<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

ஞெ - முதல் சொற்கள்
ஞெகிழி 3
ஞெண்டு 1
ஞெமிர் 1
ஞெமிர்தல் 1
ஞெமிர்வு 1
ஞெமுங்கல் 1
ஞெரேல் 1
ஞெலிதல் 1
ஞெள்ளல் 2
ஞெள்ளி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஞெகிழி (3)
சிகி சுடர் தென்கீழ்த்திசையோன் ஞெகிழி சித்ரபானு - 11.உயர்திணை-தெய்வம்:11 67/2
எரி ஞெகிழி காட்டம் இந்தனம் தான் முரி விறகு ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 24/2
அரியகம் குடச்சூல் அரவம் ஞெகிழி
  பரிபுரம் நூபுரம் சிலம்பு ஆம் பரல் அரி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 20/1,2

 TOP
 
    ஞெண்டு (1)
ஞெண்டு குளிரம் கவைத்தாள் ஞெள்ளி குளிர் அண்டுஇடுக்கி - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 8/2

 TOP
 
    ஞெமிர் (1)
பரவை ஞெமிர் பா பரப்பு பப்பு ஆம் இருசு செப்பம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 14/2

 TOP
 
    ஞெமிர்தல் (1)
பரிதல் ஞெமிர்தல் முறிவு - 43.குணம்-உயிர்-செயல்:43 32/4

 TOP
 
    ஞெமிர்வு (1)
மாய்தல் ஞெமிர்வு ஆவரணம் மந்தணம் இராசியமே - 43.குணம்-உயிர்-செயல்:43 65/1

 TOP
 
    ஞெமுங்கல் (1)
ஆக்கு அமுக்கல் பேர் ஞெமுங்கல் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 29/4

 TOP
 
    ஞெரேல் (1)
இம்எனல் ஞெரேல் விண் இழும் சிலீர் திண்என்றல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 36/1

 TOP
 
    ஞெலிதல் (1)
நொடை பகர்தல் நோன்பியற்றல் நோற்றல் ஞெலிதல்
  கடைதல் மதித்தலும் ஆம் காண் - 43.குணம்-உயிர்-செயல்:43 60/3,4

 TOP
 
    ஞெள்ளல் (2)
சேண் வாடை சேடி சிரேணி சந்தி பேணு ஞெள்ளல்
  வீதி தெரு வையாளிவீதி பேர் செண்டுவெளி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 13/2,3
தாழ்வு இழிவு அதம் பயம்பு அவல் படுகர் ஞெள்ளல் குழி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 59/1

 TOP
 
    ஞெள்ளி (1)
ஞெண்டு குளிரம் கவைத்தாள் ஞெள்ளி குளிர் அண்டுஇடுக்கி - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 8/2

 TOP