (8)
பாங்கர் படி மாடு உழி முன் பாரிசம் மருங்கு தலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 68/3
முந்தை நெருநல் முன் நேற்று ஆம் நாளை பிந்தை பிற்றை - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 8/2
கார் கூதிர் முன் பின் பனி இளவேனில் வேனில் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 13/1
ஆவணி முன் ஈரிரண்டாம் பெரும்போழ்து ஆறினுக்கும் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 14/3
தொல்லை முன் புராணம் முந்தை தொன்மை தொன்று ஊழ் பூருவம் பண்டு - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 17/1
முன் உவ்வி மத்தகம் கம் மூர்த்தி தலை நல் முடி ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 28/2
முன் சத்துருத்துவம் முரண்டு முரண் மெச்சு மறல் - 41.குணம்-உயிர்-மணம்:41 26/2
அந் அ ந நி கு வி முன் அறைந்த பொருள் பின்னும் வைத்தல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 15/2

 TOP
 
    முன்காலதின் (1)
தாலவட்டம் வால் வேசகம் வால்நுனி ஆம் முன்காலதின்
  பேர் காத்திரம் பின்கால் அபரம் தாலும் மதகம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 6/1,2

 TOP
 
    முன்குறைத்து (1)
பங்கயமும் முன்குறைத்து பன்னு - 11.உயர்திணை-தெய்வம்:11 26/4

 TOP
 
    முன்கை (1)
முன்கை முழங்கை மொழி மணிக்கட்டு அம் கிலுத்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 20/2

 TOP
 
    முன்செல்வார்படை (1)
மண்டு நெற்றி தூசி முன்செல்வார்படை ஆம் கண்டு பின்செல் - 12.உயர்திணை-மானிடம்:12 26/2

 TOP
 
    முன்பு (1)
மார்த்தாண்டன் தீரனும் பின்வைத்து முன்பு வீரமதை - 11.உயர்திணை-தெய்வம்:11 27/3

 TOP
 
    முன்வரும் (1)
இன்மை பிறிது ஏற்றம் மறை ஆக்கும் வடசொல் முன்வரும்
  அந் அ ந நி கு வி முன் அறைந்த பொருள் பின்னும் வைத்தல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 15/1,2

 TOP
 
    முன்வேதம் (1)
தோன்று இருக்கு பௌடிகம் முன்வேதம் இரண்டாம்சுருதி - 42.குணம்-உயிர்-வாக்கு:42 13/1

 TOP
 
    முன்றானை (1)
சித்திரப்படாம் நீவி கொய்சகம் முன்றானை தொக்கை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 39/3

 TOP
 
    முன்றில் (1)
மற்றை ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் முற்றம் முன்றில்
  அங்கணம் நிலாமுற்றம் ஆம் அரமியம் சுருங்கை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 22/2,3

 TOP
 
    முன்னம் (3)
சிக்கரி முன்னம் துரிஞ்சில் சேர் பசுநா விட்டில் பிராய் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 47/1
முன்னம் மனம் என்னும் மொழி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 14/4
எண்ணல் ஆம் சிந்தை கருத்து இங்கிதம் சுட்டு எண்ணம் முன்னம்
  நாட்டியம் தியானம் நினைவு யோகம் குறிப்பு ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 3/2,3

 TOP
 
    முன்னல் (1)
முன்னல் படர்தல் நினைத்தல் ஆம் மன்னல் துஞ்சல் - 41.குணம்-உயிர்-மணம்:41 5/2

 TOP
 
    முன்னாள் (1)
முன்னாள் யாழ் ஏறு இரலை ஐப்பசி மருத்வாநாள் - 11.உயர்திணை-தெய்வம்:11 96/1

 TOP
 
    முன்னிலை (1)
ஏடி எலாள் முன்னிலை - 12.உயர்திணை-மானிடம்:12 64/4

 TOP
 
    முன்னிலைப்பேர்தான் (1)
தாழ் சிலதன் முன்னிலைப்பேர்தான் ஏடா தோழி சகி - 12.உயர்திணை-மானிடம்:12 64/2

 TOP
 
    முன்னிலைஅசை (1)
மோ இக ஈ முன்னிலைஅசை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 26/4

 TOP
 
    முன்னை (2)
முன்னை தத்தை அக்காள் மூத்தாள் - 12.உயர்திணை-மானிடம்:12 75/4
அரணி வைசயந்தி முன்னை அ மாவிலங்கு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 51/3

 TOP
 
    முன்னோர் (1)
காதகன் காருகன் காரோடர் உறைகாரர் முன்னோர்
  ஓது பிராசீனர் முதியோர் - 12.உயர்திணை-மானிடம்:12 54/3,4

 TOP
 
    முன்னோன் (2)
முந்து உழையன் எண்ணன் முன்னோன் மூது அமைச்சன் பிந்து கணக்கன் - 12.உயர்திணை-மானிடம்:12 23/2
ஐயன் சேட்டன் தமையன் அண்ணன் முன்னோன் செய்ய தம்முன் - 12.உயர்திணை-மானிடம்:12 76/2

 TOP
 
    முனி (3)
கன்று முனி போதகம் கயந்தலையுடன் களபம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 5/3
அச்சம் கரீரம் முனி ஆம் அகத்தி சிற்றகத்தி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 6/1
கொடுமரம் துரோணம் முனி கூர் தடி கோதண்டம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 9/2

 TOP
 
    முனிவர் (1)
துறவர் முனைவோர் முனிவர் சொல் - 12.உயர்திணை-மானிடம்:12 5/4

 TOP
 
    முனிவன் (1)
ஆருகதன் குண்டன் அமணன்குணமுத்தன் முனிவன்
  பாரினில் கொல்லாவிரதன் பாயுடுப்போன் சாரணனும் - 12.உயர்திணை-மானிடம்:12 12/1,2

 TOP
 
    முனிவோர் (1)
தேவர் முனிவோர் இயக்கர் சித்தர் விஞ்சையோர் கருடர் - 11.உயர்திணை-தெய்வம்:11 60/1

 TOP
 
    முனிவோர்வாசம் (1)
மூழின் முனிவோர்வாசம் ஓமகுண்டம் தாழ் தடவு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 17/2

 TOP
 
    முனை (1)
வெறுப்பு உவர்த்தல் மா முனை வேண்டாமை அவாவின்மை - 41.குணம்-உயிர்-மணம்:41 24/1

 TOP
 
    முனையின் (1)
பெய் தீக்கணம் முனையின் பேர் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 13/4

 TOP
 
    முனையூர் (1)
வெட்டு முனையூர் பாடிவீடு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 11/4

 TOP
 
    முனைவோர் (1)
துறவர் முனைவோர் முனிவர் சொல் - 12.உயர்திணை-மானிடம்:12 5/4

 TOP