<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

தா - முதல் சொற்கள்
தா 1
தாஇல் 2
தாக்கணங்கு 1
தாக்கல் 1
தாக்கியனே 1
தாக்கு 4
தாக்குகின்ற 1
தாகம்இல் 1
தாங்கி 1
தாங்கு 5
தாங்குதல் 1
தாசர் 1
தாசரதி 1
தாசி 2
தாடகை 1
தாடங்கம் 1
தாடி 1
தாடிமம் 1
தாடிமமே 1
தாண்டல் 1
தாண்டவம் 1
தாண்டு 1
தாணு 4
தாத்திரி 1
தாத்ரி 1
தாதகி 1
தாதம் 1
தாதா 1
தாதாவே 1
தாது 2
தாதை 1
தாப்பியமே 1
தாபதம் 1
தாபதர் 1
தாபம் 1
தாபரப்பொது 1
தாபரம் 4
தாபித்தல் 1
தாம் 4
தாம்பிரதீரன் 1
தாம்பிரபன்னியின் 1
தாம்பிரம் 1
தாம்பிரானுசையோடு 1
தாம்பிரைவாழ்ஊர் 1
தாம்பு 1
தாம்பூலமும் 1
தாம்பூலவல்லி 1
தாமதம் 2
தாமம் 9
தாமமே 1
தாமரை 3
தாமரைக்கு 1
தாமே 1
தாமோதாரன் 1
தாய் 2
தாய்க்கவலந்தீர்த்தான் 1
தாய்க்கோள் 1
தாயத்தர் 1
தாயம் 2
தாயைக்கொன்றான் 1
தார் 5
தார்க்கிகன் 1
தாரகம் 2
தாரகவனம் 1
தாரகை 1
தாரணி 1
தாரம் 5
தாரா 1
தாராதரம் 1
தாராளமே 1
தாரி 1
தாரு 1
தாருகசங்காரி 1
தாருகன் 1
தாருணம் 1
தாரை 4
தாலம் 5
தாலவட்டம் 1
தாலி 2
தாலும் 1
தாலுவும் 1
தாவகம் 1
தாவம் 1
தாவல் 2
தாவளம் 1
தாவு 1
தாவும் 1
தாழ் 8
தாழ்தல் 1
தாழ்வாரமும் 1
தாழ்வில்மணந்து 1
தாழ்வு 4
தாழ்வுஇல் 1
தாழம்பூவாள் 1
தாழி 1
தாழும் 1
தாழை 2
தாள் 4
தாளகம் 1
தாளம் 2
தாளி 2
தாற்பரியம் 1
தாறு 1
தாறுவியும் 1
தான் 35
தான்றி 1
தானம் 5
தானமே 1
தானவர்குரு 1
தானவன் 1
தானியப்பொது 1
தானியம் 1
தானே 2
தானை 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    தா (1)
அத்திரி தா சோகம் இரவணம் நெடுங்கழுத்தல் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 32/3

 TOP
 
    தாஇல் (2)
தாஇல் கும்பன் மேற்கோள் சனி - 11.உயர்திணை-தெய்வம்:11 94/4
தாஇல் சைவர் உட்சமயத்தார் - 12.உயர்திணை-மானிடம்:12 10/4

 TOP
 
    தாக்கணங்கு (1)
தாக்கணங்கு இலக்குமி பேர் தான் - 11.உயர்திணை-தெய்வம்:11 45/4

 TOP
 
    தாக்கல் (1)
முட்டல் எற்றல் தாக்கல் முடுகல் எதிர்த்தல் கிடைத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 31/1

 TOP
 
    தாக்கியனே (1)
தாக்கியனே நாகாசனன் வயினதேயன் புள்கோ - 22.அஃறிணையுயிர்-பறவை:22 1/1

 TOP
 
    தாக்கு (4)
கதிர் விரோசனன் திவாகரனே தாக்கு அலரி - 11.உயர்திணை-தெய்வம்:11 87/2
மா கடுவன் பூஞை அலவன் பூசை தாக்கு ஓதி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 25/2
தாக்கு வசனம் கமனம் தானம் விசர்க்கு ஆனந்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 13/1
எச்சு உரப்பு தாக்கு அதட்டு ஆமே - 42.குணம்-உயிர்-வாக்கு:42 38/4

 TOP
 
    தாக்குகின்ற (1)
மூட்டை பொதியல் ஒன்றில் கட்டியே தாக்குகின்ற
  மூட்டை உடோளாயம் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 35/3,4

 TOP
 
    தாகம்இல் (1)
தாகம்இல் சதாபலம் அது ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 6/4

 TOP
 
    தாங்கி (1)
தாங்கி பூண் கோளகையும் கிம்புரியும் ஆம் தாலி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 24/3

 TOP
 
    தாங்கு (5)
தாங்கு பலாசும் பிரமதாரு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 35/4
தேங்கு குறுந்தோட்டி பலை சிற்றமுட்டி தாங்கு குருவிஞ்சி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 50/2
தாங்கு உவணி மட்டாயுதம் கண்டம் வாங்கு ஏதி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 2/2
தாங்கு உறை கரீரம் தடா மிடா பானை குண்டம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 59/3
தாங்கு இகத்தல் மாறல் பிரிதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 52/4

 TOP
 
    தாங்குதல் (1)
தாங்குதல் தரித்தல் பொறுத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 25/4

 TOP
 
    தாசர் (1)
அத்தகு விருத்தி தொழும்பு ஆள் கிணகர் தாசர் தொறு - 12.உயர்திணை-மானிடம்:12 71/1

 TOP
 
    தாசரதி (1)
தாசரதி தேவகிமைந்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 37/4

 TOP
 
    தாசி (2)
தோய் கிழம் பூதம் தாசி சோறு தராசு ஆம் அறுவாய் - 11.உயர்திணை-தெய்வம்:11 96/3
தாசி வரைவில்லி பரத்தை - 12.உயர்திணை-மானிடம்:12 70/4

 TOP
 
    தாடகை (1)
மாலி சிசுபாலன் இலங்கேசன் மது தாடகை சுமாலி - 11.உயர்திணை-தெய்வம்:11 41/1

 TOP
 
    தாடங்கம் (1)
சாடு குருகு ஏழும் வளை தாடங்கம் தோடு குழை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 22/2

 TOP
 
    தாடி (1)
தண் சிபுகம் தாடி தட்டம் தந்தம் எயிறு அண்டு நகை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 27/2

 TOP
 
    தாடிமம் (1)
மாதுலங்கமே தாடிமம் பீசபூரமொடு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 38/1

 TOP
 
    தாடிமமே (1)
சந்த சந்திகை கொடி பேர் தாடிமமே சந்தானம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 23/2

 TOP
 
    தாண்டல் (1)
முற்றல் முரஞ்சல் முதிர்வு ஆகும் நல் தாண்டல்
  தாவல் வாவல் கழித்தல் சாடல் தத்தல் கடத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 59/2,3

 TOP
 
    தாண்டவம் (1)
நட்டம் நடை வாணி நடனம் தாண்டவம் நிருத்தம் - 43.குணம்-உயிர்-செயல்:43 34/1

 TOP
 
    தாண்டு (1)
தாண்டு தவம் நோன்பு விரதம் - 41.குணம்-உயிர்-மணம்:41 23/4

 TOP
 
    தாணு (4)
அந்திவண்ணன் தாணு நித்தன் ஆனந்தன் இந்துஇனன்தீ - 11.உயர்திணை-தெய்வம்:11 1/2
கால் எழு தாணு தறி தூண் குற்றி கம்பம் மால் யானை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/2
சக்கரம் பிறங்கல் வரை தாணு சிகிரி மலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 38/1
தாணு சதம் திரம் சாசுதம் சிரஞ்சீவி - 41.குணம்-உயிர்-மணம்:41 5/3

 TOP
 
    தாத்திரி (1)
தாத்திரி தரை தரித்திரி பணாதரி மண் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 5/1

 TOP
 
    தாத்ரி (1)
ஆமலகம் தாத்ரி நெல்லி நீலி அவுரி மருது - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 19/1

 TOP
 
    தாதகி (1)
மாதுளமும் மாதளை ஆம் மற்று ஆத்தி தாதகி ஆர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 38/2

 TOP
 
    தாதம் (1)
இங்குளம் தாதம் சூதவாதிகத்துடன் குலிகம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 21/3

 TOP
 
    தாதா (1)
வள்ளியோன் தாதா வேளாளன் உபகாரி வள்ளல் - 12.உயர்திணை-மானிடம்:12 58/3

 TOP
 
    தாதாவே (1)
ஆன்ற வருணன் பூடா அஞ்சனுடன் தாதாவே
  தோன்றும் இந்திரன் சவிதா சொல் விவச்சு வான் பகனே - 11.உயர்திணை-தெய்வம்:11 58/1,2

 TOP
 
    தாது (2)
மன் உலோகம் தாது ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 5/4
செங்கல் காருகம் தாது ஆம் படிகம் நல் காழ் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 11/2

 TOP
 
    தாதை (1)
பேர் தகப்பன் ஈன்றோன் பிதா தாதை சீர் அம்மான் - 12.உயர்திணை-மானிடம்:12 74/2

 TOP
 
    தாப்பியமே (1)
வர நிமிளை தாப்பியமே மாக்கிகம் மண்டூரம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 7/1

 TOP
 
    தாபதம் (1)
பாழி மடம் தாபதம் கரண்டை பள்ளி ஆச்சிரமம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 17/1

 TOP
 
    தாபதர் (1)
பற்றிலர் நீத்தார் தாபதர் இருடிமார் தூயோர் - 12.உயர்திணை-மானிடம்:12 5/1

 TOP
 
    தாபம் (1)
வெப்பு உருமம் காந்தல் வெம்மை வெய்து அழல் தாபம் கடிது - 44.குணம்-உயிரில்பொருள்:44 30/1

 TOP
 
    தாபரப்பொது (1)
நிலை அசரம் தாபரப்பொது பேர் மலி மூலி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 97/2

 TOP
 
    தாபரம் (4)
தாரு நகம் சாகி குசம் தாபரம் யூகம் துருமம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 88/1
தாபரம் தனு புதை களேபரம் சரீரம் உயிர் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 3/1
பாதகம் பவம் பழி பாவம் தாபரம் தம்பம் - 41.குணம்-உயிர்-மணம்:41 7/3
துவம் தாபரம் ஆம் மற்று உள்ளது சிறத்தல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 24/3

 TOP
 
    தாபித்தல் (1)
தப்பல் துவைத்தல் பேர் தாபித்தல் நிறுத்தல் பேர் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 56/1

 TOP
 
    தாம் (4)
தாம் உதித்தார் சோதசர் சகோதரரே தோம்இல் - 12.உயர்திணை-மானிடம்:12 77/2
ஆம் அரி பச்சை வச்சிரம் வயிரம் தாம் வாலவாயம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 8/2
சின் குரை ஓரும் பிற மாது இட்டு இருந்து ஆம் தாம் தான் ஐ - 42.குணம்-உயிர்-வாக்கு:42 26/1
மல் பலம் மொய்ம்பு ஊக்கம் விறல் மானம் வயம் சத்துவம் தாம்
  மல்லல் வலி நோன் மிடல் வன்மை - 44.குணம்-உயிரில்பொருள்:44 28/3,4

 TOP
 
    தாம்பிரதீரன் (1)
தென்கிரியான் தாம்பிரதீரன் குமரியன் கவுரியன் - 12.உயர்திணை-மானிடம்:12 31/3

 TOP
 
    தாம்பிரபன்னியின் (1)
தாம்பிரபன்னியின் பேர் தான் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 50/4

 TOP
 
    தாம்பிரம் (1)
எருவை செம்பு தாம்பிரம் இரும்பின் வரு தெளிவு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 4/2

 TOP
 
    தாம்பிரானுசையோடு (1)
மொய் தாம்பிரானுசையோடு ஆத்திரையும் பெய் கடனை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 52/2

 TOP
 
    தாம்பிரைவாழ்ஊர் (1)
தாம்பிரைவாழ்ஊர் விருடாங்கம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 27/4

 TOP
 
    தாம்பு (1)
தாம்பு இரச்சு அக்கம் புரி நாண் கச்சை கயிறு ஆம் இழை தந்து - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 33/3

 TOP
 
    தாம்பூலமும் (1)
வெற்றிலை தாம்பூலமும் ஆமே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 43/4

 TOP
 
    தாம்பூலவல்லி (1)
பொன் திரையல் வெள்ளிலை தாம்பூலவல்லி மெல்லிலையே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 43/3

 TOP
 
    தாமதம் (2)
வரை விளம்பிதம் தாமதம் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 16/4
சாத்துவிதமே இராசதம் தாமதம் என்று - 35.அஃறிணையுயிரில்-சினை:35 12/1

 TOP
 
    தாமம் (9)
ஆம் அருச்சுனம் ககுபம் பூதவமும் தாமம்
  மதலை இதழி வளர் கடுக்கை ஆக்குபதம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 19/2,3
பூ தாமம் புட்பம் இணர் போது - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 91/4
கோடகம் தாமம் பதுமம் கிம்புரியே நீடு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 17/2
மடை கயில் ஆம் தாமம் மணியின்வடம் சரம் காழ் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 23/2
தடவு இந்தளம் பழுதை தாமம் வடம் பாசம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 33/2
தார் தெரியல் சுக்கை கண்ணி தாமம் ஒலியல் பிணையல் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 61/1
வைப்பு உறையுள் சும்மை கிராமம் தாமம் பேட்டு அகலுள் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 9/3
நிரல் ஒழுங்கு தாமம் முறை பாந்தம் நிரை பந்தி - 44.குணம்-உயிரில்பொருள்:44 3/3
தாமம் இராமம் தகை காந்தம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 25/4

 TOP
 
    தாமமே (1)
தாழ் பருமம் ஈரொன்பான் தாமமே சூழ் பதினாறு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 19/2

 TOP
 
    தாமரை (3)
தாமரை பேர் அவ்வியதம் புட்கரம் கற்றாமரை பேர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 65/2
தாமரை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 84/4
சமுத்திரம் தாமரை வெள்ளம் பிரளயம் தான் - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/3

 TOP
 
    தாமரைக்கு (1)
தாமரைக்கு ஆமே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 85/4

 TOP
 
    தாமே (1)
தாமே கிராமியர் கிராமமுற்றோர் மாமாத்தியன் - 12.உயர்திணை-மானிடம்:12 62/2

 TOP
 
    தாமோதாரன் (1)
கண்ணன் தாமோதாரன் நாற்கையன் கோவிந்தன் முகில்வண்ணன் - 11.உயர்திணை-தெய்வம்:11 38/3

 TOP
 
    தாய் (2)
ஆயி திரிபுரை தாய் அம்பணத்தியே காத்தியாயினி - 11.உயர்திணை-தெய்வம்:11 13/3
தாய் அம்மை மோய் மாதா தவ்வையும் ஆம் பாய் செவிலி - 12.உயர்திணை-மானிடம்:12 75/2

 TOP
 
    தாய்க்கவலந்தீர்த்தான் (1)
கலுழன் காளாரி கூறு உவணன் தாய்க்கவலந்தீர்த்தான்
  பெரிய திருவடி புள் காசிபன்சேய் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 1/2,3

 TOP
 
    தாய்க்கோள் (1)
அத்திரிசேய் தாய்க்கோள் அலவன் விடையுச்சன் விது - 11.உயர்திணை-தெய்வம்:11 89/3

 TOP
 
    தாயத்தர் (1)
அத்தன் அய்யன் தந்தை அச்சன் அப்பன் ஆம் ஞாதியர் தாயத்தர்
  குடிச்சுற்றத்தோர் ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 74/3,4

 TOP
 
    தாயம் (2)
சொல் கவறு வல் கழங்கு சூது ஆம் ஆயம் தாயம்
  வெல் சாரி நாய் ஆம் மிதியடி பாவல் கழலும் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 44/1,2
தாயம் உரிமை பேர் சம்பாத்தியம் ஆம் தேட்டம் வருவாய் - 41.குணம்-உயிர்-மணம்:41 10/3

 TOP
 
    தாயைக்கொன்றான் (1)
தாயைக்கொன்றான் பகன்றை சங்கினி என்று இ மூன்றும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 81/1

 TOP
 
    தார் (5)
வானி ககனம் கடகம் வாகினி தார் சேனை படை - 12.உயர்திணை-மானிடம்:12 25/2
வீ தார் அலர் பிரசூனம் சுமனசம் துடுப்பு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 91/3
தார் தெரியல் சுக்கை கண்ணி தாமம் ஒலியல் பிணையல் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 61/1
மகிழ் தார் ஈயோட்டி குஞ்சம் ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 62/4
குழல் மராட்டம் உளை தார் கதுப்பு பங்கி உரோமம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 29/2

 TOP
 
    தார்க்கிகன் (1)
கட்டு தருக்கன் தார்க்கிகன் - 12.உயர்திணை-மானிடம்:12 19/4

 TOP
 
    தாரகம் (2)
ஆதாரம் தாரகம் தஞ்சம் - 41.குணம்-உயிர்-மணம்:41 7/4
மறி சார்பு தாரகம் ஆதாரம் செறி ஊற்றம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 15/2

 TOP
 
    தாரகவனம் (1)
வல் வேய்வனம் தாரகவனம் சொல் குளந்தை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 32/2

 TOP
 
    தாரகை (1)
தாரை நாள் சுக்கை உடு தாரகை பம்பு உற்கை விண்மீன் - 11.உயர்திணை-தெய்வம்:11 106/1

 TOP
 
    தாரணி (1)
தாரணி வசுந்தரை தலம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 4/4

 TOP
 
    தாரம் (5)
தாரம் மனையாள் காதலி காந்தை சேர் உரிமை - 12.உயர்திணை-மானிடம்:12 79/2
துள் இரசதம் தாரம் சுல்லு களதபுதம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 3/1
பண்ணியம் வளம் தாரம் பண்டம் வத்து ஆம் சுண்ணம் தூள் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 13/2
தாரம் அக்கம் நேத்திரம் கோ சக்கு ஈக்கணம் நாட்டம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 25/1
தாழ்வுஇல் இளி விளரி தாரம் அவை யாழ் மிடறு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 29/2

 TOP
 
    தாரா (1)
சாய் குழறி நீராடி தாரா ஆம் தோய் பூழான் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 13/2

 TOP
 
    தாராதரம் (1)
தாராதரம் சீமூதம் கனம் மை கந்தரம் மால் - 11.உயர்திணை-தெய்வம்:11 75/3

 TOP
 
    தாராளமே (1)
தாராளமே - 41.குணம்-உயிர்-மணம்:41 44/4

 TOP
 
    தாரி (1)
தாரி செப்பம் பாதை சரி வதி தடம் பதவை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 65/1

 TOP
 
    தாரு (1)
தாரு நகம் சாகி குசம் தாபரம் யூகம் துருமம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 88/1

 TOP
 
    தாருகசங்காரி (1)
தாருகசங்காரி லளிதை விசையை நாரி - 11.உயர்திணை-தெய்வம்:11 16/2

 TOP
 
    தாருகன் (1)
தாருகன் சிங்கானனன் சூர் சாரும் அன்றில் வெற்பும் அட்டோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 25/1

 TOP
 
    தாருணம் (1)
பீர் வெடி பயானகம் சூர் பீதி வெருஉ தாருணம் நாம் - 41.குணம்-உயிர்-மணம்:41 37/2

 TOP
 
    தாரை (4)
தாரை நாள் சுக்கை உடு தாரகை பம்பு உற்கை விண்மீன் - 11.உயர்திணை-தெய்வம்:11 106/1
வாரி வகிர் கட்சபுடம் மார்க்கம் அதர் தாரை வகுந்து - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 65/2
கண் விழி விலோசனம் நோக்கம் திருக்கும் ஆம் தாரை
  கண்மணி விளிம்பு இமை ஆம் காண் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 25/3,4
தாரை கவனம் கதி அது ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 76/4

 TOP
 
    தாலம் (5)
புற்பதி தாலம் தாளி புல் பெண்ணையும் பனை ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 12/1
தட்டம் தாலம் பாசனம் தளிகை தொட்டு உண்கலம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 25/2
தாலம் உக்கம் கால்செய்வட்டம் தண் விருந்தம் ஆலவட்டம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 29/1
தாலம் உலகு இம்பர் வையம் சாந்தை விசுவம் புடவி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 6/1
மூரல் தசனம் முறுவல் பல் ஆம் நா தாலம்
  ஆர் சிகுவை தாலுவும் நாக்கு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 27/3,4

 TOP
 
    தாலவட்டம் (1)
தாலவட்டம் வால் வேசகம் வால்நுனி ஆம் முன்காலதின் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 6/1

 TOP
 
    தாலி (2)
தாங்கி பூண் கோளகையும் கிம்புரியும் ஆம் தாலி
  ஓங்கு நாண் மங்கிலியம் ஓது - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 24/3,4
குடங்கர் குணம் தாலி கடம் கும்பம் கலசம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 58/1

 TOP
 
    தாலும் (1)
பேர் காத்திரம் பின்கால் அபரம் தாலும் மதகம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 6/2

 TOP
 
    தாலுவும் (1)
ஆர் சிகுவை தாலுவும் நாக்கு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 27/4

 TOP
 
    தாவகம் (1)
தாவகம் விண்கொள்ளி உற்கை குய் தூபம் ஆவி அரி - 11.உயர்திணை-தெய்வம்:11 68/2

 TOP
 
    தாவம் (1)
கடம் வனம் தாவம் பழுவம் கார் முளரி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 42/2

 TOP
 
    தாவல் (2)
தாவல் வாவல் கழித்தல் சாடல் தத்தல் கடத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 59/3
விரிவு அழுவம் தாவல் விசாலம் விபுலம் மல்லல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 14/1

 TOP
 
    தாவளம் (1)
பவனம் தாவளம் வாசம் வசதி மடம்பம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 10/3

 TOP
 
    தாவு (1)
தாவு தக்கசம் சதுக்கம் தான் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 12/4

 TOP
 
    தாவும் (1)
ஓய்வு உயங்கல் தாவும் உரை - 41.குணம்-உயிர்-மணம்:41 31/4

 TOP
 
    தாழ் (8)
தாழ் சிலதன் முன்னிலைப்பேர்தான் ஏடா தோழி சகி - 12.உயர்திணை-மானிடம்:12 64/2
நீள் கரம் வாலேபம் நெடும் கழுதை தாழ் வலிதாம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 32/2
தாழ் உரம் மரப்பொடி அது ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 95/4
தாழ் சுதை மண் சுண்ணச்சாந்து ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 13/4
தாழ் பருமம் ஈரொன்பான் தாமமே சூழ் பதினாறு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 19/2
வாரி கதவு ஆம் தாழ் சீப்பு கடிப்பு ஆம் வட்டிகையே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 48/3
மூழின் முனிவோர்வாசம் ஓமகுண்டம் தாழ் தடவு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 17/2
தாழ் புணரி அம்போதி சக்கரம் ஓதம் பெருநீர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 46/3

 TOP
 
    தாழ்தல் (1)
தாழ்தல் இறுத்தல் அல்கல் தங்கல் வசித்தல் வைகல் - 43.குணம்-உயிர்-செயல்:43 47/1

 TOP
 
    தாழ்வாரமும் (1)
அந்தப்புரம் தாழ்வாரமும் கற்படியும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 15/3

 TOP
 
    தாழ்வில்மணந்து (1)
நாற்குலத்து ஆண் பெண் உயர்வு தாழ்வில்மணந்து ஈன்ற மைந்தன் - 12.உயர்திணை-மானிடம்:12 65/1

 TOP
 
    தாழ்வு (4)
சாய்க்கும் அனுலோமன் அவர் தாழ்வு உயர்வாய் வேட்க வந்தோன் - 12.உயர்திணை-மானிடம்:12 65/2
தாழ்வு இழிவு அதம் பயம்பு அவல் படுகர் ஞெள்ளல் குழி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 59/1
தாழ்வு எளிமை சாய்ப்பு எண் பரிபவமே கீழ் இழிவு ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 20/2
வணங்கல் பணி தாழ்வு இறைஞ்சல் வந்தனை வந்தித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 18/3

 TOP
 
    தாழ்வுஇல் (1)
தாழ்வுஇல் இளி விளரி தாரம் அவை யாழ் மிடறு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 29/2

 TOP
 
    தாழம்பூவாள் (1)
பொன் குயில்சின்னன் தாழம்பூவாள் மீனக்கொடி பெண் - 11.உயர்திணை-தெய்வம்:11 50/2

 TOP
 
    தாழி (1)
தாழி தளம் பதலை சாடி ஆம் சராவமுடன் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 57/3

 TOP
 
    தாழும் (1)
தாழும் வினாடி அது தான் அறுபான் நாழிகை அவ் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 2/3

 TOP
 
    தாழை (2)
நல் தெங்கு இலாங்கலி தென் நாளிகேரம் தாழை
  கற்ற கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம் சொல் துவர்க்காய் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 10/1,2
கண்டல் பட்டிகை பறிவை கேதகையும் ஒண் தாழை
  பானு அருக்கு எருக்கு ஆம் பாவிரி கோளம் பசிரி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 37/2,3

 TOP
 
    தாள் (4)
விம்மு தட்டை தாள் என ஆமே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 77/4
சட்டம் வளை ஆம் முகடு தான் விடங்கம் தாள் தூபை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 20/1
அங்கிரி பதம் சலனம் தாள் சரணம் பாதம் அடி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 15/1
உத்தியோகம் தாள் உழைப்பு ஊக்கம் உற்சாகம் - 43.குணம்-உயிர்-செயல்:43 54/1

 TOP
 
    தாளகம் (1)
பீதகி ஆலம்பி பிஞ்சனம் தாளகம் பழுப்பு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 21/1

 TOP
 
    தாளம் (2)
காகளம் காளம் தாளம் பாண்டில் கஞ்சம் ஆகும் இவை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 26/2
விகற்பாம் தாளம் ஒத்து சீர் இலையம் பாணி சதி - 43.குணம்-உயிர்-செயல்:43 37/3

 TOP
 
    தாளி (2)
புற்பதி தாலம் தாளி புல் பெண்ணையும் பனை ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 12/1
ஆம் மஞ்சிகமே தாளி வள்ளை நாளிகம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 46/2

 TOP
 
    தாற்பரியம் (1)
அத்தம் பயன் தாற்பரியம் பொருள் ஆம் அனத்தம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 22/1

 TOP
 
    தாறு (1)
குலை தாறு சாறு குச்சம் கொத்து - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 96/4

 TOP
 
    தாறுவியும் (1)
கத்தூரிமஞ்சள் காலேயகமும் தாறுவியும்
  வைத்த மரமஞ்சள் என ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 73/3,4

 TOP
 
    தான் (35)
சாமி கவிராசனையும் தான் வணங்கி பேர் உரைப்பன் - 0.பாயிரம்:0 1/3
தாக்கணங்கு இலக்குமி பேர் தான் - 11.உயர்திணை-தெய்வம்:11 45/4
சாலகடங்கடர் ஆம் தான் - 11.உயர்திணை-தெய்வம்:11 65/4
தான் வெளில் வரிப்புறம் அடு ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 23/4
சாரும் கவுதாரி தான் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 7/4
வல்லியின் பேர் தான் காமவல்லி ஆம் சேதாரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 1/3
சீய்க்கும் சம்மானமாம்கரணி தான் அமிர்த - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 99/3
கான் கற்பூரம் புழுகு கான்மீரம் தான் மயிர்ச்சாந்து - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 15/2
எரி ஞெகிழி காட்டம் இந்தனம் தான் முரி விறகு ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 24/2
கோணம் அங்குசம் தான் குளிர் முலை மூக்கரிவாள் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 7/3
தைக்கும் வயிரம் சூழி தான் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 41/4
சார் திமிலை சல்லரி பேர் தான் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 53/4
உந்து குயிலாயத்துடன் பஞ்சரம் தான் புள்கூடு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 60/2
தாவு தக்கசம் சதுக்கம் தான் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 12/4
சட்டம் வளை ஆம் முகடு தான் விடங்கம் தாள் தூபை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 20/1
புரிசை தான் மதில் பேர் பாடு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 24/4
தாம்பிரபன்னியின் பேர் தான் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 50/4
வரம்பு தடம் பாரம் கரை செய்கரை தான்
  குரம்புடன் சேது குலை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 54/3,4
நெல் விளையும் நன்செய் சாலேயம் உருவரை தான்
  எல்லாம் விளை புன் செயே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 61/3,4
கடை அயல் வயின் களம் பக்கம் தான் இடம் இவ்விடம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 69/1
தக்கணம் ஆம் வாமம் இடம் அந்தர் அகம் உள் புறம் தான்
  புக்க பகிர் வெளி புறம்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 70/3,4
தாழும் வினாடி அது தான் அறுபான் நாழிகை அவ் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 2/3
தான் தழுவில் ஓர் ஆண்டு அது ஆம் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 3/4
தான் விடியல் வைகறை உசல் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 7/4
பூதம் இறப்பு ஆம் பவுடியம் தான் எதிர்வு நிகழ்வு - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 15/1
புவி நீர் தீ கால் வெளி ஐம்பூதம் ஐம்புலன் தான்
  செவி உடல் கண் நாக்கு மூக்கு ஆகும் சுவை ஒளி ஊறு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 6/1,2
தளை கேசம் தான் மயிர் ஆம் மயிர்க்குழற்சி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 29/3
அத்து அரலை தான் கழலைக்கு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 34/4
சான்று கரி சாட்சி தான் - 41.குணம்-உயிர்-மணம்:41 8/4
தர்க்கம் வாதம் குதர்க்கம் தான் விதண்டை ஞாயச்சொல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 21/3
சின் குரை ஓரும் பிற மாது இட்டு இருந்து ஆம் தாம் தான் ஐ - 42.குணம்-உயிர்-வாக்கு:42 26/1
ஆற்றுப்படை தான் வழியெதிர்த்தல் ஆம் விலக்கல் - 43.குணம்-உயிர்-செயல்:43 39/1
அந்நிறைவின் மிச்சிரம் வியாத்தி வியாப்பியம் தான்
  அந்நிறைவின் உள்ளடங்கல் ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 10/3,4
சமுத்திரம் தாமரை வெள்ளம் பிரளயம் தான்
  தமிழ் தோரையே யோசனை - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/3,4
தான் ஆவது கிரவுஞ்சம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 43/4

 TOP
 
    தான்றி (1)
தான்றி ஆராமம் விபீதகம் கலித்துருமம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 55/1

 TOP
 
    தானம் (5)
மதம்பெய்சுவடே கரடம் ஆம் கடாம் தானம்
  மதர் கடம் மதம் கூடம் வாரி முதிர் ஓளி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 9/1,2
ஞாங்கர் சிறை வைப்பு அகம் தானம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 68/4
தாக்கு வசனம் கமனம் தானம் விசர்க்கு ஆனந்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 13/1
தானம் வேளாண்மை உதாரம் தரல் வள்ளன்மை அளிப்பு - 43.குணம்-உயிர்-செயல்:43 15/3
திண் உரம் தானம் கருமை மூரி மிடுக்கு உம்பல் திறல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 28/1

 TOP
 
    தானமே (1)
ஒண் தானமே பொன்னுலகு கற்பம் அண்டு உவணை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 2/2

 TOP
 
    தானவர்குரு (1)
தானவர்குரு கரணன் சல்லியனே போகி புகர் - 11.உயர்திணை-தெய்வம்:11 93/3

 TOP
 
    தானவன் (1)
தானவன் குபேரன் அல்லோன் தண்கதிர் சுதாகரனே - 11.உயர்திணை-தெய்வம்:11 88/1

 TOP
 
    தானியப்பொது (1)
தானியப்பொது தவசம் கூலம் முதிரை சிம்பி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 63/3

 TOP
 
    தானியம் (1)
உருளரிசி தானியம் ஆம் வாசை என - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 40/3

 TOP
 
    தானே (2)
அம் திலகம் திலதம் ஆம் முலைக்கோலம் தானே
  தொய்யில் அரிசி மஞ்சள் தோய்த்து அணிவது அச்சுதம் ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 16/2,3
இயற்கை சுயம் சுயம்பு தானே உண்டாதல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 1/1

 TOP
 
    தானை (4)
தானை அன்றில்காளம் மகிழ்தார் மல்லிகைப்படிக்கம் - 11.உயர்திணை-தெய்வம்:11 50/3
தானை தளம் தண்டு அனிகம் தந்திரம் பதாதி பலம் - 12.உயர்திணை-மானிடம்:12 25/1
ஆயுதப்பொது கருவி தானை படை ஏதி துப்பு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 13/1
கோடி பஞ்சி தானை படாம் கோடிகம் இலக்கரம் பட்டு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 37/1

 TOP